PERL/C3/Access-Modifiers-in-PERL/Tamil
From Script | Spoken-Tutorial
|
|
00:01 | PERLல் access modifierகள் குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது:
|
00:19 | இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது:
|
00:32 | உங்களுக்கு விருப்பமான எந்த text editorயும் பயன்படுத்தலாம். |
00:36 | இதற்கு அடிப்படைPerl programming தெரிந்து இருக்க வேண்டும். |
00:40 | இல்லையெனில், அதற்கானPerl டுடோரியல்களை spoken tutorial இணையத்தளத்தில் காணவும். |
00:47 | Variableகளின் scope பற்றிய அறிமுகத்துடன் தொடங்குவோம். |
00:51 | Variableன், scope என்பது, அதனை அணுகக்கூடிய codeன் எல்லை ஆகும். |
00:58 | வேறு விதமாக கூற, அது variableகளின் visibilityஐ குறிக்கிறது. |
01:03 | முதலில், Perlலில், my, local மற்றும் our modifierகள் பற்றி விவாதிப்போம். |
01:10 | My என்பது Private variables, |
01:13 | Local என்பது Dynamically scoped variables, |
01:17 | Our என்பது Global variables. |
01:20 | My keywordஉடன் declare செய்யப்பட்ட variableகள், தாங்கள் declare செய்யப்பட்டblockக்கு வெளியே தங்கள் தன்மையை இழந்துவிடும். |
01:28 | ஒரு variableக்கு மதிப்பு கொடுக்காமல், இவ்வாறு அதை declare செய்ய முடியும்:
my $fvalue semicolon |
01:37 | ஒரு variableக்கு மதிப்பை இவ்வாறு ஒதுக்குவதன் மூலமும், அதை declare செய்ய முடியும்: |
01:43 | my $fValue = 1 semicolon |
01:48 | my $fname = இரட்டை மேற்கோள்களுக்குள் Rahul semicolon |
01:55 | அதே my statementஐ வைத்து, பல variableகளை declare செய்வதற்கான syntax பின்வருமாறு: |
02:02 | my அடைப்புக்குறி திறக்கவும்$fname கமா $lname கமா $age அடைப்புக்குறி மூடவும் semicolon |
02:12 | ஒரு மாதிரி programஐ பயன்படுத்தி, private variableகளை புரிந்து கொள்வோம். |
02:17 | ஒரு மாதிரி program என்னிடம் ஏற்கெனவே உள்ளது. அதை, 'gedit' Text editorல் திறக்கிறேன். |
02:24 | Terminalஐ திறந்து, டைப் செய்க: gedit scope hyphen my dot pl ampersand ,
பின்Enterஐ அழுத்தவும். |
02:34 | Geditல், Scope-my dot pl file திறக்கப்படும். |
02:39 | திரையில் தெரியும் பின்வரும் codeஐ டைப் செய்யவும். அதை இப்போது விளக்குகிறேன். |
02:46 | இங்கு, private variableஆன, $fnameஐ, 'my' keywordஉடன், நான் declare செய்துள்ளேன். |
02:52 | மேலும், அதற்கு, "Raghu" என்ற மதிப்பை ஒதுக்கியுள்ளேன். |
02:56 | இந்த blockன் உள், fname variableன், மதிப்பான, "Raghu"ஐ, print statement print செய்யும். |
03:04 | அடுத்த blockன் உள், அதே private variableஆன, $fnameக்கு, Other என்ற மதிப்பை ஒதுக்கியுள்ளேன். |
03:11 | அதனால், இந்த குறிப்பிட்ட blockன் உள், print statement , "Other"ஐ print செய்யும். |
03:17 | இந்த programன் கடைசி print statement, எந்த outputஐயும் print செய்யாது. |
03:23 | இது ஏனெனில், முன்பே கூறியது போல், blockகுகளின் scopeக்கு வெளியே, fname க்கு மதிப்பு ஒதுக்கப்படவில்லை. |
03:32 | இப்போது fileஐ சேமிக்க, Ctrl+Sஐ அழுத்தவும். |
03:37 | இப்போது, programஐ இயக்குவோம். |
03:40 | Terminalலுக்கு திரும்பி, டைப் செய்க: perl scope hyphen my dot pl , பின்Enterஐ அழுத்தவும். |
03:49 | பின்வருமாறு output தெரியும்:
"Block 1: Raghu" "Block 2: Other" "Outside Block: " output இல்லை. |
03:59 | ஆதலால், codeன் ஒரு குறிப்பிட்ட blockன் உள் மட்டுமே, 'my' variable ன் scopeஐ அணுகமுடிகிறது. |
04:06 | இப்போது, ஏற்கெனவே உள்ள programஐ சிறிது மாற்றுவோம். |
04:10 | Blockகுகளுக்கு வெளியே, கடைசி print statementக்கு முன், my $fname = இரட்டை மேற்கோள்களுக்குள் John semicolon என்பதை சேர்ப்போம்.
மாற்றங்களை சேமிக்கவும். |
04:23 | Terminalலுக்கு திரும்பி, முன்பு போல், programஐ இயக்குவோம். |
04:28 | காட்டப்படும் outputஐ ஆய்வு செய்யவும். |
04:32 | ஒரு blockன் உள், மற்றும் அதன் வெளியே, 'my' variableஐ பயன்படுத்துவதனால் கிடைக்கும் scopeஐ நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். |
04:41 | அடுத்து, Perlலில், dynamically scoped variable பற்றி காண்போம். |
04:47 | Global variableக்கு, Local keyword, ஒரு தற்காலிக scopeஐ தருகிறது. |
04:52 | அசல் blockல் இருந்து call செய்யப்படும் எந்த functionகும், variable தெரியும். |
04:58 | ஒரு local variableஐ பின்வருமாறு declare செய்யலாம்:
local $fValue = 100 semicolon local $fname = இரட்டை மேற்கோள்களுக்குள் "Rakesh" semicolon |
05:13 | ஒரு மாதிரி programஐ பயன்படுத்தி, இதைப் புரிந்து கொள்வோம். |
05:17 | Terminalலுக்கு திரும்பி வந்து, டைப் செய்க: gedit scope hyphen local dot pl ampersand, பின்Enterஐ அழுத்தவும். |
05:27 | இது, scope hyphen local dot pl fileஐ, geditல் திறக்கும். |
05:33 | திரையில் தெரியும் பின்வரும் codeஐ டைப் செய்யவும். அதை இப்போது விளக்குகிறேன். |
05:40 | இங்கு, முதல் வரியில், $fname variableஐ declare செய்து, அதை initialize செய்துள்ளோம். |
05:47 | Welcome() functionன் உள், $fname என்ற அதே பெயரைக் கொண்ட ஒரு local variableஐ declare செய்துள்ளோம். |
05:54 | Variable பெயருக்கு முன் உள்ள, local keywordஐ கவனிக்கவும். |
05:59 | மேலும், "Rakesh" என்ற மதிப்பை, இந்த variableக்கு ஒதுக்கியுள்ளோம். |
06:03 | அதனால், அடிப்படையில், Welcome() functionன் உள், $fname , ஒரு புது தற்காலிக, local variableஆக மாற்றப்படுகிறது.
பின், Hello() function, call செய்யப்படுகிறது. |
06:15 | இதுவே, Hello() functionனின் definition ஆகும். |
06:18 | Programன் முடிவில், Welcome() மற்றும் Hello() functionகளை call செய்கிறோம். |
06:25 | Programஐ சேமிக்க, Ctrl + Sஐ அழுத்தவும். |
06:29 | Programஐ இயக்குவோம். |
06:31 | Terminalலுக்கு திரும்பி, டைப் செய்க: perl scope hyphen local.pl, பின்Enterஐ அழுத்தவும். |
06:41 | பின்வருமாறு output தெரியும்:
"Hello, Rakesh"! "Hello, Welcome to Spoken tutorials!" |
06:48 | Outputஐ புரிந்து கொள்வோம். |
06:51 | Welcome() function call செய்யப்படும் போது, அதனுள் இருக்கும்Hello() function, local variableஐ அணுகும். |
06:59 | Welcome()ன் உள், $fnameன் மதிப்பு, "Rakesh" ஆகும். |
07:04 | அதன் பிறகு, Hello() function, $fname variableஐ மீண்டும் அணுகுகிறது. |
07:11 | ஆனால், இம்முறை, அது, "Welcome to spoken tutorials"க்கு, initialize செய்யப்பட்ட, $fname variable ஆகும் |
07:19 | Welcome() functionன் உள் இருக்கும், $fname local variableஐ, அதை அணுகாது. |
07:25 | அதாவது, Welcome() blockஐ விட்டுச் சென்ற பிறகு, local variable, scopeஐ மீட்கிறது என்று பொருள். |
07:32 | அடுத்து, Perlல், global variableகள் பற்றி கற்போம். |
07:38 | Programன் எவ்விடத்திலும், ஒரு global variable ஐ அணுகலாம். |
07:43 | Global variableகள், 'our' keywordஉடன் declare செய்யப்படுகின்றன. |
07:47 | இதோ, சில உதாரணங்கள்.
our $fvalue = 100 semicolon </nowiki> our $fname = இரட்டை மேற்கோள்களில் Priya semicolon |
08:01 | இப்போது, global variableகளின், ஒரு உதாரணத்தை காணலாம். |
08:06 | Terminalலுக்கு திரும்பி, டைப் செய்க: gedit scope hyphen our dot pl ampersand, பின்Enterஐ அழுத்தவும். |
08:16 | இது, scope hyphen our.pl fileஐ, geditல் திறக்கும். |
08:22 | நான் எழுதிய, மாதிரி programஐ இப்போது விளக்குகிறேன். |
08:27 | Package main , மற்றும் ஒரு global variableஐ, our $i என declare செய்து, அதை, 100க்கு intialize செய்துள்ளேன். |
08:37 | package First declarationஐ கவனிக்கவும். |
08:40 | Package என்பது, தன் சொந்த namespaceஐ கொண்ட, codeன் ஒரு தொகுப்பு ஆகும். |
08:46 | Packageகளின் இடையே நேரும், variable name collisionகளை, Namespace தடுக்கிறது. |
08:51 | பின்வரும் டுடோரியல்களில், package மற்றும் namespaceஐ பற்றி மேலும் அறியலாம். |
08:56 | Package Firstன் உள், global variable "i"ன் மதிப்பு, 10 ஆகும். |
09:02 | Package Secondல், global variable "i"க்கு, மதிப்பு, 20 என ஒதுக்கப்படுகிறது. |
09:08 | Package First variable மற்றும் package Second variable, இரண்டையுமே, main package பயன்படுத்துகிறது. |
09:15 | என் programல், எல்லா packageகளிலும், அதே variableஆன iஐ declare செய்துள்ளேன். |
09:21 | Package variable, package name colon colon variable nameஆல் குறிப்பிடப்படுகிறது. |
09:29 | நம் உதாரணத்தில், அது $First colon colon i, $Second colon colon i ஆகும். |
09:39 | நம்மிடம், ஒரே fileலினுள், பல packageகள் உள்ளன. மேலும், எல்லா packageகளும், global variableஐ அணுகும். |
09:47 | இப்போது, fileஐ சேமித்து, programஐ இயக்கவும். |
09:51 | அதனால், Terminalலுக்கு திரும்பி, டைப் செய்க: perl scope hyphen our dot pl, பின்Enterஐ அழுத்தவும். |
09:59 | Terminalலில், output காட்டப்படுகிறது. |
10:03 | Variable i க்கு, எவ்வாறு மதிப்பு ஒதுக்கப்பட்டது என்பதை புரிந்து கொள்ள, நீங்களே outputஐ ஆய்வு செய்யுங்கள். |
10:11 | இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கசொல்ல, |
10:16 | இந்த டுடோரியலில் நாம் கற்றது: உதாரணங்களுடன்
|
10:29 | Compilation வேகமாக இருக்க, localக்கு பதிலாக, 'my'ஐ பயன்படுத்துவது, சிறந்தது. |
10:35 | இங்கே உங்களுக்கான பயிற்சி. |
10:37 | பின்வரும் assignmentக்கு, codeஐ எழுதி, அதை இயக்கவும். |
10:42 | ஒரு packageஐ, FirstModule என declare செய்யவும். |
10:46 | $age என்ற ஒரு variableஐ, our என declare செய்து, அதற்கு, 42 என்ற மதிப்பை ஒதுக்கவும். |
10:52 | மற்றொரு packageஐ, SecondModule என declare செய்யவும். |
10:56 | ஒரு variable $agewordஐ our என declare செய்து அதற்கு மதிப்பு இரட்டை மேற்கோள்களில் "Forty-Two"ஐ assign செய்யவும். |
11:05 | First() என்ற subroutineஐ declare செய்யவும். |
11:08 | Subroutine உள், கீழ்கண்டவாறு, local மற்றும் my keywordஐ வைத்து, இரண்டு variableகளை declare செய்யவும். |
11:16 | local $age = 52 semicolon |
11:20 | my $ageword = இரட்டை மேற்கோள்களுக்குள் Fifty-two semicolon |
11:27 | மற்றொரு routineஐ, Result() என அழைக்கவும். |
11:31 | இந்த functionனின் உள், $age மற்றும் $agewordன் மதிப்புகளை printசெய்யவும். |
11:37 | Subroutineஐ முடிக்கவும். |
11:39 | Result() subroutineஐ declare செய்யவும். |
11:42 | மீண்டும், $age மற்றும் $agewordன் மதிப்புகளை printசெய்யவும். |
11:47 | Subroutineஐ முடிக்கவும். |
11:49 | First() functionஐ call செய்யவும். |
11:51 | Package First மற்றும் Package Secondஐ , கீழ்கண்டவாறு print செய்யவும். |
11:57 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
12:05 | ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
12:18 | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
12:31 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி. |