Thunderbird/C2/Account-settings-and-configuring/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 10:47, 11 March 2013 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
0:00 Mozilla Thunderbird இல் Account Settings மற்றும் Configuring Gmail Account குறித்த டுடோரியலுக்கு நல்வரவு


00.06 இந்த tutorial இல் கற்கப்போவது :


00.09 email account க்கு புதிய folders சேர்ப்பது


00.13 messages தேட advanced filters அமைப்பது


00.18 message filters ஐ Manage செய்தல்


00.20 மேலும் கற்பது:


00.22 Yahoo account ஐ manual ஆக Configure செய்தல்


00.25 multiple e-mail account களை Manage செய்தல்


00.28 ஒரு mail account க்கு account settings ஐ மாற்றுதல்


00.32 email account ஐ Delete செய்தல்


00.34 நாம் பயன்படுத்துவது Ubuntu 12.04. இல் Mozilla Thunderbird 13.0.1 .


00.42 Launcher இல் Thunderbird icon மீது சொடுக்கவும்


00.45 Thunderbird window திறக்கிறது.


00.48 இன்னொரு folder ஐ இந்த account க்கு சேர்க்கலாம்


00.51 இடது panel இலிருந்து , STUSERONE at GMAIL dot COM account ஐ தேர்க


00.58 STUSERONE at gmail dot com account மீது வலதுசொடுக்கவும் New Folder ஐ தேர்க


01.06 New Folder dialog box தோன்றுகிறது.


01.09 Name field இல் Important Mails என உள்ளிடுவோம்


01.13 Create Folder ஐ சொடுக்கவும் . folder உருவாகிவிட்டது!


01.18 இப்போது, முக்கிய mail களை Inbox இலிருந்து இந்த folder க்கு நகர்த்தலாம்.


01.23 Inbox இலிருந்து mail ஐ தேர்ந்து இழுத்து Important Mails folder இல் விடலாம்


01.30 message களை பல filter options மூலம் தேடலாம்
01.36 இப்போது , இடது panelஇலிருந்து , STUSERONE@gmail dot com account ஐ தேர்க


01.43 வலது panel இல், Advanced Features ன் கீழ், Search Messages ஐ சொடுக்கவும்


01.48 Search Messages dialog box தோன்றுகிறது.


01.52 messages ஐ தேட default settings ஐயே பயன்படுத்தலாம்


01.57 Match all of the following option தான் default.


02.02 Subject மற்றும் Contains என்பனவும் default ஆக தேர்ந்திருக்கும்


02.08 அடுத்த field இல் type செய்க: Ten interesting... Search ஐ சொடுக்கவும்


02.13 இந்த subject name க்கு பொருந்தும் எல்லா mail களும் காட்டப்படும்


02.18 இந்த search களை ஒரு folder இல் சேமிக்க இயலும்


02.22 tutorial ஐ நிறுத்தி assignment ஐ செய்க


02.25 mail ஐ date மூலம் தேடி அதை folder க்கு சேமிக்கவும்


02.31 இந்த dialog box ஐ மூடலாம்


02.35 ஒரு புதிய filter ஐ இந்த mail account க்கு உருவாக்கலாம்


02.39 filter என்பது ஒரு rule. அதை உங்கள் mail box இல் உள்ள message களை sort செய்ய பயன்படுத்தலாம்


02.44 இங்கே subject Thunderbird என்றுள்ள எல்லா mail களையும் Important Mails folder க்கு நகர்த்தலாம்.


02.52 இடது panelஇல், STUSERONE@gmail dot com account ஐ தேர்க


02.58 Advanced Features ன் கீழ், Manage message filters ஐ சொடுக்கவும்


03.03 Message Filters dialog box தோன்றுகிறது. New Tab மீது சொடுக்கவும்


03.09 Filter Rules dialog box தோன்றுகிறது.


03.12 Name field Filter இல், Subject ஆக Thunderbird ஐ enter செய்க


03.16 மீண்டும் default settings ஐயே filter க்கு பயன்படுத்தலாம்


03.21 Match all of the following option தான் default.


03.26 Subject மற்றும் Contains உம் default ஆக இருக்கும்.


03.30 அடுத்த field இல் type செய்க: Thunderbird.


03.33 அடுத்து, Perform these actions field இல், option ஐ Move Message to ஆக அமைக்கலாம்


03.41 அடுத்து drop-down மீது சொடுக்கவும், browse செய்து Important Mails folder ஐ தேர்க. ஓகே செய்க.


03.49 Filter ... Message Filters dialog box இல் தெரிகிறது. Run ஐ இப்போது சொடுக்கவும்


03.58 dialog box ஐ மூடவும். இப்போது Important Mails folder ஐ சொடுக்கவும்


04.04 subject ஆக Thunderbird ஐ கொண்ட mail கள் இந்த folder க்கு நகர்த்தப்பட்டுள்ளன.


04.12 Thunderbird இல் ஒன்றுக்கு மேற்பட்ட email account களை மேலாளலாம்


04.15 அதாவது Thunderbird ஐ பயன்படுத்தி Gmail Yahoo அல்லது வேறு எந்த mail account டிலும் receive, send, மற்றும் manage செய்யலாம்.


04.26 , Gmail account களை Thunderbird automatic ஆக configure செய்கிறது


04.31 மற்ற account களை கைமுறையாக configure செய்ய வேண்டும்


04.35 Thunderbird இல் Yahoo account, STUSERTWO@yahoo dot in ஐ configure செய்யலாம்.
04.44 நான் POP ஐ Yahoo account டில் enable செய்துவிட்டேன்.


04.48 எப்படி அது ? முதலில் yahoo account இல் நான் log in செய்தேன்.


04.54 அதற்கு, புதிய browser இல் address bar இல் www.yahoo.in என type செய்தேன்.


05.02 இப்போது STUSERTWO at yahoo.in இல் user name மற்றும் password ஐ enter செய்தேன்


05.11 மேல்-இடது மூலையில் இலிருந்து Options மற்றும் Mail Options ஐ சொடுக்கவும்


05.16 இடது panel இல்,POP மற்றும் Forwarding ஐ சொடுக்கவும்
05.21 Access Yahoo Mail via POP ஐ Select செய்க


05.24 Close the tab ஐ சொடுக்கவும்


05.28 save changes என dialog box message தோன்றுகிறது. Save செய்க


05.33 இப்போது , Yahoo விலிருந்து log out செய்து browser ஐ மூடுவோம்.


05.39 இப்போது, வலது panel இலிருந்து , accounts ன் கீழ், Create New Account ஐ சொடுக்கவும்


05.45 Mail Account Setup dialog box தோன்றுகிறது.


05.49 இப்போது , Name பெயரை USERTWO என் இடுவோம்


05.53 அடுத்து, Email Address இல், Yahoo id ஆன STUSERTWO@YAHOO.IN ஐ இடுவோம்


06.03 password type செய்து Continue ஐ சொடுக்கவும்


06.10 Mail Account Setup dialog box தோன்றுகிறது.


06.13 Incoming Server Name field இல் POP3 ஐ select செய்க. server hostname ஐ pop dot mail dot yahoo dot com என அமைக்கவும்.


06.26 POP3 ஐ select செய்வது ஏன் எனில் நாம் mail களை offline இல் படிக்க வேண்டும். ஆகவே எல்லா mailகளும் நம் கணினிக்கு download ஆகவேண்டும்


06.35 Incoming field இல்...


06.37 Port க்கு, yahoo வின் port number, அதாவது, 110 ஐ enter செய்க


06.43 SSL drop-down இல்,STARTTLS ஐ தேர்க


06.48 Authentication drop-down இல் சொடுக்கி Normal password ஐ select செய்க


06.53 Outgoing field, இல்...


06.55 Server Name ஆக SMTP; server hostname ஆக smtp.mail.yahoo.com என இடுக


07.05 Port க்கு, yahoo வின் port number, அதாவது, 465 ஐ enter செய்க,.


07.12 SSL drop-down இல், SSL/TLS ஐ தேர்க


07.17 Authentication drop-down ஐ சொடுக்கி Normal password ஐ select செய்க


07.23 User Name field இல், STUSERTWO என இடுவோம்


07.28 Create Account button enable ஆகியுள்ளது


07.32 Create Account இல் சொடுக்கவும்


07.34 Yahoo account configure ஆகிவிட்டது


07.37 Internet connectionஐ பொருத்து இது சில நிமிடங்கள் ஆகும்.


07.42 Thunderbird window இல் வலது panel லில் இப்போது Yahoo account தெரிகிறது


07.48 Inbox மீது சொடுக்கவும்


07.50 mail கள் Yahoo account இலிருந்து இங்கு download ஆகியுள்ளன.


07.55 இப்போது Thunderbird ஐ Yahoo மற்றும் Gmail account களிலிருந்து mail களை பெறுவது மட்டுமில்லாமல் ...


08.01 அந்த இரண்டு account களை ஒரேயடியாக மேலாளலாம்!


08.05 இப்போது, Thunderbird இல் email account களுக்கு கிடைக்கும் preference settingsஐ பார்க்கலாம்,


08.13 ஒரு வேளை சில விருப்பங்கள் இருக்கலாம்:


08.14 Thunderbird வழியே அனுப்பிய மெய்ல்களின் காபியை Gmail account இல் ஸ்டோர் செய்ய


08.20 reply செய்கையில் original message ஐ Quote செய்ய


08.24 junk messages ஐ Identify செய்ய அல்லது ,


08.26 கணினி disk space குறைவாக இருப்பின் சில message களை download செய்யாதிருக்க ..


08.34 இடது panelஇலிருந்து , Gmail account ஐ தேர்க


08.38 Thunderbird Mail dialog box தோன்றுகிறது.


08.42 வலது panelஇலிருந்து , accounts கீழ், View Settings for this account ஐ சொடுக்கவும்


08.47 Account Settings dialog box தோன்றுகிறது.


08.50 இடது panel லில், மீண்டும் Gmail account ஐ தேர்க. இப்போது Server Settings மீது சொடுக்கவும்


08.58 Server Settings வலது panel லில் தெரிகிறது


09.02 Check for new messages every ..check box இல் 20 என உள்ளிடுக


09.08 Thunderbird இப்போது புதிய messages க்கு 20 நிமிடங்களுக்கு ஒரு முறை சோதிக்கும்


09.12 Empty Trash on Exit ... box ஐ Check செய்க
09.15 Thunderbird.ஐ விட்டு வெளியேறும் போது Trash folder இல் உள்ள messages delete செய்யப்படும்


09.22 அதே போல நீங்கள் உங்கள் server settings ஐ customize செய்யலாம்


09.27 அதே போல நீங்கள் options ஐயும் அமைக்கலாம்.:


09.30 mails copies உருவாக்க..


09.33 draft mail ஐ சேமிக்க


09.35 mailகளை சேமிக்கும் இடத்தை மாற்ற..


09.39 இடது panel இலிருந்து, Copies மற்றும் Folders ஐ சொடுக்கவும்.


09.44 Copies மற்றும் Folders dialog box .. வலது panel லில் தெரிகிறது


09.49 இந்த default option களை அப்படியே வைத்துக்கொள்ளலாம்


09.53 Place a copy in மற்றும் Sent folder option ஏற்கனெவே தேர்ந்துள்ளன.


10.00 disk space ஐ சேமிக்க option அமைக்க, இடது panel இலிருந்து Disc Space ஐ தேர்க


10.08 இப்போது , வலது panelஇலிருந்து, option தெரிகிறது To save disc space, do not download.


10.16 Messages larger than box இல் குறியிடவும்


10.19 இப்போது , KB field இல், 60 என உள்ளிடவும்


10.24 Thunderbird 60KB க்கும் அதிகமான message களை download செய்யாது.


10.30 இன்னொரு நல்ல Thunderbird feature ... Junk Messageகளை இனம் காண்பது


10.35 நீங்கள் Thunderbird ஐ junk மற்றும் non junk message களை இனம் காண பழக்கலாம்


10.41 இதற்கு முதலில் Junk Settings ஐ அமைக்க வேண்டும். மேலும் mail களை junk மற்றும் non junk என குறிக்க வேண்டும்


10.48 ஆரம்பத்தில் Junk mail ஐ கைமுறையாக குறிக்க வேண்டும்.
10.52 இதற்கு ஒவ்வொரு Junk mail க்கும் Junk Mail button ஐ சொடுக்க வேண்டும்.
10.56 காலப்போக்கில் உங்கள் தேர்வுகளை பார்த்து


10.59 Thunderbird automatic ஆக “junk” mail ஐ இனம் கண்டுவிடும்.


11.03 மேலும் அவற்றை Junk folder க்கு நகர்த்திவிடும்.


11.07 Account Settings dialog box இல், இடது panel இலிருந்து, Junk Settings ஐ சொடுக்கவும்.


11.13 வலது-panel லில் Junk Settings dialog box தோன்றுகிறது.


11.18 இந்த account box க்கு Enable adaptive junk mail controls default ஆக check ஆகியுள்ளது


11.27 Do not mark mail as junk if the sender is in list இன் கீழ், எல்லா option களையும் check செய்க.
11.35 Move new junk message to field ஐ தேர்க; Junk folder ஐ option இல் தேர்க. ஓகே செய்க.


11.44 இப்போது , Inbox மீது சொடுக்கவும் முதல் mail ஐ தேர்க


11.48 mail contents கீழ் panel லில் தெரிகிறது


11.52 Junk icon ஐ சொடுக்கவும்


11.54 Junk Mail என header தெரிகிறது


11.58 இதே போல ஏனைய preference களையும் அமைக்கலாம்!


12.03 இறுதியாக, Thunderbird இல் configure செய்த ... ஒரு mail account ஐ... delete செய்ய முடியுமா? ஆம், முடியும்!


12.10 இடது panel இலிருந்து , STUSERONE@gmail dot com ஐ தேர்க


12.16 வலது panel இலிருந்து , accounts கீழ் View Settings for this account ஐ தேர்க


12.21 Account Settings dialog box தோன்றுகிறது.


12.25 கீழ் இடது மூலையில் இலிருந்து Account Actions ஐ சொடுக்கி பின் Remove Account ஐ சொடுக்கவும்.


12.32 warning message தெரிகிறது.


12.35 OK மீது சொடுக்கினால், account delete ஆகிவிடும்.


12.39 இருந்தாலும் இந்த tutorial க்காக நாம் இந்த account ஐ delete செய்ய மாட்டோம்.


12.45 Cancel இல் சொடுக்கலாம்.


12.47 இந்த dialog box ஐ மூடலாம்


12.51 ஒரு email account ஐ delete செய்தால்...


12.53 அந்த email account உடன் சம்பந்தப்பட்ட
12.56 எல்லா folders மற்றும் mail களும்


12.58 Thunderbird இலிருந்து delete ஆகிவிடும்


13.00 Mozilla Thunderbird window வின் இடது panel இல் Details இன்னும் தெரியலாம்.


13.06 ஆனாலும் அடுத்து log in செய்கையில் அவை தெரிய மாட்டா.


13.12 இத்துடன் இந்த Mozilla Thunderbird 10.0.2 tutorial நிறைகிறது


13.18 இந்த tutorial இல் கற்றது:


13.20 புதிய folder களை email account க்கு சேர்த்தல்


13.24 messages தேடலுக்கு advanced filters அமைத்தல்


13.28 message filters ஐ Manage செய்தல்


13.30 மேலும் கற்றது:


13.32 Yahoo account ஐ கைமுறையாக் Configure செய்தல்


13.35 multiple email account களை Manage செய்தல்


13.38 ஒரு mail account க்கு account settings ஐ மாற்றுதல், மற்றும்


13.40 ஒரு email account டை Delete செய்தல்


13.44 உங்களுக்கு ' Assignment'


13.46 ஒரு email account ஐ manual ஆக அமைக்கவும்


13.49 account settings ஐ மாற்றுக


13.52 messages ஐ archive செய்ய preference அமைக்கவும்


13.56 Junk settings க்கு preferences மாற்றவும்
14.00 ஒரு email account ஐ Delete செய்க


14.02 தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க.
14.05 அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.


14.09 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.


14.13 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை


14.15 பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.


14.18 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.


14.22 மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org


14.29 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.


14.33 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.


14.40 மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro


14.51 தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya, Pratik kamble, Priyacst