Java/C2/Constructor-overloading/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:03 | Java ல் constructor overloading குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு |
00:08 | இதில் கற்கப்போவது |
00:10 | constructor overloading என்றால் என்ன |
00:13 | constructor overload செய்தல் |
00:16 | இங்கு நாம் பயன்படுத்துவது: Ubuntu version 11.10, JDK 1.6, Eclipse 3.7.0 |
00:27 | இந்த tutorial ஐ தொடர |
00:30 | eclipse பயன்படுத்தி java ல் constructors உருவாக்க தெரிந்திருக்க வேண்டும் |
00:34 | இல்லையெனில் அதற்கான tutorial ஐ எங்கள் வலைத்தளத்தில் காணவும், (http://www.spoken-tutorial.org) |
00:40 | constructor overloading என்றால் என்ன? |
00:43 | பல constructorகளை ஒரு classக்கு define செய்க. |
00:46 | parameterகளின் வகை அல்லது எண்ணிக்கையில் அவை வேறுபடவேண்டும். |
00:50 | constructor ஐ overload செய்வதைக் காண்போம். |
00:54 | eclipse ல், இரு variableகள் மற்றும் ஒரு method உடன் Student class ஐ உருவாக்கியுள்ளேன். |
01:03 | முதலில் parameterized constructor ஐ உருவாக்குவோம் |
01:07 | எழுதுக, Student 'parenthesesனுள் int number comma' String the_name. |
01:26 | curly' bracketகளினுள், எழுதுக roll_number is equal to number. |
01:38 | பின் name is equal to the_name |
01:46 | இரு parameterகளுடன் constructor வைத்துள்ளோம். |
01:51 | இந்த constructor ஐ call செய்வோம். |
01:53 | main method ல் எழுதுக new Student parentheses semi colon |
02:03 | ஒரு பிழையைப் பார்க்கிறோம், இது constructor Student is undefined என்கிறது. |
02:10 | ஏனெனில் இரு Parameterகளுடன் constructor define செய்துள்ளோம். |
02:16 | ஆனால் parameterகள் இல்லாமல் constructor ஐ call செய்கிறோம் |
02:22 | எனவே arguments ஐ அனுப்ப வேண்டும். |
02:25 | parenthesesனுள் எழுதுக 22 comma இரட்டை மேற்கோள்களில் Ram. |
02:33 | பிழை தீர்க்கப்பட்டதைக் காண்கிறோம் |
02:36 | method ஐ call செய்வோம். |
02:38 | new க்கு முன் எழுதுக Student s is equal to |
02:45 | object s ஐ பயன்படுத்தி method studentDetail() ஐ call செய்வோம் |
02:53 | program ஐ சேமித்து இயக்கவும் |
02:58 | காணும் வெளியீடு 22 மற்றும் Ram. |
03:03 | இப்போது parameter இல்லாத constructor' ஐ define செய்வோம். |
03:07 | எழுதுக Student parentheses. |
03:12 | curly' bracketகளினுள் roll_number is equal to 0. |
03:21 | பின் name is equal to இரட்டைமேற்கோள்களில்hypen. அதாவது பெயர் இல்லை |
03:30 | parameter இல்லாத constructor ஐ call செய்வோம் |
03:35 | எழுதுக Student s1 is equal to new Student parentheses semicolon. |
03:47 | parameter இல்லாமல் constructorஐ define செய்துள்ளதால் இச்சமயம் பிழை இல்லை |
03:55 | பின் s1 dot studentDetail. |
04:01 | program ஐ சேமித்து இயக்குவோம். |
04:04 | காணும் வெளியீடு zero மற்றும் dash. default constructor call செய்யப்படுகிறது. |
04:11 | இதுதான் constructor overloading. |
04:13 | வெவ்வேறு parameterகளுடன் இரு constructorகளை வைத்துள்ளோம் |
04:17 | இரு constructor களும் ஒரே பெயரில் உள்ளன |
04:20 | எனவே parameter ன் எண்ணிக்கை மற்றும் வகையை பொருத்து constructor அழைக்கப்படுகிறது. |
04:26 | constructor overloadingன் நன்மைகளைப் பார்ப்போம். |
04:30 | இரு parameterகளுடன் உள்ள constructor ஐ அழைக்கிறோம் எனில். |
04:35 | டைப் செய்க Student s3= new Student(); |
04:51 | parenthesesனுள், name argumentஐ முதலிலும் roll numberஐ பின்னரும் தருகிறேன் எனில் |
04:58 | நடப்பதைக் காண்போம். இரட்டை மேற்கோள்களில்Raju comma 45 |
05:08 | the constructor student with the parameter String comma int is undefined. என்னும் பிழையைப் பார்க்கிறோம் |
05:18 | எனவே constructor ஐ define செய்வோம். |
05:22 | எழுதுக Student parenthesesனுள் String the_name comma int r_no |
05:42 | எனவே இங்கே முதல் parameter string மற்றும் இரண்டாம் parameter int' |
05:52 | பின் curly bracketகளினுள், roll_number is equal to r_no. |
06:05 | பின் name is equal to the_name. |
06:15 | programஐ சேமிப்போம். |
06:18 | பிழை தீர்க்கப்பட்டதைக் காண்க |
06:22 | method ஐ call செய்வோம். |
06:24 | எனவே s3 dot studentDetail. |
06:29 | program ஐ சேமித்து இயக்குவோம் |
06:35 | காணும் வெளியீடு 45 மற்றும் Raju |
06:40 | எனவே constructor ஐ call செய்யும்போது நாம் அனுப்பும் parameters பற்றி கவலைப்படத்தேவையில்லை. |
06:47 | ஏனெனில் வெவ்வேறு Parameterகளுடன் பல constructorஐ define செய்துள்ளோம். |
06:54 | எனவே சரியான constructor overload செய்யப்படுகிறது |
06:57 | ஒரே ஒரு parameterஐ அதாவது roll numberஐ ஏற்கும் constructor ஐ define செய்யலாம். |
07:05 | எனவே எழுதுக Student parenthesesனுள் int num. |
07:16 | curly bracketகளினுள் roll_number is equalto num. |
07:25 | பின் name is equal to no name. |
07:33 | இந்த constructorஐ call செய்வோம் |
07:43 | எழுதுக Student s4 is equalto new Student இம்முறை ஒரு argument ஐ அனுப்புவோம். 61 ஐ அனுப்புவோம் |
08:04 | பின் s4 dot studentDetail |
08:10 | program ஐ சேமித்து இயக்கவும் |
08:14 | வெளியீட்டில் நாம் காண்பது roll number ஆக 61 மற்றும் name ஆக no name. |
08:21 | பார்ப்பது போல, புதியது இயக்கப்படும்போது சரியான overloaded constructorcall செய்யப்படுகிறது |
08:27 | சரியான constructorக்கு குறிப்பிடப்பட்ட parameterகளின் அடிப்படையில் overload செய்யப்படுகிறது. |
08:33 | இவ்வாறு constructor overloading செய்யப்படுகிறது |
08:40 | இதில் நாம் கற்றது |
08:42 | constructor overloading. |
08:45 | constructor overload செய்தல் மற்றும் constructor overloadingன் பயன் |
08:50 | சுய பரிசோதனையாக, class Employeeக்கு பல constructorகளை உருவாக்கி அவற்றை Overload செய்க. |
08:58 | மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். |
09:06 | இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
09:09 | இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் |
09:12 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
09:17 | இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
09:20 | மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org |
09:26 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
09:35 | மேலும் விவரங்களுக்கு [1] |
09:43 | இத்துடன் இந்த tutorial முடிகிறது |
09:46 | தமிழாக்கம் பிரியா. நன்றி |