Drupal/C3/Controlling-Display-of-Images/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:13, 7 October 2016 by Priyacst (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00:01 வணக்கம், Imageகளின் Displayஐ கட்டுப்படுத்துதல் குறித்த Spoken tutorialக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது Image styles மற்றும் photo gallery view.
00:12 இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது:

Ubuntu இயங்குதளம் Drupal 8 மற்றும் Firefox Web browser.

00:21 உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் பயன்படுத்தலாம்.
00:25 நாம் ஏற்கனவே உருவாக்கிய websiteஐ திறப்போம்.
00:29 Drupalல், siteன் வெவ்வேறு தேவைகளுக்கேற்ப ஒரு imageன் பரிமாணத்தையும் file அளவையும் மாற்றலாம்.
00:37 Drupal, ஒரு imageஐ எடுத்து நமக்கு தேவையானவாறு பரிமாணத்தையும் அளவையும் மாற்றுகிறது.
00:43 பின் அந்த மாற்றத்துடன் fileஐ சேமிக்கிறது.
00:46 Configurationஐ க்ளிக் செய்க.
00:48 இங்கு 2 image styleகளை உருவாக்கபோகிறோம்.
00:51 கீழே MEDIA tabக்கு வருவோம்.
00:54 இங்கு, Image Stylesஐ காணலாம். அதை க்ளிக் செய்க.
00:58 நாம் முன்னர் அமைத்த table க்கு ஏற்ப ஒரு Image styleஐ உருவாக்குவோம்.
01:03 அடுத்து நாம் உருவாக்க இருக்கும் logoக்களை காட்டும் ஒரு grid view க்கும் சேர்த்து ஒரு image styleஐ உருவாக்குவோம்.
01:09 Add image styleஐ க்ளிக் செய்க
01:12 Image style nameல் டைப் செய்க "Upcoming Events 150 x 150".
01:19 நமக்காக Drupal தானாக machine nameஐ உருவாக்குகிறது.
01:23 இது நம் Image style name.
01:26 Create new styleஐ க்ளிக் செய்க.
01:29 இடப்பக்கம், 600 by 800 pixels கொண்ட original image உம் வலப்பக்கம் அளவு மாற்றப்பட்ட image உம் உள்ளன.
01:38 EFFECTல், Select a new effect drop-downஐ க்ளிக் செய்க.
01:42 இங்கு பல தேர்வுகள் உள்ளன. இவற்றில் "Scale and crop" effectஐ தேர்ந்தெடுக்கிறேன்.
01:49 உங்களுக்கு தேவையான option தேர்ந்தெடுக்கலாம். உதாரணமாக: Rotate, Resize அல்லது வேறு ஏதேனும்.
01:56 Add buttonஐ க்ளிக் செய்க.
01:58 Width 150 எனவும் Height 150 எனவும் கொடுப்போம்.
02:02 original imageன் Width மற்றும் Heightஐ விட அதிகமான மதிப்புகளை கொடுக்க கூடாது.
02:07 அப்படி செய்தால் imageன் தரம் குறைந்துவிடும்.
02:11 Add effectஐ க்ளிக் செய்க.
02:13 இங்கு நம் புது Image Style வந்துவிட்டது. வலப்பக்க image, scale மற்றும் crop செய்யப்பட்டிருப்பதைக் காணலாம்.
02:22 மற்றொன்றை உருவாக்குவோம். Image styles ஐ க்ளிக் செய்து Add image style buttonஐ க்ளிக் செய்க.
02:29 இம்முறை Image style name ல் டைப் செய்க: "photo gallery of logos".
02:35 Create new style buttonஐ க்ளிக் செய்க.
02:38 இது உங்கள் கணினியில் photo galleryல் உள்ள ஒரு image ஆக இருக்கலாம்.
02:42 இதை ஏதேனும் ஒரு field அல்லது contentல் உள்ள imageக்கு செய்யலாம்.
02:47 மீண்டும் Select a new effectஐ க்ளிக் செய்து "Scale and crop" optionஐ தேர்க.
02:53 Add buttonஐ க்ளிக் செய்க. Width 300 எனவும் Height 300 எனவும் கொடுப்போம்.
03:00 பின் Add effect buttonஐ க்ளிக் செய்க.
03:03 இப்போது வலப்பக்கம் உள்ள image ன் புதிய பரிமாணம் 300 by 300 என காணலாம்.
03:09 இதன் மூலம் ஒவ்வொரு Image styleக்கும் imageகளின் versionகளை Drupal தானாக உருவாக்கி அவற்றை siteல் சேமிக்கிறது என்பதைக் காணலாம்
03:18 க்ளிக் செய்க Structure, பின் Views.
03:21 Upcoming Events view ஐ update செய்ய Editஐ க்ளிக் செய்க.
03:27 Event Logoஐ க்ளிக் செய்து Image Styleஐ "Upcoming Events" என மாற்றுவோம்.
03:33 பின் Applyஐ க்ளிக் செய்க.
03:36 கீழே வந்து preview பகுதியில் நம் logoகள் அனைத்தும் ஒரேமாதிரி இருப்பதைக் காணலாம்.
03:42 Saveஐ க்ளிக் செய்க.
03:45 Back to siteஐ க்ளிக் செய்து websiteல் நம் view ஐ காணலாம்.
03:50 இதுதான் Image Stylesன் வேலை.
03:53 அடுத்து இந்த அனைத்து eventகளுக்கும் ஒரு grid layout ஆக ஒரு புது viewஐ உருவாக்குவோம்.
03:59 அதற்கு, க்ளிக் செய்க Structures, Views, பின் Add new view.
04:05 இதை Photo Gallery என்போம்.
04:09 VIEW SETTINGS Content - of type - Events என்போம்.
04:14 இந்த viewஐ ஏதேனும் eventக்கு image gallery ஆக பயன்படுத்தலாம்.
04:22 Create a pageல் checkmarkஐ இடவும்
04:25 கீழே வந்து Grid of fieldsஐ தேர்ந்தெடுக்கவும்.
04:29 இந்த drop-downல் கொடுக்கப்பட்ட வேறு ஏதேனும் optionஐயும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
04:36 Items to display fieldல், 9 ஐ தேர்ந்தெடுப்போம். இது 3 by 3 gridஐ கொடுக்கும்.
04:42 Create a menu linkல் checkmarkஐ இடுவோம்.
04:46 Menu drop-downல் "Main navigation"ஐ தேர்ந்தெடுப்போம்.
04:51 பின் Save and Editஐ க்ளிக் செய்க.
04:54 இப்போது நம் 5 criteriaஐயும் சரிபார்ப்போம்:

Display ஒரு Page,

04:59 Format ஒரு Grid,
05:01 Title என்ற ஒரே ஒரு Field
05:04 கடைசியாக Filter மற்றும் Sort Criteria.
05:08 அவற்றை மாற்றாமல் அப்படியே விடுவோம்.
05:12 கீழே வந்து இங்கு 4 columnகள் மற்றும் 9 eventகள் இருப்பதைக் காணலாம்.
05:17 columnகளின் எண்ணிக்கையை மாற்ற Formatல் Settings optionஐ க்ளிக் செய்க.
05:22 number of columnsஐ 3 என மாற்றி Applyல் க்ளிக் செய்க.
05:28 இது ஒரு 3 by 3 gridஐ கொடுக்கும்.
05:31 Fieldsல் Addஐ க்ளிக் செய்க
05:34 Event Logoக்கு வந்து, அதில் ஒரு check markஐ இட்டு Applyல் க்ளிக் செய்க.
05:40 இம்முறை Image styleல் "photo gallery of logos" என்போம்
05:45 Link image toல் Contentஐ தேர்ந்தெடுத்து Applyல் க்ளிக் செய்க.
05:50 உடனடியாக கீழே Preview பகுதியில் ஒரு grid வருவதைக் காணலாம்.
05:55 எனவே tableன் தோற்றத்திருந்து grid layout மாறுபடுவதைக் காணலாம்.
06:00 ஒரு nodeல் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து fieldகளும் ஒரே cell ல் உள்ளன.
06:05 எத்தனை cellகளை காட்ட வேண்டும் என்பதை நீங்கள் முடிவுசெய்யலாம்.
06:09 Saveஐ க்ளிக் செய்க.
06:12 Back to site buttonஐ க்ளிக் செய்து Photo Galleryஐ க்ளிக் செய்க.
06:17 இது பார்க்க நன்றாக உள்ளது.
06:19 mobile போன்ற சிறிய சாதனங்களில், 3 by 3 grid நிலைத்து இருக்க imageகள் தானாக அளவு குறைந்து காட்டப்படுகின்றன.
06:26 இவ்வாறுதான் Drupalல் grid வேலைசெய்கிறது.
06:29 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
06:34 சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது:

Image styles மற்றும் photo gallery view.

06:44 இந்த வீடியோ 'Acquia' மற்றும் 'OSTraining' இல் இருந்து எடுக்கப்பட்டு ஸ்போகன் டுடோரியல் திட்டம், ஐஐடி பாம்பே-ஆல் மாற்றப்பட்டது.
06:53 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
07:00 ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையவழி பரிட்சையில் தேர்வோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
07:08 ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின்

NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் NVLI - மத்திய கலாச்சார அமைச்சகம்.

07:19 இந்த டுடொரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து ப்ரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst