BASH/C2/Case-statement/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 19:31, 22 February 2017 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Bash ல் Case statement குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது case statement ன் முக்கியத்துவம் case statement ன் Syntax மற்றும் அதற்கு ஒரு உதாரணம்
00:17 இந்த டுடோரியலை தொடர, உங்களுக்கு Shell Scripting ன் அடிப்படை தெரிந்திருக்க வேண்டும்.
00:23 அதற்கான டுடோரியல்களுக்கு, எங்கள் இணையத்தளத்தைக் காணவும் http://spoken-tutorial.org
00:29 இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது Ubuntu Linux 12.04 மற்றும் GNU BASH பதிப்பு 4.1.10
00:39 பயிற்சிக்கு GNU Bash பதிப்பு 4 அல்லது அதற்கு மேல் உள்ளவை பரிந்துரைக்கப்படுகிறது.
00:47 Bash shell இரண்டுவிதமான conditional statement அமைப்புகளைக் கொண்டுள்ளது. if statement மற்றும் case statement.
00:56 if-else statement க்கு பதிலாக Case statement ஐ பயன்படுத்தலாம்
01:03 தேர்ந்தெடுக்க பல இருக்கும் போது case statement பயன்படுத்த உகந்தது.
01:09 பொதுவாக menuகளை செயல்படுத்த script ல் இது பயன்படுத்தப்படுகிறது.
01:15 syntax ஐ காண்போம். case space $(dollar)VARIABLE space in match_1 close round bracket space commandகள் இரு semicolonகள்
01:27 match_n close round bracket space commandகள் இரு semicolonகள் asterisk close round bracket space command_to_execute_by_default இரு semicolonகள் esac
01:45 VARIABLE match_1க்கு ஒப்பிடப்படுகிறது
01:48 அது பொருந்தவில்லை எனில், match_n ஆன அடுத்த case க்கு செல்கிறது
01:54 இது இந்த stringகளில் எதாவது ஒன்று VARIABLE உடன் பொருந்துகிறதா என சோதிக்கிறது
02:01 ஆம் எனில், இரட்டை semicolon (;;) வரை அனைத்து commandகளும் இயக்கப்படுகின்றன.
02:07 எதுவும் VARIABLEஉடன் பொருந்தவில்லை எனில், asterisk உடன் உள்ள commandகள் இயக்கப்படுகின்றன.
02:14 asterisk அனைத்து stringகளுடனும் பொருந்தும் என்பதால் இதுதான் default case condition.
02:21 case block ன் முடிவை esac குறிக்கிறது
02:26 ஒரு உதாரணத்தின் உதவியுடன் case statement ஐ புரிந்துகொள்வோம்.
02:32 ப்ரோகிராமை ஏற்கனவே டைப் செய்துவைத்துள்ள file case.sh ஐ திறக்கிறேன்
02:38 இந்த ப்ரோகிராம் disk space ஒரு குறிப்பிட்ட எல்லையை அடையும் போது ஒரு எச்சரிக்கை செய்தியை அச்சடிக்கும்.
02:45 இது shebang line.
02:47 CentOS, RedHat போன்ற மற்ற Linux வழங்கிகளில் bash வேறு இடத்தில் இருக்கும்
02:55 முன்னர் பயன்படுத்திய /bin/bash ஆனது binary fileஐ நேரடியாக குறிக்கிறது.
03:01 இங்கே பயன்படுத்தப்படும் env ஆனது bash ன் உண்மையான இடத்தை காட்டுகிறது.
03:07 இந்த shebang வரி ஆனது எந்த GNU/Linux கணினிகளிலும் இந்த script வேலை செய்யும் விதமாக செய்கிறது.
03:16 df -(hyphen)h ஆனது disk space பயன்பாட்டை மனிதன் read செய்யும் வடிவில் காட்டுகிறது.
03:22 ஐந்தாம் column ஐ தலைகீழாக அடுக்கும் sort -rk5 க்கு இதன் வெளியீடு அனுப்பப்படுகிறது.
03:31 இரண்டாம் வரியின் ஐந்தாம் புலத்தை எடுக்கும் awk 'FNR == 2 {print $5}' க்கு பின் இதன் வெளியீடு அனுப்பப்படுகிறது.
03:43 கடைசியாக, அதன் வெளியீடு % sign ஐ நீக்குவதற்காக cut -(hyphen)d “% -(hyphen)f1” க்கு அனுப்பப்படுகிறது
03:55 இது case statementன் முதல் வரி
03:59 இங்கே, 0 க்கும் 69 க்கு இடையே space ஐ ஒப்பிடுகிறோம்.
04:04 பொருந்தினால், "Everything is OK” என அச்சடிக்கிறது
04:08 அடுத்து, 70 க்கும் 89 க்கும் அல்லது 91 க்கும் 98 க்கும் இடையே space ஐ ஒப்பிடுகிறது;
04:17 பொருந்தினால், “Clean out. There's a partition that is $(dollar)space % full” என அச்சடிக்கிறது
04:27 இங்கே, space ஐ 99 உடன் ஒப்பிடுகிறது.
04:30 பொருந்தினால், “Hurry. There's a partition at $(Dollar) space %!” என அச்சடிக்கிறது
04:39 asterisk அனைத்து stringகளுடனும் பொருந்தும் என்பதால் இது default case condition ஆகும்.
04:45 இது case statement ன் முடிவு
04:48 இப்போது file ஐ executable ஆக மாற்ற டெர்மினலுக்கு வருவோம்.
04:52 டைப் செய்க chmod plus x case dot sh
04:57 டைப் செய்க dot slash case dot sh
05:02 Everything is OK. உங்கள் கணினியின் diskspace க்கு ஏற்ப வெளியீடு வேறுபடும் என்பதை கவனத்தில் கொள்க.
05:10 என் கணினியில், 0 க்கும் 69க்கும் இடையில் பொருந்துவதால், Everything is OK என அச்சடிக்கிறது
05:18 உங்கள் கணினியில் அச்சடிக்கப்பட்ட செய்தியைக் காணவும்.
05:20 எந்த case statement இயக்கப்பட்டது என்பது புரியும்.
05:27 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. சருங்கசொல்ல.
05:31 இந்த டுடோரியலில் நாம் கற்றது, case statementன் முக்கியத்துவம், case statement ன் syntax, மற்றும் disc space உதாரணம்
05:42 பயிற்சியாக, Menu ஆல் இயக்கப்படும் கணித கணக்கீடுக்கான ஒரு ப்ரோகிராம் எழுதுக
05:47 இது உள்ளீடுகள் a மற்றும் b ஐ பயனரிடமிருந்து பெற வேண்டும்
05:51 கணித குறியீடுகளைக் கேட்க வேண்டும் (கூட்டல் +, கழித்தல் -, வகுத்தல் / மற்றும் பெருக்கல் *). அதைக் கணக்கிட்டு வெளியீட்டை அச்சடிக்கவும்
06:02 கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
06:08 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
06:14 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது
06:23 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
06:31 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
06:35 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org\NMEICT-Intro
06:48 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst