PERL/C2/Data-Structures/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:00 | Perl ல் Data Structureகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
00:05 | இந்த டுடோரியலில், Perl ல் உள்ள Data Structureகள் பற்றி கற்போம் |
00:11 | நான் பயன்படுத்துவது உபுண்டு லினக்ஸ் 12.04 இயங்கு தளம் மற்றும் Perl 5.14.2 |
00:18 | gedit Text Editor ஐயும் பயன்படுத்துகிறேன். |
00:22 | உங்களுக்கு விருப்பமான எந்த text editorஐயும் பயன்படுத்தலாம். |
00:25 | Perl ல் Variableகள் குறித்த அடிப்படை அறிவு உங்களுக்கு இருக்க வேண்டும் |
00:29 | commentகள், loopகள் மற்றும் conditional statementகள் குறித்து தெரிந்திருப்பதும் நன்று. |
00:36 | அதற்கான ஸ்போகன் டுடோரியல்களை ஸ்போகன் டுடோரியல் தளத்தில் காணவும். |
00:41 | Perl 3 வகை data structure களை கொண்டுள்ளது |
00:44 | Scalar, Array |
00:46 | Hash , இது Associative Array எனவும் அழைக்கப்படும் |
00:50 | Scalar: இந்த வகை data structure எந்த வகை data type ன் மதிப்பையும் வைத்துக்கொள்ளும் |
00:56 | data type ஆனது string, எண், double போன்றவையாக இருக்கும். |
01:01 | இது ஒரு array க்கு reference அல்லது hash க்கு reference ஐயும் வைத்துக்கொள்ளலாம் |
01:06 | கவனிக்க: Perl ல் Reference குறித்து பின்வரும் டுடோரியல்களில் சொல்லப்படும். |
01:11 | Scalar வகை data structure... variable ஐ declare செய்வது போன்று சுலபமானது. |
01:16 | $count = 12 semicolon |
01:20 | $string = ஒற்றைமேற்கோள்களில் 'I am scalar of type string' semicolon. |
01:26 | scalar மீது பின்வரும் செயல்பாடுகளை செயல்படுத்துவோம் |
01:30 | அதற்கு ஒரு மதிப்பை Assign செய்தல் |
01:32 | ஒரு scalar ஐ மற்றொன்றுக்கு Assign செய்தல் |
01:35 | எண் வகை scalarகள் மீதான கூட்டுதல் கழித்தல் போன்ற எண்கணித செயல்பாடுகள் |
01:41 | string scalar மீதான concatenation, substr போன்ற string செயல்பாடுகள். |
01:48 | இப்போது scalar data structure க்கான ஒரு உதாரணத்தைக் காண்போம் |
01:52 | டெர்மினலுக்கு வந்து டைப் செய்க gedit scalars dot pl space & பின் எண்டரை அழுத்துக |
02:01 | இது gedit ல் scalars dot pl file ஐ திறக்கும் |
02:05 | திரையில் காட்டப்படும் பின்வரும் code ஐ டைப் செய்க. |
02:09 | இதுதான் scalar க்கு declare மற்றும் assign செய்வது. |
02:13 | இவை எண் வகை scalar மீது செயல்படுத்தக்கூடிய எண்கணித செயல்பாடுகள் |
02:19 | இவை string வகை scalar மீது செயல்படுத்தக்கூடிய string செயல்பாடுகள். |
02:25 | substr என்பது stringன் பகுதியை வெளியீடாக கொடுக்கும் ஒரு PERL function. |
02:30 | இங்கே index 0 ஒரு string ன் ஆரம்பத்தைக் குறிக்கிறது, அதாவது string ஐ எங்கிருந்து பிரித்தெடுக்க நாம் விரும்புகிறோம் என்பது |
02:39 | 11 முடிவைக் குறிக்கிறது அதாவது எதுவரை string வெளியீட்டில் இருக்க வேண்டும் என்பது. |
02:46 | file ஐ சேமிக்க ctrl + s ஐ அழுத்துக. |
02:50 | பின் டெர்மினலுக்கு வந்து Perl script ஐ இயக்க டைப் செய்க |
02:55 | perl scalars dot pl எண்டரை அழுத்துக |
03:00 | வெளியீடு டெர்மினலில் காட்டப்படுகிறது |
03:05 | இப்போது, PERL ல் array data structure பற்றி காண்போம் |
03:09 | Array: இது elementகளின் ஒரு பட்டியல். |
03:12 | Elementகள் string, எண் போன்று இருக்கலாம். |
03:16 | இதற்கு ஒரு index உண்டு. இது arrayல் பல்வேறு செயல்பாடுகளை செயல்படுத்த பயன்படுகிறது. |
03:22 | Index பூஜ்ஜியத்துடன் ஆரம்பிக்கிறது. |
03:25 | மற்ற கணினி மொழிகள் போன்று அல்லாமல், Perl ல் ஒரு array ஐயோ அல்லது அதன் நீளத்தையோ பயன்படுத்தும் முன் declare செய்யவேண்டிய அவசியம் இல்லை. |
03:33 | elementகளை சேர்த்தல் அல்லது நீக்குதலை பொருத்து Perl array விரியும் அல்லது சுருங்கும் |
03:39 | ஒரு array ஐ எழுத syntax; |
03:41 | at variableபெயர் space equal to space அடைப்புகளில் comma ஆல் பிரிக்கப்பட்ட elementகளின் பட்டியல் semicolon |
03:54 | இப்போது array data structure க்கான உதாரணத்தைக் காணலாம் |
03:57 | டெர்மினலுக்கு வந்து டைப் செய்க gedit perlArray dot pl space & எண்டரை அழுத்துக. |
04:08 | இது gedit ல் perlArray dot pl file ஐ திறக்கும். |
04:12 | திரையில் காட்டப்படும் பின்வரும் code ஐ டைப் செய்க. |
04:18 | எண் வகை elementகளை கொண்டிருக்கும் இது எண் array. |
04:23 | string வகை elementகளை கொண்டிருக்கும் இது string array. |
04:29 | இந்த array எண் மற்றும் string இரண்டு வகை elementகளையும் கொண்டுள்ளது. |
04:34 | இந்த உதாரணம் Perl ல் உள்ள பல வகை arrayகளை காட்டுகிறது |
04:39 | Perl ல் இவ்வாறுதான் array ஐ அச்சடிப்போம். |
04:43 | file ஐ சேமிக்க Ctrl + S ஐ அழுத்துக. |
04:47 | பின் டெர்மினலுக்கு வந்து Perl script ஐ இயக்க டைப் செய்க |
04:52 | perl perlArray dot pl எண்டரை அழுத்துக |
04:59 | பின்வரும் வெளியீடு டெர்மினலில் காட்டப்படுகிறது |
05:04 | இப்போது, Perl ல் Hash data structure பற்றி காண்போம். |
05:08 | Hash..... Associative array எனவும் அழைக்கப்படுகிறது |
05:12 | இது ஒரு (Key Value pair) key மதிப்பு ஜோடி data structure. |
05:15 | hash ல் Key தனித்தன்மைவாய்ந்தது. |
05:18 | அதே key மீண்டும் சேர்க்கப்பட்டால், பின் அந்த key ன் மதிப்பு அந்த key க்கு புதிதாக assign செய்யப்பட்ட மதிப்பால் மேலெழுத்தப்படும். |
05:28 | மதிப்பு நகலெடுக்கப்படலாம். |
05:30 | இதுவும் எந்த data type ன் வகையையும் கொண்டிருக்கலாம் |
05:34 | hash ன் syntax; |
05:36 | percentage variable பெயர் space equal to space அடைப்பை திறந்து எண்டரை அழுத்துக |
05:42 | ஒற்றை மேற்கோள்களில் key பெயர் space equal to greater than குறி space மதிப்பு comma |
05:50 | எண்டரை அழுத்துக |
05:52 | ஒற்றை மேற்கோள்களில் key பெயர் space equal to greater than குறி space மதிப்பு |
05:58 | எண்டரை அழுத்துக |
06:00 | அடைப்பை மூடவும் semicolon |
06:03 | இப்போது hash data structure க்கான ஒரு உதாரணத்தைக் காண்போம். |
06:07 | டெர்மினலுக்கு வந்து டைப் செய்க |
06:10 | gedit perlHash dot pl space & எண்டரை அழுத்தக. |
06:18 | இது gedit ல் perlHash dot pl file ஐ திறக்கும் |
06:22 | திரையில் காட்டப்படும் பின்வரும் code ஐ டைப் செய்க. |
06:27 | இந்த hash ஒரு பாடத்தில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களை குறிக்கிறது. |
06:31 | இந்த உதாரணம், hash ன் பயனைக் காட்டுகிறது |
06:35 | இப்போது hash ஐ எவ்வாறு அச்சடிப்பது என காண்போம் |
06:38 | இப்போதைக்கு, நான் hash ஐ அச்சடித்த வழியை குறித்துக்கொள்க |
06:42 | விரிவான விளக்கம் பின்வரும் டுடோரியல்களில் சொல்லப்படும். |
06:47 | file ஐ சேமிக்க Ctrl + S ஐ அழுத்துக. |
06:50 | பின் டெர்மினலுக்கு வந்து Perl script ஐ இயக்க டைப் செய்க |
06:55 | perl perlHash dot pl எண்டரை அழுத்துக |
07:01 | பின்வரும் வெளியீடு டெர்மினலில் காட்டப்படும் |
07:06 | சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது - |
07:09 | சில உதாரணங்களைப் பயன்படுத்தி Perl ல் scalar |
07:10 | Array மற்றும் |
07:11 | Hash Data Structure |
07:15 | இப்போது உங்களுக்கான பயிற்சி - |
07:17 | scalar variable ஐ Declare செய்க |
07:19 | அதற்கு float வகை மதிப்பை assign செய்து அதை அச்சடிக்கவும். |
07:23 | 'Red', 'Yellow' மற்றும் 'Green' என நிறங்கள் கொண்ட ஒரு array ஐ declare செய்து அச்சடிக்கவும். |
07:28 | ஊழியர்களின் பெயர் மற்றும் அவர்களின் துறை கொண்ட ஒரு hash ஐ declare செய்து அச்சடிக்கவும். |
07:33 | குறிப்பு: 'Employee' =>(equal to greater than குறி) 'John' comma |
07:38 | 'Department' =>(equal to greater than குறி) 'Engineering' |
07:42 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
07:46 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
07:49 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
07:53 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
07:59 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
08:03 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
08:10 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
08:15 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
08:22 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
08:33 | இந்த டுடோரியல் பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறோம். |
08:35 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |