Thunderbird/C2/Address-Book/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 10:44, 11 March 2013 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00.00 Mozilla Thunderbird இல் Address Book குறித்த டுடோரியலுக்கு நல்வரவு


00.06 இந்த tutorial இல் கற்கப்போவது எப்படி Address Book இலிருந்து contacts சேர்ப்பது, காண்பது, மாற்றுவது மற்றும் நீக்குவது


00.14 மேலும் கற்பது:


00.16 புது Address Book ஐ உருவாக்குவது


00.18 இருக்கும் Address Book ஐ நீக்குவது


00.20 contacts ஐ இன்னொரு mail account இலிருந்து Import செய்வது


00.24 நாம் Mozilla Thunderbird 13.0.1 ஐ Ubuntu 12.04 இல் பயன்படுத்துக்கிறோம்


00.32 Address Book என்பது என்ன?


00.34 address book உங்கள் mobile phone ல் இருக்கும் Contacts feature தான்.


00.39 Address Book மூலம் contacts ஐ உருவாக்கி பராமரிக்கலாம்.


00.45 Address Book கள் Thunderbird இல் இரு வகை:
00.48 Personal address புதிய contacts உருவாக்க.


00.53 Collected address book ... automatic ஆக outgoing அல்லது sent mails இலிருந்து email address களை சேகரிக்கிறது.


00.59 Launcher இல் Thunderbird icon மீது சொடுக்கவும்.


01.02 Thunderbird window திறக்கிறது.


01.05 இப்போது , Personal Address Book இல் contacts சேர்ப்பதை காணலாம்


01.10 Main menu விலிருந்து, Tools மற்றும் Address Book மீது சொடுக்கவும்


01.14 Address Book dialog box தோன்றுகிறது.


01.17 இடது panel லில், Personal மற்றும் Collected Address Books இரண்டையும் காணலாம்.


01.23 default ஆக Personal Address Book இடது panelலில் select ஆகியுள்ளது


01.28 வலது panel இரண்டு பகுதிகளாக உள்ளது


01.31 மேல் பாதி contacts ஐ காட்டுகிறது


01.34 கீழ் பாதி தேர்ந்தெடுத்த contact இன் முழு விவரங்களை காட்டுகிறது


01.40 புது contact ஒன்றை உருவாக்கலாம்


01.44 toolbar இல், New Contact ஐ சொடுக்கவும்


01.47 New Contact dialog box தோன்றுகிறது.
01.50 Contact tab ஐ சொடுக்கவும்


01.53 முதலில் AMyNewContact என enter செய்க


01.57 Email ஐ USERONE at GMAIL dot COM என உள்ளிடுக


02.02 field Display இல் name.... automatic ஆக First name ... update ஆகிவிட்டது


02.10 Private tab இல் சொடுக்கவும். இந்த tab இல் contact இன் முழு postal address ஐ சேமிக்கலாம்


02.18 Work, Other மற்றும் Photo tab களை பொருத்தமான விவரங்கள், போட்டோகள் கூட சேமிக்க பயனாக்கலாம்.


02.26 OK ஐ சொடுக்கவும்


02.29 contact சேர்க்கப்பட்டு வலது panel இல் காண்கிறது


02.34 இதே போல இன்னும் இரண்டு contacts VMyNewContact மற்றும் ZmyNewContact ஐ உருவாக்கலாம்


02.48 contacts ஐ name வாரியாக sort செய்ய...


02.52 Main Menuஇலிருந்து,View, Sort by மற்றும் Name மீது சொடுக்கவும்


02.58 contacts ... ascending order இல் default ஆக இருக்கும்.


03.04 அதை ascending order இல் அமைக்க, Main Menuஇலிருந்து, View, Sort by மற்றும் Ascending மீது சொடுக்கவும்
03.13 மாற்றாக , Address Book dialog box இல், வலது panel இலிருந்து , Name மீது சொடுக்கவும்


03.19 names இப்போது descending order இல் சார்ட் ஆகியுள்ளன!


03.24 இப்போது , ஒரு contact ஐ தேடலாம்


03.27 contact ஐ Name அல்லது Email ஐ வைத்து தேடலாம்


03.33 AmyNewContact என்னும் பெயரை தேடலாம்


03.37 Address Book dialog box க்கு செல்லவும்


03.40 Search field இல், AmyNewContact என உள்ளிடுக


03.45 Search field ஐ கவனிக்கவும்


03.47 Magnifying glass icon க்கு பதில் ஒரு சிறு cross icon தெரிகிறது


03.54 contact AMyNewContact மட்டுமே மேல் வலது panel இல் காட்டப்படுகிறது


04.01 இப்போது Search field இல், cross icon ஐ சொடுக்கவும்.


04.05 எல்லா contact களும் இப்போது மேல் வலது panel இல் காண்கிறது


04.09 tutorial ஐ நிறுத்தி assignment ஐ செய்க.


04.13 emails ஐ Subject வாரியாக தேடுக


04.16 ஒரு வேளை ZMyContact இன் contact information மாறிவிட்டால்?


04.21 இந்த தகவலை திருத்த முடியுமா! ஆம், முடியும்.
04.26 வலது panel இலிருந்து , ZmyNewContact ஐ தேர்க


04.30 இப்போது , வலது சொடுக்கி context menu வில் Properties ஐ தேர்க


04.36 Edit Contact For ZMyNewContact dialog box தோன்றுகிறது.


04.42 MmyNewContact என பெயரை மாற்றலாம்,


04..46 இப்போது , Field Display Name ஐ MmyNewContact என மாற்றலாம்


04.53 ஒரு Work Title மற்றும் Department ஐயும் சேர்க்கலாம்


04.57 Work tab ஐ சொடுக்கவும்


04.59 Title இல் Manager மற்றும் Department இல் HR என சேர்க்கவும் .OK செய்க


05.06 contact details ஐ கீழே வலது panel இல் காண்க. அது update ஆகிவிட்டது


05.13 இப்போது , எப்படி தேவையில்லாத contacts ஐ நீக்குவது ?


05.18 முதலில், Contact ஐ தேர்க
05.20 வலது சொடுக்கி context menu வில் Delete ஐ சொடுக்கவும்.


05.25 ஒரு confirmation dialog box தோன்றுகிறது.ஓகே செய்க.


05.30 contact நீக்கப்பட்டது. அது இனியும் contact list இ தெரிவதில்லை


05.37 Thunderbird உங்கள் address book ஐ உருவாக்கவும் உதவி செய்கிறது


05.41 இது முன் சொன்ன default books ஆன Personal Address Book மற்றும் Collected Addresses க்கு கூடுதலாக.


05.50 புதிய Address Book ஐ உருவாக்கலாம்


05.53 Address Book dialog box ஐ திறந்தே வைத்திருக்க வேண்டும் என நினைவு கொள்க.


05.58 Main menuஇலிருந்து , File சென்று, New வை சொடுக்கவும் பின் Address Book ஐ தேர்க


06.04 New Address Book dialog box தோன்றுகிறது.


06.08 Address Book Name field இல் type செய்க: Office Contacts. OK செய்க


06.16 உருவாக்கியaddress book இடது panel லில் தெரிகிறது


06.20 இந்த address book ஐ மற்ற default address bookகள் போலவே பயன்படுத்தலாம்


06.28 tutorial ஐ நிறுத்தி assignment ஐ செய்க


06.31 புதிய Address Book ஒன்றை உருவாக்கி அதில் contacts சேர்க்கவும்


06.36 அடுத்து, Address Book ஐ delete செய்ய கற்போம்


06.41 Address Book ஐ delete செய்தால் அதிலுள்ள எல்லா contact களும் நீக்கப்படும் என்பதை நினைவு கொள்க


06.50 இடது panel இலிருந்து Office Contacts address book ஐ delete செய்யலாம்


06.56 வலது சொடுக்கி context menu வில் Delete ஐ தேர்க


07.01 ஒரு dialog box தோன்றி இந்த delete action ஐ உறுதிசெய்யச் சொல்லுகிறது. ஓகே செய்க.


07.10 address book delete ஆகிவிட்டது


07.14 tutorial ஐ நிறுத்தி assignment ஐ செய்க


07.17 Additional Office Contacts என்னும் புதிய address book ஐ உருவாக்குக


07.22 Address Book toolbar இலுள்ள Edit option ஐ பயன்படுத்துக


07.27 இந்த address book ஐ Delete செய்க


07.30 Main menu இலிருந்து Address Book dialog box இல், Edit மற்றும் Search Addresses ஐ தேர்க


07.37 Advanced Search option மூலம் address களை தேடுக


07.43 Thunderbird மற்ற Mail account களிலிருந்து contact களை import செய்ய அனுமதிக்கிறது


07.48 இதனால் contact களை contact information ஐ இழக்காமல் update செய்யலாம்


07.55 நம் Gmail account இலிருந்து contact களை import செய்யலாம்


07.59 முதலில் Gmail account ஐ திறக்கலாம்


08.02 fresh browser ஐ திறந்து url ல் type செய்க: www.gmail.com. Enter செய்க


08.12 Gmail home page தோன்றுகிறது.


08.15 Username ஆக STUSERONE at gmail dot com. ஐ Enter செய்க. Password ஐயும் Enter செய்க


08.24 Sign In ஐ சொடுக்கவும். Gmail window தோன்றுகிறது.


08.29 இந்த tutorial க்காக 4 contact களை Gmail இல் உருவாக்கியுள்ளோம்


08.35 Gmail window வின் மேல்-இடது பக்கத்திலிருந்து, GMail மற்றும் Contacts மீது சொடுக்கவும்


08.41 Contacts tab தோன்றுகிறது.


08.44 More மீது சொடுக்கி Export ஐ select செய்க


08.48 Export contacts dialog box தோன்றுகிறது.


08.51 Which contacts do you want to export? field இல், All contacts ஐ தேர்க


08.58 Which export format? field இல், Outlook CSV format ஐ தேர்க. Export ஐ சொடுக்கவும்


09.06 Opening contacts.csv dialog box தோன்றுகிறது.


09.11 Save File ஐ தேர்க. ஓகே செய்க.


09.15 Downloads dialog box தோன்றுகிறது.


09.18 இதுவே document சேமிக்கப்படும் default folder


09.23 file ... contacts.csv என default Downloads folder இல் சேமிக்கப்பட்டது


09.30 Downloads dialog box ஐ மூடவும்


09.34 Main menuஇலிருந்து,Tools ஐ சொடுக்கி, Import ஐ select செய்க


09.39 Import dialog box தோன்றுகிறது.


09.42 Select Address Books ஐ சொடுக்கவும் ... அடுத்து. ..


09.47 Select the type of file list இலிருந்து, Text fileமீது சொடுக்கவும். next ஐ சொடுக்கவும் .


09.54 Downloads folder க்கு Browse செய்க.


09.57 Select which types of files are shown button ஐ சொடுக்கவும். All Files ஐ select செய்க


10.04 contacts.csv ஐ Select செய்து, Open ஐ சொடுக்கவும்
10.10 Import Address Book dialog box தோன்றுகிறது.


10.14 first record contains field names ... check ஆகி இருப்பதை உறுதி செய்க.


10.20 இந்த tutorial இல், first Name, Last Name மற்றும் Primary Email field களை மட்டுமே check மற்றும் match செய்வோம்.


10.28 இடது பக்கத்திலிருந்து மற்ற field களை uncheck செய்வோம்.


10.33 இடது பக்கம் First Name ஏற்கெனெவே வலது பக்க First Name க்கு align ஆகிவிட்டது


10.39 Move Up மற்றும் Move Down buttons ஐ பயன்படுத்தி இடது பக்கமுள்ள Mozilla Thunderbird Address Book fields column ஐ
10.47 வலது பக்கமுள்ள Gmail Record data to import column க்கு பொருத்த வேண்டும்.


10.52 இடது பக்கம் Last Name field ஐ select செய்து Move Down button ஐ சொடுக்கவும்


10.58 Address Book fields column இன் Last Name .... Record data to import column இன் Last Name க்கு இப்போது align ஆகிவிட்டது


11.07 இப்போது, Primary Email ஐ select செய்து, அது E-mail Address க்கு align ஆகும் வரை.. Move Down button மீது சொடுக்கவும். . ஓகே செய்க.


11.17 address book has been imported எனும் செய்தி தெரிகிறது. Finish ஐ சொடுக்கவும்.


11.24 Gmail Address Book .. Thunderbird க்கு import ஆகிவிட்டது


11.28 Address Book dialog box இன் இடது panel லில், ஒரு புது contacts folder சேர்க்கப்பட்டு உள்ளது


11.36 contacts மீது சொடுக்கவும்
11.38 First Name கள் email address உடன் காட்டப்படுகின்றன


11.43 Gmail Address Book ஐ Thunderbird க்கு import செய்து விட்டோம்.


11.48 Address Book ஐ dialog box இன் மேல் இடது மூலையிலுள்ள red cross மீது சொடுக்கி மூடவும்


11.55 கடைசியாக Thunderbird இலிருந்து log out செய்க. Main menu இலிருந்து, File மற்றும் Quit ஐ சொடுக்கவும்.


12.02 இத்துடன் இந்த tutorial முடிகிறது


12.06 இந்த tutorial இல் கற்றது Address Book இலிருந்து contacts சேர்ப்பது, காண்பது, மாற்றுவது மற்றும் நீக்குவது. மேலும் எப்படி:


12.17 புது Address Book ஐ உருவாக்குதல்


12.19 Address Book ஐ Delete செய்தல்


12.21 contact களை மற்ற mail account களிலிருந்து Import செய்தல்


12.25 உங்களுக்கு assignment


12.27 புது Address Book ஐ உருவாக்குக


12.29 அதில் contact ஐ சேர்த்து பார்க்கவும்


12.32 Thunderbird account க்கு உங்கள் personal email ID இலிருந்து contactகளை Import செய்க


12.38 address book ஐ import செய்கையில் எல்லா contact களையும் தேர்ந்து எல்லா field களையும் match செய்க.


12.43 தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க.


12.46 அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.


12.50 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.


12.54 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை


12.56 பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.


12.59 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.


13.03 மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org


13.10 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.


13.14 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.


13.22 மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro


13.32 மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst