C-and-C++/C3/Arrays/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | C மற்றும் C++ ல் Arraysக்கான spoken tutorial க்கு நல்வரவு. |
00:07 | இந்த tutorial லில் நாம் கற்கபோவது, |
00:09 | array என்றால் என்ன. |
00:11 | array ஐ Declare செய்வது. |
00:13 | array ஐ initialize செய்வது. |
00:16 | arrayக்கு சில உதாரணங்கள் |
00:18 | சில பொதுவான பிழைகள் அவற்றிற்கான தீர்வுகள் |
00:22 | இந்த tutorialஐ பதிவுசெய்ய, நான் பயன்படுத்துவது, |
00:25 | Ubuntu இயங்குதளம் version 11.04 |
00:30 | gcc மற்றும் g++ Compiler version 4.6.1 . |
00:36 | Arrayக்கான அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம். |
00:39 | Array என்பது data அல்லது ஒரே data-type கொண்ட elementகளின் தொகுப்பு ஆகும். |
00:44 | Array index 0லிருந்து ஆரம்பிக்கிறது. |
00:48 | முதல் element... index 0 ல் சேமிக்கப்படுகிறது. |
00:52 | மூன்று வகை arrayகள் உள்ளன: |
00:55 | Single dimensional array. |
00:57 | Two dimensional array மற்றும் |
00:59 | Multi-dimensional array. |
01:01 | இந்த tutorial லில் single dimensional array பற்றி விவாதிப்போம். |
01:06 | single dimensional array ஐ declare செய்வதைக் காண்போம். |
01:09 | அதற்கு Syntax: |
01:11 | data-type... arrayன் பெயர் பின் அளவு |
01:16 | உதாரணமாக, இங்கே 5 elementகளைக் கொண்ட star என்ற ஒரு integer array ஐ declare செய்துள்ளோம் |
01:24 | array index star 0 ல் ஆரம்பித்து star 4 வரை |
01:29 | ஒரு arrayஐ declare செய்வதைப் பார்த்தோம் |
01:32 | இப்போது ஒரு arrayஐ Initialize செய்வதைக் காணலாம். |
01:35 | இதற்கு Syntax: |
01:38 | data-type, arrayன் பெயர் , அளவு..... is equal to elements |
01:44 | உதாரணமாக இங்கே அளவு 3 உடன் integer array star ஐ declare செய்துள்ளோம். அந்த array ன் elementகள் 1,2 மற்றும் 3 |
01:54 | இங்கே index star 0 ல் ஆரம்பித்து star 2 வரை |
01:59 | இப்போது உதாரணங்களுக்கு வருவோம் |
02:01 | programஐ editorல் ஏற்கனவே எழுதிவைத்துள்ளேன். |
02:04 | அதை திறக்கிறேன். |
02:06 | நம் file பெயர் array.c என்பதை கவனிக்க . |
02:10 | இந்த programல், array ல் சேமிக்கப்பட்ட elementகளின் கூட்டுத்தொகையைக் கணக்கிடுவோம் |
02:16 | இப்போது இந்த code ஐ விளக்குகிறேன் |
02:18 | இது நம் header file. |
02:20 | இது நம் main function. |
02:22 | இங்கே, அளவு 3 உடன் array star ஐ declare மற்றும் initialize செய்துள்ளோம் |
02:28 | array ன் elementகள் 4, 5 மற்றும் 6 |
02:33 | பின் ஒரு integer variable sum ஐ declare செய்துள்ளோம் |
02:36 | இங்கே array ன் element களை கூட்டி முடிவை sumல் சேமிக்கிறோம். |
02:41 | 4 index 0ல் சேமிக்கப்படும், 5 index 1ல் சேமிக்கப்படும் மற்றும் 6 index 2 ல் சேமிக்கப்படும் என்பதைக் கவனிக்கவும் |
02:50 | பின் sumஐ அச்சடிக்கிறோம். |
02:52 | இது நம் return statement. |
02:54 | இப்போது Saveல் சொடுக்கவும். |
02:57 | programஐ இயக்குவோம். |
02:59 | Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal window ஐ திறக்கவும் |
03:09 | compile செய்ய எழுதுக, gcc space array dot c space hypen o array பின் Enter ஐ அழுத்துக. |
03:19 | இயக்க எழுதுக, dot slash array. Enterஐ அழுத்துக |
03:24 | இங்கே வெளியீடு காட்டப்படுகிறது, |
03:26 | The sum is 15. |
03:28 | இப்போது நாம் சந்திக்கக்கூடிய சில பொதுவான பிழைகளைக் காணலாம் |
03:32 | programக்கு வருவோம். |
03:34 | இங்கே வரி எண் 4 ல் curly bracketகளை மறக்கிறோம் எனில். |
03:39 | Saveல் சொடுக்குவோம். நடப்பதைக் காண்போம் |
03:42 | terminalக்கு வருவோம். |
03:44 | முன்பு போல compile செய்வோம். |
03:47 | ஒரு பிழையைக் காண்கிறோம் |
03:49 | Invalid initializer மற்றும் Expected identifier or bracket before numeric constant. |
03:56 | இது ஏனெனில் arrayகளை curly bracketகளினுள் initialize செய்ய வேண்டும். |
04:01 | நம் programக்கு வருவோம். இந்த பிழையை சரிசெய்வோம். |
04:04 | இங்கே வரி எண் 4 ல் curly brackets ஐ இடுவோம். |
04:09 | இப்போது Saveல் சொடுக்குக |
04:12 | இயக்குவோம். terminal க்கு வருவோம் |
04:15 | முன்பு போல compile செய்வோம். முன்புபோல இயக்குவோம். |
04:19 | ஆம் இது வேலை செய்கிறது |
04:21 | இப்போது இதே program ஐ C++ல் இயக்குவோம். |
04:25 | நம் programக்கு வருவோம். |
04:28 | இங்கே சிலவற்றை மாற்றுகிறேன். |
04:30 | முதலில் Shift , Ctrl மற்றும் S விசைகளை ஒருசேர அழுத்துக |
04:38 | இப்போது dot cpp extension உடன் file ஐ சேமிக்கவும். Saveல் சொடுக்குக |
04:44 | header file ஐ iostream என மாற்றுவோம் |
04:49 | இப்போது using statementஐ சேர்ப்போம் |
04:55 | ஒரு array ஐ declare மற்றும் initialize செய்வது C++ ல் ஒன்றே. |
05:01 | எனவே இங்கு எதையும் மாற்ற வேண்டியதில்லை. |
05:04 | இப்போது printf statement ஐ cout statementஆக மாற்றுவோம். |
05:09 | format specifier மற்றும் back slash nஐ நீக்குக, இப்போது commaஐ நீக்கி இரு opening angle bracketகளை இடுக |
05:17 | இங்கே bracket ஐ நீக்குக. மீண்டும் இரு opening angle bracketகளை இட்டு இரட்டை மேற்கோள்களில் எழுதுக back slash n |
05:26 | இப்போது Saveல் சொடுக்குக. |
05:29 | இயக்குவோம். terminalக்கு வருவோம். |
05:32 | compile செய்ய எழுதுக, g++ space array dot cpp space hyphen o space array1. |
05:42 | இங்கே array1 உள்ளது. ஏனெனில் நாம் file array dot c க்கான வெளியீட்டு parameter array ஐ overwrite செய்ய விரும்பவில்லை |
05:51 | இப்போது Enterஐ அழுத்துக. |
05:54 | இயக்க எழுதுக, dot slash array1. Enterஐ அழுத்துக |
05:59 | வெளியீடு காட்டப்படுகிறது, The sum is 15 |
06:02 | இது நம் C code போன்று இருப்பதைக் காணலாம் |
06:07 | இப்போது மற்றொரு பொதுவான பிழையைக் காணலாம். |
06:10 | programக்கு வருவோம் |
06:12 | இங்கே வரி எண் 7 |
06:14 | star[1], star[2] மற்றும் star[3] என எழுதுகிறேன் எனில் |
06:24 | Saveல் சொடுக்குக. இயக்குவோம். நம் terminalக்கு வருவோம் |
06:28 | promptஐ துடைக்கிறேன். |
06:30 | முன்பு போல compile செய்வோம். |
06:33 | முன்புபோல இயக்குகிறோம். |
06:36 | எதிர்பாராத வெளியீட்டைக் காண்கிறோம். |
06:39 | இது ஏனெனில் array index 0லிருந்து ஆரம்பிக்கிறது. |
06:43 | நம் programக்கு வருவோம். array index ஒன்றிலிருந்து ஆரம்பிப்பதை இங்கு காணலாம். |
06:49 | எனவே இது ஒரு பிழையைத் தருகிறது. பிழையைச் சரிசெய்வோம். |
06:54 | இங்கே 0ஐ இடுக. 1 மற்றும் 2. Saveல் சொடுக்குக |
07:02 | இயக்குவோம். நம் terminalக்கு வருவோம் |
07:05 | முன்புபோல compile செய்வோம். முன்புபோல இயக்குவோம் |
07:09 | ஆம இது வேலைசெய்கிறது. |
07:12 | இப்போது, நம் slideகளுக்கு வருவோம் |
07:14 | சுருங்கசொல்ல |
07:16 | இந்த tutorial லில் நாம் கற்றது, |
07:20 | Arrays. Single Dimensional Arrays ஐ declare செய்வது. |
07:23 | Single Dimensional Arrays ஐ initialize செய்வது. |
07:26 | உதாரணமாக int star[3]={4, 5, 6} |
07:31 | arrayன் elementகளை சேர்க்க, உதாரணமாக sum is equal to star 0 plus star 1 plus star 2 |
07:41 | பயிற்சியாக, ஒரு array ல் சேமிக்கப்பட்ட elementகளின் வித்தியாசத்தைக் கணக்கிட ஒரு program எழுதுக. |
07:47 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
07:50 | இது Spoken Tutorial திட்டத்தைச் சுருங்க சொல்கிறது |
07:53 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
07:57 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
08:06 | மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org |
08:13 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
08:25 | மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
08:30 | தமிழாக்கம் பிரியா. நன்றி |