PERL/C2/Variables-in-Perl/Tamil
From Script | Spoken-Tutorial
|
|
---|---|
00:01 | Perl ல் variableகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில், Perl ல் Variableகள் குறித்துக் கற்போம் |
00:12 | நான் பயன்படுத்துவது உபுண்டு லினக்ஸ் 12.04 இயங்குதளம் மற்றும் |
00:18 | Perl 5.14.2 அதாவது, Perl தொகுப்பு 5 பதிப்பு 14 மற்றும் துணைப்பதிப்பு 2 |
00:26 | gedit Text Editor ஐயும் பயன்படுத்துகிறேன். |
00:30 | உங்களுக்கு விருப்பமான எந்த text editorஐயும் பயன்படுத்தலாம். |
00:34 | Perl ல் Variableகள்: |
00:37 | Variableகள் பின்வருவது போன்ற மதிப்புகளை சேமிக்க பயன்படுகின்றன: text stringகள், எண்கள் அல்லது arrayகள் |
00:44 | ஒரு variable declare செய்யப்பட்ட பின், அது script ல் திரும்ப திரும்ப பயன்படுத்தப்படும். |
00:50 | Scalar என்பது ஒரே மதிப்பைக் குறிக்கிறது. அது scalarகளை மட்டும் சேமிக்கும். |
00:56 | Scalar variableகள் $ (dollar) குறி மூலம் declare செய்யப்படுகின்றன. |
01:00 | Variable ஐ Declare செய்வதைக் காண்போம்: |
01:03 | ஒரு variable பின்வருமாறு declare செய்யப்படுகிறது: dollar priority semicolon |
01:09 | Perl ல் Variable பெயர்கள் பல்வேறு வடிவமைப்புகளை கொண்டிருக்கலாம். Variableகள் ஒரு எழுத்து அல்லது underscore உடன் ஆரம்பிக்க வேண்டும் |
01:18 | எழுத்துகள், எண்கள், underscoreகள் அல்லது இவை மூன்றின் கலவையாகவோ இது இருக்கலாம். |
01:24 | பெரிய எழுத்துகளில் declare செய்யப்பட்ட Variableகள் Perl ல் சிறப்பு பொருளைக் கொண்டிருக்கும் |
01:30 | எனவே variableகளை பெரிய எழுத்துக்களில் declare செய்வதை தவிர்க்கவும். |
01:34 | இப்போது டெர்மினலை திறந்து டைப் செய்க gedit variables dot pl ampersand |
01:44 | ampersand... டெர்மினலில் command prompt ஐ விடுவிக்கும். இப்போது எண்டரை அழுத்தவும். |
01:50 | இது gedit text editor ல் variables.pl file ஐ திறக்கும். |
01:56 | dot pl ஆனது Perl file க்கான முன்னிருப்பு extension ஆகும். |
02:01 | பின்வருவதை file ல் டைப் செய்க; dollar priority semicolon எண்டரை அழுத்துக. |
02:10 | எனவே variable priority ஐ declare செய்துள்ளோம். |
02:13 | ஒரு variable ஐ பயன்படுத்தும் முன் அதை declare செய்ய வேண்டியது இல்லை; |
02:18 | அதை code னுள் நீங்கள் அப்படியே பயன்படுத்தலாம். |
02:21 | இப்போது variable priority க்கு ஒரு எண் மதிப்பை assign செய்யலாம். |
02:25 | அதற்கு டைப் செய்க dollar priority space equal to space ஒன்று semicolon |
02:32 | எண்டரை அழுத்துக. |
02:34 | அடுத்து டைப் செய்க |
02:36 | print space இரட்டை மேற்கோள்களில் Value of variable is: dollar priority slash n semicolon எண்டரை அழுத்துக |
02:50 | slash n என்பது புது வரிக்கான character. |
02:53 | இப்போது இந்த file ஐ variables.pl என எங்கேனும் சேமிக்கவும். |
03:02 | நான் இதை home/amol directory ல் சேமிக்கிறேன். இந்த file ஐ சேமிக்கிறேன் |
03:10 | நாம் இப்போது உருவாக்கிய variables.pl file ன் உரிமைகளை இப்போது மாற்றுவோம் |
03:18 | அதற்கு டெர்மினலில் டைப் செய்க, chmod 755 variables dot pl |
03:27 | இது file க்கு read, write மற்றும் execute உரிமைகளை கொடுக்கும். |
03:32 | இந்த Perl script ஐ compile செய்ய, |
03:36 | டெர்மினிலில் டைப் செய்க;perl hyphen c variables dot pl |
03:42 | Hyphen c switch ஏதேனும் compilation அல்லது syntax பிழைக்காக Perl script ஐ compile செய்கிறது. |
03:49 | எண்டரை அழுத்துக |
03:51 | நம் script ல் syntax பிழை ஏதும் இல்லை என இது சொல்கிறது. |
03:56 | இப்போது இந்த Perl script ஐ இயக்கலாம். டைப் செய்க perl variables dot pl எண்டரை அழுத்துக. |
04:06 | முன்னிலைப்படுத்தப்பட்டது போல வெளியீடு காட்டப்படுகிறது. |
04:10 | நாம் declare செய்த variable க்கு ஒரு string மதிப்பையும் assign செய்யலாம். |
04:15 | Text editor window க்கு மீண்டும் வருவோம். |
04:18 | dollar priority equal to ஒன்று; க்கு பதிலாக டைப் செய்க |
04:22 | dollar priority equal to ஒற்றை மேற்கோள்களில் high |
04:28 | assignmentகள் வலமிருந்து இடமாக மதிப்பிடப்படுகிறது என்பதை கவனிக்கவும். |
04:34 | ஒரு scalar எந்த வகை data ஐயும் கொண்டிருக்கலாம். ஒரு string அல்லது ஒரு எண் |
04:38 | இந்த file ஐ சேமித்து script ஐ மீண்டும் compile செய்யலாம் |
04:45 | perl hyphen c variables dot pl எண்டரை அழுத்துக. |
04:51 | இது syntax பிழை ஏதும் இல்லை என சொல்கிறது. |
04:55 | script ஐ இயக்க டைப் செய்க perl variables dot pl எண்டரை அழுத்துக. |
05:03 | வெளியீடு காட்டப்படுகிறது. |
05:07 | இப்போது Text Editor window க்கு மீண்டும் வருவோம். |
05:10 | இரட்டை மேற்கோள்களில் strings என நாம் scalar களையும் பயன்படுத்தலாம். |
05:15 | dollar priority = இரட்டை மேற்கோள்களில் String |
05:19 | இந்த file ஐ சேமித்து மூடவும். |
05:22 | பல்வேறு variableகளை எவ்வாறு declare செய்வது என காண்போம். |
05:27 | அதை செய்ய Text Editor ல் ஒரு புது file ஐ திறக்கவும். |
05:31 | டெர்மினிலில் டைப் செய்க- gedit multivar dot pl space ampersand எண்டரை அழுத்துக. |
05:42 | இது multivar dot pl file ஐ text editor ல் திறக்கும் |
05:48 | டைப் செய்க - |
05:50 | dollar firstVar comma dollar secondVar semicolon எண்டரை அழுத்துக. |
06:00 | variable ன் மதிப்பை dollar firstVar லிருந்து dollar secondVar க்கு பிரதி எடுக்க, டைப் செய்க - |
06:07 | dollar firstVar space equal to space dollar secondVar semicolon எண்டரை அழுத்துக. |
06:19 | கணித செயல்பாடுகளான கூட்டல், கழித்தல், பெருக்கல், மற்றும் வகுத்தல் போன்ற அனைத்தையும் இந்த variableகள் மூலம் செய்யலாம் |
06:30 | Perl ஐ பயன்படுத்தி எவ்வாறு இவற்றை செய்யலாம் என காண்போம். |
06:34 | text editor க்கு வருவோம். |
06:36 | இப்போது இந்த இரு variableகளுக்கும் மதிப்பு 10 ஐ assign செய்வோம், |
06:41 | dollar firstVar equal to dollar secondVar equal to பத்து semicolon எண்டரை அழுத்துக. |
06:51 | இப்போது இந்த மதிப்புகளை அச்சடிக்க டைப் செய்க |
06:55 | print இரட்டை மேற்கோள்களில் firstVar: dollar firstVar and secondVar: dollar secondVar slash n semicolon எண்டரை அழுத்துக. |
07:17 | file ஐ சேமிப்போம். |
07:19 | இப்போது இரு variableகளில் உள்ள மதிப்புகளையும் சேர்ப்போம். |
07:23 | அதற்கு டைப் செய்க |
07:25 | dollar addition space equal to space dollar firstVar plus space dollar secondVar semicolon எண்டரை அழுத்துக. |
07:43 | variable addition ஐ நாம் ஏற்கனவே declare செய்யவில்லை என்பதை கவனிக்கவும். |
07:47 | மீண்டும் variable addition ன் மதிப்பை அச்சடிக்க, டைப் செய்க |
07:53 | print இரட்டை மேற்கோள்களில் Addition is dollar addition slash n semicolon |
08:05 | file ஐ சேமிப்போம் |
08:07 | இந்த file ஐ compile செய்ய டெர்மினலில் டைப் செய்க |
08:12 | perl hyphen c multivar dot pl |
08:18 | syntax பிழை ஏதும் இல்லை எனவே script ஐ இயக்கலாம்... |
08:24 | டைப் செய்க perl multivar dot pl |
08:30 | காட்டுவது போல இது ஒரு வெளியீட்டைக் கொடுக்கும். |
08:34 | அதே போல, கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தலையும் முயற்சிக்கவும். |
08:38 | இங்கே code ஐ எழுதியுள்ளேன். |
08:41 | இப்போது இந்த file ஐ சேமித்து மூடவும். |
08:46 | இப்போது file ஐ compile செய்வோம் |
08:48 | perl hyphen c multivar dot pl |
08:54 | syntax பிழை ஏதும் இல்லை. |
08:55 | எனவே இந்த script ஐ இயக்கலாம் perl multivar dot pl |
09:01 | இயக்கத்திற்கு பின் அதன் வெளியீடு இவ்வாறு இருக்கும். |
09:06 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
09:11 | இந்த டுடோரியலில் நாம் |
09:14 | Perl' ல் scalar variable களை declare செய்யவும் பயன்படுத்தவும் கற்றோம் |
09:18 | இப்போது பயிற்சி |
09:20 | ஒரு எண் variable ஐ declare செய்க. |
09:22 | அதற்கு 10 ஐ Assign செய்க. |
09:24 | declare செய்யப்பட்ட variable ஐ அச்சடிக்கவும். |
09:26 | இரு string variableகளை declare செய்க. |
09:29 | “Namaste ” மற்றும் “India” என்ற மதிப்புகளை அவற்றிற்கு assign செய்க. |
09:34 | இந்த இரு variableகளையும் ஒன்றன் பின் ஒன்றாக அச்சடிக்கவும். |
09:38 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
09:42 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
09:45 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
09:50 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: |
09:53 | ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
09:56 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
10:01 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
10:08 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
10:13 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
10:23 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் |
10:29 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |