Ngspice/C2/DC-Sweep-Analysis/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Ngspiceல் DC sweep analysis குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: |
00:09 | DC sweep analysis மற்றும் Nested DC sweep analysisஐ செய்வது. |
00:14 | இந்த டுடோரியலுக்கு முன் நிபந்தனையாக, அடிப்படைelectronic circuits பற்றி தெரிந்து இருக்க வேண்டும். |
00:19 | அடிப்படை Ubuntu Linux மற்றும் shell commandகள் பற்றியும் தெரிந்து இருக்க வேண்டும். |
00:25 | இங்கு நாம் பயன்படுத்துவது Ubuntu 12.04 Operating system மற்றும் ngspice பதிப்பு 23 |
00:33 | காட்டப்பட்டுள்ள உதாரண circuitஐ பயன்படுத்துவோம். |
00:36 | Circuitல் மூன்று முக்கிய nodeகள் உள்ளன-1, 2 மற்றும் 3. |
00:40 | கூடுதலாக, reference அல்லது datum node எனப்படும் நான்காவது node, node “0” என குறிக்கப்பட வேண்டும். |
00:47 | இது எந்த circuitக்கும் கட்டாயமாகும். |
00:51 | முன்பு காட்டப்பட்ட circuit schematicக்கு தொடர்புடைய ngspice netlistஆகிய, "example1.cir" fileஐ திறப்போம். |
01:00 | இதை நான் முன்பே, gedit text editorல் திறந்து விட்டேன். |
01:04 | Netlist file, ".cir" extentionஉடன் file சேமிக்கப்படுவதை கவனிக்கவும். |
01:10 | Voltage source, resistor போன்ற எல்லா componentகளையும், இவைகளை ஒன்றாக இணைக்கும் nodeகளி்ன் தகவலையும் நாம் காணலாம். |
01:18 | Netlist fileலில் சேர்க்கப்பட்டுள்ள dc command, dc sweep analysisஐ செய்ய பயன்படுத்தப்படுகிறது. |
01:25 | dc commandஐ பயன்படுத்துவதற்கான பொதுவான வடிவம் பின்வருமாறு: |
01:29 | dot DC SRCNAM VSTART VSTOP VINCR |
01:35 | இதில் |
01:37 | SRCNAM என்பது, independent voltage மற்றும் current sourceன் பெயராகும். |
01:42 | VSTART, VSTOP மற்றும் VINCR என்பன முறையே sourceற்கான, முதல், இறுதி மற்றும் கூடுதல் மதிப்புகளாகும். |
01:51 | நீங்கள் காண்பது போல், 24 VOLTகளுக்கான ஒற்றை மதிப்புக்கு, கூடுதல் படியாக 1உடன், voltage source V1ஐ நாம் sweep செய்கிறோம். |
02:02 | இப்போது, இந்த circuitஐ simulate செய்து, பல்வேறு nodeகளில் இருக்கும், voltageன் மதிப்புகளை கண்டுபிடிப்போம். |
02:08 | Terminal வழியாக ngspiceஐ திறப்போம். |
02:11 | Control, Alt, Tஐ ஒன்றாக அழுத்தவும். |
02:14 | இது, Terminal windowஐ திறக்கும். |
02:18 | இப்போது, netlist file "example1.cir", சேமிக்கப்பட்டுள்ள folderக்கு செல்கிறேன். |
02:23 | பின்வருமாறு இதைச் செய்கிறேன்: |
02:26 | '�cd downloads' folderக்கான path�, பின் Enterஐ அழுத்தவும். |
02:33 | இப்போது, ngspice file ஐ simulate செய்வோம். |
02:36 | இதை எப்படி செய்வதெனக் காண்போம். |
02:39 | Terminalலில், டைப் செய்க: ngspice space example.cir, பின் Enterஐ அழுத்தவும். |
02:51 | Voltage v1ன் மதிப்பு, 2.4 volts ஆகும். |
02:56 | Voltage v2ன் மதிப்பு, 9.746 volts ஆகும். |
03:01 | மற்ற nodeன் voltageகளும் காட்டப்படுகின்றன. |
03:05 | அடுத்து, nested dc sweep analysisஐ செய்யக் கற்போம். |
03:10 | இதற்கான பொதுமைபடுத்தப்பட்ட வடிவம் பின்வருமாறு: |
03:14 | Dot DC SRCNAM VSTART VSTOP VINCR SRC2 START2 STOP2 INCR2 |
03:24 | இதில் |
03:26 | SRCNAM என்பது Primary sweep variable மற்றும் SRC2 என்பது Secondary sweep variable ஆகும். |
03:33 | Secondary sweep variable, வெளிப்புற loopஐ வடிவமைக்கும். |
03:36 | அதாவது, secondary sweep variableன் ஒவ்வொரு கூட்டுதலுக்கும், முதல் sweep variableன் மதிப்புகளின் முழு வரம்பும் ஒவ்வொன்றாக கூட்டப்படும். |
03:45 | நாம் simulate செய்யும் உதாரண circuitஆல், அது மேலும் தெளிவாக்கப்படும். |
03:50 | Bipolar junction transistor ஐ அடிப்படையாக கொண்ட circuitஐ, common base configurationல் பயன்படுத்துவோம். |
03:56 | Emitter மற்றும் base terminalக்கு இடையே உள்ள, Primary sweep variable, voltage Vin ஆகும். |
04:03 | Secondary sweep variable, load resistor 'Rload' ஆகும். |
04:08 | Load resistorன் பல்வேறு மதிப்புகளுக்கு, output voltageக்கு எதிராக input voltageஐ plot செய்வோம். |
04:14 | Output voltage என்பது Rload முழுதும் உள்ள voltage, மற்றும், Vin என்பது input voltage ஆகும். |
04:21 | Common base transistor circuitக்கு தொடர்புடைய netlist பின்வருமாறு |
04:26 | Circuitல், transistor "mod1"க்கு பயன்படுத்தப்படும் முன்னிருப்பான model, NPN ஆகும். |
04:33 | நீங்கள் காண்பது போல், 0.02 voltகள் படி கூடுதலாக, 'Vin', 0.2 voltகளில் இருந்து , 2 voltகள் வரை மாறுபடுகிறது. |
04:45 | 2 kilo-ohmகள் படி கூடுதலாக, Rload, 5 kilo-ohmsகளில் இருந்து , 10 kilo-ohms வரை மாறுபடுகிறது. |
04:53 | Rloadன் பல்வேறு மதிப்புகளுக்கு, 0.2ல் இருந்து , 2 வரை உள்ள முழு வரம்பு வழியாக, Vin sweep செய்யப்படுகிறது. |
04:59 | ஒவ்வொரு caseற்கும், output-voltageக்கு எதிரான input-voltageன் graphகள் plot செய்யப்படுகின்றன. |
05:05 | Nodeகள் 3 மற்றும் 4க்கு இடையே உள்ள voltage dropஐ, அதாவது, Rload முழுதும் உள்ள voltageஐ, Plot v of 3 comma 4, plot செய்கிறது. |
05:15 | இப்போது, இந்த circuitஐ simulate செய்து, முடிவுகளை பார்ப்போம். |
05:19 | Terminalலில், டைப் செய்க: source space example nested.cir , பின் Enterஐ அழுத்தவும். |
05:35 | இது, simulationஐ run செய்யும். |
05:37 | ngspice simulator environment உள்ளிருந்து, netlistஐ simulate செய்ய, source command பயன்படுத்தப்படுகிறது. |
05:44 | நீங்கள் காண்பது போல், load resistorன் பல்வேறு மதிப்புகளுக்கு, output-voltageக்கு எதிரான input-voltageன் graph, plot செய்யப்படுகிறது. |
05:52 | Ngspice simulatorல் இருந்து வெளிவர, டைப் செய்க: quit, பின் Enterஐ அழுத்தவும். |
05:59 | இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். |
06:02 | இந்த டுடோரியலில் நாம் பின்வருவனவற்றை செய்ய கற்றோம்: |
06:05 | கொடுக்கப்பட்டுள்ள circuitன் DC sweep analysis |
06:08 | கொடுக்கப்பட்டுள்ள circuitன் Nested DC sweep analysis |
06:12 | இந்த இணைப்பில் உள்ள வீடியோவை காணவும். |
06:14 | அது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
06:18 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில், அதை தரவிறக்கி காணவும். |
06:22 | ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு: |
06:24 | ஸ்போகன் டுடொரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
06:27 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. |
06:31 | மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்: contact at spoken hyphen tutorial dot org. |
06:37 | Spoken Tutorial திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும். |
06:41 | இதற்து ஆதரவு இந்திய அரசாங்கத்தின் National Mission on Education through ICT, MHRD மூலம் கிடைக்கிறது. |
06:47 | மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்: |
06:51 | spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
06:58 | கலந்து கொண்டமைக்கு நன்றி. |
06:59 | இந்த டுடோரியல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம். |
07:02 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது காஞ்சனா. நன்றி. |