Inkscape/C2/Text-Manipulation/Tamil
From Script | Spoken-Tutorial
|
|
00:01 | Inkscape ல் “Text Manipulation” குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் கற்க போவது |
00:09 | path மீது text |
00:11 | வடிவத்தினுள் text |
00:13 | textனுள் image |
00:15 | perspectiveல் text மற்றும் |
00:17 | Cut-out text |
00:19 | இந்த டுடோரியலுக்காக நான் பயன்படுத்துவது |
00:22 | Ubuntu Linux 12.04 |
00:25 | Inkscape பதிப்பு 0.48.4 |
00:28 | Inkscapeஐ திறப்போம். |
00:31 | முதலில், ஒரு pathல் textஐ உருவாக்க கற்போம். Text toolல் க்ளிக் செய்க |
00:36 | canvasல் டைப் செய்க “Spoken Tutorial is an Audio-Video tutorial” . |
00:43 | font அளவை 20 ஆக்கவும். |
00:46 | முன் டுடோரியலில் Bezier tool மூலம் path ஐ உருவாக்க கற்றதை நினைவுகொள்க. |
00:51 | அதை க்ளிக் செய்க. |
00:53 | canvasல் க்ளிக் செய்து textக்கு கீழே tilde வடிவத்தை path ஆக வரையவும். |
00:59 | text மற்றும் path இரண்டையும் தேர்ந்தெடுப்போம். |
01:03 | Text menu க்கு சென்று Put on Path தேர்வை க்ளிக் செய்க. |
01:08 | நம் text அந்த path மீது அமைக்கப்பட்டிருப்பதைக் காண்க. |
01:12 | அனைத்தையும் தேர்வுநீக்க canvasல் எங்கேனும் க்ளிக் செய்க. |
01:16 | Text toolஐ தேர்ந்தெடுத்து textன் ஆரம்பத்தில் க்ளிக் செய்க. |
01:21 | space bar ஐ அழுத்தி சில இடைவெளிகளைக் கொடுத்து textஐ path மீது சரிசெய்யவும். |
01:28 | இப்போது pathஐ தேர்ந்தெடுத்து Node toolஐ க்ளிக் செய்க |
01:35 | handleகள் மூலம் pathஐ அளவு மாற்றவும். |
01:39 | path ன் மாற்றத்திற்கேற்ப text உம் மாறுவதை காண்க. |
01:45 | pathல் இருந்து text ஐ நீக்க, முதலில் textஐ தேர்ந்தெடுக்கவும். |
01:49 | Text menu க்கு சென்று |
01:51 | Remove from Pathஐ க்ளிக் செய்க |
01:54 | path இப்போது நீக்கப்பட்டதை காண்க. |
01:57 | இந்த செயலை undo செய்ய Ctrl + Zஐ அழுத்துக. |
02:01 | அடுத்து, ஒரு வடிவத்தினுள் textஐ சேர்க்க கற்போம். |
02:05 | Polygon tool மூலம் ஒரு அறுங்கோணத்தை உருவாக்குக |
02:09 | இப்போது இந்த அறுங்கோணத்தினுள் சில textஐ சேர்ப்போம் |
02:14 | நான் ஏற்கனவே சேமித்த LibreOffice Writer fileல் இருந்து text ஐ copy செய்கிறேன். |
02:19 | textஐ தேர்ந்தெடுக்க Ctrl + A ஐ அழுத்தி copy செய்ய Ctrl + Cஐ அழுத்துக. |
02:25 | இப்போது Inkscapeக்கு வருவோம் |
02:27 | Text toolல் க்ளிக் செய்க. |
02:30 | அறுங்கோணத்திற்கு கீழே text ஐ paste செய்ய Ctrl + V ஐ அழுத்துக. |
02:35 | textஐயும் அறுங்கோணத்தையும் தேர்ந்தெடுக்கவும் |
02:39 | இப்போது Text menuக்கு சென்று |
02:41 | Flow into Frame மீது க்ளிக் செய்க |
02:45 | இப்போது அறுங்கோணத்தினுள் text வந்துவிட்டது |
02:49 | அனைத்து text ஐயும் காண font அளவை 10 ஆக வைப்போம். |
02:54 | Flowஐ நீக்க, Text menu ல் Unflow ஐ க்ளிக் செய்க |
03:00 | வடிவத்தினுள் text இல்லை. இதை undo செய்ய Ctrl + Zஐ அழுத்துக. |
03:07 | அடுத்து ஒரு image ன் மீது textஐ உருவாக்க கற்போம். |
03:11 | முதலில் ஒரு image ஐ import செய்வோம். File ல் Importஐ க்ளிக் செய்க |
03:19 | Pictures folderல் ஒரு image ஐ சேமித்துள்ளேன். |
03:25 | இப்போது canvasல image உள்ளது |
03:29 | அதை தேர்ந்தெடுத்து Object menuக்கு சென்று. |
03:33 | Pattern பின் Object to Patternல் க்ளிக் செய்க. |
03:38 | imageன் கீழே Text tool ஐ பயன்படுத்தி டைப் செய்க “SPOKEN TUTORIAL” . |
03:44 | அதை Bold ஆக்குவோம் |
03:47 | Object menu க்கு சென்று Fill and Stroke தேர்வில் க்ளிக் செய்க. |
03:52 | Fill tabல் Patternஐ க்ளிக் செய்க. இப்போது textல் image அமைந்துள்ளது |
04:01 | imageஐ சரிசெய்ய, Node toolஐ க்ளிக் செய்க |
04:04 | imageல் ஒரு square handle மற்றும் ஒரு circular handle ஐ காணலாம். |
04:08 | textல் image ஐ சுழற்ற circular handleஐ க்ளிக் செய்து இழுக்கவும். |
04:13 | அதை அளவுமாற்ற square handleஐ பயன்படுத்தவும். |
04:17 | அடுத்து textஐ ஒரு perspectiveல் உருவாக்க கற்போம். |
04:21 | canvasல் டைப் செய்க “SPOKEN”. |
04:24 | Path menu ல் Object to Pathஐ க்ளிக் செய்க |
04:30 | அடுத்து Bezier curve மூலம் ஒரு path ஐ வரையலாம் |
04:34 | இடப்பக்க மூலையில் இருந்து வரைய ஆரம்பிக்கலாம். |
04:38 | இடப்பக்கம் பெரிதாகவும் வலப்பக்கம் சிறியதாகவும் இருக்குமாறு ஒரு செவ்வகத்தை வரைவோம். |
04:46 | முதலில் text ஐ தேர்ந்தெடுத்து பின் செவ்வக pathஐ தேர்ந்தெடுக்கவும். |
04:50 | Extensionsல் க்ளிக் செய்து Modify Path பின் Perspective ல் க்ளிக் செய்க |
04:57 | இப்போது perspectiveல் text தோன்றுவதைக் காணலாம். |
05:01 | pathன் ஆரம்ப புள்ளி மற்றும் திசையை text ஏற்கிறது என்பதைக் கவனிக்கவும். |
05:07 | அடுத்து, மற்றொரு perspectiveல் text ஐ உருவாக்குவோம். |
05:11 | canvasல் டைப் செய்க “TUTORIAL”. |
05:15 | Path menu ல் Object to Pathஐ க்ளிக் செய்க |
05:19 | Bezier tool மூலம் மேலும் ஒரு perspective rectangular pathஐ வரைவோம் |
05:24 | இம்முறை மேல் இடது மூலையில் ஆரம்பித்து கடிகார திசையில் செல்வோம். |
05:30 | முதலில் text பின் pathஐ தேர்ந்தெடுப்போம். |
05:34 | Extensions பின் Modify Path ல் Perspectiveஐ க்ளிக் செய்க |
05:42 | இப்போது text மேலிருந்து கீழாக தோன்றுவதைக் காண்க. |
05:46 | ஏனெனில் pathன் ஆரம்ப புள்ளியை பொருத்து text ஒழுங்குப்படுத்தப்படுகிறது. |
05:51 | கடைசியாக, cut-out text பற்றி அறிவோம். |
05:55 | ஒரு செவ்வகத்தை உருவாக்கி அதன் மேலே டைப் செய்க “INKSCAPE” . |
06:01 | இரண்டையும் தேர்ந்தெடுத்து Path menuல் Difference ஐ க்ளிக் செய்க. |
06:08 | canvasல் நடப்பதைக் கவனிக்கவும். |
06:11 | cut-out text உருவாக்கத்தின் மற்றொரு முறையை கற்போம் |
06:15 | மீண்டும் டைப் செய்க “INKSCAPE” |
06:17 | Object menu ல் Fill and Strokeஐ க்ளிக் செய்க |
06:21 | Stroke paint tabல், Flat colorஐ க்ளிக் செய்க |
06:25 | Stroke style tabக்கு சென்று width parameter ஐ 2 ஆக்குவோம். |
06:30 | Fill tab க்கு சென்று No paintஐ க்ளிக் செய்வோம். |
06:35 | text ல் cut out வடிவம் உருவாகியிருப்பதைக் கவனிக்கவும். |
06:38 | சுருங்க சொல்ல. |
06:40 | இந்த டுடோரியலில் நாம் கற்றது |
06:42 | path மீது text |
06:44 | வடிவத்தினுள் text |
06:46 | text னுள் image |
06:48 | perspectiveல் text மற்றும் Cut-out text |
06:51 | இங்கே உங்களுக்கு சில பயிற்சிகள். |
06:54 | ஒரு வளைந்த pathல் “Learn FOSS using Spoken Tutorial” என எழுதவும். |
06:59 | Bezier toolஐ பயன்படுத்தி ஒரு சரிவகத்தை வரையவும். |
07:02 | code fileல் இருந்து text ஐ copy செய்து சரிவகத்தினுள் paste செய்யவும். |
07:07 | ஒரு image னுள் “INKSCAPE” என உருவாக்கவும். |
07:10 | “INKSCAPE” என perspective ல் உருவாக்கவும். |
07:13 | “SPOKEN TUTORIAL” என cut-out textஐ உருவாக்கவும். |
07:17 | நீங்கள் செய்து முடித்த பயிற்சி இவ்வாறு இருக்க வேண்டும். |
07:21 | கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளி ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. அதை காணவும். |
07:27 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் அளிக்கிறது |
07:34 | மேலும் தகவல்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
07:36 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசின் MHRD,NMEICT மூலம் கிடைக்கிறது. |
07:42 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும். |
07:47 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |