LaTeX-Old-Version/C2/Tables-and-Figures/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
---|---|
0:00 | அட்டவணைகள் மற்றும் படங்கள் குறித்த டுடோரியலுக்கு நல்வரவு. |
0:05 | இந்த டுடோரியலில் இரண்டு நோக்கங்கள் உள்ளன. |
0:08 | முதலாவது அட்டவணைகளை டேபுலார் சூழலைக் கொண்டு உருவாக்குவது; இரண்டாவது டேபிள் சூழலை கொண்டு அட்டவணைகளை லேடக் ஆவணங்களில் உள்ளிடுவது |
0:22 | இதே போல படங்களையும் உள்ளிடலாம். |
0:27 | title பக்கத்தை உருவாக்குவதை முன்னேயே கண்டோம். |
0:32 | இதில் title, author குறித்த தகவல் மற்றும் creative commons, copyright தகவல் ஆகியன உள்ளன. இவை சமன்பாடுகள் குறித்த டுடோரியலில் விளக்கப்பட்டன. |
0:45 | இந்த date கட்டளையால் இன்றைய தேதி இங்கே வருகிறது. |
0:51 | இரண்டாம் பக்கத்துக்கு போகலாம். |
0:58 | இப்போது படிப்படியாக எப்படி இந்த அட்டவணையை உருவாக்குவது என்று காணலாம். |
1:05 | இதை சுத்தமாக துடைத்துவிட்டு ஆரம்பிக்கலாம். |
1:08 | இந்த கட்டளைகளை நீக்குகிறேன். |
1:19 | இதை தொகுக்கலாம்; சுத்தமான கரும்பலகையுடன் ஆரம்பிக்கலாம். |
1:29 | begin tabular மற்றும் end tabular கட்டளைகளை பயன்படுத்தி tabular சூழல் உருவாக்கப்படுகிறது. |
1:38 | அதை இங்கே செய்கிறேன் |
2:03 | begin tabular க்கு அடுத்துள்ள முள் அடைப்புக்குறிகளுக்குள் உள்ள ‘r r’ எழுத்துருக்கள் இரண்டு நெடுபத்திகள் உள்ளன மற்றும் அவை வலது ஒழுங்கு செய்யப்பட்டன என்று காட்டுகின்றன. |
2:14 | முதல் வரியில் உள்ளீடு , mango மற்றும் mixed. |
2:20 | இரண்டு பின்சாய் கோடுகள் அடுத்த வரியை காட்டுகின்றன. |
2:24 | அடுத்த வரியை உள்ளிடலாம். |
2:28 | Jackfruit. |
2:32 | Kolli hills. |
2:37 | Banana. |
2:40 | Green. |
2:42 | இந்த tabular சூழலை முடிக்கிறேன் |
2:47 | இதை தொகுக்கலாம். |
2:51 | இது இங்கே வந்துவிட்டது. |
2:56 | நமக்கு 3 க்கு 2 அட்டவணை ஒன்று கிடைத்துவிட்டது, மூன்றுவரிகள் மற்றும் 2 நெடுபத்திகள். |
3:02 | இரண்டு நெடுபத்திகளும் வலது ஒழுங்கு செய்யப்பட்டன; r r எழுத்துருக்கள் இதை குறிக்கின்றன. |
3:09 | இரண்டு நெடுபத்திகளையும் பிரிக்க ஒரு செங்குத்து வரியை இடுகிறோம் - நெடுபத்தி ஒழுங்கு எழுத்துருக்களுக்கு நடுவில். |
3:20 | ஆகவே இந்த செங்குத்து வரியை இடுகிறேன். |
3:23 | இதை சேமிக்கலாம். இதை தொகுக்கலாம். |
3:28 | செங்குத்து வரிகள் வந்துவிட்டன. |
3:31 | கடைசியிலும் செங்குத்து வரிகள் வேண்டுமானால் பொருத்தமான இடத்தில் அவற்றை இடவும். |
3:42 | அவற்றை உள்ளிட்டு சேமித்து தொகுக்கிறேன். |
3:48 | ஆகவே இவை வந்துவிட்டன. |
3:50 | உண்மையில் இன்னும் அதிக செங்குத்து வரிகளை உள்ளிடலாம். |
3:54 | ஆரம்பத்தில் இன்னொரு செங்குத்து வரி..... |
4:02 | இதோ பாருங்கள்! இன்னொரு இரண்டாவது வரி வந்துவிட்டது. |
4:07 | இரண்டு செங்குத்து வரிகளை பாருங்கள். |
4:11 | இப்போது வித்தியாசமான ஒழுங்குகளை பார்க்கலாம். |
4:15 | இரண்டாவது நெடுபத்தி மையப்படுத்தி ஒழுங்கு செய்யப்பட்டது என சொல்வதற்கு இங்கே ஒரு 'சி' ஐ இடலாம். |
4:27 | இப்போது மையப்படுத்தி ஒழுங்கு செய்யப்பட்டது. |
4:30 | முதல் நெடுபத்தியை இடது ஒழுங்கு செய்யப்பட்டதாக ஆக்கலாம். |
4:34 | அது வலது ஒழுங்கு செய்யப்பட்டதாக உள்ளது. இடது ஒழுங்கு செய்யப்பட்டதாக ஆக்கலாம். |
4:40 | L, சேமி, |
4:43 | தொகு. |
4:46 | இப்போது அது இடது ஒழுங்கு செய்யப்பட்டது . |
4:50 | பத்திகளை கிடைமட்ட வரிகளால் பிரிக்கலாம். |
4:56 | இங்கே ஒரு hline எழுதலாம். |
5:00 | அடுத்து என்ன ஆகிறது என்று பார்க்கலாம். |
5:04 | மேல் வரிக்கு அது ஒரு கோட்டை இட்டது. |
5:07 | இங்கே இன்னொரு hline, |
5:16 | இன்னொரு கோட்டை இட்டது. |
5:17 | ஆகவே இதை முடித்துவிடலாம். |
5:19 | இன்னொரு hline இடுகிறேன். |
5:22 | இங்கே இரண்டு பின்சாய் கோடுகளால் வரி முறிவு, பின்னர் hline . |
5:30 | hline சொல் தொடரின் ஆரம்பத்தில் இருக்கும். |
5:36 | ஆகவே கிடைமட்ட வரிகளை முடித்துவிட்டேன். |
5:42 | மேலும் மூன்று நெடுபத்திகளையும் இன்னும் ஒரு பத்தியையும் சேர்க்கலாம். |
5:49 | ஆகவே என்ன செய்கிறேன், இங்கு வந்து, எழுதுகிறேன் C , C, R. |
6:01 | மேலும் மூன்று நெடுபத்திகளை சேர்த்தாயிற்று, முதல் இரண்டும் மைய ஒழுங்கு செய்யப்பட்டது, மூன்றாவது வலது ஒழுங்கு செய்யப்பட்டது . |
6:08 | அப்புறம் நான் சொல்ல விரும்புவது: |
6:15 | fruit |
6:19 | type |
6:22 | number of units |
6:26 | cost per unit |
6:30 | cost Rupees |
6:38 | hline . |
6:41 | ஆகவே mixed |
6:43 | இருபது |
6:45 | எழுபத்தைந்து ரூபாய்கள் |
6:47 | ஆயிரத்து ஐநூறு ரூபாய்கள். |
6:51 | Jackfruit |
6:54 | பத்து |
6:57 | ஐம்பது ரூபாய்கள் |
6:59 | ஐநூறு ரூபாய்கள். |
7:01 | Banana green |
7:05 | பத்து டஜன்கள் |
7:07 | இருபது ரூபாய்கள் ஒரு டஜனுக்கு, 200 ரூபாய்கள் மொத்தம் . |
7:12 | இதை தொகுத்து பார்க்கலாம். |
7:20 | அட்டவணையை உருவாக்கிவிட்டது. |
7:25 | வலது ஒழுங்கு செய்வதன் அவசியத்தை கவனிக்கவும். அப்போதுதானே கூட்டல் சுலபமாக இருக்கும் |
7:34 | நெடுபத்திகளை இரண்டாக பிரிக்கப்பார்க்கலாம். |
7:39 | உதாரணமாக, இங்கே இந்த இரண்டு நெடுபத்திகளில் பழங்களின் விவரமும் இந்த மூன்றில் விலை கணக்கும் இருக்கின்றன. |
7:48 | இதை multi-column கட்டளையின் உதவியுடன் செய்யலாம். |
7:55 | பின் வருமாறு செய்கிறேன். |
7:59 | Multi- column |
8:04 | take 2 |
8:06 | மைய ஒழுங்கு செய்யப்பட்டது |
8:10 | Fruit Details. |
8:12 | முதல் இரண்டு முடிந்தது. அடுத்த நெடுபத்தி என்று காட்ட ஒரு tab இடுகிறேன். |
8:19 | அடுத்த வரிக்கு போகலாம். |
8:24 | Multi-column, மூன்று, இதுவும் மைய-ஒழுங்கு செய்யப்பட்டது . |
8:29 | Cost … முள் அடைப்புக்குறிகளுக்குள் – cost calculations |
8:37 | slash hline . |
8:44 | முடிந்தது. |
8:46 | முதல் இரண்டில் பழங்களின் விவரமும் அடுத்த மூன்றில் விலை கணக்கும் இருக்கின்றன. |
8:52 | இங்கே செங்குத்து வரிகள் இல்லை, ஏனென்றால் நான் லேடக்குக்கு அதை செய்யச் சொல்லவில்லை. அதையும் செய்யலாம். |
8:59 | இங்கே இரண்டு செங்குத்து வரிகள், இங்கே ஒரு செங்குத்து வரி . |
9:05 | இதற்கு முன் அது இருக்கிறது. ஆகவே இங்கே மட்டும் இடலாம். |
9:11 | என்ன ஆகிறது என்று பார்க்கலாம். |
9:16 | இப்போது செங்குத்து வரிகளும் வந்துவிட்டன. |
9:24 | 2, 3 இரண்டும் ஒற்றை எழுத்துரு argument கள். ஆகையால் முள் அடைப்புக்குறிகள் இல்லாமலே அவற்றை எழுதலாம். |
9:40 | அதுவும் வேலை செய்கிறது. |
9:42 | சில சமயம் கிடைமட்ட வரிகளை சில நெடுபத்திகளுக்கு இடையே மட்டுமே இட வேண்டி இருக்கிறது. |
9:52 | இதை பின் வருமாறு விளக்கலாம். |
9:54 | இந்த mango வை பிரிக்கலாம். mixed என்பதற்கு பதில் இதை மல்கோவா எனலாம். |
10:05 | பின் பதினெட்டு கிலோகிராம்கள் |
10:13 | ஐம்பது கிலோகிராம்கள் |
10:17 | இதை நீக்குகிறேன் |
10:23 | சரி. |
10:24 | இங்கே இதை Alfanso எனலாம். |
10:33 | இரண்டு டஜன்கள் |
10:35 | முன்னூறு ரூபாய்கள் ஒரு டஜனுக்கு, ஆக மொத்தம் ஆயிரத்தைனூறு. |
10:44 | இதை சேமித்து தொகுக்கலாம். நடப்பதை பார்க்கலாம். |
10:50 | இதோ கிடைத்துள்ளது. என்ன நடந்தது என்றால் இந்த வரி இங்கே வந்துள்ளது. இங்கேயும். இதுவும் இதுவும் எனக்கு வேண்டாம். ஆகவே இதை சரி செய்ய சொல்ல வேன்டும், இந்த கிடைமட்ட வரிக்கு பதில் எனக்கு நெடுபத்திகள் 2 மற்றும் 4 நடுவில் சி லைன் வேண்டும் எனலாம். |
11:19 | ஆகவே நான் அதை இங்கு செய்திருக்க வேண்டும் . |
11:22 | ஆகவே இதை மீண்டும் இங்கே வைக்கிறேன். |
11:27 | hline இங்கே. |
11:30 | Cline 2 to 4. |
11:40 | இப்போது கோடு நெடுபத்திகள் இரண்டு மற்றும் நான்கு நடுவில் மட்டுமே உள்ளது. |
11:52 | ஆகவே இந்த நடு வரி mangoes ஐ இரண்டு பிரபலமான மாம்பழங்களாக பிரித்துவிட்டது. |
11:58 | இந்த உதாரணத்தை , இந்த அட்டவணையை ஒரு கடைசி வரியுடன் முடிக்கலாம். |
12:04 | மொத்தமாக பார்க்கப்போனால்... |
12:11 | Multi-column நான்கு |
12:14 | 2 செங்குத்து வரிகள், வலது-ஒழுங்கு செய்யப்பட்டது |
12:20 | செங்குத்து பிரிப்பி |
12:24 | total cost |
12:27 | Rupees. |
12:32 | இதை மூடவும். |
12:35 | அடுத்த tab |
12:38 | 2200 |
12:42 | hline . |
12:48 | முடிந்துவிட்டது. |
12:50 | டுடோரியல் ஆரம்பத்தில் நாம் பார்த்த அட்டவணை இதுதான். |
12:59 | tabular சூழலில் உருவாக்கிய அட்டவணைகளுடன் எப்படி வேலைசெய்வது? |
13:04 | லேடக் tabular சூழலில் உருவாக்கிய அட்டவணையை ஒரே ஒரு ஆப்ஜக்டாக கருதுகிறது. |
13:10 | உதாரணமாக, இப்படி எழுதினால் , |
13:17 | this is |
13:24 | an |
13:27 | example .... |
13:39 | This is an example table |
13:47 | என்ன நடக்கிறது? இந்த அட்டவணை இந்த இரண்டுக்கும் நடுவே மாட்டிக்கொண்டது. This is an example முதல், example table |
13:56 | இந்த டேபிள் நடப்பு வாக்கியமாகிவிட்டது. |
14:01 | ஒரு centre சூழலை பயன்படுத்தி அட்டவணைகளை அமைக்கலாம். |
14:05 | அட்டவணை சூழலில் அதை அமைப்பது இன்னும் பரவலான வழக்கம். அதை காட்டலாம். |
14:18 | ஆரம்பிக்க... |
14:21 | டேபிள் |
14:25 | இதை மூடலாம். |
14:33 | இப்போது இது காட்டுவது ‘this is an example table’. |
14:36 | இந்த வாக்கியம் தனியாக வருகிறது. எதெல்லாம் இந்த ‘begin’ மற்றும் ‘end’ table கட்டளைகளுக்கு நடுவே வந்ததோ அவை தனி அட்டவணையாக அமைக்கப்பட்டது. |
14:50 | வேறு விதமாக சொல்ல அட்டவணை உரையின் நடுவே அமைந்தாலும் அது தனியாக வைக்கப்பட்டது. |
14:57 | ஆனால் இது மையத்தில் இல்லை. |
14:59 | ‘centering’ கட்டளையை தரலாம். |
15:08 | இது மையத்தில் அமைந்துவிடும். |
15:17 | இப்போது ஒரு தலைப்பை உருவாக்கலாம். |
15:20 | table தலைப்பு table க்கு முன் அமைக்கப்படும். |
15:23 | இங்கே ஒரு தலைப்பு இடுகிறேன். |
15:31 | caption – cost of fruits in India. |
15:42 | ஆகவே தலைப்பு வந்துள்ளது. |
15:44 | இது மிகவும் நெருக்கமாக இருக்கிறது. எனக்கு கொஞ்சம் வெற்றிடம் வேண்டும். |
15:47 | இதை செய்ய நான் தருவது vspace கட்டளை - 1 ex. |
15:57 | இது ‘x’ எழுத்துரு எடுத்துக்கொள்ளக்கூடிய இடம். |
16:01 | ஆகவே இந்த செங்குத்து வெற்றிடத்தை விட்டுள்ளேன். |
16:04 | இப்போது சரியாக இருக்கிறது. |
16:06 | முன்னிருப்பாக, லேடக் அட்டவணைகளை பக்கத்தின் உச்சியில் வைக்கும். |
16:11 | இந்த இட அமைப்பு தானியங்கியாக நடக்கிறது. |
16:14 | இந்த அட்டவணை அடுத்து கிடைக்கும் இடத்துக்கு நகர்த்தப்படும். |
16:18 | இதை விவரிக்க ஆவணத்தின் கீழிருந்து கொஞ்சம் உரையை வெட்டி ஒட்டலாம். |
16:25 | இதை நீக்குகிறேன் |
16:28 | இதை நீக்குகிறேன், |
16:38 | சரி. |
16:43 | இங்கு பழங்களைப்பற்றி சில விஷயங்கள் எழுதப்பட்டுள்ளது. |
16:49 | இதன் மேலே போய்... |
16:55 | ஒட்டலாம். |
16:58 | இதை தொகுக்கலாம். |
17:01 | முன் போல அட்டவணை பக்கத்தின் உச்சியில் உள்ளது. |
17:06 | இன்னும் கொஞ்சம் உரையை ஒட்டலாம். |
17:12 | நான்கு பிரதிகள். |
17:16 | என்னவாயிற்று? |
17:26 | இந்த அட்டவணை இரண்டாவது பக்கத்துக்கு மிதந்து சென்றுவிட்டது. |
17:31 | அங்கே வேறு எதுவும் இல்லை என்பதால் பக்கத்தின் நடுவில் தோன்றுகிறது. |
17:35 | இன்னும் கொஞ்சம் உரையை, இன்னொரு பிரதியை ஒட்டலாம் |
17:43 | இப்போது என்ன ஆயிற்று? |
17:49 | இதுதான் title பக்கம், இது உரை பக்கம், இந்த அட்டவணை பக்கத்தின் உச்சிக்கு மிதந்து சென்றுவிட்டது. |
18:01 | சமன்பாடுகள் போலவே இங்கும் நாம் label களை உருவாக்கி மேற்கோள் காட்ட பயன்படுத்தலாம். |
18:06 | உதாரணமாக |
18:12 | caption கட்டளையின் கீழே இந்த கட்டளையை கொடுத்தால்.... |
18:15 | caption கட்டளையின் கீழேதான் இந்த கட்டளையை கொடுக்க வேண்டும். ஏனெனில் caption கட்டளைதான் அட்டவணை எண்களை உருவாக்குகிறது. |
18:21 | உதாரணமாக, இங்கே அட்டவணை 1 என்பது caption கட்டளையால் தானியங்கியாக உருவாக்கப்பட்டது. |
18:26 | இதற்கு அடுத்து label ஐ இட்டால் இந்த label, ... caption கட்டளையால் உருவாக்கப்பட்ட எண்னை மேற்கோள் காட்டும். |
18:33 | ஆகவே label |
18:40 | fruits. |
18:43 | ஆகவே திரும்பிப்போய் இப்படி சொல்லுகிறேன்... |
18:48 | இந்த வரியை இங்கு சேர்க்கிறேன். |
18:53 | The cost of these fruits is shown in table... reference, இங்கே label ஐ தர வேண்டும். அது இதுவாகவே இருக்க வேண்டும். |
19:08 | tab fruits |
19:12 | இதை தொகுக்கலாம். வந்துவிட்டது... |
19:17 | முதல் தொகுப்பில் variable அமைக்கப்படவில்லை. |
19:22 | ஆகவே மறுபடி தொகுக்கலாம், இப்போது இது வந்துள்ளது. |
19:28 | அட்டவணைகளின் பட்டியலை தானியங்கியாக உருவாக்கலாம். |
19:33 | எப்படி என விவரிக்கலாம். |
19:37 | ‘make title’ க்குப்பிறகு , இந்த கட்டளை தேவை.. ‘list of tables’ - ஒரே சொல்... |
19:50 | என்ன நடந்தது? |
19:53 | அட்டவணைகளின் பட்டியலை உருவாக்கிவிட்டது. |
19:57 | சாதாரணமாக தொகுத்தலை இரு முறை செய்தால்தான் அட்டவணை எண்கள் சரியாக வரும். |
20:03 | இதோ வருகிறது. இதன்படி அட்டவணை பக்கம் இரண்டில் இருக்கிறது. ஆனால் அது பக்கம் 3 இல் இருப்பது நமக்குத்தெரியும். |
20:13 | ஆகவே பக்கம் 3 இல் இருக்கிறது. |
20:15 | பின் சென்று இதை மறு தொகுக்கலாம். |
20:20 | இப்போது அது பக்கம் 3 இல் இருக்கிறது. |
20:26 | இதை முன்னமேயே விவரித்து இருக்கீறேன். |
20:29 | சரி அட்டவணைகள் குறித்த கடைசி பகுதிக்கு வந்துவிட்டோம். |
20:36 | கட்டளை ‘include graphics’ ஐ பயன்படுத்தி படங்களை சேர்ப்பதை பார்க்கலாம். |
20:48 | இதற்கு ‘graphicx’ என்ற பேக்கேஜை சேர்க்க வேண்டும். |
21:00 | இதன் கீழே போய், |
21:08 | எழுதுகிறேன், கட்டளை பின்வருமாறு. Begin, figure, |
21:14 | include graphics, |
21:19 | width சமக்குறி... லைன் விட்த்... |
21:29 | என்னிடம் iitb.pdf உள்ளது... |
21:36 | இதோ வருகிறது.. |
21:38 | வரியின் அகலத்துக்கு சமமாக படத்தின் அகலம் வருமாறு அதை சேர்க்கிறேன். . |
21:51 | இந்த figure ஐ முடிக்கிறேன்... . |
21:55 | இதை தொகுக்கலாம். |
22:01 | இதோ வந்துள்ளது. |
22:04 | இதுவும் பக்கத்தின் உச்சியில் அமைந்துள்ளது. |
22:09 | என்ன செய்கிறேன் என்றால்... இது முழு வரி அகலத்தை படத்துக்கு அமைக்க வேன்டும் என்றால்... |
22:17 | ஒரு வேளை புள்ளி ஐந்து என அமைத்தால் , அது வரியின் அகலத்தில் பாதி. |
22:26 | அப்போது அது சின்னதாக ஆகிவிடுகிறது. |
22:29 | இது இடது ஒழுங்கு செய்யப்பட்டது . |
22:32 | அட்டவணை போலவே இங்கு ‘centering’ என்று சொல்லமுடியும். |
22:38 | பக்க நடுவில் இது மையப்படுத்தப்படும். |
22:49 | நான் ஒரு தலைப்பும் இதற்கு உருவாக்கமுடியும். படத்தை சேர்த்தபின் பட தலைப்புகள் உருவாக்கப்படும். |
23:00 | ‘Golden Jubilee logo of IIT Bombay. |
23:13 | முன் போல் ‘ref’ கட்டளையை பயன்படுத்தி label உருவாக்கி அதை கொண்டு மேற்கோள் காட்டலாம். |
23:28 | அட்டவணைகள் பட்டியலுடன் படங்கள் பட்டியலையும் தோன்ற வைக்கலாம். |
23:36 | படங்கள் பட்டியல் வேண்டுமானால்... |
23:45 | இதை தொகுக்கலாம். |
23:48 | இதை இரு முறை தொகுக்கலாம். |
23:51 | இதோ.. படங்கள் பட்டியல் தானியங்கியாக வருகிறது. |
23:56 | எல்லா படங்களின் தலைப்புகளும் இங்கே வரும். |
24:08 | கடைசியாக ஒன்று இங்கே காட்டுகிறேன். |
24:11 | அதுதான் படங்களை எப்படி சுழற்றுவது என்பது. |
24:15 | angle option ஆல் இது சாத்தியம். |
24:21 | ஒரு வேளை தொன்னூறு பாகைகள் சுழற்ற வேண்டுமானால்... |
24:25 | இந்த figure க்கு போகலாம். |
24:29 | இதை தொகுக்கலாம். |
24:32 | ஆகவே இது தொன்னூறு பாகைகள் சுழன்றுவிட்டது. |
24:37 | minus தொன்னூறு பாகைகள் சுழற்ற ... |
24:42 | இப்படித்தான் படங்களை சேர்க்க வேண்டும். |
24:48 | உங்களிடம் iitb.pdf இருக்கும் என்று கொள்கிறேன். |
24:53 | இத்துடன் நாம் இந்த டுடோரியல் முடிகிறது. |
24:55 | லேடக்கின் ஆரம்ப கால பயனர்கள் மூல ஆவணத்தை அடிக்கடி தொகுக்க வேண்டும். அதனால் அவர்கள் உள்ளிட்டது சரி பார்க்கப்படும். |
25:05 | நன்றி |