Java/C2/do-while/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 14:44, 28 February 2017 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Java-ல் do-while Loop குறித்த spoken tutorial-க்கு நல்வரவு
00:06 இதில் கற்கபோவது do-while loop, அதை பயன்படுத்துவது
00:12 நான் பயன்படுத்துவது: Ubuntu 11.10, JDK 1.6 மற்றும் Eclipse 3.7
00:20 இந்த tutorial-ஐ தொடர, Java-ல் while loop ஐ தெரிந்திருக்க வேண்டும்
00:25 இல்லையெனில் அதற்கான tutorial-ஐ எங்கள் வலைத்தளத்தில் காணவும
00:32 இது do-while loop-ன் structure
00:37 இது while loop போல இருப்பதை கவனிக்கவும்.
00:40 இதில் இரு பகுதிகள் உள்ளன.
00:42 முதலாவது loop running condition. இரண்டாவது loop variable
00:51 do block-க்கு பின் condition எழுதப்பட்டிருப்பதே ஒரே வித்தியாசம்.
00:58 மேலும் do block-னுள் இருக்கும் statementகளின் இயக்கத்திற்கு பின்னரே condition சோதிக்கப்படுகிறது
01:05 உதாரணத்தைப் பார்க்கலாம்.
01:07 eclipse-க்கு வருவோம்
01:11 இங்கே Eclipse IDE மற்றும் மீதி codeக்கான அமைப்பு உள்ளன
01:17 class DoWhileDemo ஐ உருவாக்கி அதற்கு main method-ஐ சேர்த்துள்ளோம்.
01:22 do-while loop-ஐ பயன்படுத்தி 1 முதல் 10 வரை எண்களை அச்சிடப்போகிறோம்.
01:27 எழுதுக
01:29 int n equalto 1 ';
01:32 n... loop variable ஆக இருக்கும்.
01:36 பின் do
01:40 open மற்றும் close braces
01:44 braceகளினுள் System.out.println(n);
01:55 n ன் மதிப்பை அச்சிட்டு பின் அதை அதிகரிப்போம். n equalto n plus 1;
02:05 n 10க்கு சமமாகவோ குறைவாகவோ இருக்கும் வரை இதை செய்வோம்
02:10 braceகளுக்கு வெளியே எழுதுக while paranthesis-னுள் n less than equalto 10
02:20 semi-colon மூலம் do-while-ஐ மூடவும்
02:25 code ஐ செயலில் பார்க்கலாம்.
02:28 சேமித்து இயக்கவும்
02:37 எண்கள் 1 முதல் 10 வரை அச்சிடப்படுவதைப் பார்க்கலாம்
02:42 இப்போது code ன் இயக்கத்தைப் புரிந்து கொள்ளலாம்.
02:47 முதலில், மதிப்பு 1 அச்சடிக்கப்பட்டு n இரண்டாகிறது
02:52 பின் condition சோதிக்கப்படுகிறது.
02:55 அது உண்மையென்பதால், மீண்டும் 2 அச்சடிக்கப்பட்டு n மூன்றாகிறது.
03:00 அதேபோல அனைத்து 10 எண்களும் அச்சடிக்கப்பட்டு n ன் மதிப்பு 11 ஆகிறது
03:06 n = 11 ஆகும்போது, condition பொய்யாகி loop நிற்கிறது.
03:11 50 முதல் 40 வரை எண்களை இறங்குவரிசையில் அச்சடிக்கலாம்.
03:17 எனவே 50 ல் ஆரம்பிக்கலாம்.
03:19 n = 1 ஐ n = 50 ஆக்குவோம்.
03:23 பெரிய எண்ணிலிருந்து சிறியதுக்கு loop செய்வதால் loop variable-ஐ குறைப்போம்.
03:29 n = n + 1n = n - 1 ஆக்குவோம்
03:34 n... 40-க்கு சமமாகவோ அதிகமாகவோ இருக்கும்வரை loop செய்வோம்
03:40 condition ஐ n >= 40-க்கு மாற்றுவோம்
03:48 வெளியீட்டைக் காண்போம்.
03:50 சேமித்து இயக்குவோம்.
03:57 பார்ப்பது போல, எண்கள் 50 முதல் 40 வரை அச்சடிக்கப்படுகிறது
04:02 do-while loop-ஐ பயன்படுத்தி வேறு logic ஐ முயற்சிப்போம்.
04:10 கொடுக்கப்பட்ட ஒரு எண் முற்றிலும் இருமடங்கா இல்லையா என கண்டறிவோம்.
04:15 main method-ஐ துடைப்போம்.
04:19 எழுதுக int n = 25;
04:25 n-ல் உள்ள மதிப்பு முற்றிலும் இருமடங்கா இல்லையான என பார்ப்போம்
04:32 எழுதுக int x = 0;
04:37 அது முற்றிலும் இருமடங்கு எனில் அந்த எண்ணின் வர்க்க மூலத்தை சேமிக்க x ஐ பயன்படுத்துவோம்
04:44 பின் எழுதுக do
04:46 Open மற்றும் close braces.
04:49 braceகளினுள் x equal to x plus 1;
04:55 braceகளுக்கு வெளியே
04:58 while (x into x < n)
05:06 semi-colon மூலம் do-while-ஐ மூடவும்
05:10 x into x ... n ஐ விட சிறியதாக இருக்கும் வரை, x-ன் மதிப்பை அதிகரிக்கிறோம்.
05:16 எனவே loop நிற்கும்போது, condition-ன் reverse உண்மையாக இருக்கும்.
05:22 அதாவது x into x ஆனது n-க்கு சமமாகவோ.
05:26 அல்லது n விட பெரிதாகவோ இருக்கவேண்டும்.
05:28 x into x... n-க்கு சமம் எனில், எண் முற்றிலும் இருமடங்காகும்.
05:32 n-க்கு சமமில்லையெனில், எண் முற்றிலும் இருமடங்கல்ல.
05:37 கடைசியாக condition-ஐ அச்சடிப்போம்.
05:47 System.out.println(x * x == n);
05:55 code-ஐ இயக்கத்தில் காண்போம்.
05:59 சேமித்து இயக்கவும். பார்ப்பதுபோல, வெளியீடு true
06:07 முற்றிலும் இருமடங்கான மற்ற எண்ணுடன் முயற்சிக்கலாம்
06:10 n = 25 ஐ n = 49 ஆக்குவோம்
06:15 சேமித்து இயக்குவோம்
06:20 மீண்டும் true என காண்போம் .
06:23 முற்றிலும் இருமடங்காக இல்லாத எண்ணுடன் முயற்சிக்கலாம்.
06:26 49 ஐ 23 ஆக்குவோம். சேமித்து இயக்குவோம்
06:34 எதிர்ப்பார்த்தது போல பெறுவது false .
06:37 n ன் மதிப்பு 0 எனில் நடப்பதைக் காண்போம்.
06:42 n = 23 ஐ n = 0 ஆக்குவோம். 0 இயல்எண் இல்லையென்பதால் false ஐ பெறுவோம்.
06:52 code ஐ இயக்குவோம்.
06:54 சேமித்து இயக்குவோம்.
07:00 எதிர்ப்பார்த்தது போல false ஐ காண்கிறோம்.
07:05 condition-க்கு முன்னும்
07:08 x into x ஆனது n விட சிறியதா என சோதிக்கப்பட்டு x ன் மதிப்பு அதிகரிக்கப்பட்டு 1 ஆக மாறுவதால் இது நடக்கிறது
07:16 loop condition தோல்வியடைந்து loop இயங்கவில்லை.
07:20 இவ்வாறு do-while loop ஐ பயன்படுத்தி, 0 ஆனது முற்றிலும் இருமடங்கு இல்லை என கருதப்படுவதை உறுதிப்படுத்திகொள்கிறோம்
07:26 இவ்வாறு, ஒரு do-while loop பல பிரச்சனைகளைத் தீர்க்க பயன்படுத்தப்படுகிறது
07:31 குறிப்பாக, loop ஒருமுறையாவது இயக்கப்படும்.
07:37 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
07:40 இதில் நாம் கற்றது
07:42 do-while loop, அதை பயன்படுத்துவது
07:46 பயிற்சியாக பின்வருவதை தீர்க்கவும்.
07:50 கொடுக்கப்பட்ட binary எண்ணுக்கு சமமான தசம எண்ணைக் கண்டறியவும்.
07:56 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது.
08:01 இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
08:06 Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
08:16 மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org
08:22 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
08:32 மேலும் விவரங்களுக்கு எங்கள் இணையதளத்தைக் காணவும் http://spoken-tutorial.org/NMEICT-Intro
08:36 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst