ExpEYES/C3/Characteristics-of-Sound-Waves/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | வணக்கம். ஒலி அலைகளின் பண்புகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் நாம் செய்து காட்டப்போவது:
|
00:29 | மேலும், நாம் காட்டுவது:
|
00:38 | இங்கு நான் பயன்படுத்துவது:
|
00:49 | இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, ExpEYES Junior interface பற்றி தெரிந்திருக்க வேண்டும். இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும். |
01:01 | முதலில், ஒலியை வரையறுப்பதிலிருந்து தொடங்குவோம்.
ஒலி என்பது அதிர்வாக பரவும், அழுத்தம் மற்றும் இடப்பெயர்ச்சி கொண்ட ஒரு கேட்கக் கூடிய எந்திரவியல் அலையாகும். |
01:13 | அது பரவுவதற்கு ஒரு ஊடகம் தேவை. அந்த ஊடகம், காற்றாகவோ, நீராகவோ அல்லது எந்த உலோக மேற்பரப்பாகவோ இருக்கலாம். |
01:22 | இந்த டுடோரியலில், ஒலி அலைகளின், பண்புகளை புரிந்து கொள்ள, பலவகைப்பட்ட சோதனைகளை நாம் செய்வோம். |
01:30 | ஒலி அலைகளின் frequencyஐ காட்ட, ஒரு சோதனையை செய்வோம். |
01:35 | இந்த சோதனையில், ground(GND), Piezo buzzer (PIEZO)உடன் இணைக்கப்படுகிறது. Piezo buzzer (PIEZO), SQR1உடன் இணைக்கப்படுகிறது. |
01:44 | Microphone (MIC), A1உடன் இணைக்கப்படுகிறது. இங்கு, Piezo buzzer (PIEZO) என்பது ஒலியின் ஒரு மூலமாகும். இதுவே, circuit diagram. |
01:55 | Plot windowவில் முடிவைக் காண்போம். |
01:59 | Plot windowவில், Setting Square wavesன் கீழ், frequencyஐ 3500Hzக்கு அமைக்கவும். |
02:07 | SQR1 check-boxஐ க்ளிக் செய்யவும். SQR1ன் frequency, 3500Hzக்கு அமைக்கப்படும். ஒரு digital ஒலி அலை உருவாக்கப்படும்.
|
02:20 | Waveformஐ சரி செய்ய, frequency sliderஐ நகர்த்தவும். |
02:27 | SQ1ஐ க்ளிக் செய்து, CH2க்கு இழுக்கவும். SQ1ன், input data, CH2க்கு ஒதுக்கப்படுகிறது. ஒரு square wave உருவாக்கப்படுகிறது. |
02:40 | Compressionகள் மற்றும் rarefactionகளை அமைக்க, msec/div sliderஐ இழுக்கவும். |
02:48 | CH2 ஐ க்ளிக் செய்து, FITக்கு இழுக்கவும். வலது பக்கத்தில், SQ1ன், voltageஉம் frequencyயும் தெரியும். |
02:59 | ஒலி அலைகளை அமைக்க, frequency sliderஐ நகர்த்தவும். |
03:04 | Piezo buzzer உருவாக்கும் ஒலி அலை, கருப்பு நிறத்தில் இருக்கும். |
03:10 | MICன் அருகிலோ, அல்லது தொலைவிலோ, Piezo buzzerஐ நகர்த்துவதன் மூலம், அலையின் amplitude அதற்கேற்றாற் போல் மாறும். |
03:19 | இப்போது, Piezo buzzerன் frequency responseஐ காண்போம். |
03:24 | Plot windowவில், EXPERIMENTS பட்டனை க்ளிக் செய்யவும்.
Select Experiment பட்டியல் தெரியும். பட்டியலில் இருந்து Frequency Responseஐ க்ளிக் செய்யவும். |
03:39 | Audio Frequency response Curve மற்றும் Schematic என இரண்டு புதிய windowக்கள் திறக்கும். Schematic, சோதனையின் circuit diagramஐ காட்டும். |
03:52 | Audio Frequency response Curve windowவில், START பட்டனை க்ளிக் செய்யவும். |
03:59 | Piezo buzzerன், Frequency response, அமைக்கப்படும். Frequency response, 3700Hzல், அதிகபட்ச amplitudeஐ கொண்டிருக்கும். |
04:11 | அதே windowவில், Grace பட்டனை க்ளிக் செய்யவும். Frequency response Curveஐ காட்டியபடி, Grace window திறக்கும். |
04:22 | இப்போது, ஒலி மூலத்தின் velocityஐ கணக்கிடுவோம். |
04:27 | Plot windowவில், EXPERIMENTS பட்டனை க்ளிக் செய்யவும்.
Select Experiment பட்டியல் தெரியும். பட்டியலில் இருந்து Velocity of Soundஐ க்ளிக் செய்யவும். |
04:41 | EYES Junior: Velocity of Sound மற்றும்Schematic என இரண்டு புதிய windowக்கள் திறக்கும். Schematic, சோதனையின் circuit diagramஐ காட்டும். |
04:55 | EYES Junior: Velocity of Sound windowவில், Measure Phase பட்டனை க்ளிக் செய்யவும். |
05:02 | MICக்கும், Piezo buzzerக்கும் இடையே உள்ள தூரத்தை மாற்றுவதன் மூலம், வேறுபட்ட Phase மதிப்புகளை நாம் பெறலாம். |
05:11 | வேறுபட்ட Phase மதிப்புகளை, பெற, Measure Phase பட்டனை க்ளிக் செய்யவும். |
05:16 | அந்த வேறுபட்ட Phase மதிப்புகளில் இருந்து, 178 degrees மற்றும் 106 degreesஐ பயன்படுத்தி, ஒலியின் velocityஐ கணக்கிடுவோம். |
05:28 | Piezo ஐ அருகிலும், மேலும், MICல் இருந்து, 2cm தள்ளி வைப்பதினாலும், இந்த மதிப்புகளை, பெறலாம். |
05:37 | துல்லியமான முடிவுகளைப் பெற, MICஉம், Piezo buzzerஉம், ஒரே axisன் மேல் உள்ளனவா என உறுதிப்படுத்திக் கொள்ளவும். |
05:45 | velocity of soundன் மதிப்பை கணக்கிட, கீழ்கண்ட formulaவை பயன்படுத்தவும். சோதனையில் இருந்து பெறப்பட்ட ஒலியின் velocity,
350 meter per second ஆகும். |
05:59 | பயிற்சியாக, ஒலியின் wavelengthன் மதிப்பை கணக்கிடவும். Formula: λ= v/f(Lambda = v upon f). |
06:09 | இப்போது, நாம் செய்து காட்டப்போவது:
|
06:20 | சோதனைகளில்Grace plot களை காட்ட, |
06:23 | நீங்கள் பின்வருவனவற்றை, உங்கள் கணிணியில் நிறுவிவிட்டீர்களா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்:
|
06:34 | இந்த சோதனையில், ஒலி மூலமாக, இரண்டு Piezo buzzerகள் பயன்படுத்தப்படுகின்றன. |
06:41 | இந்த சோதனையில், Piezo 1, SQR1க்கும், ground(GND)க்கும் இணைக்கப்படுகிறது. Piezo 2, SQR2க்கும், ground(GND)க்கும் இணைக்கப்படுகிறது. இதுவே, circuit diagram. |
06:56 | Plot windowவில் முடிவைக் காண்போம். |
07:00 | Plot windowவில், frequencyஐ 3500Hzக்கு அமைக்கவும். |
07:06 | SQR1 மற்றும் SQR2 check-boxகளை க்ளிக் செய்யவும். SQR1 மற்றும் SQR2ன் frequency, 3500Hzக்கு அமைக்கப்படுகிறது. |
07:20 | ஒரு digital ஒலி அலை உருவாக்கப்படுகிறது. |
07:24 | Wavesformஐ சரி செய்ய, frequency sliderஐ நகர்த்தவும். |
07:29 | EXPERIMENTS பட்டனை க்ளிக் செய்து, Interference of Soundஐ தேர்ந்தெடுக்கவும். EYES: Interference of Sound window திறக்கும். |
07:39 | Windowவின் கீழ், NS அதாவது number of samplesன் மதிப்பை, 1000க்கு மாற்றவும். |
07:48 | SQR1' மற்றும் SQR2 check-boxகளை க்ளிக் செய்யவும். START பட்டனை க்ளிக் செய்யவும். Interferenceன் அமைப்பு தெரியும். |
08:00 | இப்போது, Xmgrace பட்டனை க்ளிக் செய்யவும். Grace அமைப்புடன் ஒரு புது window திறக்கும். |
08:08 | இப்போது, Beats அமைப்பை காட்டுவோம். |
08:11 | EXPERIMENTS பட்டனை க்ளிக் செய்து, Interference of Soundஐ தேர்ந்தெடுக்கவும். EYES: Interference of Sound window திறக்கும். |
08:20 | Windowவின் கீழ், SQR1 மற்றும் SQR2 check-boxகளை க்ளிக் செய்யவும். |
08:28 | START பட்டனை க்ளிக் செய்யவும். Beats அமைப்பு தெரியும். |
08:33 | இப்போது, Xmgrace பட்டனை க்ளிக் செய்யவும். Grace அமைப்புடன் ஒரு புது window திறக்கும். |
08:42 | FFT ஐ க்ளிக் செய்யவும். Fourier Transformஉடன் புது window திறக்கும். |
08:49 | Fourier Transform பற்றிய மேலும் விவரங்களுக்கு, இந்த இணைப்பை அணுகவும். |
08:55 | குறைந்த frequency ஒலி அலையை காட்ட, ஒரு சோதனையை செய்வோம். இதுதான் circuit diagram. |
09:03 | EXPERIMENTS பட்டனை க்ளிக் செய்து, Interference of Soundஐ தேர்ந்தெடுக்கவும். EYES: Interference of Sound window திறக்கும். |
09:13 | Windowவின் கீழ், SQR1'ன் மதிப்பை, 100க்கு அமைத்து, boxஐ check செய்யவும். |
09:21 | START பட்டனை க்ளிக் செய்யவும். ஒரு குறைந்த amplitude அலை தெரியும். |
09:29 | FFT ஐ க்ளிக் செய்யவும். Fourier Transformஉடன் புது window திறக்கும். |
09:34 | சுருங்கசொல்ல, |
09:36 | இந்த டுடோரியலில் நாம் செய்து காட்ட கற்றது:
|
09:56 | மேலும், காட்டியது:
|
10:04 | பயிற்சியாக-
குறிப்பு: ஒலி மூலத்திற்கு, ஒரு மணியை அடிக்கலாம் அல்லது கையைத்தட்டலாம். இதுவே, அதற்கான circuit diagram. |
10:15 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கி காணவும். |
10:24 | ஸ்போகன் டுடொரியலை பயன்படுத்தி, செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும். |
10:32 | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது |
10:40 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி. |