KTouch/S1/Configuring-Settings/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 12:11, 27 February 2013 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00.00 Configuring Setting in Ktouch Spoken Tutorial க்கு நல்வரவு
00.04 இந்த டுடோரியலில் , கற்கப்போவது:
00.08 பயிற்சி மட்டத்தை மாற்றுவது
typing வேகத்தை சரி செய்வது   
00.13 short cut விசைகளை, toolbarஐ Configure செய்தல்.
typing metrics ஐ காணல் 
00.20 இங்கு பயனாவது Ubuntu Linux version 11.10 மற்றும் KTouch 1.7.1
00.27 Ktouch ஐ திறக்கலாம்
00.33 மட்டம் 1 இல் இருக்கிறோம். அடுத்த மட்டமான 2 க்கு போகலாம்..
00.40 training மட்டத்தை 2 ஆக்க, level field க்கு அடுத்துள்ள மேல் முக்கோண சின்னத்தின் மீது சொடுக்கவும்
00.48 மட்டத்தை 2 என மாற்றும் போது என்ன நடக்கிறது  ?
00.52 Teacher’s Line இல் உள்ள characters மாறுகின்றன!
00.56 இந்த மட்டத்துக்கான New Characters field ஐ பாருங்கள். அவையும் மாறிவிட்டன.
01.02 தேர்ந்தெடுத்த மட்டத்துக்கு இவைதான் Characters
01.07 ஆகவே டைப் செய்ய ஆரம்பிக்கலாம்.
01.09 Teacher’s Line இல் காட்டாத ஒரு character ஐ type செய்யலாம்.
01.14 Student Line சிவப்பாகிவிட்டது.
01.17 வேறு என்ன தெரிகிறது?
01.19 Correctness field இல் சத விகிதம் குறைகிறது.
01.23 backspace அழுத்தி தவறை delete செய்யலாம்.
01.27 Training options ஐ அமைப்பதை பார்க்கலாம் .
01.31 Training Options என்பதென்ன ?
01.33 Training options மூலம் typing speed மற்றும் correctness க்கு( typing துல்லியத்தின் சதவிகிதம்) parameters ஐ அமைக்கலாம்.
01.41 குறிப்பிட்ட மட்டத்தில் எழுதக்கூடிய வரிகளின் எண்ணிக்கையை தனிப்பயன் ஆக்கலாம்.
01.47 Main menu விலிருந்து, Settings தேர்ந்து Configure Ktouch மீது சொடுக்கவும்.
01.52 Configure – KTouch dialog box தோன்றுகிறது.
01.56 Configure – KTouch dialog box இன் இடது Panel இலிருந்து, Training Options ஐ சொடுக்கவும்.
02.02 வலது panel பல Training Options ஐ காட்டுகிறது.
`02.06 Typing speed, Correctness, மற்றும் Workload க்கு அதிக பட்சத்தை நிர்ணயம் செய்யலாம்.
02.13 Limits to increase a level ன் கீழ்:
02.15 Typing Speed 120 characters per minute, Correctness 85%. என அமைக்கலாம்.
02.24 Workload ஐ 1 எனவும்.
02.27 இதன் பொருள் ஒரு மட்டத்தில் நாம் ஒரு வரியை மட்டுமே எழுத வேண்டும்.
02.31 பின் தானியங்கியாக அடுத்த மட்டத்துக்கு போவோம்.
02.36 ஒரு மட்டம் முடித்த பின்னரே அடுத்த மட்டம் போக வேண்டுமென அமைக்க "Complete whole training level before proceeding box" இல் குறியிடுக.
02.46 Typing speed மற்றும் Correctness க்கு கீழ் மட்டத்தை அமைக்கலாம்.
02.50 Limits to decrease a level ன் கீழ் :
02.53 Typing Speed 60 characters per minute மற்றும் Correctness 60 என அமைப்போம் .
03.00 Remember level for next program இல் குறியிடுக.
03.06 Apply ஐ சொடுக்கவும் OK .
03.09 செய்த மாற்றங்கள் புதிய session துவக்கும்போதுதான் செயலாகும்.
03.14 Start New Session மீது சொடுக்கவும்; Keep Current level ஐ தேர்க.
03.20 மீண்டும் டைப் செய்ய ஆரம்பிக்கலாம்.
03.23 ஆரம்பத்தில் வேகம் 0 என காண்கிறது. டைப் செய்ய செய்ய அது அதிகமாகவோ குறைவாகவோ ஆகிறது
03.30 Pause Session மீது சொடுக்கவும். இப்போது வேகம் மாறாமல் அப்படியே இருக்கிறது.
03.38 டைப் செய்ய ஆரம்பிக்கலாம்..
03.40 வேகம் 60 ஆகும்போது Speed க்கு அடுத்துள்ள சிவப்பு வட்டம் ஒளிருகிறது.
03.47 இது உணர்த்துவது வேகம் நிர்ணயித்த அளவான 60 ஐ விட குறைவாக ஆகிவிட்டது.
03.54 Teacher’s Line இல் காட்டப்படாத எண்ணான 4 ஐ type செய்க.
03.59 Student’s Line சிவப்பாகி விட்டது.
04.02 Percentage of the Correctness உம் குறைகிறது.
04.05 Teacher’s Line இல் கொடுத்துள்ள character தொகுதி அல்லது character ஐ கவனித்தீர்களா?
04.11 இப்போது இந்த சொல்லுக்குப்பின் நான் Space bar ஐ அழுத்தவில்லை.
04.15 Student’s Line மீண்டும் சிவப்பாகிவிட்டது!
04.18 இது உணர்த்துவது spaces சரியாக டைப் செய்யப்பட வேண்டும்.
04.22 student’s line இல் ஒரு முழு வரியை டைப் செய்துவிட்டு Enter ஐ அழுத்தலாம்.
04.31 மட்டம் 3 என ஆகிவிட்டது!
04.33 மட்டம் ஏன் 3 ஆனது? Workload ஐ 1என அமைத்ததால் இப்படி ஆனது.
04.39 ஆகவே மட்டம் 2 இல் ஒரு வரியை பூர்த்தி செய்து என்டர் செய்ய நாம் அடுத்த மட்டத்துக்கு போகிறோம்.
04.47 Teacher’s Line இல் புதிய characters தெரிகின்றன.
04.52 typing அமர்வின் மதிப்பீடு தெரிய வேண்டுமா?
04.55 Lecture Statistics ஐ சொடுக்கவும் Training statistics "dialogue box" தோன்றுகிறது.
05.02 "tabs" மீது சொடுக்கி அவை ஒவ்வொன்றும் என்ன காட்டுகிறது என கவனிக்கவும்.
05.07 Current Training Session மீது சொடுக்கவும்
05.12 இது பொது புள்ளி விவரங்களை காட்டுகிறது. Typing விகிதம் , typing துல்லியம் , மற்றும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய characters.
05.22 Current level Statistics tab ... Current Training Session tab இல் காட்டுவது போலவே விவரங்களை நடப்பு மட்டத்துக்கு காட்டுகிறது
05.31 Monitor Progress tab காட்டுவது உங்கள் typing இன் முன்னேற்றம் குறித்த வரைபடம்.
05.38 இந்த dialogue box ஐ மூடலாம்.
05.41 நீங்கள் உங்களுடைய பிரத்யேக "short cut விசைகள்" உருவாக்கலாம்.
05.45 short cut விசைகள் என்பதென்ன ?
05.47 Short cut விசைகள் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட விசைகளின் தொகுப்பு. Menu options ஐ பயன்படுத்தாமல் செயலாக்க அவற்றை விசைப்பலகையில் ஒன்றாக அழுத்தலாம்.
05.56 Lecture Statistics ஐ காண ஒரு short cut விசை configure செய்யலாம்.
06.01 Main menu விலிருந்து, Settings, Configure "Short cuts" ஐ சொடுக்கவும்.
06.06 Configure Short cuts – KTouch dialogue box தோன்றுகிறது.
06.10 Search box இல் Lecture Statistics என enter செய்வோம்.
06.16 Lecture Statistics ஐ சொடுக்கவும்.
Custom ஐ தேர்ந்து  None ஐ சொடுக்கவும்.
icon  Input ஏன் மாறுகிறது.
06.24 இப்போது விசைப்பலகையிலிருந்து, "SHIFT மற்றும் A" விசைகளை அழுத்தவும்.
06.30 icon இப்போது காட்டுவது எழுத்துக்கள் "Shift+A". OK ஐ சொடுக்கவும்.
06.38 இப்போது "Shift மற்றும் A" விசைகளை ஒன்றாக அழுத்தவும் . Training Statistics dialogue box தோன்றுகிறது.
06.45 Close ஐ சொடுக்கி வெளியேறுக.
06.49 KTouch நாம் toolbar களை configure செய்யவும் உதவுகிறது.
06.53 Quit Ktouch command ஐ ஒரு icon ஆக காட்ட நினைத்தால்...
06.58 Main menu விலிருந்து, Settings, பின் Configure Toolbars ஐ சொடுக்கவும்
07.03 Configure Toolbars – KTouch dialogue box தோன்றுகிறது.
07.07 இடது panel இல் list of option இலிருந்து, Quit icon ஐ தேர்க. அதன் மீது இரட்டை சொடுக்கவும்.
07.15 icon வலது panel க்கு நகர்ந்து விட்டது. Apply பின் OK ஐ சொடுக்கவும்

.

07.22 Quit icon இப்போது KTouch window வில் தோன்றுகிறது.
07.26 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
07.30 இந்த டுடோரியலில் பயிற்சி மட்டத்தை மாற்ற, வேகத்தை கவனிக்க, மற்றும் typing துல்லியத்தை கவனிக்க கற்றோம்.
07.38 விசைப்பலகை, short cuts மற்றும் toolbar களை configure செய்யவும் கற்றோம்.
07.43 உங்களுக்கு ஒரு assignment.
07.46 Configure Ktouch ன் கீழ், Workload ஐ 2 என மாற்றவும்.
07.50 proceeding box க்கு முன் Complete whole training level ஐ குறியீடுக. .
07.56 new typing session ஐ திறந்து typing பழகவும்.
08.00 இறுதியாக lecture statistics ஐ சோதிக்கவும்.
08.04 தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க.
08.07 அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.
08.10 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்
08.15 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி
08.17 செய்முறை வகுப்புகள் நடத்துகிறது..
08.20 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.


08.23 மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org.
08.29 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
08.33 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
08.41 மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும்.
08.52 மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ்.

தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya, Pratik kamble, Priyacst