Netbeans/C2/Integrating-an-Applet-in-a-Web-Application/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:02 | வணக்கம். Web Application ல் ஒரு Applet ஐ Integrate செய்தல் குறித்த டுடோரியலுக்கு நல்வரவு. |
00:08 | இந்த tutorial ல் கட்டமைக்கப்படும் application ஆனது Netbeans IDEல் appletகளை கட்டமைப்பதையும் deploy செய்வதையும் காட்டுகிறது |
00:16 | Netbeans ஐ முதல் முறை பயன்படுத்துகிறீர்கள் எனில், முதலில் பின்வரும் டுடோரியல்களைக் காணவும், |
00:21 | IDE ஐ ஆரம்பிக்க Introduction to Netbeans, |
00:25 | மேலும் IDE பற்றி அறிய Developing Web Applications மற்றும் Designing GUIs on Netbeans |
00:36 | மேற்சொன்ன அனைத்து டுடோரியல்களையும் ஸ்போகன் டுடோரியல் வலைத்தளத்தில் காணலாம் |
00:41 | இந்த செயல்விளக்கத்திற்கு நான் பயன்படுத்துவது லினக்ஸ் இயங்குதளம் உபுண்டு பதிப்பு 11.04 மற்றும் Netbeans IDE பதிப்பு 7.1.1 |
00:55 | இந்த டுடோரியல் கற்கபோவது |
00:57 | ஒரு Applet ஐ உருவாக்குதல் |
00:59 | அதை இயக்குதல்; பின் |
01:02 | அதை web application ல் embed செய்தல் |
01:05 | project ஐ உருவாக்க IDE ஐ துவக்குவோம். |
01:10 | File ல் New Project க்கு சென்று ஒரு Java Class Library ஐ உருவாக்குக |
01:17 | Next'ஐ க்ளிக் செய்க |
01:19 | உங்கள் Project க்கு பெயரைக் கொடுக்கவும் |
01:21 | என் Project க்கு SampleApplet என பெயரிடுகிறேன் |
01:26 | உங்கள் கணினியில் ஏதேனும் இடத்திற்கு Location ஐ அமைக்கவும் |
01:30 | project ஐ உருவாக்க Finish ஐ க்ளிக் செய்க |
01:34 | அடுத்து Applet Source Fileஐ உருவாக்குவோம் |
01:39 | SampleApplet project node மீது ரைட் க்ளிக் செய்க |
01:42 | Properties window ஐ திறக்க Properties ஐ தேர்ந்தெடுக்கவும். |
01:47 | projectக்கு தேவையான Source/Binary Format ஐ தேர்ந்தெடுக்கவும். |
01:53 | இது JDK ன் சரியான பதிப்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா என உறுதிசெய்துகொள்வதற்கு. |
01:59 | உதாரணமாக, JDKன் சமீபத்திய பதிப்பை தேர்ந்தெடுத்தால், |
02:04 | Java browser plugin ன் பழைய பதிப்பைக் கொண்டுள்ள கணினிகளில் applet வேலைசெய்யாமல் போகலாம். |
02:10 | java browser pluggin ன் சமீபத்திய பதிப்பில் என் browser உள்ளதால் JDK ன் சமீபத்திய பதிப்பை தேர்ந்தெடுக்கிறேன் |
02:19 | OK ஐ க்ளிக் செய்க |
02:21 | SampleApplet project node மீது மீண்டும் ரைட் க்ளிக் செய்க |
02:25 | New ல் Applet ஐ தேர்ந்தெடுக்கவும் |
02:29 | இந்த menu ல் applet தேர்வு இல்லையெனில், Otherல் க்ளிக் செய்க |
02:35 | Categories ல், Java ஐயும் |
02:38 | File Types ல் Applet ஐயும் தேர்ந்தெடுக்கவும் |
02:43 | Class name ஐ Sample எனவும் Package ஐ org.me.hello எனவும் கொடுத்து |
02:55 | Finishஐ க்ளிக் செய்க |
02:57 | குறிப்பிட்ட package ல் IDE... applet source file ஐ உருவாக்குகிறது . |
03:02 | Projects window ல் Source Package node ஐ விரித்து இதைக் காணலாம். |
03:08 | source editor ல் Applet source file திறக்கிறது. |
03:12 | இப்போது நம் applet class ஐ define செய்வோம். |
03:17 | என்னிடம் ஒரு simple appletக்கான code உள்ளது, |
03:21 | அது background color ஐ cyan ஆகவும், |
03:24 | foreground color ஐ red ஆகவும் அமைக்கிறது, |
03:27 | மற்றும் ஒரு செய்தியாக applet ல் methodகளின் வரிசையைக் காட்டுகிறது, |
03:34 | அதாவது init() method, start() method, மற்றும் paint() methodகள் applet ஆரம்பிக்கும் போது call செய்யப்படுகின்றன. |
03:43 | clipboard ல் அனைத்து code ஐயும் copy செய்து IDE ல் ஏற்கனவே உள்ள code ல் paste செய்கிறேன். |
03:54 | Projects window ல் Sample.java file மீது ரைட் க்ளிக் செய்து, |
04:00 | context menu ல் Run Fileஐ தேர்ந்தெடுக்கவும். |
04:04 | applet embed செய்யப்பட்டு Sample.html launcher file... build folder ல் உருவாக்கப்படுகிறது, |
04:13 | அதை Files window ல் காணலாம். |
04:15 | Sample dot html file |
04:18 | Applet viewer ல் applet உம் திறக்கப்படுகிறது |
04:23 | அதில் செய்தி காட்டப்படுகிறது |
04:27 | appletviewerஐ மூடுகிறேன் |
04:29 | அடுத்து Applet ஐ ஒரு Web Application ல் embed செய்வோம் |
04:33 | அதனால் applet ஐ பயனருக்கு கிடைக்க செய்யலாம் |
04:37 | அதற்கு, ஒரு Web Application ஐ உருவாக்குவோம், |
04:42 | Categories ல் java web மற்றும் Projects ல் Web application ஐ தேர்ந்தெடுத்து |
04:48 | Nextல் க்ளிக் செய்க |
04:50 | நம் Project க்கு HelloSampleApplet என பெயரிட்டு |
05:01 | Next ல் க்ளிக் செய்க |
05:03 | சரியான server தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா என பார்த்து Finish ல் க்ளிக் செய்க |
05:12 | Java project SampleApplet ஐ web project HelloSampleAppletக்கு சேர்க்கும் போது |
05:20 | இந்த web application ஐ கட்டமைக்கும் போதெல்லாம் இந்த applet ஐ கட்டமைக்க IDE க்கு enable செய்கிறோம் என்பதைக் குறித்துக்கொள்க. |
05:26 | எனவே, Sample dot java applet ஐ மாற்றும் போது |
05:34 | இது கட்டமைக்கப்படும் போதெல்லாம் applet ன் புதிய பதிப்பை IDE கட்டமைக்கிறது. |
05:40 | இப்போது Projects window ல், HelloSampleApplet project node ஐ ரைட் க்ளிக் செய்து, |
05:45 | Properties ல் க்ளிக் செய்க |
05:49 | ஒரு Java project ல் நம் applet உள்ளது, |
05:52 | Jar file ஐ சேர்க்க இடப்பக்க menu ல் Packaging தேர்வை தேர்ந்தெடுக்கவும் |
05:59 | Add Projectஐ க்ளிக் செய்து Applet class ஐ கொண்டுள்ள java project ஐ தேர்ந்தெடுக்கவும் |
06:05 | இது SampleApplet |
06:09 | Add Project Jar Filesஐ க்ளிக் செய்க |
06:14 | applet source file ஐ கொண்ட JAR file இப்போது table ல் காட்டப்படுகிறது |
06:20 | OK ல் க்ளிக் செய்க |
06:24 | HelloSampleApplet project ஐ இப்போது கட்டமைக்க Projects Window ல் அதை ரைட் க்ளிக் செய்து |
06:31 | Clean and Build தேர்வை தேர்ந்தெடுக்கவும் |
06:36 | இப்போது இந்த project கட்டமைக்கப்படும்போது original SampleApplet Project ல் appletன் Jar file உருவாக்கப்படுகிறது |
06:45 | Files Windowக்கு சென்று HelloSampleApplet Project node ல் |
06:51 | build ன் கீழ் web folder ல் |
06:54 | அந்த jar file சேர்க்கப்பட்டிருப்பதைக் காணலாம் |
06:58 | இப்போது ஒரு HTML file ல் applet ஐ embed செய்யலாம், |
07:02 | Project Windowக்கு சென்று, HelloSampleApplet project node ல் ரைட் க்ளிக் செய்து, |
07:09 | New ல் HTML file தேர்வை தேர்ந்தெடுக்கவும் |
07:13 | context menu ல் HTML தேர்வு இல்லையெனில் |
07:18 | Other ல் க்ளிக் செய்து |
07:21 | Categories ல் Web ஐயும் File Types ல் HTML ஐயும் தேர்ந்தெடுத்து Nextல் க்ளிக் செய்க |
07:29 | உங்கள் Html file க்கு பெயரிடவும் |
07:32 | நான் MyApplet என பெயரிட்டு Finishல் க்ளிக் செய்கிறேன் |
07:40 | MyApplet dot html file ல் body tagகளுக்கு இடையே applet tag ஐ நுழைப்பது அது படி |
07:48 | இங்கே applet code உள்ளது |
07:51 | இதை என் clipboard க்கு copy செய்து html file ல் body tagகளுக்கு இடையே paste செய்கிறேன் |
08:03 | இந்த html file ஐ இயக்குவது அடுத்த படி |
08:07 | projects window ல் MyApplet dot htmlஐ ரைட் க்ளிக் செய்து Run Fileஐ தேர்ந்தெடுக்கவும் |
08:14 | IDE ன் default browser ல் html file ஐ server... deploy செய்கிறது |
08:25 | html file ஐ IDEன் default browser ல் server... deploy செய்துள்ளது |
08:30 | திரையில் காட்டப்படும் செய்தியை நீங்கள் காணலாம் |
08:36 | இப்போது உங்களுக்கான பயிற்சி |
08:38 | IDE ல் மற்றொரு எளிய banner applet ஐ உருவாக்கவும், |
08:43 | அது applet window ல் ஒரு செய்தியை ஓட விடவேண்டும். |
08:49 | ஒரு web application ல் உங்கள் applet ஐ embed செய்யவும், |
08:52 | web project க்கு JAR fileகளை சேர்க்கவும், |
08:56 | கடைசியாக HTML file ஐ உருவாக்கி இயக்கவும். |
09:00 | என் நகரும் banner applet ஐ உருவாக்கியுள்ளேன் |
09:04 | project திறந்து அதை இயக்குகிறேன் |
09:18 | applet திறக்கப்பட்டு Window ல் ஒரு செய்தி ஓடுவதைக் காணலாம் |
09:28 | கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். |
09:32 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. |
09:36 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும். |
09:41 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
09:46 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது |
09:51 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
09:58 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
10:11 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http:// spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
10:22 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |