Firefox/C3/Bookmarks/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 12:51, 5 March 2013 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
0:00 Mozilla Firefox ல்Organizing Bookmarks மற்றும் Printing குறித்த spoken tutorial க்கு நல்வரவு
0:07 இந்த tutorial லில் Bookmarks பற்றிக் கற்போம்
0:11 மேலும் கற்கப்பது Bookmarks ஐ ஒழுங்கமைப்பது, Firefox Page ஐ setup செய்வது, Preview மற்றும் அதை Print செய்வது.
0:18 இங்கே Firefox version 7.0 ஐ Ubuntu 10.04 ல் பயன்படுத்துகிறோம்
0:26 Firefox browser ஐத் திறக்கலாம்.
0:29 default ஆக yahoo home page திறக்கிறது.
0:32 நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் pages க்குச் செல்ல Bookmarks உதவுகிறது
0:37 முன்னர் ஒரு tutorial லில் Bookmarks குறித்து சிலவற்றை கற்றிருந்தோம்.
0:42 அங்கே gmail க்கு ஒரு bookmark ஐ சேர்த்தும் இருந்தோம்.
0:46 gmail home page ஐத் திறக்க இதை சொடுக்கலாம்.
0:50 நாம் gmail home page க்கு செல்கிறோம்.
0:53 Address bar ல் gmail address க்கு வலப்பக்கம் இருந்த yellow star ஐ கவனித்தீர்களா?
0:59 இது இந்த site... bookmark செய்யப்பட்டதைக் காட்டுகிறது
1:03 நீங்கள் bookmark ன் பெயரை மாற்றவும் வேறு folder ல் சேமிக்கவும் கூட இந்த star ஐப் பயன்படுத்தலாம்.
1:09 gmail mygmailpage என பெயர் மாற்றி அதை MyNewBookmarks என்ற புதிய folder ல் சேமிப்போம்
1:18 Address bar ல் yellow star ஐ சொடுக்கவும்
1:22 Edit This Bookmark dialog box தோன்றுகிறது.
1:25 Name field ல் mygmailpage என enter செய்க
1:29 Folder drop-down ல் சொடுக்கி Choose ஐத் தேர்க
1:34 * Bookmarks menu ஐத் தேர்ந்து New Folderல் சொடுக்கவும்
1:39 * ஒரு புதிய Folder உருவாக்கப்படுகிறது.
1:41 * அந்த folder ஐMyBookmarks என மாற்றுக
1:45 Tags ல் email என type செய்க
1:49 * Tags, bookmarks ஐ வகைப்படுத்த உதவுகிறது
1:52 * பல tag களை ஒரு bookmark உடன் தொடர்புபடுத்த முடியும்
1:55 * உதாரணத்திற்கு ஒரு shopping site ஐ bookmark செய்யும் போது
1:58 * நீங்கள் அதை gifts, books அல்லது toys என tag செய்யலாம்
2:03 Done ஐ சொடுக்கவும்
2:06 * அந்த page ஐ bookmark செய்யCTRL D ஐ மாற்றாக அழுத்தலாம்
2:12 Menu bar ல் Bookmarks ஐ சொடுக்கவும்
2:16 Bookmarks menu ல் MyBookMarks folder தோன்றுகிறது.
2:20 folder மீது cursor ஐ வைக்கவும்.
2:23 mygmailpage bookmark அங்கே சேமிக்கப்படுகிறது.
2:27 இப்போது Address bar ல் email tag ஐ type செய்க
2:31 list ன் முதல் option ஆக site mygmailpage தோன்றுவதைக் கவனிக்கவும்
2:38 எனவே, நாம் bookmark பெயரை மாற்றி மற்றொரு folder ல் சேமித்து அதை tag பயன்படுத்தி கண்டுபிடித்தோம்!
2:45 இப்போது www dot google dot com website ஐ bookmark செய்யலாம்
2:53 *address bar ல் address ஐத் தேர்ந்து அதை நீக்கவும்
2:56 * type செய்க www dot google dot com
3:01 * Enter செய்க
3:03 * இப்போதுAddress bar ன் வலப்பக்க மூலையில் இருந்து star ஐ சொடுக்கவும்
3:08 google website, bookmark செய்யப்படுகிறது.
3:12 * அதேபோல மேலும் நான்கு site களை bookmark செய்யலாம் Spoken Tutorial, Yahoo,Firefox Add-ons மற்றும் Ubuntu .
3:36 இந்த bookmark களை ஒரு folder க்கு சேமிக்கவில்லை என்பதை கவனிக்கவும்.
3:40 நாம் உருவாக்கிய bookmark ஐ எப்படி நீக்குவது?
3:44 ஆம், Edit This Bookmark dialog box ல் Remove bookmark button ஐ நீங்கள் ஏற்கனவே பார்த்து இருக்கிறீர்கள்
3:50 www.google.com bookmark ஐ நீக்கலாம்.
3:55 Address bar ல் type செய்க www.google.com. yellow star ஐ சொடுக்கவும்
4:03 Edit This Bookmark dialog box ல் Remove Bookmark button ஐ சொடுக்கவும்
4:09 * Menu bar ல் Bookmarks மற்றும் MyBookmarks ஐ சொடுக்கவும்
4:14 *google bookmark, Bookmark menu ல் இனி தோன்றாது
4:19 நீங்கள் உருவாக்கும் bookmarks ஐ எப்படி அணுக முடியும்?


4:23 பல வழிகளில் bookmarks அணுகலாம்.
4:26 Address bar ல் நீங்கள் bookmark செய்த site ஐ type செய்வது அதை அணுக சுலபமான வழி
4:33 Address barல் சொடுக்கி தோன்றும் address ஐ தேர்ந்து அதை நீக்கவும்.
4:39 இப்போது Address barல் G என type செய்க
4:43 * G ல் தொடங்கும் website கள் தோன்றுவதைக் கவனிக்கவும்.
4:49 * இவையும் நீங்கள் bookmark செய்த, tag செய்த, பார்த்த site களே
4:55 Library window ல் நீங்கள் bookmarks ஐ பார்க்கவும் அடுக்கவும் முடியும்
5:00 Menu bar ல் Bookmarks ஐ சொடுக்கி Show All Bookmarks ஐத் தேர்க
5:06 Library window திறக்கிறது
5:09 நீங்கள் உருவாக்கிய அனைத்து bookmark களும் default ஆக Unsorted Bookmarks folder ல் சேமிக்கப்படுகிறது.
5:16 Yahoo, Spoken Tutorial, Ubuntu மற்றும் FireFox Add-ons ஆகிய bookmark கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளதைக் கவனிக்கவும்.
5:24 Yahoo India bookmark ஐ Bookmarks menu க்கு சேர்க்க சொல்லுவோம்
5:29 * முதலில் Library window ஐ screen ன் நடுவில் நகர்த்துவோம்.
5:34 * இப்போது நாம் Menu bar மற்றும் options ஐ தெளிவாகப் பார்க்கலாம்.
5:39 Unsorted Bookmarks folder ல் Yahoo bookmark ஐத் தேர்க
5:43 * left mouse button ஐ அழுத்தி bookmark ஐBookmarks menu க்கு இழுக்கவும்
5:49 * cursor... Bookmarks menu க்கு மேலே உள்ளதா என உறுதி செய்க
5:53 Bookmark menu விரிவடைகிறது
5:56 menu மீது mouse pointer ஐ வைத்து left mouse button ஐ விடுவிக்கவும்.
6:01 இப்போது Bookmarks menu ல் சொடுக்கவும்.
6:04 Bookmarks menu ல் Yahoo bookmark தோன்றுகிறது
6:08 Library window லிருந்து நேரடியாக bookmark ஐத் திறக்க, வெறுமனே அதன் மீது double-click செய்க
6:15 இப்போது Library window ஐ மூடலாம்
6:19 bookmarks ஐ sort செய்யவும் Firefox உங்களை அனுமதிக்கிறது
6:23 bookmarks ஐ பெயர்கள் மூலம் sort செய்யலாம்.
6:26 Menu bar ல் View ஐ சொடுக்கி Sidebarஐத் தேர்ந்து Bookmarks ல் சொடுக்கவும்
6:32 left panel ல் Bookmarks sidebar தோன்றுகிறது
6:37 Google.com ஐ மீண்டும் bookmark செய்யலாம்.
6:42 Bookmarks sidebar ல் Unsorted Bookmarks folder ஐத் தேர்ந்து அதை right-click செய்க
6:48 Sort By Name ஐத் தேர்க
6:51 bookmarks... பெயர் மூலம் sort செய்யப்படுகிறது.
6:54 bookmarks ஐ கைமுறையாககூட நீங்கள் மாற்றியமைக்கலாம்.
6:57 Bookmarks Sidebar ல் Bookmarks Menu folder ல் சொடுக்கி திறக்கவும்.
7:03 அடுத்து Unsorted Bookmarks folder மீது சொடுக்கி திறக்கவும்
7:08 Spoken Tutorial bookmark மீது mouse ஐ நகர்த்தவும்
7:12 இப்போது Bookmarks Sidebar ல் உள்ள Ubuntu and Free Software folder வரை அந்த bookmark ஐ left mouse button ஐ அழுத்தி இழுக்கவும்.
7:22 mouse button ஐ விடுவிக்கவும்
7:25 Ubuntu and Free Software folder க்கு bookmark நகர்த்தப்படுகிறது
7:30 Bookmarks Sidebar ல் நீங்கள் செய்த மாற்றங்களும் Bookmarks menu ல் பிரதிபலிக்கபடுகிறது.
7:35 நீங்கள் bookmarks ஐ தானியங்கியாகவும் sort செய்யலாம்.
7:39 Menu bar ல் Bookmarks ஐ சொடுக்கி Show all bookmarks ஐத் தேர்க
7:45 தோன்றும் Library window ல் , இடது panel ல் இருந்து, Unsorted bookmarks ஐத் தேர்க
7:51 இப்போது சொடுக்கவும் Views, Sort மற்றும் Sort by Added
7:57 address அவர்கள் bookmarks ஆக சேர்த்த order ல் sort செய்யப்படுகிறது. Closeஐ சொடுக்கவும்
8:04 கடைசியாக இந்த web page ஐ print செய்வதைப் பார்க்கலாம்.
8:08 முதலில் web page ஐ printing க்காக set up செய்யலாம்.
8:12 Firefox menu bar ல் File ல் சொடுக்கி Page Setup ஐத் தேர்க
8:17 Page Setup dialog box தோன்றுகிறது
8:21 Paper SizeA4 எனத் தேர்க
8:24 OrientationPortrait ஆகத் தேர்க
8:28 Apply button ஐ சொடுக்கவும்
8:30 settings எப்படி மாற்றப்பட்டிருக்கிறது என காண File Print Preview.
8:36 அதை print செய்யும்போது எப்படி இருக்கும் என பார்க்கலாம்
8:40 இதை மூட Close ஐ சொடுக்கவும்
8:42 Firefox menu bar ல் File ஐ சொடுக்கி Print ஐத் தேர்க
8:47 screen ல் Print dialog box தோன்றும்
8:50 இங்கே General Tab ல்Generic Printer option ஐத் தேர்க
8:55 * அடுத்து Range field ல் All Pages ஐத் தேர்க
9:01 * Copiesல் 1ஐத் தேர்க
9:04 Options tab ல் சொடுக்கி Ignore Scaling and Shrink To Fit Page Widthஐத் தேர்க
9:10 Print ல் சொடுக்கவும்
9:12 printer சரியாக configure செய்யப்பட்டு இருந்தால் printing ஐ இப்போது ஆரம்பித்து இருக்கும்.
9:17 இந்த tutorial லின் நிறைவுக்கு வந்துவிட்டோம். இந்த tutorial ல் நாம் கற்றது
9:23 *Bookmarks
9:24 மேலும் கற்றது, Bookmarks ஐ Organize செய்தல், Firefox Page ஐ Setup செய்தல், Preview மற்றும் Print செய்தல்.
9:32 இப்போது assignment
9:35 * ஒரு புதிய Mozilla Firefox window ஐத் திறக்கவும்
9:38 * புதிய ஐந்து site களைத் திறக்கவும்
9:41 * அனைத்தையும் Bookmark செய்யவும்
9:43 * அனைத்து bookmark களையும் ஒரு புதிய folder ல் சேமிக்கவும்
9:47 * அந்த bookmarks ஐ reverse alphabetical order ல் ஒழுங்குப்படுத்தவும்
9:51 * கடைசி bookmark site க்குப்போகவும்
9:55 * அந்த web page ஐ printing க்கு Setup செய்து print செய்க
9:58 தொடுப்பில் உள்ள விடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.
10:05 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
10:10 Spoken Tutorial திட்டக்குழு... செய்முறை வகுப்புகளை நடத்துகிறது.

இணைய வழி பரிட்சையில் தேருவோருக்கு சான்றிதழ் அளிக்கிறது.

10:18 மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.org
10:25 Spoken Tutorial Project Talk to a Teacher project இன் அங்கமாகும்.

National Mission on Education through ICT, MHRD government of India ஆதரவுடன் இது நடைபெறுகிறது

10:37 மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
10:52 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Gaurav, Priyacst