PERL/C2/Functions-in-Perl/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Perl ல் Functionகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.. |
00:06 | இந்த டுடோரியலில், நாம் கற்கபோவது |
00:10 | Perl functionகள் |
00:11 | argument களுடன் functionகள் |
00:13 | திருப்பியனுப்பும் மதிப்புகளுடன் function கள் |
00:16 | இந்த டுடோரியலுக்காக நான் பயன்படுத்துவது |
00:18 | உபுண்டு லினக்ஸ் 12.04 இயங்குதளம் |
00:22 | Perl 5.14.2 மற்றும் |
00:24 | gedit Text Editor |
00:27 | உங்களுக்கு விருப்பமான எந்த text editor ஐயும் பயன்படுத்தலாம். |
00:31 | இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, Perl ல் Variableகள், commentகள், loopகள், conditional statementகள் மற்றும் Data Structureகள் குறித்த அறிவு இருக்க வேண்டும் |
00:41 | அதற்கான ஸ்போகன் டுடோரியல்களை ஸ்போகன் டுடோரியல் இணையத்தளத்தில் காணவும். |
00:47 | முதலில் சில எளிய Perl functionகளை காண்போம் |
00:51 | Perl ல், functionகள், subroutines எனவும் அழைக்கப்படுகிறது, இவை sub keyword உடன் declare செய்யப்படுகின்றன |
00:57 | ஒரு declare செய்யப்பட்ட function க்கான definition... curly braceகளுக்கிடையே எழுதப்படுகிறது. |
01:03 | இந்த function எந்த argument ஐயும் எடுக்கவில்லை |
01:07 | மேலும் இது எதையும் திருப்பியனுப்பவில்லை. |
01:10 | குறிப்பு: function க்கான definition.... script ல் எங்குவேண்டுமானாலும் அல்லது மற்றொரு module லிலும் எழுதப்படலாம். |
01:17 | பின் இந்த function ஐ பயன்படுத்த அந்த module, இந்த script உடன் சேர்க்கப்பட வேண்டும் |
01:24 | module file ஐ script உடன் சேர்க்க, பின்வரும் syntax ஐ பயன்படுத்த வேண்டும்- |
01:31 | use ModuleFileபெயர் semicolon |
01:35 | ஒரு உதாரண ப்ரோகிராமை பயன்படுத்தி இதை புரிந்துகொள்வோம். |
01:39 | உங்கள் text editor ல் ஒரு file ஐ திறந்து அதற்கு simpleFunction dot pl என பெயரிடுக |
01:46 | இங்கே gedit ல் என் simpleFunction dot pl file உள்ளது |
01:51 | திரையில் காட்டப்படும் code ஐ டைப் செய்க. |
01:55 | இங்கே நாம் define செய்த function ஐ call செய்கிறோம். |
02:00 | பின், இயக்க கட்டுப்பாடு அந்த function க்கு அனுப்படுகிறது |
02:06 | இது தான் அந்த function ஐ declare மற்றும் define செய்வது |
02:10 | அந்த function கொடுக்கப்பட்ட உரையை அச்சடிக்கும். |
02:14 | file ஐ சேமிக்கவும். |
02:17 | பின் டெர்மினலுக்கு வந்து Perl script ஐ இயக்க டைப் செய்க |
02:24 | perl simpleFunction dot pl |
02:28 | எண்டரை அழுத்துக |
02:30 | வெளியீடு டெர்மினலில் காட்டப்படுவது போல இருக்கும் |
02:38 | இப்போது, argumentகளுடன் ஒரு function ஐ காண்போம் |
02:44 | இந்த function ஐ ஒரு உதாரண ப்ரோகிராமை பயன்படுத்தி புரிந்துகொள்வோம். |
02:48 | உங்கள் text editor ல் ஒரு file ஐ திறந்து அதற்கு functionWithArgs dot pl என பெயரிடுக |
02:57 | இங்கே gedit ல் என் functionWithArgs script உள்ளது |
03:02 | திரையில் காட்டப்படும் பின்வரும் code ன் பகுதியை டைப் செய்க |
03:07 | இங்கே argumentகள், 10 மற்றும் 20 உடன் ஒரு function ஐ call செய்கிறோம். |
03:13 | அனுப்பப்பட்ட argumentகள்.... $var1 மற்றும் $var2 ல் பெறப்படுகின்றன |
03:20 | @_ என்பது ஒரு சிறப்பு Perl variable. இது பற்றி விரிவாக வரும் டுடோரியல்களில் காண்போம். |
03:29 | இந்த function இரு variableகளையும் கூட்டி விடையை அச்சடிக்கிறது. |
03:37 | உங்கள் file ஐ சேமிக்கவும். |
03:42 | @_ என்பது ஒரு சிறப்பு Perl array. |
03:46 | இந்த array அனுப்பப்பட்ட argumentகளை சேமிக்க பயன்படுகிறது. |
03:51 | அதேபோல, அனுப்பப்பட்ட argument ஐ variableகளில் பின்வருமாறு பெறலாம் |
03:56 | $var1 space = space shift @_ semicolon |
04:04 | $var2 space = space shift @_ semicolon |
04:12 | @_ array லிருந்து முதல் இருப்பில் உள்ள element ஐ shift @_ நீக்குகிறது |
04:21 | பின் அதை ஒரு variable க்கு assign செய்கிறது |
04:24 | மற்றொரு வழி; $var1 space = space dollar underscrore சதுர அடைப்புகளில் பூஜ்ஜியம் semicolon |
04:38 | $var2 space = space dollar underscrore சதுர அடைப்புகளில் 1 semicolon |
04:49 | மேற்சொன்ன வழியானது index ஐ பயன்படுத்தி @_ array ன் element களை பெறுவது போன்றதே |
04:59 | இப்போது, டெர்மினலுக்கு வந்து script ஐ இயக்க டைப் செய்க - |
05:06 | perl functionWithArgs dot pl பின் எண்டரை அழுத்துக |
05:14 | வெளியீடு திரையில் காட்டப்படுவது போல இருக்கும் |
05:23 | இப்போது, ஒரே ஒரு மதிப்பை திருப்பும் ஒரு function ஐ காண்போம். |
05:32 | அதை ஒரு உதாரண ப்ரோகிராம் மூலம் புரிந்துகொள்வோம். |
05:35 | gedit ல் funcWithSingleRtrnVal dot pl script க்கு வருகிறேன் |
05:46 | உங்கள் text editor ல் ஒரு file ஐ திறந்து காட்டப்படும் code ன் பகுதியை அதில் டைப் செய்க. |
05:52 | இங்கே, addVariables function ஐ parameterகள் 10 மற்றும் 20 உடன் call செய்கிறோம். |
06:01 | இந்த function திருப்பும் மதிப்பு $addition variable ல் பெறப்படுகிறது |
06:09 | இந்த function அனுப்பப்பட்ட parameterகளை கூட்டி விடையை திருப்பியனுப்புகிறது. |
06:15 | file ஐ சேமிக்கவும். |
06:17 | இப்போது script ஐ இயக்குவோம். |
06:20 | எனவே டெர்மினலுக்கு வந்து டைப் செய்க- |
06:24 | perl funcWithSingleRtrnVal dot pl பின் எண்டரை அழுத்துக |
06:35 | வெளியீடு டெர்மினலில் காட்டப்படுவதுபோல இருக்கும். |
06:43 | இப்போது, பல்வேறு மதிப்புகளை திருப்பும் ஒரு function ஐ காண்போம். |
06:48 | அதை ஒரு உதாரண ப்ரோகிராம் மூலம் புரிந்துகொள்வோம். |
06:53 | gedit ல், ஒரு file ஐ திறந்து அதற்கு funcWithMultipleRtrnVals dot pl என பெயரிட்டுள்ளேன் |
07:04 | அதேபோல உங்கள் text editor லும் செய்யவும் |
07:08 | இப்போது, காட்டப்படும் பின்வரும் code ன் பகுதியை டைப் செய்க. |
07:13 | இங்கே, addVariables function ஐ parameterகள் 10 மற்றும் 20 உடன் call செய்கிறோம். |
07:21 | இந்த function திருப்பும் மதிப்புகள் variableகள் $var1, $var2 மற்றும் $addition ல் பெறப்படுகின்றன |
07:31 | இந்த function கூட்டலை செய்து.... அனுப்பப்பட்ட parameterகள் மற்றும் விடையை திருப்பியனுப்புகிறது. |
07:42 | இந்த உதாரணம் ஒரு function லிருந்து எவ்வாறு ஒரு array ஐ திருப்ப முடியும் என்பதை காட்டுகிறது. |
07:53 | அதேபோல், ஒரு function லிருந்து எவ்வாறு hash திருப்பப்படலாம் என்பதை இது காட்டுகிறது. |
08:00 | உங்கள் file ஐ சேமிக்கவும். |
08:03 | இப்போது Perl script ஐ இயக்க டெர்மினலில் டைப் செய்க - |
08:10 | perl funcWithMultipleRtrnVals dot pl |
08:18 | எண்டரை அழுத்துக |
08:20 | டெர்மினலில் காட்டப்படுவது போல வெளியீடு இருக்கும். |
08:32 | Perl பல உள்ளடங்கிய functionகளை தருகிறது |
08:36 | அவற்றில் சில முன் டுடோரியல்களில் கற்றோம். உதாரணமாக- Arrays, Hash, sort, scalar, each, keys போன்றவை. |
08:49 | உள்ளடங்கிய functionகளை call செய்வது, நாம் define செய்யும் மற்ற fuction ஐ call செய்வது போன்றதே. |
08:57 | உதாரணமாக sort அடைப்புகளில் @arrayபெயர் semicolon |
09:04 | நாம் பயன்படுத்திய உதாரண ப்ரோகிராம்களில் சில உள்ளடங்கிய functionகளை சேர்த்து முயற்சிக்கவும். |
09:10 | அவற்றின் வெளியீடுகளை கவனிக்கவும். |
09:13 | சுருங்கசொல்ல. |
09:15 | இந்த டுடோரியலில் நாம் கற்றது - |
09:17 | உதாரண ப்ரோகிராம்களை பயன்படுத்தி Perl ல் Functionகள் |
09:19 | argumentகளுடன் functionகள் |
09:22 | மதிப்புகளை திருப்பியனுப்பும் functionகள் |
09:27 | இங்கே உங்களுக்கான பயிற்சி - |
09:29 | 3 argument களை ஏற்கும் ஒரு function ஐ எழுதுக |
09:33 | இந்த argument களின் மீது சில செயல்பாடுகளை செய்க |
09:37 | argumentகள் மீது செய்யப்பட்ட செயல்பாட்டின் முடிவை திருப்பி அதை அச்சடிக்கவும். |
09:43 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
09:47 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
09:51 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
09:56 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
10:02 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
10:07 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
10:14 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
10:19 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
10:28 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
10:40 | இந்த டுடோரியல் பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறோம். |
10:43 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |