Tux-Typing/S1/Learn-advanced-typing/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 11:50, 11 March 2013 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00.00 Introduction to Tux Typing குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு!
00.05 இந்த டுடோரியலில் , கற்கப்போவது:
00.08 சொல் தொடர்களை Type செய்வது.

உங்கள் list of words ஐ தயாரிப்பது.

00.12 typing க்கு மொழியை அமைப்பது.
00.17 இங்கு பயனாவது Ubuntu Linux version 11.10 மற்றும் Tux Typing 1.8.0
00.26 Tux Typing ஐ திறக்கலாம்..
00.28 Dash Home மீது சொடுக்கவும்.
00.31 Search box இல் Tux Typing என type செய்க
00.36 Tux Typing icon ஐ சொடுக்கவும்.
00.38 Main menu வில் Options ஐ சொடுக்கவும்.
00.42 Options menu தோன்றுகிறது. Phrases typing ஐ பழகலாம்.
00.47 Phrase Typing ஐ சொடுக்கவும்.
00.49 Teacher’s line இல் காணும் வாக்கியத்தை டைப் செய்யலாம்.
00.53 இங்கே அது “The quick brown fox jumps over the lazy dog”.
01.06 இப்போது அடுத்த வாக்கியத்தை டைப் செய்ய வேண்டுமில்லையா?
01.10 Enter ஐ அழுத்த அடுத்த வாக்கியம் தோன்றுகிறது.
01.14 இப்போது வாக்கியங்களை டைப் செய்ய கற்றுக்கொண்டோம்.
01.17 நீங்கள் வெவ்வேறு வாக்கியங்களை டைப் செய்து பழகலாம்.
01.21 Esc ஐ அழுத்தி முந்தைய menu வுக்கு போகலாம்.
01.26 Options menu தோன்றுகிறது
01.29 புதிய சொற்கள் மற்றும் வாக்கியங்களை சேர்ப்பதை காணலாம்.
01.34 Edit Word Lists ஐ சொடுக்கவும்.
01.37 Word List Editor window தோன்றுகிறது.
01.40 புதிய சொல் ஒன்றை உள்ளிடலாமா?
01.42 Word List Editor window வில் NEW ஐ சொடுக்கவும்.
01.46  Create a New Wordlist window தோன்றுகிறது.

 

01.49   Create a New Wordlist window வில் Learn to Type என டைப் செய்து OK வை சொடுக்கலாம்..
02.01 Word List Editor window தோன்றுகிறது .
02.04 type செய்த சொல்லையோ வாக்கியத்தையோ Remove ஐ சொடுக்கி நீக்கலாம்.
02.10 DONE ஐ சொடுக்கி சொல்லையோ வாக்கியத்தையோ சேமித்து Internal menu வுக்கு திரும்பலாம்.
02.17 Options menu தோன்றுகிறது.
02.20 Internal Menu விலிருந்து Setup language option ஐ சொடுக்கி மொழியை அமைக்கலாம்.
02.26 Tux Typing Interface மற்றும் பாடங்கள் நீங்கள் தேர்ந்தெடுக்கும் மொழியில் காட்டப்படும்,
02.32 ஆனால் இப்போதைக்கு Tux Typing மற்ற மொழி ளை ஆதரிக்கவில்லை.
02.38 இப்போது விளையாடலாம்!.
02.40 Main Menu வை சொடுக்கவும்.
02.44 Fish Cascade button ஐ சொடுக்கவும்.
02.47 Game menu தோன்றுகிறது..
02.50 விளையாடும் முன் அதற்கான குறிப்புகளை படிக்கலாம். Instructions ஐ சொடுக்கவும்.
02.57 விளையாட்டுக்கான குறிப்புகளை படிக்கவும்.
03.03 தொடர space bar ஐ அழுத்தவும்.
03.07 typing பயில ஒரு சுலபமாக விளையாட்டை தேர்ந்தெடுக்கலாம. Easy ஐ சொடுக்கவும்..
03.13 வெவ்வேறு options உள்ள window தோன்றுகிறது.
03.18 options இங்கே : names of colors, fruits, plants, மற்றும் மேலும். Colors ஐ சொடுக்கவும்.
03.26 வானத்தில் இருந்து மீன்கள் விழுகின்றன. ஒவ்வொரு மீன் மீதும் ஒரு எழுத்து இருக்கிறது.
03.32 சொற்களை சரியாக டைப் செய்தால் மீன் சிவப்பாக ஆகி காணாமல் போகிறது.
03.38 மீன்கள் விழும்போது penguin அவற்றை உண்ண ஓடுகின்றன.
03.42 விழும் மீன் மீது இல்லாத ஒரு character ஐ டைப் செய்தால் என்ன ஆகிறது?
03.47 character வெள்ளையாகவே இருக்கிறது. இது அதை சரியாக type செய்யவும் என குறிக்கிறது.
03.52 இந்த விளையாட்டை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விளையாடலாம்.
03.55 Escape button ஐ இரு முறை அழுத்தினால் Games menu வுக்கு போகலாம்..
04.00 உங்களுக்கு assignment
04.02 difficulty level ஐ Medium அல்லது Hard என மாற்றி விளையாடவும்.
04.09 இத்துடன் இந்த Tux Typing tutorial முடிகிறது.
04.14 இதில் நாம் கற்றது சொல் தொடர்களை type செய்வது , உங்கள் சொற்களை சேர்ப்பது நீக்குவது; மற்றும் விளையாடுவது
04.21 தொடுப்பில் உள்ள விடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது
04.27 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
04.32 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது..
04.36 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
04.41 மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org
04.47 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
04.52 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
04.59 மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
05.11 மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ்.

தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst