LibreOffice-Suite-Draw/C2/Fill-objects-with-color/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00.00 | LibreOffice Draw வில் Fill Objects with Color குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00.06 | இந்த tutorial லில் நாம் கற்பது : |
00.09 | color, gradients, hatching மற்றும் bitmaps ஆல் object களை நிரப்புவது |
00.15 | page backgrounds அமைப்பது, |
00.17 | புதிய color களை உருவாக்குவது. |
00.20 | WaterCycle file ஐ திறக்கலாம். |
00.24 | இவற்றால் object களை நிரப்பலாம்: |
00.25 | Colors, Gradients |
00.29 | Line patterns அல்லது hatching மற்றும் Pictures |
00.33 | நாம் பயன்படுத்துவது Ubuntu Linux version 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4. |
00.42 | WaterCycle diagram க்கு வண்ணம் பூசுவோம் |
00.46 | சூரியனுக்கு அடுத்துள்ள இரண்டு மேகங்களுக்கு முதலில் வண்ணமிடலாம். வெள்ளையாக... |
00.54 | சூரியனுக்கு அடுத்துள்ள மேகத்தை தேர்க |
00.56 | வலது-சொடுக்கி context menu வில் “Area” மீது சொடுக்கவும் |
01.01 | “Area” dialog box தெரிகிறது |
01.05 | “Area” tab மற்றும் “Fill “option ன் கீழ், “Color” மீது சொடுக்கவும் |
01.13 | Scroll down செய்து “white” மீது சொடுக்கவும் |
01.16 | OK செய்க. <Pause> |
01.19 | இதே போல மற்ற மேகத்துக்கும் வண்ணமிடுக |
01.24 | area color இல் வலது சொடுக்கி பின் white மீது சொடுக்கவும் |
01.30 | எல்லா மேகங்களையும் வண்ணமிடுவது நேரமாகும். |
01.33 | சுலபமான வழி அவற்றை group செய்வது |
01.38 | இரண்டு மேகங்களுக்கு “gray” பூசலாம். அவை மழை மேகங்கள் |
01.46 | முதலில் அவற்றை group செய்வோம் |
01.48 | Shift key ஐ அழுத்தி மேகங்கள் மீது ஒவ்வொன்றாக சொடுக்கவும். |
01.54 | வலது-சொடுக்கி, context menu வில் Group ஐ சொடுக்கவும் |
01.58 | மேகங்கள் group ஆகிவிட்டன. |
02.00 | மீண்டும் வலது-சொடுக்கி context menu வில் “Area”வை சொடுக்கவும் |
02.07 | “Area” dialog box இல் “Area” tab ஐ சொடுக்கி, “Fill “option இல், “Color” ஐ தேர்ந்து scroll down செய்து “Gray 70%” ஐ தேர்க |
02.23 | OK செய்க. |
02.25 | முக்கோணத்தை இதே போல “brown 3” வண்ணமாக்குவோம். |
02.37 | rectangle ஐ இதே போல “brown 4” வண்ணமாக்குவோம். |
02.48 | அதே போல, சூரியன் ஐ yellow ஆக்குவோம் |
02.58 | நீரை குறிக்கும் மற்ற முக்கோணம், curve ஆகியவற்றை “turquoise 1” ஆக்கலாம் |
03.05 | அவற்றுக்கு ஒரே formatting தேவை என்பதால் ஏற்கெனெவே group செய்யாவிட்டால் இப்போது செய்யவும் |
03.12 | இவற்றுக்கு வண்ணமிட அதே படிகள்தான்- வலது-சொடுக்கி, area, area tab, fill, color, turquoise 1. |
03.27 | “water” object ஐ பாருங்கள், முக்கோணம் மற்றும் curve இன் outline கள் காட்டப்படுகின்றன. |
03.35 | இந்த outlineகள் தோன்றாமல் செய்தால் படம் நன்றாக இருக்கும். |
03.41 | object ஐ தேர்ந்து, வலது-சொடுக்கி, context menu வில் “Line” ஐ தேர்க |
03.48 | “Line” dialog box தோன்றுகிறது |
03.52 | “Line” tab ஐ சொடுக்கவும் |
03.55 | “Line properties” இல், “Style” drop-down box இல் சொடுக்கி “Invisible” ஐ தேர்க |
04.03 | OK செய்க |
04.05 | water object இன் outline தெரியவில்லை |
04.09 | மரங்களுக்கு வண்ணம் பூசலாம் |
04.14 | இடது பக்க மரத்தை தேர்க |
04.16 | வலது-சொடுக்கி context menu வில் “Enter Group” மீது சொடுக்கவும் |
04.23 | மரத்தை எடிட் செய்யலாம் |
04.26 | வலது பக்க இலைகளை தேர்ந்தெடுக்கலாம் |
04.30 | வலது-சொடுக்கி context menu வில் “Area” ஐ சொடுக்கவும் |
04.36 | “Area” dialog box இல் |
04.38 | “Area” tab இல் சொடுக்கவும் |
04.40 | “Fill “ இன் கீழ் Color ஐ தேர்க |
04.44 | Scroll down செய்து “Green 5” மீதுசொடுக்கவும் |
04.47 | OK செய்க |
04.49 | இடது பக்க இலைகளுக்கும் அதையே செய்வோம் |
04.57 | அடி மரம் அடுத்தது |
05.05 | Y-வடிவ arrow ஐ தேர்ந்து, வலது-சொடுக்கி context menu வில் “Area” ஐ சொடுக்கவும். |
05.08 | selection முழுதும் "Area" dialog box இலேயே இருப்பதை காண்க |
05.15 | “Color” ஐ தேர்க |
05.18 | Scroll down செய்து “Brown 1” மீது சொடுக்கவும் |
05.21 | OK செய்க |
05.23 | மரத்துக்கு வண்ணம் பூசியாயிற்று! |
05.26 | group இலிருந்து வெளியேற, வலது-சொடுக்கி “Exit Group” ஐ தேர்க |
05.31 | மற்ற மரங்களையும் இதே போல் வண்ணம் பூசலாம் |
05.36 | மற்ற மரங்களை delete செய்துவிட்டு, வண்ண மரத்தை copy paste செய்து... வேண்டிய இடத்துக்கு கொண்டும் போகலாம் |
05.44 | அது இன்னும் சுலபமில்லையா? |
05.49 | "சூரியன்" க்கு அடுத்துள்ள மேகத்துக்கு "shadow" அடிக்கலாம் |
05.55 | Select ஐ Drawing toolbar இலிருந்து சொடுக்கி அவற்றை select மற்றும் group செய்க |
06.03 | வெள்ளை மேகம் group ஐ தேர்ந்து வலது-சொடுக்கி context menu வில் “Area” ஐ சொடுக்கவும் |
06.10 | “Area” dialog box இல் “Shadow” tabஐ சொடுக்கவும் |
06.15 | Properties இல், Use Shadow box இல் குறியிடுக |
06.20 | மற்ற field கள் இப்போது active ஆகிவிட்டன. |
06.24 | “Position”இல் கீழ்-வலது மூலை option ஐ சொடுக்கவும் |
06.29 | “Position” என்பது நிழல் எங்கே விழும் என நிர்ணயிக்கிறது |
06.33 | Color field இல் Gray ஐ தேர்க |
06.36 | ஓகே செய்க |
06.39 | ஒவ்வொரு வெள்ளை மேகத்துக்கு பின்னும் ஒரு நிழல் தெரிகிறது |
06.44 | இப்போது மேகங்களை இன்னும் இயற்கையாக ஆக்கலாம் |
06.48 | gray மேகம் group ஐ தேர்ந்து வலது-சொடுக்கி context menu வில் “Area” வை தேர்க |
06.55 | “Area” dialog box இல், “Area” tab ஐ தேர்க. “Fill” ன் கீழ் “Gradient” ஐ சொடுக்கவும் |
07.02 | Gradient1 ஐ தேர்க |
07.04 | ஓகே செய்க |
07.06 | மேகத்தின் கரிய நிறம் இப்போது இன்னும் இயற்கையாக உள்ளது. |
07.11 . | ஒரு shape ஐ தேர்க- ஒரு மேகம் group எனலாம். வலது-சொடுக்கி context menu வில் “Area” ஐ சொடுக்கவும் |
07.19 | Area tab options தெரிகின்றன |
07.23 | Fill இன் கீழ், 4 optionகள் உள்ளன - |
07.27 | Colors, Gradient, Hatching மற்றும் Bitmap. |
07.32 | dialog box இல் ஒவ்வொரு option க்கும் பொருந்தும் tab உள்ளதை பாருங்கள், |
07.39 | இந்த tabs புதிய style களை உருவாக்கி சேமிக்க உதவும் |
07.43 | Colors tab மீது சொடுக்கவும் |
07.46 | Properties கீழ், Red 3 ஐ Color drop-down இல் தேர்வு செய்வோம் |
07.53 | RGB ஐ தேர்ந்து R, G மற்றும் B க்கு காட்டியபடி மதிப்புகளை தரவும் |
08.01 | R,G மற்றும் B என்பன எந்த நிறத்திலும் red, green மற்றும் blue இன் பங்கை குறிக்கின்றன |
08.08 | R க்கு 200 , G க்கு 100 மற்றும் Bக்கு 50 |
08.16 | இங்கே நிறத்தை மாற்ற red, green மற்றும் blue இன் விகிதத்தை மாற்றுகிறோம் |
08.22 | RGB field இன் மேல் preview box ஐ காண்க |
08.28 | முதல் preview box முன்னிருந்த நிறத்தை காட்டும் |
08.31 | இரண்டாம் preview box நாம் செய்த மாற்றங்களை காட்டும். |
08.37 | இதற்கு Name field இல் ஒரு பெயரை கொடுக்கலாம் |
08.41 | “new red” என எழுதுவோம் |
08.44 | Add button மீது சொடுக்கவும் |
08.46 | புதிய color... list க்கு சேர்க்கப்படுகிறது |
08.49 | ஓகே செய்க |
08.51 | ஒரு புதிய நிறத்தை உருவாக்கினோம்! |
08.54 | CTRL Z ஐ அழுத்தி செயல் நீக்குவோம் |
08.59 | மேகம் மீண்டும் வெள்ளையாகிவிட்டது |
09.03 | நீங்கள் உங்கள் gradients மற்றும் hatching ஐயும் இந்த “Area” dialog box இன் tabs மூலம் உருவாக்கலாம் |
09.10 | Gradients என்பன... ஒரு நிறத்தின் சாயல் இன்னொரு சாயலுக்கு சீராக மாறுவதை குறிக்கும். |
09.14 | உதாரணமாக நிறம் blue விலிருந்து green ஆவது |
09.18 | Hatching என்பது shading அல்லது texture. இது மெல்லிய இணை கோடுகளால் உருவாக்கப்படும் |
09.24 | ஒரு bitmap ஐ Draw வில் import செய்வதை பார்க்கலாம் |
09.28 | Main menu விலிருந்து, Format ஐ தேர்ந்து Area ஐ சொடுக்கவும் |
09.33 | முன் போல Area dialog box திறக்கிறது, Bitmaps tab மீது சொடுக்கவும். |
09.39 | Import button மீது சொடுக்கவும் |
09.42 | Import dialog box தோன்றுகிறது. |
09.45 | Browse செய்து bitmap ஐ select செய்க |
09.48 | Open button மீது சொடுக்கவும் |
09.50 | Draw... Bitmap க்கு பெயரை இட சொல்கிறது |
09.55 | “NewBitmap” என என்டர் செய்க |
09.58 | ஓகே செய்க |
10.00 | Bitmap இப்போது drop-down list இல் தோன்றுகிறது |
10.04 | OK ஐ சொடுக்கி வெளியேறுக |
10.07 | மேகங்களை பாருங்கள் |
10.10 | CTRL Z ஐ அழுத்தி செயல் நீக்குவோம் |
10.14 | bitmaps ஆல் “water” object க்கு நிறமிடலாம் |
10.19 | நீர் இன்னும் இயற்கையாக தோன்றும் |
10.22 | இதற்கு group செய்த முக்கோணம் மற்றும் curve ஐ select செய்க |
10.26 | வலது-சொடுக்கி context menu வில் “Area” வை தேர்க |
10.31 | “Area” dialog box இல், “Bitmaps” tab ஐ சொடுக்கவும் |
10.36 | list of bitmaps இல் Scroll down செய்து “Water” ஐ select செய்க |
10.41 | ஓகே செய்க |
10.43 | நீர் இன்னும் இயற்கையாக தோன்றுகிறது! |
10.46 | tutorial ஐ நிறுத்தி assignment ஐ செய்க |
10.50 | objects ஐ வரைந்து அவற்றை color, gradients, hatching மற்றும் bitmaps ஆல் நிரப்புக |
10.57 | Transparency tab ஐ பயன்படுத்தி அதன் விளைவை objects மீது காண்க |
11.02 | வானத்துக்கு வண்ணமிடலாம். இது மிக எளிது! |
11.06 | முழு page க்கு background ஆக அமைக்கலாம் |
11.10 | cursor ஐ page இல் சொடுக்கினால் எந்த objects உம் செலக்ட் ஆகாது |
11.15 | வலது-சொடுக்கி context menu வில்... page ஐ சொடுக்கி page setup ஐ தேர்க |
11.21 | “Page setup” dialog box தோன்றுகிறது. |
11.25 | “Background” tab இல் சொடுக்கவும் ; “Fill” இன் கீழ் “Color” ஐ தேர்க |
11.30 | scroll down செய்து color “Blue 8” ஐ தேர்க |
11.34 | ஓகே செய்க |
11.36 | Draw இந்த background setting எல்லா page களுக்குமா என்று கேட்கிறது |
11.41 | NO ஐ சொடுக்கவும் |
11.44 | தேர்ந்தெடுத்த பக்கம் மட்டுமே background color உடன் இருக்கும் |
11.48 | object களுக்கு வண்ணமிடாமலும் இருக்கலாம். |
11.52 | மலை யை தேர்க |
11.55 | வலது-சொடுக்கி context menu வில் “Area” ஐ தேர்க |
11.59 | “Area” dialog box இல், “Area” tab ஐ தேர்க |
12.04 | “Fill” இன் கீழ் “None” ஐ தேர்க |
12.06 | ஓகே செய்க |
12.08 | object எந்த வண்ணமும் இல்லாது... outline மட்டும் background இன் முன் தெரிகிறது |
12.15 | CTRL+Z அழுத்தி செயல் நீக்கவும் |
12.20 | இந்த எல்லா option களும் Format menu விலும் கிடைக்கும் |
12.25 | ஒவ்வொரு மாற்றத்துக்கும் பின் file ஐ CTRL+S ஐ அழுத்தி சேமிக்கவும். |
12.34 | மாற்றாக Automatic Save option ஐ அமைத்து தானியங்கியாகவும் சேமிக்கலாம் |
12.41 | இதோ இன்னொரு assignment |
12.43 | உருவாக்கிய படத்தில் வண்ணமிடுக |
12.45 | page க்கு background அமைக்கவும் |
12.47 | சில புதிய color களை உருவாக்கவும். |
12.50 | இத்துடன் இந்த LibreOffice Draw Tutorial முடிகிறது |
12.54 | நாம் கற்றவை: color, gradients, hatching மற்றும் bitmaps ஆகியவற்றை பயன்படுத்தி: |
13.01 | object களை Fill செய்தல் |
13.03 | backgrounds உருவாக்குதல் |
13.05 | புதிய styles உருவாக்குதல். |
13.07 | தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial |
13.10 | அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. |
13.13 | உங்கள் இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
13.18 | Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
13.23 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
13.27 | மேலும் தகவல்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.... contact at spoken hyphen tutorial dot org |
13.33 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
13.38 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
13.45 | மேற்கொண்டு விவரங்கள் இந்த வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
13.56 | மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ்.
தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி. |