Blender/C2/Moving-in-3D-Space/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 20:34, 22 February 2017 by Priyacst (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00:04 Blender Tutorialகளுக்கு நல்வரவு
00:07 Blender 2.59 ல் Navigation – 3D space ல் நகர்த்துதல் பற்றியது இந்த tutorial.
00:17 இந்த tutorial-ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா.
00:26 இந்த tutorial ஐ பார்த்தபிறகு, Blender viewport போன்ற 3D space னுள் எவ்வாறு pan, rotate மற்றும் zoom செய்வதென கற்போம்
00:38 உங்களுக்கு blender ஐ நிறுவ தெரியும் என கொள்கிறேன்
00:43 இல்லையெனில் Blender நிறுவுதல் குறித்த முன் tutorialகளைக் காணவும்
00:50 Blender ல் Navigation நீங்கள் வைத்திருக்கும் mouse வகையை பொருத்தது
00:56 3 button mouse
00:58 அல்லது wheel உள்ள 2 button mouse
01:05 இந்த Tutorial களுக்கு wheel உள்ள 2 button mouse ஐ பயன்படுத்துகிறேன்
01:13 முதலில் நாம் காண்பது view ஐ pan செய்தல்
01:17 இதை mouse மற்றும் keyboard ஐ பயன்படுத்தி செய்ய 3 வழிகள் உள்ளன
01:22 முதலில் mouse wheel அல்லது scroll உடன் Shift key ஐ பயன்படுத்துகிறோம்
01:27 shift ஐ பிடித்து, mouse-wheel ஐ கீழே அழுத்தி mouse ஐ நகர்த்தவும்
01:41 scene இடது வலது மேல் கீழ் என mouse நகர்வின் திசையில் pan ஆகிறது
01:48 இப்போது, SHIFT ஐ பிடித்து mouse wheel ஐ மேலும் கீழும் scroll செய்க
02:00 scene மேலும் கீழும் pan ஆகிறது. இது pan செய்வதற்கான இரண்டாம் முறை.
02:06 SHIFT ஐ பிடித்து mouse wheel ஐ கீழ் நோக்கி scroll செய்க. view மேல் நோக்கி pan ஆகிறது.
02:19 SHIFT ஐ பிடித்து mouse wheel ஐ மேல் நோக்கி scroll செய்க. view கீழ் நோக்கி pan ஆகிறது.
02:33 மூன்றாவது மற்றும் கடைசி முறை CTRL key உடன் mouse wheel ஐ பயன்படுத்துவது
02:40 CTRL ஐ பிடித்து mouse wheel ஐ scroll செய்க. view இடமிருந்து வலம் மற்றும் நேர்மாறாகவும் pan ஆகிறது
02:55 Ctrl ஐ பிடித்து mouse wheel ஐ மேல்நோக்கி scroll செய்க. view வலப்பக்கம் pan ஆகிறது
03:09 Ctrl ஐ பிடித்து mouse wheel ஐ கீழ்நோக்கி scroll செய்க. view இடப்பக்கம் pan ஆகிறது


03:22 உங்கள் numpad keys ஐயும் pan செய்ய பயன்படுத்தலாம்
03:29 ctrl மற்றும் numpad2 ஐ அழுத்துக. view மேல்நோக்கி pan ஆகிறது
03:37 ctrl மற்றும் numpad8 ஐ அழுத்துக. view கீழ்நோக்கி pan ஆகிறது
03:46 ctrl மற்றும் numpad4 ஐ அழுத்துக. view இடப்பக்கம் pan ஆகிறது
03:55 ctrl மற்றும் numpad6 ஐ அழுத்துக. view வலப்பக்கம் pan ஆகிறது
04:03 நீங்கள் laptop ஐ பயன்படுத்தினால், உங்கள் number keys ஐ numpad ஆக emulate செய்ய வேண்டும். இதை கற்க,User Preferences tutorial ஐ காணவும்
04:19 அடுத்து View ஐ rotate செய்வதை பார்க்கலாம்
04:24 mouse wheel ஐ கீழே அழுத்தி mouse ஐ சதுரம் மாதிரி நகர்த்தவும்
04:33 அது turntable rotation ஐ கொடுக்கிறது
04:39 rotation ல் மேலும் நெகிழ்வைத் தரும் trackball rotation ஐயும் Blender ல் நீங்கள் பயன்படுத்தலாம்.
04:49 அதற்கு User Preferences window ல் ‘turn table’ option ஐ ‘trackball’என மாற்ற வேண்டும்
04:57 அதை கற்க, User Preferences tutorial ஐ பார்க்கவும்
05:05 view ஐ rotate செய்தல் இடமிருந்து வலம் அல்லது மேல் கீழ் என செய்ய முடியும்
05:13 இப்போது view ஐ இடமிருந்து வலம் rotate செய்யலாம்
05:19 ctrl மற்றும் alt ஐ பிடித்து mouse wheel ஐ மேலும் கீழும் scroll செய்யவும். view இடமிருந்து வலம் மற்றும் நேர்மாறாகவும் rotate ஆகிறது.
05:35 ctrl மற்றும் alt ஐ பிடித்து mouse wheel ஐ மேல்நோக்கி scroll செய்க. view இடப்பக்கம் rotate ஆகிறது
05:47 ctrl மற்றும் alt ஐ பிடித்து mouse wheel ஐ கீழ்நோக்கி scroll செய்க. view வலப்பக்கம் rotate ஆகிறது
06:00 num pad ல் short cut keys 4 மற்றும் 6 ஐயும் பயன்படுத்தலாம்
06:07 numpad 4 ஐ அழுத்தவும். view இடப்பக்கம் rotate ஆகிறது
06:16 numpad 6 ஐ அழுத்தவும். view வலப்பக்கம் rotate ஆகிறது
06:26 இப்போது view ஐ மேலும் கீழும் rotate செய்யலாம்
06:30 Shift மற்றும் Alt ஐ பிடித்து mouse wheel ஐ மேலும் கீழூம் scroll செய்யலாம். view மேலும் கீழும் rotate ஆகிறது
06:45 Shift மற்றும் Alt ஐ பிடித்து mouse wheel ஐ மேல்நோக்கி scroll செய்க. view கீழ்நோக்கி rotate ஆகிறது
06:58 Shift மற்றும் Alt ஐ பிடித்து mouse wheel ஐ கீழ்நோக்கி scroll செய்க. view மேல்நோக்கி rotate ஆகிறது
07:10 numpad ல் shortcut keys 2 மற்றும் 8 ஐயும் பயன்படுத்தலாம்
07:16 numpad 2 ஐ அழுத்துக. view மேல்நோக்கி rotate ஆகிறது
07:23 numpad 8 ஐ அழுத்துக. view கீழ்நோக்கி rotate ஆகிறது
07:32 கடைசி செயல் view ஐ Zoom செய்தல்
07:36 பெரிதாக்க mouse wheel ஐ மேல்நோக்கி scroll செய்க
07:43 சிறிதாக்க mouse wheel ஐ கீழ்நோக்கி scroll செய்க . சுலபமில்லையா?
07:51 numpad ல் plus மற்றும் minus keys ஐ shortcut ஆக பயன்படுத்தலாம்
07:58 பெரிதாக்க numpad + ஐ அழுத்துக
08:04 சிறிதாக்க numpad – ஐ அழுத்துக
08:10 Blender View port னுள் 3D space ல் navigage செய்தல் குறித்த இந்த tutorial இத்துடன் முடிகிறது
08:18 3D view ல் pan, rotate மற்றும் zoom ஐ முயற்சிக்கவும்
08:27 மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
08:37 மேலும் விவரங்களுக்கு oscar.iitb.ac.in, மற்றும் spoken-tutorial.org/NMEICT-Intro.
08:57 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
09:07 மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org
09:15 நன்றி.

Contributors and Content Editors

Priyacst, Ranjana