Tux-Typing/S1/Getting-started-with-Tux-Typing/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 11:48, 11 March 2013 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00.00 Introduction to Tux Typing குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு!
00.04 இந்த tutorial லில் நீங்கள் Tux Typing மற்றும்Tux typing interface குறித்து கற்கலாம்.
00.10 ஆங்கில எழுத்து விசைகள் உள்ள விசைப்பலகையில்...
00.12 பிழையில்லாமல், வேகமாக, செயல்திறனுடன் டைப் செய்ய கற்போம்
00.19 மேலும் கீழே பார்க்க தேவையில்லாமல் type செய்ய கற்போம்
00.25 Tux Typing என்பதென்ன?
00.27 Tux Typing ஒரு தட்டச்சு ஆசான்.
00.30 அது ஊடாடும் விளையாட்டுகளால் வெவ்வேறு character களை type செய்ய கற்பிக்கிறது.
00.38 typing ஐ உங்களுக்கு தோதான வேகத்தில் கற்கலாம்
00.41 typing வேகத்தையும் துல்லியத்தையும் படிப்படியாக அதிகரித்துக்கொள்ளலாம்.
00.46 Tuxtyping... பயிற்சிக்கு புதிய சொற்களை சேர்க்க உதவுகிறது. மேலும் பயிற்சி மொழியையும் அமைக்க உதவுகிறது.
00.54 இங்கு பயனாவது Ubuntu Linux version 11.10 மற்றும் Tux Typing 1.8.0
01.02 Tux Typing ஐ Ubuntu Software Centre ஐ பயன்படுத்தி install செய்யலாம்.
01.07 Ubuntu Software Centre குறித்த அதிக தகவல்களுக்கு இந்த வலைத்தளத்தில் Ubuntu Linux Tutorial களை காண்க
01.16 Tux Typing. ஐ திறக்கலாம்.
01.19 Dash Home அதாவது கணினி திரையின் இடது மேல் மூலையில் உள்ள சிவப்பு பட்டனை சொடுக்கவும்
01.26 Search box தோன்றுகிறது. Search box இல் Dash Home க்கு அடுத்து type செய்க: Tux Typing.
01.34 Search box இன் கீழ் Tux Typing icon தோன்றுகிறது
01.39 Tux Typing icon மீது சொடுக்கவும்.
01.42 Tux Typing window தோன்றுகிறது.
01.46 Tux Typing இல் கீழ் காணும் மெனு உள்ளது:
01.50 Fish Cascade – ஒரு விளையாட்டு தளம்.

Comet Zap – இன்னொரு விளையாட்டு தளம்.

01.56 பாடங்கள் – character களை கற்க வெவ்வேறு பாடங்கள் உள்ளன.
02.01 Options – menu க்கள் உள்ளன. அவை சொற்களை திருத்த சொற்றொடர்களை டைப் செய்ய tux typing project குறித்த தகவல்களை பெற, மற்றும் மொழியை அமைக்க பயனாகிறது.
02.13 Quit – விளையாட்டிலிருந்து வெளியேற சொடுக்கவும்.
02.16 பாடங்களை பயன்படுத்தி type பயிலுவோம்.
02.20 Main menu வில் பாடங்களை சொடுக்கவும்.
02.23 பாடமுள்ள window தோன்றுகிறது
02.26 முதல் பாடத்தை பயிலுவோம்.
02.30 basic_lesson_01.xml ஐ சொடுக்கவும்..
02.35 குறிப்புகள் உள்ள window தோன்றுகிறது. குறிப்புகளை படிக்கவும்.
02.41 space bar ஐ அழுத்த பாடம் துவங்குகிறது.
02.45 keyboard ஐ காட்டும் window தோன்றுகிறது.
02.48 எழுத்து a ஐ type செய்யத்துவங்கலாம்.
02.52 p ஐ அழுத்தி பயிற்சியை ஆரம்பிக்கலாம்..
02.56 type செய்ய வேண்டிய characters உள்ள window தோன்றுகிறது..
03.01 ‘aaa aaa…..’ என்று காட்டும் வரி சொல்வதென்ன?
03.07 இந்த எழுத்துக்களை நாம் டைப் செய்ய வேண்டும்.
03.10 இதை Teacher’s line என்போம்.
03.13 நாம் காண்பது English keyboard இதுவே நம்மில் பலருக்கும் standard keyboard .
03.19 a ஐ சுற்றி சிவப்பு சதுரம் தெரிகிறதா ? இது இப்போது டைப் செய்ய வேண்டிய எழுத்தை காட்டுகிறது.
03.27 விசைப்பலகையின் முதல் வரி காட்டுவது எண்கள், சிறப்பு characters, மற்றும் Backspace விசை
03.35 type செய்த character களை delete செய்ய Backspace விசையை அழுத்தவும்
03.39 விசைப்பலகையில் மூன்று வரிகள் அகர முதலான எழுத்துக்கள் எண்கள், மற்ற characters, உள்ளன.
03.51 விசைப்பலகையின் இரண்டாம் வரியில் அகர முதல எழுத்துக்கள், சில சிறப்பு characters, மற்றும் Enter விசைகள் உள்ளன..
03.58 அடுத்த வரிக்கு போக Enter விசையை அழுத்தவும்
04.02 விசைப்பலகையின் மூன்றாம் வரியில் உள்ளவை அகர முதல எழுத்துக்கள், colon/semicolon, மற்றும் caps lock key.
04.10 capital letterகளில் type செய்ய Caps Lock விசையை அழுத்தவும்
04.14 விசைப்பலகையின் நான்காம் வரியில் உள்ளவை alphabets, special characters, மற்றும் shift விசைகள்.
04.21 எந்த alphabet விசையின் capital letter ஐயும் type செய்ய அத்துடன் shift விசையை அழுத்தவும்
04.27 ஒரு விசையின் மேலே கொடுத்துள்ள character ஐ type செய்ய அந்த விசையுடன் shift விசை அழுத்தவும்
04.34 உதாரணமாக, 1 எண்ணுடைய விசை மேலே உணர்ச்சி குறியை கொண்டுள்ளது.
04.39 அதை டைப் செய்ய Shift விசையை 1 விசையுடன் அழுத்தவும்
04.44 விசைப்பலகையின் ஐந்தாம் வரியில் Ctrl, Alt, மற்றும் Function விசைகள், space bar உம் உள்ளன
04.52 Tux Typing keyboard... laptop மற்றும் desktop விசைப்பலகைகள் இடையே ஏதும் வேறுபாடு உள்ளதா என பார்க்கலாம்.
05.00 Tux Typing விசைப்பலகை மற்றும் desktop விசைப்பலகை மற்றும் laptop ஆகியன ஒரே மாதிரி இருக்கின்றன.
05.10 விசைப்பலகையில் நாம் விரல்களை வைக்க வேண்டிய சரியான முறையை பார்க்கலாம்.
05.14 இந்த slide ஐ பாருங்கள்..
05.16 அது விரல்களையும் அவற்றின் பெயர்களையும் காட்டுகிறது. இடமிருந்து வலம் விரல்களின் பெயர் :
05.21 சுண்டுவிரல்,

மோதிர விரல், நடுவிரல், சுட்டு விரல் மற்றும் கட்டை விரல்

05.27 விசைப்பலகையில், அதன் இடது பக்கம் உங்கள் இடது கையை வைக்கவும்.
05.32 சுண்டுவிரல் alphabet ‘A’ மீது
05.35 மோதிர விரல் alphabet ‘S’ மீது
05.38 நடுவிரல் alphabet ‘D’,
05.41 சுட்டு விரல் alphabet ‘F’.
05.44 விசைப்பலகையில், அதன் வலது பக்கம் உங்கள் வலது கையை வைக்கவும்.
05.49 சுண்டுவிரல் colon/semi-colon விசையில் இருக்கட்டும்.
05.54 மோதிர விரல் alphabet ‘L’. மீது
05.56 நடுவிரல் alphabet ‘K’. மீது,
06.00 சுட்டு விரல் alphabet ‘J’. மீது
06.03 வலது கட்டை விரலால் space bar ஐ அழுத்தவும்.
06.08 character ஐ type செய்ய சரியான விரலை இந்த இரு கைகள் படம் காட்டுகிறது.
06.14 இடது சுண்டு விரலை சுற்றி ஏன் சிவப்பு வட்டம் உள்ளது?
06.19 ஆமாம், நாம் டைப் செய்ய வேண்டியது அந்த விரலால் a வை.
06.23 உங்கள் விரல்களை முன்னே பாடத்தில் சொல்லிய படி keyboard இல் வைக்கவும்.
06.29 typing ஐ துவக்கலாம்.
06.32 type செய்யும்போது, characters ..Teacher’s line க்கு கீழே காட்டப்படுகின்றன
06.39 இதை Student’s line என்போம்.
06.42 இப்போது Teacher’s Line இல் காட்டாத character ஒன்றை டைப் செய்யலாம்.
06.47 mistype செய்த character .. student’s line இல் தெரிகிறதா? இல்லை.
06.53 அதற்குப்பதிலாக ஒரு X mark... mistype செய்த character மீது கண நேரம் தோன்றுகிறது.
06.59 இன்னும் சில எழுத்துக்களை டைப் செய்யலாம்.
07.02 நம் typing இன் metrics ஐ பார்க்கலாம்.
07.07 இதற்குள் இடது பக்க field கள் காட்டுவது என்ன என்று கண்டு பிடித்திருப்பீர்கள்.
07.13 Time – உங்கள் typing வேகம்.
07.17 Chars – எத்தனை characters டைப் செய்து இருக்கிறிர்கள் என்பது.
07.21 CPM- டைப் செய்த character per minutes
07.26 WPM – டைப் செய்த சொற்களின் எண்ணிக்கை.
07.31 Errors – செய்த பிழைகளின் எண்ணிக்கை.
07.34 Accuracy – உங்கள் typing இன் துல்லியம்.
07.40 Escape key ஐ இரு முறை அழுத்த main menu க்கு போகலாம்.
07.45 நம் முதல் typing பாடம் முடிந்தது!
07.47 ஆரம்பத்தில் மெதுவாகவே அதிக துல்லியத்துடன் டைப் செய்து பழகுவது நல்லது.
07.52 துல்லியமாக தவறில்லாமல் டைப் செய்து பழகிய பின் typing வேகத்தை அதிகரிக்கலாம்..
07.59 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
08.03 இந்த டுடோரியலில் நாம் கற்றது Tux Typing இடைமுகம் . நம் முதல் பாடத்தையும் முடித்தோம்.
08.11 இதோ ஒரு assignment.
08.13 basic_lesson_02.xml க்கு செல்லவும்.
08.19 இந்த மட்டத்தில் பழகவும்.
08.21 இந்த மட்டத்தில் எல்லா character களையும் டைப் செய்து பின் Enter key ஐ அழுத்தவும்.
08.26 இதே போல வெவ்வேறு பாடங்களையும் பழகலாம்.
08.30 தொடுப்பில் உள்ள விடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது
08.36 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
08.41 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
08.46 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
08.50 மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org
08.56 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
09.00 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
09.08 மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
09.19 மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ்.

தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst