Drupal/C2/Configuration-Management-in-Admin-Interface/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | வணக்கம், Admin Interface ல் Configuration Management குறித்த Spoken tutorialக்கு நல்வரவு.. |
00:09 | இந்த டுடோரியலில் பின்வரும் menu itemகள் பற்றி கற்போம்- |
00:13 | Extend, |
00:15 | Configuration, |
00:16 | People மற்றும் |
00:18 | Report. |
00:20 | இந்த டுடோரியலை பதிவுசெய்ய நான் பயன்படுத்துவது:
Ubuntu இயங்குதளம் Drupal 8 மற்றும் 'Firefox' web browser. |
00:29 | உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் பயன்படுத்தலாம். |
00:34 | நாம் ஏற்கனவே உருவாக்கிய websiteஐ திறப்போம். |
00:38 | ஏற்கனவே சொன்னதுபோல, Drupal ஒரு framework போன்றது. எனவே இதில் பெரிதாக வேலைஏதும் இல்லை. |
00:45 | நம் siteஐ கட்டமைக்க ஆரம்பிக்கும் போது Administration toolbarல் உள்ள இந்த Extend link மிக முக்கியமானது. |
00:53 | Extendஐ க்ளிக் செய்க. இங்கு siteல் உள்ள Moduleகள் அனைத்தையும் காணலாம். |
01:00 | Moduleகள் என்பவை அம்சங்கள். |
01:02 | இவைபற்றி பின்னர் விரிவாக காண்போம். |
01:06 | இவை Drupal உடன் வரும் சில Moduleகள். |
01:11 | இந்த check markகள் மூலம் எவையெல்லாம் செயலில் உள்ளன என்பதைக் காணலாம். |
01:18 | நம் Drupal siteல் எந்தெந்த moduleகள் அல்லது அம்சங்கள் எல்லாம் செயலில் உள்ளன என்பதை Extend menu ல் காணலாம். |
01:26 | பின்னர் இந்த டுடோரியல் தொடரில் நம் siteக்கு சில Moduleகளை நிறுவக் கற்போம். |
01:32 | இப்போது Configuration menuக்கு வருவோம். இந்த பகுதியை site administratorகள் மட்டுமே அணுக முடியும். |
01:41 | நாம் superuser அல்லது user number 1 என்பதால் நமக்கு அனுமதி உண்டு. |
01:47 | screen ல் சிவப்பு pop-up messageஐ காணலாம். |
01:51 | இது உங்கள் site ல் இல்லாமலும் போகலாம். |
01:54 | இது status report run ஆகவில்லை என்கிறது. எனவே என் Drupal site up to dateல் உள்ளதா என சோதிக்கவேண்டும். |
02:03 | இப்போதைக்கு இதுபற்றி கவலையில்லை, Reports screenஐ பார்க்கும்போது சரிசெய்துகொள்ளலாம். |
02:09 | இந்த menu பின்வருவன போன்ற அனைத்தையும் நம் site ல் configure செய்ய அனுமதிக்கிறது |
02:16 | Site information, Account settings, Text formats and editors, Performance issues, Maintenance mode, Image styles மற்றும் பல. |
02:30 | இவை பற்றி பின்வரும் டுடோரியல்களில் கற்போம். |
02:35 | இப்போதைக்கு நம் site informationஐ update செய்வோம். |
02:39 | Site informationஐ க்ளிக் செய்க. நம் Site nameஐ "Drupalville" என மாற்றி Sloganல் டைப் செய்க: "A Great Place to Learn All About Drupal". |
02:53 | இம்மாதிரியான மாற்றங்களை செய்யும்போதெல்லாம் அது முழு siteஐயும் மாற்றுகிறது. |
02:58 | இது content management systemகளின் சிறப்புகளில் ஒன்று |
03:04 | இப்போது, நம் site ல் ஒரு page அல்லது ஆயிரம் pageகள் இருந்தாலும் ஒவ்வொரு page ன் மேலும் இந்த "Drupalville" இருக்கும். |
03:16 | இது static HTMLன் மிகபெரிய முன்னேற்றம். |
03:21 | மேலும் இந்த pageல், Email address உள்ளது. இது automated emailகளுக்கான From address. |
03:29 | இங்கு front pageஐ தேர்ந்தெடுக்கலாம். default 403 மற்றும் 404 pageஐயும் தேர்ந்தெடுக்கலாம். |
03:37 | Drupalல் ஒவ்வொரு pageம் ஒரு web form என்பதை நினைவுகொள்க. |
03:41 | எனவே Drupal pageல் ஒவ்வொரு முறை மாற்றம் செய்யும் போதும், Submit அல்லது Saveஐ க்ளிக் செய்யவேண்டும். |
03:49 | கீழே Save configuration buttonஐ க்ளிக் செய்க. |
03:54 | பின் Back to siteஐ க்ளிக் செய்க |
03:58 | நம் site name இப்போது "Drupalville". நம் ஒவ்வொரு pageலும் sloganஐ கொண்டுள்ளோம். |
04:06 | Configuration menu பற்றி பின்வரும் டுடோரியல்களில் விரிவாக கற்போம். |
04:12 | Administration toolbarல் அடுத்து Peopleஐ க்ளிக் செய்க |
04:16 | Drupal siteன் People பகுதிக்கு செல்கிறோம். |
04:20 | இங்குள்ள tabகள்- List, Permissions மற்றும் Roles. |
04:26 | இது அறிமுகம் மட்டுமே; இவை பற்றி பின்னர் விரிவாக காண்போம். |
04:32 | user accountகளை உருவாக்கவும், permissionகளை நிர்வகிக்கவும் நம் siteல் மக்கள் என்ன பார்க்கவேண்டும் என்ன செய்யவேண்டும் என்பதை நிர்ணயிக்கவும் Roles section உதவுகிறது. |
04:44 | Username இங்கு "admin" . |
04:47 | Editஐ க்ளிக் செய்தால் நம் user account பற்றிய தகவல்களை பெறலாம். |
04:54 | நடப்பு Passwordஐ கொடுத்து password ஐ மாற்றலாம். |
04:59 | அது தெரியவில்லை எனில் reset செய்ய ஒரு option உள்ளது. நம் Role இங்கு Administrator என்கிறது |
05:09 | என் status, Active. நம் Personal contact form மற்றும் LOCATION SETTINGSம் உள்ளன |
05:21 | Pictureல் உள்ள Browse buttonஐ க்ளிக் செய்து நம் pictureஐ சேர்க்கலாம் மற்றும் update செய்யலாம். |
05:29 | எனவே இதுதான் நம் profileஐ நிர்வகிக்கும இடம். இப்போது Saveஐ க்ளிக் செய்க. |
05:37 | மொத்தத்தில் - Roles tabல் பல roleகளை சேர்க்கலாம். |
05:42 | Permissions tabல் அந்த roleகளுக்கு குறிப்பிட்ட permissionகளை கொடுக்கலாம் |
05:48 | List tabல் userகளுக்கு அந்த roleகளை assign செய்யலாம். |
05:54 | எனவே userகள் நம் Drupal siteல் சிலவற்றை பார்ப்பதற்கும் சிலவற்றை செய்வதற்கும் குறிப்பிட்ட permissionகளை பெறுவர் |
06:04 | Drupal websiteல் உள்ள அனைத்து userகளையும் நிர்வகிக்குகம் இடம்தான் People. |
06:10 | கடைசியாக நம் Administration toolbarல் பார்க்கபோவது Reports. |
06:16 | Reportsஐ க்ளிக் செய்க |
06:18 | நம் Drupal siteல் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய சில முக்கியமான விஷயங்களை இது காட்டுகிறது. |
06:25 | உதாரணமாக - ஏதேனும் Available updates உள்ளதா? |
06:28 | Recent log messages, |
06:31 | அனைத்து entity typeகளின் அனைத்து fieldகள், |
06:36 | Status reports, |
06:37 | Top “access denied” மற்றும் "Page not found” errors, |
06:42 | Top search phrases மற்றும் நம் Views பயன்படுத்தக்கூடிய சில pluginகள். |
06:49 | Available updatesஐ க்ளிக் செய்க Update செய்யப்பட வேண்டிய அனைத்தையும் இது பட்டியலிடுகிறது. |
06:58 | நம் கடைசி update 48 நிமிடங்களுக்கு முன்பு என்பதைக் காண்க. |
07:04 | இது Cron மூலம் நிர்வகிக்கப்படுகிறது இவற்றை நம் serverல் அமைக்கவேண்டும். |
07:10 | இப்போதைக்கு க்ளிக் செய்க Check manually |
07:15 | நாம் நிறுவியுள்ள அனைத்தையும் Drupal சோதித்து அனைத்தும் up-to-date உள்ளதா என காட்டும். |
07:24 | நம் siteக்கு பல Moduleகள் அல்லது அம்சங்களை சேர்த்துள்ளோம் எனில் இங்கு பெரிய பட்டியலைக் காண்போம். |
07:32 | பின்னர் டுடோரியல்களில் இதை மீண்டும் சோதித்துப் பார்ப்போம். |
07:37 | siteன் Status reportஐ பெற Reportsஐ க்ளிக் செய்க- |
07:42 | உதாரணமாக, நம் Drupalன் பதிப்பு கடைசியாக Cron run செய்யப்பட்ட நேரம். |
07:49 | இங்கு Cronஐ வெளியில் எங்கிருந்து இயக்க வேண்டும் என்பதற்கான link ஐ காணலாம். |
07:55 | மேலும் நம் Database system, Database version போன்றவை. |
08:00 | நம் siteன் Reports sectionஐ அடிக்கடி சோதிக்கவேண்டும். |
08:05 | முக்கியமாக, நீங்கள் Drupal மற்றும் Moduleகளை நிர்வகிப்பராக இருந்தால் இது உங்களுக்கு மிக முக்கியமான பகுதி. |
08:14 | கடைசியாக, Help menu. இது siteன் help pageக்கு linkகளை கொடுக்கிறது. |
08:22 | இதுவரை நாம் பார்த்ததுதான் Administration Toolbar. |
08:26 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
08:32 | சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் பின்வரும் menu itemகள்பற்றி கற்றோம்:
Extend Configuration People மற்றும் Report. |
08:52 | இந்த வீடியோ 'Acquia' மற்றும் 'OSTraining' இல் இருந்து எடுக்கப்பட்டு ஸ்போகன் டுடோரியல் திட்டம், ஐஐடி பாம்பே-ஆல் மாற்றப்பட்டது. |
09:03 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
09:11 | ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
09:19 | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின்
NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் NVLI - மத்திய கலாச்சார அமைச்சகம். |
09:32 | இந்த டுடொரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து ப்ரியா. நன்றி. |