Git/C2/Tagging-in-Git/Tamil
From Script | Spoken-Tutorial
|
|
00:01 | Gitல் tagging குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது:
|
00:12 | இந்த டுடோரியலுக்கு, நான் பயன்படுத்துவது
உங்களுக்கு விருப்பமான editorரை பயன்படுத்தலாம். |
00:28 | * இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, terminalலில் Linux command களை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
|
00:41 | tagging” பற்றி கற்போம். |
00:44 | ஒரு commit stageஐ முக்கியம் என குறியீடு செய்வதற்கு, Tagging பயன்படுத்தப்படுகிறது. |
00:49 | ஒரு bookmark, போல, பிற்கால மேற்கோள்களுக்கு ஒரு commitஐ, tag செய்யலாம். |
00:54 | பொதுவாக, v1.0 போல, ஒரு projectன் release pointஐ குறியீடு செய்வதற்கு இது பயன்படுத்தப்படுகிறது. |
01:02 | tagல் இரண்டு வகைகள் உள்ளன.
|
01:09 | முதலில், lightweight tagஐ உருவாக்கும் முறையை பார்க்கலாம். |
01:15 | நாம் முன்னதாக உருவாக்கிய, Git repository mywebpage க்கு செல்வோம். |
01:21 | terminalலுக்கு திரும்பி வந்து, டைப் செய்க :cd space mywebpage, பின் Enterஐ அழுத்தவும். |
01:30 | செயல் விளக்கத்திற்கு, html filesகளை தொடர்ந்து பயன்படுத்துகிறேன். |
01:34 | உங்களுக்கு விருப்பமான எந்த file வகையையும் பயன்படுத்தலாம். |
01:39 | Git log ஐ சரி பார்க்க, டைப் செய்க :git space log space hyphen hyphen oneline, பின் Enterஐ அழுத்தவும். |
01:48 | தற்போது, நமது repositoryல் மூன்று commitகள் உள்ளன. அவை- "Added colors, Added history.html" மற்றும்Initial commit. |
01:59 | இப்போது, சமீபத்திய commitஆன “Added colors”ல், ஒரு lightweight tag ஐ உருவாக்குகிறேன். |
02:05 | ஒரு tagஐ உருவாக்கும் போது, முன்னிருப்பாக, அது சமீபத்திய commitல் உருவாக்கப்படும். |
02:12 | டைப் செய்க : git space tag space v1.1, பின் Enterஐ அழுத்தவும். |
02:20 | இங்கு. tagன் பெயரை, v1.1 என கொடுக்கிறேன். உங்களுக்கு விருப்பமான பெயரை கொடுக்கலாம். |
02:29 | tagஐ காண, டைப் செய்க: git space tag, பின் Enter ஐ அழுத்தவும். |
02:35 | இப்போது, நமது repositoryல் ஒரு tag மட்டுமே உள்ளது. |
02:39 | அடுத்து, ஒரு annotated tagஐ உருவாக்க கற்போம். |
02:44 | முதலில், செயல் விளக்க நோக்கத்திற்கு, mypage.html fileலில் சில மாற்றங்களை செய்கிறேன். |
02:52 | டைப் செய்க :gedit space mypage.html space ampersand, பின் Enterஐ அழுத்தவும். Fileலில் சில வரிகளைச் சேர்ப்போம். |
03:04 | பிறகு, fileஐ சேமித்து மூடவும். |
03:07 | இவ்விடத்தில் நமது வேலையை commit செய்வோம். |
03:11 | டைப் செய்க : git space commit space hyphen a m space இரட்டை மேற்கோள்களில் “Added content in mypage.html”, பின் Enterஐ அழுத்தவும். |
03:25 | இந்த குறிப்பிட்ட நிலை, நமது projectக்கு மிக முக்கியம் எனக் கொள்வோம். |
03:31 | அதனால், இந்த commit' நிலையில், ஒரு tag ஐ உருவாக்க வேண்டும். |
03:35 | இங்கு ஒரு annotated tagஐ உருவாக்குவோம். |
03:39 | டைப் செய்க : git space tag space hyphen a space v1.2 space hyphen m space இரட்டை மேற்கோள்களில் “My Version 1.2”, பின் Enterஐ அழுத்தவும். |
03:55 | -m flagஐ பயன்படுத்தி, உங்களுக்கு விருப்பமான tag messageஐ கொடுக்கலாம். |
04:01 | இங்கு tag message optional ஆகும். |
04:05 | tag பட்டியலை பார்க்க, டைப் செய்க : git space tag, பின் Enter ஐ அழுத்தவும். இப்போது, நம்மிடம் இரண்டு tagகள் உள்ளன. |
04:14 | இங்கு, v1.1, lightweight tag, மற்றும், v1.2, annotated tag. |
04:21 | இந்த tagகளின் வேறுபாடுகளை எவ்வாறு அறிவது? |
04:24 | git show commandஐ பயன்படுத்தி tagகளின் வேறுபாட்டைக் காணலாம். |
04:31 | டைப் செய்க : git space show space v1.1, பின் Enterஐ அழுத்தவும். |
04:38 | இங்கு, lightweight tag v1.1ன் முழு விவரங்களைக் காணலாம். |
04:44 | fileலின் மாற்றங்களையும், commitன் விவரங்களையும் அது காட்டும். |
04:50 | அடுத்து, annotated tag v1.2ன் விவரங்களை காண்போம். டைப் செய்க: git space show space v1.2, பின் Enterஐ அழுத்தவும். |
05:03 | இங்கு,
|
05:17 | கூட்டாகப் வேலை செய்யும் போது, Annotated tag பரிந்துரைக்கப்படுகிறது. |
05:23 | இப்போது, நம் பழைய commitகளில், tagஐ குறியிடக் கற்போம். |
05:29 | முதலில், Git log ஐ சரி பார்க்க, டைப் செய்க :git space log space hyphen hyphen oneline, பின் Enterஐ அழுத்தவும். |
05:39 | இப்போது, உதாரணத்திற்கு, என் இரண்டாவது commit, “Added history.html”ல், ஒரு tagஐ உருவாக்க வேண்டும். |
05:47 | டைப் செய்க :git space tag space hyphen a space v1.0 space. பிறகு, “Added history.html” ன், commit hashஐ, copy மற்றும் paste செய்து space hyphen m space இரட்டை மேற்கோள்களில் “My Version 1.0”, பின் Enterஐ அழுத்தவும். |
06:09 | இப்போது உருவாக்கிய tagஐ காண, டைப் செய்க: git space tag, பின் Enterஐ அழுத்தவும். |
06:19 | இங்கு, tag v1.0 உருவாகியிருப்பதைக் காணலாம். |
06:24 | அடுத்து, Git logவுடன் tagகளை காணக் கற்போம். |
06:29 | டைப் செய்க : git space log space hyphen hyphen oneline space hyphen hyphen decorate, பின் Enterஐ அழுத்தவும். |
06:40 | Git logவுடன், tagன் பெயரைக் காணலாம். |
06:44 | இப்போது, தேவையில்லாத tagஐ நீக்க கற்போம். |
06:49 | எனக்கு, tag v1.1ஐ நீக்க வேண்டும். |
06:53 | டைப் செய்க : git space tag space hyphen d space v1.1, பின் Enterஐ அழுத்தவும். |
07:02 | “Deleted tag 'v1.1'” என்ற செய்தியும், அதன் commit hashஉம் தெரியும். |
07:08 | tag நீக்கப்பட்டுவிட்டதா என சரி பார்க்கலாம். |
07:14 | டைப் செய்க : git space tag, பின் Enterஐ அழுத்தவும். |
07:19 | இப்போது, tag v1.1ஐ காண முடியாது, ஏனெனில் அது வெற்றிகரமாக நீக்கப்பட்டுவிட்டது. |
07:25 | இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்து விட்டோம். |
07:29 | சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது:
|
07:38 | பயிற்சியாக-
|
07:47 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
07:56 | ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. |
08:03 | மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
08:08 | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD மூலம் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
08:20 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி. |