C-and-C++/C4/File-Handling-In-C/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | C ல் files குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
00:05 | இந்த டுடோரியலில் நாம் கற்க போவது, எவ்வாறு |
00:08 | ஒரு file ஐ திறப்பது. |
00:10 | file லிருந்து data ஐ read செய்வது. |
00:12 | file ல் data ஐ write செய்வது. |
00:15 | சில உதாரணங்கள். |
00:17 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது |
00:20 | உபுண்டு இயங்குதளம் பதிப்பு 11.10, |
00:24 | gcc Compiler பதிப்பு 4.6.1. |
00:28 | files க்கான அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம். |
00:31 | File என்பது dataகளின் ஒரு தொகுப்பு. |
00:34 | அது ஒரு database ஆகவோ, program ஆகவோ, ஒரு கடிதமாகவோ அல்லது எதுவாகவும் இருக்கலாம். |
00:39 | C ஐ பயன்படுத்தி ஒரு file ஐ உருவாக்கி அதை அணுகலாம். |
00:44 | இப்போது C ல் file handling க்கான ஒரு உதாரணத்தைக் காணலாம். |
00:48 | எழுதிவைத்துள்ள ஒரு program உள்ளது. |
00:51 | அதைக் காண்போம். நம் file பெயர் file.c என காண்க |
00:55 | இந்த program ல் ஒரு file ஐ உருவாக்கி data ஐ அதில் எழுதுவோம். |
01:01 | இப்போது code ஐ விளக்குகிறேன். |
01:03 | இது நம் header file. |
01:05 | இது நம் main function. |
01:07 | ஒரு file variable ஐ define செய்ய type FILE ஐ பயன்படுத்துகிறோம் |
01:12 | header stdio.h ல் FILE variable define செய்யப்படுகிறது |
01:19 | *fp என்பது FILE variable க்கு ஒரு pointer. |
01:22 | இது file பற்றிய அனைத்து தகவல்களையும் சேமிக்கும் |
01:26 | அதன் பெயர், நிலை மற்றும் நடப்பு தகவல் போல. |
01:31 | நம் ஸ்லைடுகளுக்கு வருவோம். |
01:33 | இப்போது ஒரு file ஐ திறப்பதற்கு syntax ஐ பார்ப்போம். |
01:37 | இங்கே, fopen function ஒரு stream ஐ திறக்கிறது. |
01:42 | பின் இது file ஐ stream உடன் இணைக்கிறது. |
01:44 | filename என்பது நாம் திறக்க அல்லது உருவாக்க விரும்பும் file ன் பெயர். |
01:49 | filename உடன் நாம் path ஐயும் கொடுக்கலாம் |
01:53 | extension ஐயும் தரலாம். |
01:56 | இங்கே file ன் mode ஐயும் தரலாம். |
01:59 | modeகளின் வகைகளைக் காணலாம்: |
02:02 | w - read மற்றும் write க்கு file ஐ உருவாக்குகிறது. |
02:06 | r – read க்கு file ஐ திறக்கிறது. |
02:09 | a – file ன் கடைசியில் write செய்கிறது |
02:12 | இப்போது நம் program க்கு வருவோம். |
02:15 | இங்கே Sample.txt file ஐ write mode ல் உருவாக்குவோம். |
02:20 | path கொடுக்கப்பட்டுள்ளதைக் காணலாம். |
02:23 | நம் file desktop ல் உருவாக்கப்படும் |
02:27 | பின் file னுள் statementகளை எழுதுவோம் |
02:30 | "Welcome to the spoken-tutorial" |
02:32 | "This is an test example" |
02:34 | fprintf வெளியீட்டை கொடுக்கப்பட்ட வெளியீட்டு stream ல் எழுதுகிறது. |
02:39 | fclose ... stream உடன் தொடர்புடைய file ஐ மூடுகிறது. |
02:43 | இது நம் return statement. |
02:46 | இப்போது Save ல் சொடுக்குக |
02:48 | program ஐ இயக்குவோம். |
02:50 | Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி டெர்மினல் விண்டோவை திறக்கவும் |
02:59 | கம்பைல் செய்ய டைப் செய்க |
03:00 | gcc space file dot c space hyphen o space file எண்டரை அழுத்துக |
03:07 | இயக்க டைப் செய்க dot slash'file (./file) |
03:11 | எண்டரை அழுத்துக |
03:13 | file இயக்கப்படுவதைக் காண்க. |
03:15 | இப்போது இதை சோதிப்போம். |
03:17 | home folder ஐ திறப்போம் |
03:20 | home folder option ஐ சொடுக்குக. |
03:22 | Desktop option ஐ சொடுக்குக. |
03:25 | இங்கே நம் sample.txt file உள்ளது. |
03:29 | இது நம் file வெற்றிகரமாக உருவாக்கப்பட்டதைக் காட்டுகிறது. |
03:32 | இப்போது திறப்போம். |
03:34 | file மீது Double click செய்க. |
03:36 | இங்கே அந்த செய்திகளைக் காணலாம். |
03:39 | Welcome to the Spoken Tutorial. |
03:41 | This is an test example. |
03:44 | இவ்வாறுதான் ஒரு file ஐ உருவாக்கி அதில் data ஐ எழுதுவது. |
03:48 | இப்போது ஒரு file லிருந்து எவ்வாறு data ஐ read செய்வது என காணலாம் |
03:52 | நான் ஏற்கனவே program ஐ உருவாக்கி வைத்துள்ளேன். |
03:56 | இந்த program ல் sample.txt file லிருந்து data ஐ read செய்து அந்த data ஐ console ல் அச்சடிப்போம். |
04:03 | இப்போது code ஐ விளக்குகிறேன். |
04:05 | இது நம் header file. |
04:08 | இது நம் main function. |
04:10 | இங்கே file variable உம் அந்த file variableக்கு ஒரு pointer உம் define செய்யப்படுகிறது. |
04:15 | பின் ஒரு character variable c ஐ declare செய்துள்ளோம் |
04:19 | இங்கே file Sample.txt ஐ read mode ல் திறக்கிறோம். |
04:24 | வெளியீடு fp ல் சேமிக்கப்படுகிறது |
04:27 | பின் condition ஐ சோதிக்கிறோம். |
04:29 | fp NULL க்கு சமம் எனில் |
04:32 | condition true எனில் பின் இந்த செய்தியை அச்சடிக்கிறோம்: |
04:36 | "File doesn't exist." |
04:38 | இல்லையெனில் இது மற்றொரு condition ஐ சோதிக்கும். |
04:41 | While c is not equal to EOF. |
04:46 | இங்கே, EOF என்பது end of file. |
04:49 | இது உள்ளீட்டின் கடைசியை குறிக்கிறது. |
04:52 | ஒரு data source லிருந்து மேலும் data ஐ read செய்யமுடியாது என்பதற்கான condition இது. |
04:57 | condition உண்மை எனில், பின் இது Sample.txt file லிருந்து எழுத்துக்களை console ல் காட்டும். |
05:06 | இங்கே, getc ஒரு குறிப்பிட்ட file அல்லது stream லிருந்து ஒரு character ஐ திருப்புகிறது. |
05:12 | இப்போது, இது ஒரு character ஐ நம் Sample.txt file லிருந்து திருப்பும். |
05:17 | putchar... console ல் ஒரு character ஐ காட்ட பயன்படுகிறது |
05:22 | பின் இது variable c ல் characterகளை சேமிக்கும். |
05:25 | இங்கே file ஐ மூடுகிறோம். |
05:28 | இது நம் return statement. |
05:30 | இப்போது Save ல் சொடுக்குக |
05:32 | program ஐ இயக்குவோம். |
05:35 | டெர்மினலுக்கு வருவோம் |
05:37 | கம்பைல் செய்ய டைப் செய்க |
05:38 | gcc space readfile dot c space hyphen o space read |
05:45 | இப்போது எண்டரை அழுத்துக |
05:47 | இயக்க டைப் செய்க ./read |
05:52 | காட்டப்படும் வெளியீடு: |
05:54 | Welcome to the Spoken-Tutorial. |
05:56 | This is an test example. |
05:59 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
06:01 | நம் ஸ்லைடுகளுக்கு வருவோம். |
06:03 | சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது, |
06:06 | File handling. |
06:08 | ஒரு file னுள் data ஐ write செய்வது. |
06:10 | எ.கா. fp = fopen(“Sample.txt”, “w”); |
06:18 | ஒரு file இருந்து data ஐ read செய்வது. எ.கா. fp = fopen(“Sample.txt”, “r”); |
06:26 | பயிற்சியாக, ஒரு file TEST ஐ உருவாக்க ஒரு program எழுதுக |
06:30 | file TEST ல் உங்கள் பெயர் மற்றும் முகவரியை எழுதுக |
06:33 | பின் C Program ஐ பயன்படுத்தி console ல் அதை காட்டுக |
06:37 | கீழ்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
06:40 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது |
06:43 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் |
06:47 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
06:53 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
06:57 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
07:03 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
07:07 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
07:14 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் |
07:18 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |