ExpEYES/C3/Transient-Response-of-Circuits/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | வணக்கம். Circuitகளின் Transient Response குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:08 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: RC, RL மற்றும் LCR circuitகளின் Transient response, LCR circuitன் Underdamped discharge, RC integration மற்றும் Differentiation. |
00:24 | இங்கு நான் பயன்படுத்துவது: ExpEYES பதிப்பு 3.1.0, Ubuntu Linux OS பதிப்பு 14.10 |
00:33 | இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, ExpEYES Junior interface தெரிந்திருக்க வேண்டும். இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும். |
00:44 | முதலில், ஒரு circuitன் transient Responseஐ வரையறுப்போம். |
00:49 | Transient Response என்பது- Capacitorகள் அல்லது inductorகளில் இருக்கும் சேமிக்கப்பட்ட energyக்கு, ஒரு circuit எப்படி பதில் அளிக்கிறது என்பதே ஆகும். ஒரு capacitor அல்லது inductorல் சேமிக்கப்படும் energy, ஒரு resistor மூலமாக வீணாக்கப்படலாம். |
01:03 | இப்போது, RC circuitன், transient Responseஐ செய்து காட்டுகிறேன். |
01:07 | இந்த சோதனையில், நாம் செய்யப்போவது, RC' circuitன், Step up மற்றும் Step down voltage curveகளை plot செய்வது. RCஐ, milli secondகளில் கணக்கிடுவது. |
01:18 | இந்த சோதனையை செய்ய, 1K resistor வழியாக, OD1, A1உடன் இணைக்கப்படுகிறது. |
01:24 | Ground (GND)க்கும் , A2க்கும் இடையே, 1uF(one micro farad) capacitor இணைக்கப்படுகிறது. இது தான், circuit diagram. |
01:34 | Plot windowவில் முடிவைக் காண்போம்.. |
01:36 | Plot window'வில், EXPERIMENTS பட்டனை க்ளிக் செய்யவும். RC Circuitஐ தேர்ந்தெடுக்கவும். |
01:43 | Transient response of RC Circuit மற்றும் Schematic windowக்கள் திறக்கும். Schematic window, RC Circuit Transientஐ காட்டும். |
01:52 | Transient response of RC Circuit windowவில், 0 to 5V STEPபட்டனை க்ளிக் செய்யவும். 'Step up' voltage curve காட்டப்படும். |
02:03 | பின், 5 to 0V STEP பட்டனை க்ளிக் செய்யவும். Step down voltage curve காட்டப்படும். |
02:11 | Calculate RC பட்டனை க்ளிக் செய்யவும். RC = 1.14 milli second காட்டப்படும். |
02:20 | Windowஐ துடைக்க, Clear பட்டனை க்ளிக் செய்யவும். |
02:24 | CC Charge பட்டனை க்ளிக் செய்யவும். 4.5 voltல் ஒரு கிடைமட்ட trace தெரியும். |
02:31 | அடுத்து, நாம் காட்டப்போவது: நிலையான மின்சாரத்துடன் capacitorஐ charge செய்வது, மற்றும் RCஐ, milli second'களில் கணக்கிடுவது. |
02:41 | இந்த circuitல், OD1ஐக்கு பதிலாக, 1K resistorஐ, CCSஉடன் இணைப்போம். இது தான், circuit diagram. |
02:51 | Windowஐ துடைக்க, Clear பட்டனை க்ளிக் செய்யவும். |
02:55 | CC Charge பட்டனை க்ளிக் செய்யவும். Capacitorல் இருக்கும் Voltage, அதிவேகமாக அதிகரிக்கும். |
03:03 | Calculate RC பட்டனை க்ளிக் செய்யவும். RC= 5.81 mSec என்ற மதிப்பு காட்டப்படும். |
03:12 | இப்போது, RL circuitன், transient Responseஐ செய்து காட்டுவோம். |
03:17 | இந்த சோதனையில், நாம் செய்யப்போவது, RL ன், Step up மற்றும் Step down voltage curveகளை plot செய்வது, மற்றும் R by Lஐ, கணக்கிடுவது. |
03:26 | இந்த சோதனையில், IN1, OD1உடன் இணைக்கப்படுகிறது. 1K resistor வழியாக, OD1, A1உடன் இணைக்கப்படுகிறது. ஒரு coil வழியாக, A1, GNDஉடன் இணைக்கப்படுகிறது. |
03:38 | இது தான், circuit diagram. |
03:41 | Plot windowவில் முடிவைக் காண்போம்.. |
03:44 | Plot window'வில், EXPERIMENTS பட்டனை க்ளிக் செய்யவும். RL Circuitஐ தேர்ந்தெடுக்கவும். |
03:51 | Transient response of RC Circuit மற்றும் Schematic windowக்கள் திறக்கும். Schematic window, RL Circuit Transientஐ காட்டும். |
04:02 | Transient response of RL Circuit windowவில், 0 to 5V STEPபட்டனை க்ளிக் செய்யவும். 'Step up' voltage curve காட்டப்படும். |
04:12 | 5 to 0V STEP பட்டனை க்ளிக் செய்யவும். Step down voltage curve காட்டப்படும். |
04:20 | மதிப்புகளை காட்ட, Calculate R by L பட்டனை க்ளிக் செய்யவும். |
04:26 | L by Rன் மதிப்பு = 0.083mSec (milli second). Rindன் மதிப்பு =529 Ohm. |
04:35 | Inductorன் மதிப்பு =127.6mH(milli henry). இங்கு, 'R' என்பது resistance, 'L' என்பது inductance, மற்றும், 'Rind' என்பது inductorன், resistance. |
04:50 | பயிற்சியாக, seriesல் இணைக்கப்பட்ட, இரண்டு coilகளை பயன்படுத்தி, RL circuitன், voltage curveகளை plot செய்யவும். |
04:57 | இப்போது, LCR circuitன், underdamped dischargeஐ காட்டுவோம். |
05:02 | ஒரு coil வழியாக, A1, OD1உடன் இணைக்கப்படுகிறது. |
05:07 | 0.1uF (0.1 micro farad) capacitance வழியாக, A1, GNDஉடன் இணைக்கப்படுகிறது. இது தான், circuit diagram. |
05:15 | Plot windowவில் முடிவைக் காண்போம். |
05:18 | Plot window'வில், EXPERIMENTS பட்டனை க்ளிக் செய்யவும். RLC Dischargeஐ தேர்ந்தெடுக்கவும். |
05:25 | EYES Junior: RLC Discharge window மற்றும் Schematic windowக்கள் திறக்கும். Schematic window, RLC Circuit Transientஐ காட்டும். |
05:35 | EYES Junior: RLC Discharge windowவில், 5 to 0V STEPபட்டனை க்ளிக் செய்யவும். 'Step down voltage curve காட்டப்படும். |
05:45 | milli Second per division sliderஐ நகர்த்தி, 5 to 0V STEPபட்டனை க்ளிக் செய்யவும். Underdamped discharge curve காட்டப்படும். |
05:55 | மதிப்புகளை காட்ட, FIT பட்டனை க்ளிக் செய்யவும். Resonant Frequency = 1.38 KHz மற்றும் Damping = 0.300 |
06:08 | பயிற்சியாக, 2K resistorஐ பயன்படுத்தி, LCR circuitன், overdamped dischargeஐ plot செய்யவும். |
06:18 | இப்போது, RC integrationஐ செய்து காட்டுகிறேன். |
06:21 | இந்த சோதனையில், சதுர அலையை, முக்கோண அலையாக மாற்றுவோம். |
06:28 | இங்கு, 1K resistor வழியாக, SQR1, A1உடன் இணைக்கப்படுகிறது. இது தான், circuit diagram. |
06:34 | Plot windowவில் முடிவைக் காண்போம். |
06:38 | Plot windowவில், SQR2ஐ, 1000 Hzக்கு அமைக்கவும். SQR2 check-boxஐ க்ளிக் செய்யவும். |
06:45 | Frequency sliderஐ நகர்த்தவும். |
06:48 | அலையை சரி செய்ய, mSec/div sliderஐ நகர்த்தவும். ஒருசதுர அலை உருவாக்கப்படும். |
06:56 | அதே இணைப்பில், 1uF (one micro farad) capacitor வழியாக, A1ஐ , GNDஉடன் இணைக்கவும். இது தான், circuit diagram. |
07:05 | ஒரு முக்கோண அலை உருவாக்கப்படும். RC ஒருங்கிணைக்கப்படும் போது, சதுர அலை , முக்கோண அலையாக மாறுகிறது. |
07:14 | முக்கோண அலையின் Grace plotஐ காட்ட, XMG பட்டனை க்ளிக் செய்யவும். |
07:20 | இப்போது, RC differentiationஐ செய்து காட்டுவோம். |
07:24 | இந்த சோதனையில், சதுர அலையை, குறுகிய கூர்முனை அலையாக மாற்றுவோம். |
07:31 | இந்த சோதனையில், 0.1uF (0.1 micro farad) capacitor வழியாக, SQR2, A1உடன் இணைக்கப்படுகிறது. இது தான், circuit diagram. |
07:40 | Plot windowவில் முடிவைக் காண்போம். |
07:43 | ஒரு சதுர அலை உருவாக்கப்படும். |
07:46 | அதே இணைப்பில், 1K Resistor வழியாக, A1ஐ , GNDஉடன் இணைக்கவும். இது தான், circuit diagram. |
07:55 | Plot windowவில், SQR2ஐ, 100 Hzக்கு அமைக்கவும். |
08:00 | அலைகளை சரி செய்ய, mSec/div sliderஐ நகர்த்தவும். ஒரு குறுகிய கூர்முனை அலை உருவாக்கப்படும். |
08:08 | RC ஒருங்கிணைக்கப்படும் போது, சதுர அலை , குறுகிய கூர்முனை அலையாக மாறுகிறது. |
08:15 | Grace plotஐ காட்ட, XMG பட்டனை க்ளிக் செய்யவும். |
08:19 | சுருங்கசொல்ல, |
08:21 | இந்த டுடோரியலில் நாம் கற்றது: RC, RL மற்றும் LCR circuitகளின் Transient response, LCR circuitன் Underdamped discharge, RC integration மற்றும் Differentiation. |
08:36 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கி காணவும். |
08:44 | ஸ்போகன் டுடொரியலை பயன்படுத்தி, செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும். |
08:51 | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது |
08:57 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி. |