LibreOffice-Suite-Calc/C3/Formulas-and-Functions/Tamil
From Script | Spoken-Tutorial
VISUAL CUE | NARRATION |
00:01 | LibreOffice Calc இல் Formulas மற்றும் Functions குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு |
00:07 | இந்த tutorial லில் நாம் கற்பது : Conditional Operator, If..Or statement, அடிப்படை புள்ளியியல் functions, number களை Round off செய்தல் |
00:19 | Ubuntu Linux 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4 ஐ பயன்படுத்துகிறோம். |
00:30 | data மீது அடிப்படை arithmetic operators … addition, subtraction மற்றும் average போன்றவற்றை அப்ளை செய்வதை அறிவோம். |
00:39 | இன்னும் சில பயனுள்ள operator களை பார்க்கலாம். |
00:43 | அடிக்கடி பயனாகும் ஒரு operator …. Conditional Operator. |
00:51 | Conditional Operators... பயனர் data மீது, செயலாக்கும் condition க்கு சோதிக்கிறது. |
00:56 | TRUE or FALSE என boolean result ஆக காட்டுகிறது. |
1:01 | “Personal-Finance-Tracker.ods” ஐ திறக்கலாம். |
1:05 | தலைப்பு “Cost” இன் கீழ் பல item களின் செலவை குறித்திருக்கிறோம். |
1:11 | அதன் மீது conditional operators ஐ அப்ளை செய்து பார்க்கலாம். |
1:17 | cell “B10” மீது சொடுக்கி “Condition Result” என அதில் type செய்வோம் |
1:24 | cell “C10” இல் சொடுக்குவோம். |
1:28 | condition இன் விடை இந்த cell இல் காட்டப்படும். |
1:33 | “House Rent” செலவு 6,000 rupees எனத்தெரியும். |
1:38 | “Electricity Bill” செலவு rupees 800. |
1:43 | “House Rent” செலவு “Electricity Bill” செலவை விட அதிகம். |
1:48 | இவற்றின் மீது பல condition களை அப்ளை செய்து விடைகளை check செய்வோம். |
1:54 | cell “C10” இல் சொடுக்குவோம். |
1:57 | இந்த cellலில், முதல் condition ஆக “is equal to C3 greater than C4 ” என type செய்து “Enter” செய்வோம். |
2:09 | cell C3 இல் value.... cell C4 இன் value ஐவிட அதிகம் என்பதால், கிடைக்கும் result “TRUE”. |
2:18 | இந்த conditional statement ஐ மாற்றலாம் ... “is equal to C3 less than C4” |
2:26 | “Enter” செய்க |
2:28 | கிடைக்கும் result “FALSE”. |
2:32 | இதே போல , மற்ற conditional statement களை அப்ளை செய்து விடைகளை காணலாம். |
2:38 | இந்த statement கள் மிகப்பெரிய data வை ஆராயும் போது மிகவும் பயனுள்ளது |
2:44 | “If and Or” condition ஐயும் data மீது அப்ளை செய்யலாம் |
2:49 | condition படி TRUE எனில் result ஐ print செய்ய |
2:55 | cell “C10” இல் சொடுக்கி type செய்க... |
2:59 | “ is equal to IF” மேலும் அடைப்பில் , “C3 greater than C4” comma, within double quotes “Positive” comma மீண்டும் within double quotes “Negative”. |
3:16 | அதாவது cell C3 இல் value ... cell C4 value வை விட அதிகமெனில் “Positive” என காட்டப்படும்... |
3:25 | இல்லையானால் “Negative” என காட்டப்படும் |
3:28 | “Enter” செய்க |
3:31 | result “Positive”. ஏனெனில் rupees 6000 rupees 800 ஐ விட அதிகம் |
3:39 | இப்போது condition statement இல் “greater than” க்கு பதில் “less than” என மாற்றி “Enter” செய்க. |
3:47 | result இப்போது“Negative”, ஏனெனில் cell C3 இன் value, cell C4 value வை விட அதிகம் |
3:57 | cellகள் C3 மற்றும் C4 இல் data வை மாற்றினால் result உம் மாறும். |
4:04 | result இப்போது “Negative”. |
4:09 | cell C4 இல் value வை “7000” என மாற்றி “Enter” செய்யலாம். |
4:17 | result தானாக “Positive” என மாறுகிறது. |
4:22 | cell C4 இல் value வை “800” என மாற்றி.... |
4:26 | “Enter” செய்யலாம். |
4:29 | result தானாக “Negative” என மாறுகிறது …. |
4:34 | மாற்றங்களை நீக்குவோம். |
4:38 | அடுத்து, சில arithmetic மற்றும் statistic function களை பார்க்கலாம். |
4:43 | அடிப்படை arithmetic functions, கூட்டலுக்கு SUM , பெருக்கலுக்கு PRODUCT , வகுத்தலுக்கு QUOTIENT, முன் tutorial களில் கற்ற மேலும் பல... |
4:57 | சில operation கள்... Sum, Product மற்றும் Quotient functions எப்படி வேலை செய்கின்றன என காணலாம். |
5:05 | முதலில் “Sheet 3” ஐ தேர்க |
5:08 | cells கள் “B1”, “B2” மற்றும் “B3” இல் முறையே “50”,”100” மற்றும் ”150” என உள்ளிடுக |
5:19 | cell “A4” இல் சொடுக்கி “SUM” என type செய்க |
5:23 | “B4” இல் சொடுக்குக |
5:26 | result ஐ இந்த cell இல் காணலாம். |
5:30 | “is equal to “SUM” என்றும் அடைப்பில், B1 comma B2 comma B3 என்றும் Type செய்க |
5:37 | Enter செய்க |
5:39 | result “300”. |
5:43 | இப்படி ஒரு range of cells ஐ உள்ளிடலாம். |
5:47 | “B4” மீது மீண்டும் சொடுக்கவும். |
5:49 | அடைப்பில் B1 comma B2 comma B3, க்கு பதில் B1 colon B3 என type செய்க |
5:58 | Enter செய்க |
6:00 | மீண்டும் result “300” |
6:03 | cell “A5” இல் சொடுக்கி “PRODUCT” என type செய்க |
6:08 | cell “B5” இல் சொடுக்கவும். |
6:10 | இங்கே “is equal to “PRODUCT” என்றும், அடைப்பில் B1 colon B3 என்றும் Type செய்க |
6:18 | Enter செய்க |
6:20 | result “7,50,000”. |
6:26 | எப்படி Quotient வேலை செய்கிறது என பார்க்கலாம். |
6:29 | cell “A6” இல் சொடுக்கி “QUOTIENT” என type செய்க |
6:34 | cell “B6” இல் சொடுக்கவும். |
6:37 | இந்த cell இல் result ஐ காணலாம். |
6:40 | இங்கே “is equal to QUOTIENT” என்றும், அடைப்பில் B2 comma B1 என்றும் Type செய்க |
6:47 | Enter செய்க |
6:49 | result “2”. ஏனெனில் “100” ஐ“50” ஆல் வகுக்க கிடைப்பது 2. |
6:59 | இதே போல பல arithmetic operation களை Calc இல் செய்யலாம். |
7:05 | இப்போது Statistic Function களை செயலாக்குவதை காணலாம் |
7:09 | அவற்றின் பயன்: spreadsheets data வை analysis செய்தல், உதாரணமாக, COUNT, MIN, MAX, MEDIAN, MODE ஆகிய functions மற்றும் பல புள்ளியியல் வேலைகள் |
7:27 | முதலில் sheet 1 மீது சொடுக்கலாம் |
7:30 | minimum, maximum மற்றும் median செலவுகளை statistical functions மூலம் கண்டுபிடிப்பதை காணலாம். |
7:37 | cell “C10” மீது சொடுக்கலாம். இங்கு விடைகளை காண்போம். |
7:44 | heading “Cost” இன் கீழ் மிகச்சில உள்ளீடுகள் உள்ளன. |
7:48 | minimum செலவு rupees 300. |
7:51 | maximum செலவு rupees 6000. |
7:55 | இவைதான் function களை பயன்படுத்தினால் கிடைக்க வேண்டிய results |
8:00 | cell “C10” இல் “is equal to MAX” என்றும் அடைப்பில் “C3” colon “C7” என்றும் type செய்யலாம். |
8:10 | என்டர் செய்க. |
8:13 | result “6000”, அதுவே இந்த column இல் அதிக பட்ச value |
8:20 | இப்போது “MAX” ஐ statement இல் “MIN” ஆல் மாற்றுவோம். |
8:25 | “Enter” செய்வோம். |
8:28 | result “300” அதுவே இந்த column இல் குறைந்த பட்ச value. |
8:34 | median value வை காண “MIN” ஐ “MEDIAN” ஆல் மாற்றுவோம். |
8:40 | “Enter” செய்வோம். |
8:43 | result “800”, அதுவே இந்த column இல் median value. |
8:50 | இதே போல ஏனைய statistical functions ஐ data வில் கண்டு சோதிக்கலாம். |
8:58 | இந்த cell இல் எல்லா மாற்றங்களையும் நீக்கலாம். |
9:02 | round off numbers ஐ பார்க்கலாம். |
9:05 | heading, “Cost” கீழ் சில மாற்றங்கள் செய்யலாம். |
9:09 | மாற்றங்கள் இப்படி: “6000” ஐ “6000.34 ஆக, “600” ஐ “600.4 ஆக” ”300” ஐ “300.3” ஆக. |
9:23 | cell “B11” இல் சொடுக்கி heading ஐ “ROUNDING OFF” என type செய்வோம். |
9:31 | cell “C11” இல் சொடுக்கலாம். இங்கே heading “Cost” இன் மொத்தத்தை பார்க்கலாம். |
9:39 | cell C11 இல் சொடுக்கி “is equal to SUM” என்றும் அடைப்பில் “C3” colon “C7” என்றும் டைப் செய்யவும் |
9:49 | “Enter” செய்வோம். |
9:53 | total “9701.04”. |
9:59 | result இல் decimal places வேண்டாம் என நினைத்தால்... |
10:04 | எண்ணை பக்கத்து முழு எண்ணுக்கு round off செய்ய வேண்டும். |
10:09 | total “9701.04” எனக்காட்டும் cell இல் சொடுக்கவும். |
10:15 | Type செய்க: “is equal to ROUND”,open brace “SUM” மீண்டும் within braces “C3” colon “C7”. |
10:25 | “Enter” செய்வோம். |
10:29 | result இப்போது “9701”, இது “9701.04” க்கு பகக்த்து முழு எண். |
10:44 | Rounding off, ஐ கீழ் எண்ணுக்கு மட்டுமில்லாது மேல் எண்ணுக்கும் செய்யலாம். |
10:52 | result உள்ள cell லில் சொடுக்கி “ROUND” ஐ “ROUNDUP” என மாற்றலாம். |
10:59 | “Enter” செய்வோம். |
11:02 | result இப்போது “9702” அது விடையின் அடுத்த மேலுள்ள முழு எண் |
11:10 | “ROUNDUP” ஐ “ROUNDDOWN” என மாற்ற விடையின் அடுத்த கீழுள்ள முழு எண் கிடைக்கும். |
11:17 | “Enter” செய்வோம். |
11:19 | result இப்போது “9701”அது விடையின், அடுத்த கீழுள்ள முழு எண் |
11:28 | “Personal-Finance-Tracker.ods” இல் மாற்றங்களை நீக்குவோம். |
11:37 | இத்துடன் இந்த Tutorial முடிகிறது |
11:43 | நாம் கற்றவை: Conditional Operator, If..Or statement, Basic statistic functions, Rounding off numbers |
11:55 | தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. |
11:58 | அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. |
12:01 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
12:06 | Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
12:11 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
12:15 | மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்க. contact at spoken hyphen tutorial dot org |
12:21 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
12:26 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
12:34 | மேற்கொண்டு விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
12:45 | தமிழில் கடலூர் திவா. நன்றி. |