Blender/C2/3D-Cursor/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 20:32, 22 February 2017 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:03 Blender Tutorialகளுக்கு நல்வரவு
00:07 இந்த tutorial... Blender 2.59 ல் 3D Cursor குறித்தது
00:15 இந்த tutorial-ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா.
00:25 இந்த tutorial லில் நாம் கற்க போவது : 3D cursor என்றால் என்ன,
00:32 Blender ல் 3D cursor ஐ பயன்படுத்தி 3D view க்கு புது objects ஐ எவ்வாறு சேர்ப்பது, மற்றும் Blender ல் 3D cursor க்கு snapping options
00:46 உங்களுக்கு Blender ஐ நிறுவ தெரியும் என நினைக்கிறேன்
00:51 இல்லையெனில் Installing Blender குறித்த முன் tutorial களைக் காணவும்.
00:57 Blender screen ன் நடுவில் காணும் cross-hair உள்ள சிவப்பு மற்றும் வெள்ளை வளையம் 3D Cursor ஆகும்
01:06 Blender ல் 3D cursor ஐ பார்க்கலாம். அதற்கு Blender ஐ திறக்க வேண்டும்
01:12 Blender ஐ திறக்க இரண்டு வழிகள் உள்ளன
01:15 desktop ல் உள்ள Blender icon ஐ Right Click செய்து Open ஐ சொடுக்கவும்
01:27 இரண்டாவது எளிய வழி Blender ஐ திறக்க desktop ல் Blender icon ஐ double click செய்க
01:42 இது Blender 2.59. இங்கே காட்டப்படும் screen resolution 1024 by 768 pixels என்பதை கவனிக்கவும்
01:54 அனைத்து option களையும் புரிந்துகொள்ள interface ல் font அளவு அதிகமாக்கப்படுகிறது
02:01 Interface font அளவை அதிகரிப்பதைக் கற்க User Preferences குறித்த tutorial ஐ காணவும்
02:12 இந்த welcome page அல்லது splash screen... Blender ஐ கற்க சில பயனுள்ள reference links ஐ காட்டுகிறது
02:20 splash screen ஐ நீக்க, keyboard ல் ESC ஐ அழுத்தவும் அல்லது
02:25 splash screen தவிர்த்து Blender interface ல் எங்காவது சொடுக்கவும்
02:32 இப்போது default Blender workspace ஐ காணலாம்
02:37 3D cursor திரையின் நடுவில் வலப்பக்கம் cube ஆல் சூழப்பட்டுள்ளது
02:43 cursor ஐ சரியாக பார்க்க முடியாது என்பதால் cube ஐ நீக்க வேண்டும்
02:48 default ஆக cube ஏற்கனவே தேர்வாகியுள்ளது
02:51 அதை நீக்க, keyboard ல் delete button ஐ அழுத்தவும். Delete ல் சொடுக்கவும்
02:58 இப்போது 3D cursor ஐ சரியாக பார்க்க முடியும்
03:04 3D scene க்கு புது object சேர்த்த இடத்தை குறிப்பிடுவது 3D Cursor ன் முக்கிய நோக்கம்
03:15 Menu bar ல் ADD பின் Mesh க்கு சென்று Cube ல் சொடுக்கவும்
03:19 3D view க்கு புது object சேர்க்க shortcut ஆன shift & A ஐயும் பயன்படுத்தலாம்
03:27 3D view க்கு ஒரு புது cube சேர்க்கப்படுகிறது
03:30 பார்ப்பது போல, 3D cursor உள்ள அதே இடத்தில் புது cube தோன்றுகிறது
03:38 இப்போது புது இடத்தில் ஒரு புது object ஐ சேர்ப்பதைக் காண்போம்
03:44 முதலில் 3D cursor ஐ புது இடத்திற்கு நகர்த்த வேண்டும்
03:48 அதற்கு, 3D space ன் எங்காவது சொடுக்கவும்
03:53 நான் cube ன் இடப்பக்கம் சொடுக்குகிறேன்
03:59 புது object ஐ சேர்க்க Shift & A. Mesh பின் UV sphere ல் சொடுக்குக
04:10 3D cursor ன் புது இடத்தில் UV sphere தோன்றுகிறது
04:15 இப்போது 3D cursor க்கு snapping options ஐ பார்க்கலாம்
04:22 Object. Snap. இதுதான் Snap menu.
04:29 இங்கே பல options உள்ளன
04:31 keyboard shortcut Shift & S ஐயும் பயன்படுத்தலாம்
04:38 Selection to cursor ஐ சொடுக்க தேர்ந்தெடுத்த item... 3D cursor க்கு ஒட்டிக்கொள்கிறது
04:45 உதாரணமாக, 3D cursor க்கு cube ஐ snap செய்யலாம்
04:50 cube ல் Right click செய்க. snap menu ஐ பார்க்க Shift & S
04:58 Selection to cursor ஐ சொடுக்கவும். cube... 3D cursor க்கு ஒட்டிக்கொள்கிறது
05:06 இப்போது cube ஐ வலப்பக்கம் நகர்த்துவோம். பச்சை அம்புக்குறியை சொடுக்கி பிடித்து வலப்பக்கம் நகர்த்தவும்
05:17 இதற்கு keyboard shortcut G&Y
05:23 3D view ல் object களை நகர்த்துதல் பற்றி மேலும் அறிய Blender interface ன் Basic description tutorial ஐ காணவும்
05:35 snap menu ஐ திறக்க Shift & S. cursor to selected ஐ சொடுக்கவும்
05:43 3D cursor புது இடத்தில் cube ன் நடுவில் பொருத்தப்படுகிறது
05:50 ஒரே நேரம் ஒன்றுக்கும் மேற்பட்ட object களை தேர்ந்தெடுத்தால்... இங்கே cube மற்றும் UV sphere
05:59 Cursor to selected தேர்ந்தெடுத்த object களுக்கு நடுவில் cursor ஐ பொருத்துகிறது
06:07 செய்து காட்டுகிறேன். பார்ப்பது போல, cube தேர்வாகியுள்ளது
06:12 UV sphere ஐ தேர்ந்தெடுக்க Shift plus right click. ஒரே நேரத்தில் இரு object களை தேர்ந்தெடுத்தோம்
06:22 snap menu க்கு Shift & S. Cursor to selected ல் சொடுக்கவும்
06:30 3D cursor தேர்ந்தெடுக்கப்பட்ட இரு object களுக்கு நடுவில் பொருத்தப்படுகிறது
06:36 இப்போது Shift ஐ பிடித்து lamp ல் சொடுக்கவும். snap menu க்கு Shift & S.
06:47 Cursor to Selected ல் சொடுக்கவும். 3D cursor தேர்ந்தெடுக்கப்பட்ட 3 objectகளுக்கு நடுவில் பொருத்தப்படுகிறது
06:58 3D cursor ஐ நகர்த்த 3D view ல் எதாவது புள்ளியில் சொடுக்கவும். கீழே வலப்பக்கம் சொடுக்குகிறேன்
07:07 snap menu க்கு Shift & S.
07:12 Cursor to Center ல் சொடுக்கவும். 3D cursor... 3D view ன் நடுவில் பொருத்தப்படுகிறது
07:22 Objects தேர்வு செய்ததை நீக்க keyboard ல் A ஐ அழுத்தவும்
07:28 இப்போது UV sphere ஐ right click செய்து... தேர்வு செய்ததை நீக்க keyboard ல் A ஐ அழுத்தவும்
07:39 snap menu க்கு Shift & S
07:44 Cursor to active ல் சொடுக்கவும்
07:47 கடைசியாக செயலில் தேர்ந்தெடுக்கப்பட்ட UV sphere ன் நடுவில் 3D cursor பொருத்தப்படுப்படுகிறது
07:56 modeling ல் pivot point ஆக பயன்படுத்தும் போது 3D cursor கூடுதல் நன்மைகளைத் தருகிறது
08:03 ஆனால் அதை பின்வரும் tutorial களில் காண்போம்
08:08 3D cursor ஐ பயன்படுத்தி பல்வேறு இடங்களில் 3D view க்கு புது Object களை சேர்க்க முயற்ச்சிக்கவும்
08:16 பிறகு, snap menu ல் உள்ள snapping options ஐ ஆராயவும்
08:26 Blender ன் 3D Cursor மீதான இந்த tutorial இத்துடன் முடிகிறது
08:31 மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
08:40 மேலும் விவரங்களுக்கு oscar.iitb.ac.in, மற்றும் spoken-tutorial.org/NMEICT-Intro.
09:00 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
09:11 மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org
09:17 நன்றி.

Contributors and Content Editors

Priyacst, Ranjana