KTouch/S1/Customizing-Ktouch/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 12:13, 27 February 2013 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00.00 Customizing KTouch குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு
00.04 இந்த டுடோரியலில் , கற்கப்போவது:
00.08 ஒரு பாடத்தை உருவாக்குதல், Ktouch ஐ தனிப்பயனாக்குதல்; உங்களது விசைப்பலகையை உருவாக்குதல்.
00.13 இங்கு பயனாவது Ubuntu Linux version 11.10 மற்றும் KTouch 1.7.1
00.21 Ktouch ஐ திறக்கலாம்.
00.25 மட்டம் 3 எனக்காட்டுகிறது.
00.28 ஏனெனில் Ktouch ஐ மூடியபோது மட்டம் 3 இல் இருந்தோம்.
00.32 இப்போது புதிய பாடம் ஒன்றை எப்படி உருவாக்குவது என்று பார்க்கலாம்.
00.36 இங்கே நாம் Teacher’s Line இல் காட்ட characters தொகுப்பு ஒன்றை உருவாக்கலாம்.
00.42 Main menu விலிருந்து, File தேர்ந்து, Edit Lecture ஐ சொடுக்கவும்
00.48 Open Lecture File dialogue box தோன்றுகிறது.
00.52 Create New Lecture option ஐ தேர்ந்து OK செய்க.
00.57 KTouch Lecture Editor dialogue box தோன்றுகிறது.
01.01 Title field இல் A default lecture என்னும் பெயரை தேர்ந்து நீக்கவும். My New Training Lecture என உள்ளிடவும்.
01.12 level Editor ...பாடத்தின் மட்டத்தை காட்டுகிறது.
01.15 level Editor box இன் உள் சொடுக்கவும்
01.18 Data of level 1 இன் கீழ் , New Characters in this level field இல் , symbols ampersand, star, மற்றும் dollar ஐ enterசெய்க.
01.29 ஒருமுறை மட்டுமே..
01.32 characters ... level Editor box இல் முதல் வரியில் தெரிகின்றன.
01.38 level Data field இல், இருக்கும் உரையை தேர்ந்து நீக்கவும்.
01.44 ampersand, star மற்றும் dollar symbol களை 5 முறை உள்ளிடவும்.
01.49 level Editor box இன் கீழ் , Plus sign மீது சொடுக்கவும் . என்ன நடக்கிறது ?
01.57 level Editor box இல் இரண்டாம் வரி alphabets தோன்றுகிறது.
02.02 level Editor box இல் இந்த இரண்டாம் வரியை தேர்ந்தெடுக்கலாம்.
02.06 Data of level field இப்போது 2 எனக்காட்டுகிறது.
02.09 இது நம் typing பாடத்தின் 2 ஆம் மட்டம்.
02.13 New Characters in this level field ல் fj என enter செய்க.
02.20 level Data field இல் fj என ஐந்து முறை
02.24 உங்கள் typing பாடத்தில் தேவையான அளவு மட்டங்களை உருவாக்கலாம்.
02.29 அதே போல் உங்கள் typing பாடத்தில் விரும்பும் அளவு மட்டங்களை உருவாக்கலாம்.
02.35 Save iconஐ சொடுக்கவும்.
02.37 Save Training Lecture – KTouch dialogue box தோன்றுகிறது.
02.41 Name field இல், New Training Lecture என enter செய்க.
02.45 file க்கு ஒரு format தேர்வு செய்யலாம்.
02.49 Filter drop down list இல் , முக்கோணத்தை சொடுக்கவும்.
02.52 KTouch Lecture Files (star.ktouch.xml) ஐ file பார்மேட் ஆக தேர்க.
03.03 Desktop இல் பைலை சேமிக்க அதை browse செய்து தேர்க. Save ஐ சொடுக்கவும்.
03.08 KTouch Lecture Editor dialogue box இப்போது New Training Lecture என பெயரை காட்டுகிறது.
03.15 இரண்டு மட்டங்கள் கொண்ட ஒரு புதிய பாடத்தை உருவாக்கிவிட்டோம்.
03.19 KTouch Lecture Editor dialogue box ஐ மூடலாம்.
03.24 நாம் உருவாக்கிய பாடத்தை திறக்கலாம்.
03.28 Main menu விலிருந்து, File ஐ தேர்ந்து, Open Lecture மீது சொடுக்கவும்
03.34 Select Training Lecture File dialogue தோன்றுகிறது.
03.38 Desktop க்கு browse செய்து New Training Lecture.ktouch.xml. ஐ தேர்க.
03.46 symbolகள் &, *, மற்றும் $ Teacher’s line இல் தெரிகின்றன. Type செய்யலாம்.
03.54 நம் பாடத்தை உருவாக்கி அதில் டைப் செய்தும் விட்டோம்.
03.59 KTouch typing lessons க்கு திரும்ப, Main menu விலிருந்து, File ஐ தேர்ந்து, Open Lecture ஐ சொடுக்கவும். folder path இல் Browse செய்து ...
04.10 Root->usr->share->kde4->apps->Ktouch மற்றும் english.ktouch.xml ஐ தேர்க.
04.26 Ktouch ஐ நம் விருப்பபடி customize செய்யலாம்.
04.30 உதாரணமாக, Teacher’s Line இல் இல்லாத ஒரு character ஐ type செய்தால் Student line சிவப்பாகிறது.
04.37 வெவ்வேறு காட்சிக்கு வெவ்வேறு நிறங்களை அமைக்கலாம்.
04.41 colour settings ஐ மாற்றலாம்.
04.44 Main menu விலிருந்து, Settings ஐ தேர்ந்து, Configure – Ktouch ஐ சொடுக்கவும்.
04.50 Configure – KTouch dialogue box தோன்றுகிறது.
04.53 Configure – KTouch dialogue box இல் , Color Settings ஐ சொடுக்கவும்
04.58 Color Settings details தோன்றுகிறது.
05.02 Use custom colour for typing line box இல் குறியிடவும்.
05.05 Teacher’s line fieldஇல் , Text field க்கு அடுத்துள்ள color box மீது சொடுக்கவும்
05.12 Select-Color dialogue box தெரிகிறது.
05.15 Select-Color dialogue box இல் , green மீது சொடுக்கவும் OK செய்க.
05.21 Configure – KTouch dialogue box தோன்றுகிறது. Apply மீது சொடுக்கி OK. செய்க.
05.29 Teacher’s Line இல் உள்ள characters பச்சையாக மாறிவிட்டன.
05.33 இப்போது நம் சொந்த விசைப்பலகையை உருவாக்கலாம்.
05.37 புதிய விசைப்பலகையை உருவாக்க ஒரு இருப்பிலுள்ள விசைப்பலகை தேவை.
05.42 அதில் மாற்றங்களை செய்து வேறு பெயரில் சேமிக்கலாம்.
05.46 Main menu விலிருந்து, File ஐ தேர்ந்து, Edit keyboard Layout மீது சொடுக்கவும்.
05.52 Open keyboard File dialogue box தோன்றுகிறது
05.56 Open keyboard File dialogue box இல், Open a default keyboard ஐ தேர்க..
06.02 இந்த field க்கு அடுத்துள்ள button மீது சொடுக்கவும்.
06.06 key boards list தெரிகிறது. en.keyboard.xml. ஐ தேர்க. OK செய்க .
06.15 KTouch keyboard Editor dialogue box தோன்றுகிறது.
06.19 keyboard Title fieldஇல் , Training keyboard என உள்ளிடுக.
06.25 விசைப்பலகைக்கு ஒரு மொழியை தேர்வு செய்ய வேண்டும்.
06.29 Language id dropdown list இலிருந்து en ஐ தேர்க.
06.35 இருக்கும் விசைப்பலகையில் fonts ஐ மாற்றலாம்.
06.39 Set keyboard Font மீது சொடுக்கவும்
06.42 Select Font – KTouch dialogue box window தோன்றுகிறது.


06.48 Select Font - KTouch dialogue box இல் Ubuntu ஐ Font ஆக, Italic ஐ Font Style ஆக , மற்றும் 11 அளவாக அமைக்கலாம்.
06.58 OKசெய்க.
07.00 விசைப்பலகையை சேமிக்க, Save keyboard As ஐ சொடுக்கவும்
07.04 Save keyboard – KTouch dialogue box தோன்றுகிறது.
07.08 folder path இல் Browse செய்க.
07.10 Root->usr->share->kde4->apps->Ktouch மற்றும் english.ktouch.xml ஐ தேர்க.


07.26 Name field இல், Practice.keyboard.xml என உள்ளிட்டு Save ஐ சொடுக்கவும் .
07.33 file ‘<name>.keyboard.xml’ format இல் சேமிக்கப்படும். Close செய்க.
07.42 புதிய keyboard ஐ உடனே பயன்படுத்தலாமா? இல்லை.
07.46 அதை kde-edu mailing id க்கு அஞ்சலாக அனுப்ப வேண்டும். பின் அது அடுத்த பதிப்பு Ktouch இல் சேர்க்கப்படும்.
07.57 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
08.01 இந்த டுடோரியலில் கற்றது: பயிற்சிக்கு ஒரு பாடம் உருவாகுவது colour settings ஐ மாற்றுவது.
08.08 மேலும் ஒரு இருப்பில் இருக்கும் விசைப்பலகை layout ஐ திறந்து மாற்றுதல். மேலும் நம் சொந்த விசைப்பலகையை உருவாக்குதல் .
08.15 உங்களுக்கு assignment
08.18 உங்கள் பிரத்யேக விசைப்பலகையை உருவாக்கவும்.


08.20 விசைப்பலகைக்கு colours, மற்றும் font களை மாற்றுக. விளைவை பாருங்கள்.


08.28 தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial
08.31 அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.
08.34 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
08.38 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி
08.41 செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
08.44 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
08.48 மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org
08.54 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
08.59 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
09.07 மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
09.17 மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ்.

தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya, Pratik kamble, Priyacst