Drupal/C2/Displaying-Contents-using-Views/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 21:23, 16 October 2016 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 வணக்கம், Views மூலம் Contentsஐ display செய்தல் குறித்த Spoken tutorialக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது: Views, teaserஉடன் ஒரு page மற்றும் ஒரு எளிய block view.
00:15 இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu இயங்குதளம், Drupal 8 மற்றும் Firefox web browser. உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் பயன்படுத்தலாம்.
00:31 முதலில் Views பற்றி கற்போம். ஒரே மாதிரியான contentகளை display செய்ய Views உதவுகிறது. Viewsஐ பின்வருமாறு வெவ்வேறு formatகளிலும் display செய்யலாம் -
00:43 Tableகள், Listகள், Gallery போன்றவை
00:49 Contentஐ நாம் விதிக்கும் கட்டளைக்கு ஏற்ப select, order, filter, மற்றும் present செய்யலாம். Views என்பவை Reports அல்லது Query Results எனவும் அழைக்கப்படுகிறது.
01:04 உதாரணமாக, நூலகத்திற்கு சென்று பின்வரும் தகல்களைக் கொண்ட புத்தகங்களைக் கேட்கவும்: 1905க்கு முன்னர் வெளியிடப்பட்டவை, last name “M”ல் ஆரம்பிக்கும் ஆசிரியர்கள் எழுதியவை
01:19 100 அல்லது அதற்கு மேற்பட்ட பக்கங்கள் கொண்டவை மேல்அட்டை சிவப்பு நிறமானவை.
01:25 உங்களை நூலகத்தை விட்டு துரத்தியடிப்பர். ஆனால் Drupalல் இதை Viewsஐ பயன்படுத்தி சுலபமாக செய்யலாம்.
01:34 நம்மிடம் Viewsஐ அமைக்க எளிய 5-step process உள்ளது. அவை பின்வருமாறு- Displayஐ தேர்ந்தெடுத்தல், Formatஐ அமைத்தல்
01:45 Fieldsஐ திட்டமிடுதல், Filter ஐ அமைத்தல் பின் முடிவுகளை Sort செய்தல்.
01:50 இப்போது Drupal site ல் பொதுவான Views ஐ உருவாக்குவோம்
01:53 நாம் முன்னர் உருவாக்கிய website ஐ திறப்போம்.
01:58 Drupal site ல் பொதுவான Views ஐ உருவாக்க கற்போம்
02:04 Structureல் க்ளிக் செய்து பின் Viewsல் க்ளிக் செய்க.
02:09 Drupal ல் பல முன்னிருப்பு Views உள்ளன. உதாரணமாக administrator, contentஐ மேலாள Content View அனுமதிக்கிறது.
02:20 மேலும உள்ளவை Custom block library, Files, Frontpage, People, Recent comments, Recent content, Taxonomy terms, Who’s new மற்றும் Who’s online.
02:37 இவை முன்னிருப்பு Views . இவற்றை update அல்லது edit செய்யலாம்.
02:44 முதலில் Teasers உடன் ஒரு எளிய பக்கத்தை உருவாக்குவோம். இது நம் Events Content typeஐ காட்டும்.
02:54 Add new viewஐ க்ளிக் செய்து அதை "Events Sponsored" என்போம்.
03:02 Content of type Allல் இருந்து Events எனவும் sorted by Newest first எனவும் மாற்றுவோம்
03:11 Create a page ஐ க்ளிக் செய்க. Display format Unformatted list of teasers என்போம்
03:20 ஏனெனில் நாம் ஏற்கனவே நம் Manage displayல் Teaser modeஐ அமைத்துள்ளோம்
03:26 Create a menu linkல் checkmarkஐ இட்டு பின் Menu drop-downல் Main navigationஐ தேர்ந்தெடுக்கவும்
03:35 இது நம் site ல் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து Events ஐயும் காண உதவும் .
03:41 Save and editஐ க்ளிக் செய்க. Views பற்றிய அறிமுகத்தில் நாம் சொன்னவற்றை இப்போது இந்த screen ல் செய்யலாம்.
03:51 இந்த screen ஒரு Page ஐ காட்டுகிறது இதில் Formatஆனது Teasersன் Unformatted list
03:59 நாம் Teaser modeஐ அமைத்துள்ளதால் இதில் fields தேவையில்லை.
04:05 FILTER CRITERIA ஆனது Published events. SORT CRITERIAல் வெளியிட்டு தேதியின் இறங்குவரிசையில் Published Events.
04:16 கீழே வந்து இதன் previewஐ காணலாம்.
04:21 இது பிடிக்கவில்லை எனில் மாற்றுவது சுலபம். அதை மற்றொரு டுடோரியலில் காண்போம்.
04:28 இப்போதைக்கு Saveல் க்ளிக் செய்து பின் Back to siteல் க்ளிக் செய்க
04:35 இப்போது main menuல் ஒரு புது tab Events உள்ளது. இது அனைத்து Eventsஐயும் காட்டும்
04:44 இங்கே Event logoகள் வெவ்வேறு அளவுகளில் உள்ளன.
04:50 Event Website மற்றும் Event Dateம் உள்ளன
04:55 இதை மாற்றவிரும்பினால் Events Content typeன் Teaser modeல் செய்யலாம் என்பதை நினைவுகொள்க.
05:04 அவ்வளவுதான்! இதில்தான் நம் அனைத்து Eventகளையும் காட்டுவோம்
05:09 Block regionகள் அல்லது sidebarகளில் தகவல்களை வைக்கும் தன்மை Drupalன் அம்சங்களின் ஒன்று.
05:19 முன்னர், ஒரு புது Eventஐ சேர்த்தால், sidebarக்கு வந்து அதை நாம் மாற்ற வேண்டும்.
05:31 இப்போது Views அந்த வேலையை தானாகவே செய்கிறது.
05:36 க்ளிக் செய்க Structure பின் Views.
05:41 இங்கு நாம் அடிக்கடி வருவதால் இதை shortcutsல் சேர்ப்போம். இப்போது Add new viewஐ க்ளிக் செய்க
05:53 View nameல் டைப் செய்க: "Recent Events Added" . இது நம் site ல் சேர்ப்பட்ட சமீபத்திய Eventகளின் பட்டியல்.
06:04 Content of type All ல் இருந்து Eventsக்கு மாற்றுக
06:09 Create a blockஐ தேர்ந்தெடுக்கவும். sorted by, Newest First என இருக்கட்டும்
06:18 Block title ல் டைப் செய்க: "Recently Added Events". வெவ்வேறு name மற்றும் titleஐயும் கொடுக்கலாம்.
06:28 Drupal, Viewsன் styleகளை உருவாக்க அனுமதிக்கிறது. Unformatted list of titles பின் Items per blockல் 5.
06:40 Use a pagerஐ பயன்படுத்த வேணடாம். அதை செய்தால் blockன் அடியில் Page one of three, two of three என பக்க எண்களை பெறுவோம்.
06:53 Save and editஐ க்ளிக் செய்க. நம் previewஐ காண்போம். இது சமீபத்தில் சேர்க்கப்பட்ட Eventகளை titleகளை காட்டுகிறது
07:05 இங்கு இது காட்டுவது ஒரு Block. FORMAT ஆனது Unformatted list. FIELDS ஆனது Title fields.
07:16 FILTER CRITERIA ஆனது வெளியிட்டு தேதியின் இறங்குவரிசையில் Published Events.
07:24 Saveஐ க்ளிக் செய்க. இதை site ல் எங்கும் காண முடியாது. ஏனெனில் இன்னும் இதை எங்கும் வைக்கவில்லை.
07:33 Structure பின் Block layoutல் க்ளிக் செய்க. block Sidebar first பகுதியில் வைப்போம்.
07:43 Place blockஐ க்ளிக் செய்க. கீழே வந்து, Recent Events Addedஐ காணலாம். Place blockல் க்ளிக் செய்க.
07:54 blocks பற்றி இன்னும் விரிவாக நாம் கற்கவில்லை என்பதால், இப்போதைக்கு Saveஐ க்ளிக் செய்க. இது ஒவ்வொரு பக்கத்திலும் காட்டப்படும். அதை பின்னர் மாற்றி கொள்ளலாம்.
08:06 இது Searchக்கு பின் காட்டப்படும். Save blocksஐ க்ளிக் செய்க.
08:13 Back to siteஐ க்ளிக் செய்க. நம் site ல் சமீபத்தில் சேர்க்கப்பட்ட eventகளை காட்டும் ஒரு புது blockஐ ஒவ்வொரு பக்கத்திலும் காணலாம்.
08:24 இதை மீண்டும் configure செய்யவேண்டியதில்லை. இதை நீங்கள் தேவையான இடத்தில் வைத்துக்கொள்ளலாம்.
08:33 இதுதான் Events Content type பயன்படுத்தி வெளியிடப்பட்ட தேதி வரிசையில் காட்டும் Block viewக்கான உதாரணம்.
08:42 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
08:46 சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது: Views, teaserஉடன் ஒரு page மற்றும் ஒரு எளிய block view.
09:01 இந்த வீடியோ 'Acquia' மற்றும் 'OSTraining' இல் இருந்து எடுக்கப்பட்டு ஸ்போகன் டுடோரியல் திட்டம், ஐஐடி பாம்பே-ஆல் மாற்றப்பட்டது.
09:12 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையவழி பரிட்சையில் தேர்வோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
09:29 ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின் NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் NVLI - மத்திய கலாச்சார அமைச்சகம்.
09:42 இந்த டுடொரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து ப்ரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst