Advanced-Cpp/C2/Friend-Function/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | C++ ல் friend function குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது, |
00:08 | Friend function. |
00:10 | இதை ஒரு உதாரணத்தின் உதவியுடன் செய்வோம். |
00:13 | இதை பதிவுசெய்ய நான் பயன்படுத்துவது |
00:15 | உபுண்டு இயங்குதளம் பதிப்பு 11.10, |
00:19 | g++ compiler பதிப்பு 4.6.1 |
00:24 | friend function ன் அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம் |
00:27 | class க்கு வெளியே private data ஐ அணுகமுடியாது என்பது நமக்கு தெரியும். |
00:33 | private data ஐ அணுக friend function ஐ பயன்படுத்துகிறோம். |
00:37 | friend function ஆனது அந்த class ன் member function அல்ல. |
00:42 | Friend function ஐ ஒரு object ஐ பயன்படுத்தாமலும் அணுக முடியும். |
00:46 | friend function ல் pass செய்யப்படும் argument அதன் object ஆக பயன்படுகிறது. |
00:51 | ஒரு friend function ன் declaration ஐ காண்போம் |
00:55 | friend function ஐ declare செய்ய friend keyword பயன்படுகிறது |
00:59 | பின் return_type ஐ கொடுக்கிறோம். |
01:02 | function_name ஆனது function ன் பெயர். |
01:05 | பின் class_பெயர் மற்றும் அந்த class ன் object ஐ argument ஆக pass செய்கிறோம். |
01:11 | ஒரு உதாரணத்தைக் காண்போம் |
01:13 | எடிடரில் ஏற்கனவே code ஐ டைப் செய்து வைத்துள்ளேன். |
01:16 | அதை திறக்கிறேன். |
01:18 | இந்த ப்ரோகிராமில் கூட்டல் செயல்பாட்டை செயல்படுத்துவோம். |
01:22 | நம் file பெயர் frnd.cpp என்பதை கவனிக்கவும் |
01:27 | இப்போது code ஐ விளக்குகிறேன். |
01:30 | இது நம் header file iostream. |
01:34 | இங்கே std namespace ஐ பயன்படுத்துகிறோம் |
01:37 | பின் ஒரு class frndஐ declare செய்துள்ளோம் |
01:41 | இதில் variableகள் a மற்றும் b ஐ private ஆக declare செய்துள்ளோம் |
01:46 | இங்கே ஒரு function input ஐ public ஆக declare செய்துள்ளோம் |
01:52 | இதில் பயனர் இடமிருந்து உள்ளீட்டை பெறிகிறோம். |
01:55 | இது நம் friend function compute. |
01:58 | இங்கே, class_பெயர் frnd மற்றும் அந்த class ன் object f1 ஐ argumentகளாக pass செய்துள்ளோம். |
02:06 | பின் class ஐ மூடுகிறோம் |
02:08 | இப்போது class frnd ன் private memberகளை friend function ஐ பயன்படுத்தி அணுக முடியும் |
02:16 | இங்கே compute function ஐ பயன்படுத்தியுள்ளோம். |
02:19 | இதில் கூட்டல் செயல்பாட்டை செயல்படுத்துவோம். |
02:23 | variableகள் a மற்றும் b ஐ கூட்டுகிறோம் |
02:26 | பின் மதிப்பை திருப்புகிறோம். |
02:28 | இங்கே member அல்லாத function ல் object f1 ஐ பயன்படுத்தி private variableகளை அணுகுகிறோம் |
02:35 | இது நம் main function. |
02:38 | இதில் class frnd ன் ஒரு object f என உருவாக்குகிறோம் |
02:44 | பின் object f ஐ பயன்படுத்தி function input ஐ call செய்கிறோம் |
02:48 | இங்கே function compute ஐ call செய்து f ஐ argument ஆக pass செய்கிறோம். |
02:54 | function compute ல் argument ஐ f ஆக pass செய்துள்ளோம் என்பதை காணலாம் |
02:58 | இது method pass by value ஐ பயன்படுத்தி செய்யப்படுகிறது |
03:03 | f ஆனது f1 ன் மதிப்பிற்கு pass செய்யப்படுகிறது |
03:06 | இது நம் return statement. |
03:09 | இப்போது ப்ரோகிராமை இயக்குவோம். |
03:11 | Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி டெர்மினல் விண்டோவை திறக்கவும். |
03:21 | டைப் செய்க: g++ space frnd dot cpp space hyphen o space frnd. எண்டரை அழுத்துக |
03:32 | டைப் செய்க dot slash frnd |
03:36 | எண்டரை அழுத்துக |
03:38 | இங்கே காட்டப்படுவது Enter the value of a and b |
03:41 | 8 மற்றும் 4 ஐ கொடுக்கிறேன் |
03:46 | காட்டப்படும் வெளியீடு: |
03:48 | The result is: 12 |
03:51 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
03:54 | நம் slideகளுக்கு வருவோம். |
03:57 | சுருங்கசொல்ல: இந்த டுடோரியலில் Friend function பற்றி கற்றோம் எகா. friend int compute class name frnd மற்றும் object f1. |
04:08 | பயிற்சியாக ஒரு எண்ணின் வர்க்கம் மற்றும் கனத்தைக் கண்டறிய ஒரு ப்ரோகிராம் எழுதுக. |
04:14 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
04:17 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
04:20 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
04:24 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
04:30 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
04:33 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
04:40 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
04:43 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
04:51 | இந்த திட்டம் பற்றி மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் |
04:56 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |