LaTeX-Old-Version/C2/Letter-Writing/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
---|---|
0:00 | லேடக் ஐ பயன்படுத்தி கடிதங்கள் எழுதும் முறை tutorialக்கு நல்வரவு. |
0:06 | இப்போது மூன்று விண்டோக்களை பார்க்கிறீர்கள். |
0:08 | அவை லேடக் மூலம் டைப் செட் செய்யும் மூன்று முக்கிய நிலைகள் |
0:13 | சோர்ஸ் பைல் உருவாக்குவது, PDF பைல் உருவாக்க கம்பைல் செய்வது. Pdf ரீடர் மூலம் காண்பது. |
0:22 | மேக் ஓஎஸ் எக்ஸ் இன் இலவச pdfரீடர் ஸ்கிம் ஐ பயன்படுத்துகிறேன். ஏனென்றால் ஒவ்வொரு கம்பைலேஷனுக்கு பின்பும் அது தானாகவே சமீபத்திய பிடிஎஃப் பைலை ஏற்றிக்கொள்கிறது |
0:34 | இத்திறன் கொண்ட பிடிஎஃப் ப்ரௌசர் லினக்ஸ் மற்றும் விண்டோஸிலும் உள்ளன |
0:42 | சோர்ஸ் பைலை ஆராய்ந்து ஒவ்வொரு கட்டளையும் பார்ப்போம். |
0:47 | முதல் வரியானது இது லெட்டர் டாக்குமென்ட் க்ளாஸ் ஐ சார்ந்தது என்கிறது. |
0:54 | 12 புள்ளிகள் என்பது எழுத்தின் அளவு. |
0:57 | விடுனரின் முகவரி கடிதத்தின் முதல் அங்கமாகும். இது அடைக்குறிகளின் நடுவே காண்கிறது. |
1:07 | இதன் விளைவை அவுட்புட் பைலின் மேல் வலது புற மூலையில் பார்க்க இயலும். |
1:14 | இரட்டை ஸ்லாஷ் - பின்சாய் கோடுகள் புதிய வரியை துவங்கும். |
1:19 | இங்கிருந்து இரட்டை ஸ்லாஷ்களை நீக்கினால்... |
1:25 | சேவ், பிடிஎஃப் லேடக் ஐ கொண்டு கம்பைல் செய்ய– |
1:37 | அவ்விரண்டு வரிகளும் இணைந்து ஒரே வரியாக மாறுவதை காணலாம். |
1:43 | முன்பு இரட்டை ஸ்லாஷ் கொண்டு லேடக் இடம் நாம் வரியை பிரிக்கச்சொன்னோம். |
1:49 | இப்போது slash இல்லாததால் லேட்க் க்கு வரியை பிரிக்க வேண்டும் என்று தெரியாது. |
1:56 | மீண்டும் slash ஐ சேர்க்கிறேன் |
2:04 | சேமித்து கம்பைல் செய்கிறேன்... |
2:08 | ஒவ்வொரு மாற்றத்தையும் தொடர்ந்து கம்பைலேஷனுக்கு முன்பு சேவ் செய்ய வேண்டும். |
2:15 | வெற்று முகவரியை கொடுக்கும் போது நடப்பதை காண்போம். |
2:21 | நான் சற்று இங்கு வந்து... |
2:24 | குறித்து, |
2:27 | வரியின் முடிவுக்கு சென்று அதை நீக்கி, சேவ் மற்றும் கம்பைல் செய்கிறேன். |
2:37 | விடுனர் முகவரி இங்கிருந்து மறைந்துவிட்டதாக காணலாம். |
2:44 | இன்றைய தேதி தானாகவே அமெரிக்க முறையில் தோன்றுவதை பார்க்கலாம். அதாவது மாதம் தேதி வருடம்; |
2:54 | இதை slash date slash today என்ற கட்டளை மூலம் பெறலாம். |
3:02 | தானியங்கியாக தேதி தோன்றுவதை இப்போது செய்வது போல வெற்று பட்டியலை கொண்டு தடுக்க முடியும். |
3:12 | சேமித்து... |
3:18 | Compile. தேதி போய் விட்டது |
3:20 | நாமே தேதியை குறிக்க வேண்டுமென்றால் நாம் பின் வருமாறு பதியலாம். |
3:30 | 9th July 2007, சேமித்து கம்பைல் செய்ய.. |
3:40 | தேதி கிடைத்துவிட்டது. |
3:43 | இந்த தேதியில்தான் இந்த tutorial முதன் முதலில் உருவாக்கப்பட்டது. |
3:47 | இதை கம்பைல் செய்ய நாம் இந்த இந்திய முறையில் தேதி வெளியீட்டு பைலில் காணலாம். |
3:53 | முகவரியை மீண்டும் இடுவோம். |
4:02 | மீண்டும் கம்பைல் செய்ய டாக்குமெண்ட் பழைய நிலைக்கு போய்விட்டது. |
4:08 | signature கட்டளை argument கடிதத்தின் அடியில் தென் படுகிறது. |
4:17 | டாக்குமென்டை துவக்கி பின் கடிதத்தையும் துவங்குவோம். |
4:22 | பெறுநர் முகவரி முதலில் வரும். அது அவுட்புட் பைலின் மேல் இடது புற மூலையில் தென்படும். |
4:30 | நான் இதை என்.கே.சின்ஹாவுக்கு எழுதுகிறேன். |
4:34 | ‘slash opening’ கட்டளையானது பெறுகிறவரை விளிப்பதற்கானது. |
4:40 | எல்லா லேடக் கட்டளைகளும் பின் சாய் கோடு கொண்டு துவங்குவதை கவனித்திருக்க்கலாம். |
4:48 | அடுத்து கடிதத்தின் உரை வருகிறது. |
4:53 | லேடக்கில் ஒரு புதிய பத்தியை, இப்போது காண்பிப்பது போல் ஒரு வெற்று வரியை கொண்டு துவங்க வேண்டும். |
5:00 | இங்கே வருவோம். இப்போது "வி ஆர்" என்று துவங்கும் வாக்கியம் இங்கே உள்ளது. |
5:07 | இதை திறந்து, இதை அடுத்த வரிக்கு எடுத்துச்செல்வோம். |
5:12 | ஒரு வெற்று வரியை விட்டு இருக்கிறேன். சேமிக்கலாம். |
5:17 | கம்பைல் செய்கிறேன். |
5:19 | இது ஒரு புதிய பத்திக்கு சென்று விட்டது. |
5:25 | புதிய பத்தி உருவானதால் கடிதம் இரண்டு பக்கங்களாகிவிட்டது. |
5:29 | எழுத்துருவின் அளவை பத்து புள்ளிகளுக்கு குறைத்தால் கடிதத்தை மீண்டும் ஒரு பக்கத்தினுள் கொண்டு வர முடிகிறதா என பார்ப்போம். |
5:37 | அதை இப்போது செய்கிறேன் |
5:42 | சேமித்து |
5:49 | கம்பைல். மொத்த கடிதமும் ஒரு பக்கத்தில் அடங்குவதை காணலாம். |
5:54 | மீண்டும் எழுத்துரு அளவை 12 ஆக்கலாம். |
6:00 | இந்த பத்தியையும் நீக்குகிறேன். |
6:06 | கம்பைல் செய்கிறேன். |
6:12 | சரி |
6:14 | இப்போது ஐடமைஸ் என்விரான்மென்ட் பற்றி பார்க்கலாம். இது ஒரு ஜோடி பிகின் மற்றும் என்ட் ஐடமைஸ் கட்டளை மூலம் உருவாக்கப்படுகிறது. |
6:29 | 'ச்லாஷ் ஐடம்' கொண்டு துவங்கும் ஒவ்வொரு உரைபாகமும் புல்லட் வடிவில் துவங்கும். |
6:37 | புல்லட்ஸ் க்கு பதிலாக நான் எண்களை பெற முடியுமா? |
6:41 | itemize என்பதை enumerate ஆக மாற்றவேண்டும். |
6:46 | எனுமெரேட் ஆக இதை மாற்றுகிறேன். |
6:53 | சேமிக்கிறேன். |
7:00 | அடிக்கடி சேவ் செய்வது ஒரு நற்பழக்கம்! |
7:05 | மீண்டும் கம்பைல் செய்கிறேன். |
7:09 | புல்லட்ஸ் எண்களாக மாறியுள்ளதை காணலாம். |
7:15 | முடிவாக இங்கே வரும் யுவர்ஸ் சின்சியர்லி என்பதை சேர்த்திருக்கிறேன். |
7:22 | signature பற்றி பேசியிருக்கிறோம். |
7:26 | முடிவாக சிசி என்னும் கட்டளை கடிதத்தை மற்றவர்களுக்கும் அனுப்ப உதவுகிறது. |
7:35 | ‘end letter’ கட்டளையால் கடிதத்தை முடிக்கிறேன். டாக்குமென்டை ‘end document’ கட்டளையால் முடிக்கிறேன். |
7:44 | உள்ளடக்கத்தை தயக்கமின்றி மாற்றி அமைத்து முயற்சித்து பாருங்கள். |
7:48 | தன்னம்பிக்கை பெறும் வரை ஒரு நேரத்தில் ஒன்றை மட்டும் மாற்றி கம்பைல் செய்து சரிதானா என்று உறுதி படுத்திக்கொள்க. |
7:58 | நான் மேக் இல் கடிதம் வரைதல் பற்றி பேசி இருந்தாலும் இதே ஸோர்ஸ் பைல் லினக்ஸ் மற்றும் விண்டோஸ் இயக்கு முறையில் நிறுவிய எல்லா லேடக் பதிப்புகளிலும் செயல்படும். |
8:10 | இத்துடன் இந்த tutorial முடிகிறது |
8:13 | நன்றி. |