KTouch/S1/Getting-Started-with-Ktouch/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 12:08, 27 February 2013 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00.00 Introduction to KTouch Spoken Tutorial க்கு நலவரவு!
00.04 இந்த tutorial லில் கற்கப்போவது Ktouch மற்றும் KTouch இடைமுகம்
00.10 ஆங்கில எழுத்து விசைகள் உள்ள விசைப்பலகையில்...
00.11 பிழையில்லாமல், வேகமாக, செயல்திறனுடன் டைப் செய்ய கற்போம்
00.18 மேலும் கற்பது:
00.20 கீழே பார்க்க தேவையில்லாமல் type செய்வது
00.24 Ktouch என்பதென்ன?
00.27 KTouch தட்டச்சு ஆசான். அது ஊடாடும் விசைப்பலகையால் type செய்வதை கற்பிக்கிறது
00.33 typing கற்பதை உங்களுக்கு தோதான வேகத்தில் கற்றுக்கொள்ளலாம்..
00.36 typing வேகத்தையும் துல்லியத்தையும் படிப்படியாக அதிகரித்துக்கொள்ளலாம்.
00.43 KTouch பாடங்கள் அல்லது sample கள், வெவ்வேறு கடின மட்டங்களில் பழக கிடைக்கின்றன.
00.50 இங்கு பயனாவது Ubuntu Linux version 11.10 மற்றும் KTouch 1.7.1
00.59 KTouch ஐ Ubuntu Software Centre ஐ பயன்படுத்தி install செய்யலாம்.
01.03 Ubuntu Software Centre குறித்த அதிக தகவல்களுக்கு இந்த வலைத்தளத்தில் Ubuntu Linux Tutorial களை காண்க.
01.11 Ktouch ஐ திறக்கலாம்.
01.13 Dash Home அதாவது கணினி திரையின் இடது மேல் மூலையில் உள்ள சிவப்பு பட்டனை சொடுக்கவும்
01.21 Search box தோன்றுகிறது.
01.24 இதில் type செய்க: KTouch.
01.28 Search box இன் கீழ் KTouch icon தோன்றுகிறது .அதன் மீது சொடுக்கவும்.
01.34 KTouch window தோன்றுகிறது.
01.36 மாற்றாக KTouch ஐ Terminal இலிருந்து துவக்கலாம்.
01.41 Terminal ஐ திறக்க CTRL, ALT மற்றும் T விசைகளை ஒன்றாக அழுத்தவும்.
01.47 Ktouch ஐ திறக்க, Terminal லில் command type செய்க: ktouch ... பின் Enter செய்க
01.55 KTouch இடைமுகத்தை அறிமுகம் செய்து கோள்வோம்.
01.59 Main menu வில் உள்ளவை File, Training, Settings, மற்றும் Help menus.
02.06 typing பழக புதிய அமர்வை துவக்க சொடுக்குக: Start New Session
02.11 typing ஐ இடை நிறுத்த Pause Session ஐ சொடுக்கவும்
02.14 உங்கள் முன்னேற்றத்தை அறிய Lecture Statistics மீது சொடுக்கவும்
02.19 மட்டம் என்பது எவ்வளவு விசைகளை பயன்படுத்த வேண்டும் என்பதை பொருத்த சிக்கல் மட்டத்தை குறிக்கிறது.
02.27 Speed என்பது ஒரு நிமிடத்தில் எத்தனை characters type செய்ய முடியும் என குறிக்கிறது.
02.32 Correctness indicator எத்தனை சத விகிதம் சரியாக டைப் செய்கிறோம் என காட்டுகிறது.
02.39 New Characters in This level எனும் field இந்த மட்டத்தில் எத்தனை புதிய character களை நீங்கள் பழக வேண்டுமென்பதை காட்டுகிறது
02.47 Teacher’s Line காட்டுவது நீங்கள் டைப் செய்ய வேண்டிய characters
02.51 Student’s Line காட்டுவது நீங்கள் விசைப்பலகையால் type செய்த characters
02.58 விசைப்பலகை மையத்தில் தெரிகிறது
03.02 விசைப்பலகையின் முதல் வரி காட்டுவது எண்கள், சிறப்பு characters, மற்றும் Backspace விசை
03.09 type செய்த character களை delete செய்ய Backspace விசையை அழுத்தவும்.
03.13 விசைப்பலகையின் இரண்டாம் வரி காட்டுவது அகர முதலான சில எழுத்துக்கள், சில சிறப்பு characters, மற்றும் Tab விசை .
03.20 விசைப்பலகையின் மூன்றாம் வரி காட்டுவது alphabets,colon, semicolon, மற்றும் Caps lock விசைகள்.
03.28 டைப் செய்கையில் அடுத்த வரிக்கு போக Enter விசை அழுத்தவும்
03.33 capital letterகளில் type செய்ய Caps Lock விசையை அழுத்தவும்
03.37 விசைப்பலகையின் நான்காம் வரி காட்டுவது alphabets, special characters, மற்றும் shift விசைகள்.
03.45 எந்த alphabet விசையின் capital letter ஐயும் type செய்ய அத்துடன் shift விசையை அழுத்தவும்
03.52 ஒரு விசையின் மேலே கொடுத்துள்ள character ஐ type செய்ய அந்த விசையுடன் shift விசை அழுத்தவும் .
03.59 உதாரணமாக, 1 எண்ணுடைய விசை மேலே உணர்ச்சி குறியை கொண்டுள்ளது. அதை டைப் செய்ய Shift விசையை 1 விசையுடன் அழுத்தவும்
04.11 விசைப்பலகையின் ஐந்தாம் வரி காட்டுவது Ctrl, Alt, மற்றும் Function விசைகள், space bar உம் உள்ளது.
04.20 KTouch , laptop , மற்றும் desktop விசைப்பலகைகள் இடையே ஏதும் வேறுபாடு உள்ளதா என பார்க்கலாம்.
04.29 KTouch விசைப்பலகை மற்றும் desktops விசைப்பலகை மற்றும் laptop ஆகியன ஒரே மாதிரி இருக்கின்றன.
04.36 இப்போது விசைப்பலகையில் நாம் விரல்களை வைக்க வேண்டிய சரியான முறையை பார்க்கலாம்.
04.41 இந்த slide ஐ பாருங்கள்.
04.42 அது விரல்களையும் அவற்றின் பெயர்களையும் காட்டுகிறது.
04.46 இடமிருந்து வலம் விரல்களின் பெயர் :

சுண்டுவிரல்,

04.51 மோதிர விரல்,

நடுவிரல்,

04.54 சுட்டு விரல் மற்றும்

கட்டை விரல்

04.59 விசைப்பலகையில், அதன் இடது பக்கம் உங்கள் இடது கையை வைக்கவும்.
05.03 சுண்டுவிரல் இருக்க வேண்டியது alphabet ‘A’ மீது.
05.07 மோதிர விரல் இருக்க வேண்டியது alphabet ‘S’ மீது
05.10 நடுவிரல் alphabet ‘D’,
05.13 சுட்டு விரல் alphabet ‘F’.
05.17 விசைப்பலகையில், அதன் வலது பக்கம் உங்கள் வலது கையை வைக்கவும்.
05.20 சுண்டுவிரல் colon/semi-colon விசையில் இருக்கட்டும்.
05.25 மோதிர விரல் alphabet ‘L’. மீது
05.28 நடுவிரல் alphabet ‘K’. மீது
05.30 சுட்டு விரல் alphabet ‘J’. மீது
05.34 வலது கட்டை விரலால் space bar ஐ அழுத்தவும்.
05.37 Ktouch ஐ முதல் முறை திறக்கும்போது Teacher’s Line .. default text ஐ காட்டுகிறது.
05.44 இந்த உரையில் எப்படி பாடத்தை தேர்ந்தெடுப்பது, துவக்குவது என்ற குறிப்புகள் இருக்கின்றன.
05.51 இந்த tutorialக்காக, நாம் அதை விட்டுவிட்டு ஒரு பாடத்தை ஆரம்பிக்கலாம்.
05.57 இருந்தாலும் விருப்பமானால் விடியோவை நிறுத்தி அதை டைப் செய்து பார்க்கலாம்.
06.02 இப்போது பாடத்தை தேர்வு செய்யலாம்.
06.07 Main menu விலிருந்து, File ஐ தேர்ந்து Open Lecture ஐ சொடுக்கவும்
06.12 Select Training Lecture File – ‘KTouch’ dialog box தோன்றுகிறது.
06.17 folder path ஐ Browse செய்து பார்க்கவும்.

Root->usr->share->kde4->apps->Ktouch

06.31 english.ktouch.xml ஐ தேர்ந்து Open ஐ சொடுக்கவும்
06.36 Teacher’s Line இல் இப்போது வேறு characters காணப்படுகின்றன.
06.41 typing ஐ துவக்கலாம்.
06.43 முன்னிருப்பாக , மட்டம் 1, வேகம் பூஜ்யம் எனவும் அமைக்கப்படும்.
06.49 New Characters in This level காட்டுவது இந்த மட்டத்தில் நாம் கற்கபோகும் புதிய characters
06.55 cursor Student’s Line இல் இருக்கிறது.
06.58 விசைப்பலகையை பயன்படுத்தி நாம் teacher's line character களை type செய்வோம்.
07.09 type செய்யும்போது, characters .. Student’s Line இல் காட்டப்படுகின்றன.
07.14 Speed field ஐ பாருங்கள்.
07.16 type செய்யும்போது எண்கள் உங்கள் வேகத்துக்கு தகுந்த படி அதிகமோ குறைவோ ஆகிறது.
07.22 typing ஐ நிறுத்திவிட்டால் குறைகிறது.
07.25 இப்போது Teacher’s Line இல் காட்டாத எண்கள் 7 மற்றும் 8 ஐ type செய்யலாம்.
07.31 Student Line சிவப்பாகி விட்டது.
07.34 ஏன்? நாம் typing இல் தவறு செய்துவிட்டோம்.
07.40 அதை delete செய்துவிட்டு typing ஐ முடிப்போம்.
07.56 வரியின் கடைசி வந்த பின், Enter விசையை அழுத்த இரண்டாம் வரிக்கு போய் விடுவோம்.
08.02 Teacher’s Line இப்போது type செய்ய அடுத்த characters தொகுதியை காட்டுகிறது.
08.07 Student’s line இல் type செய்த text துடைக்கப்பட்டு விட்டது.
08.11 நாம் type செய்ததின் துல்லியத்தை காணலாம்.
08.14 Correctness field ... Type செய்ததில் எத்தனை சதவிகிதம் சரி எனக்காட்டுகிறது ..உதாரணமாக, 80 percent எனக்காட்டலாம்.
08.23 நம் முதல் typing பாடம் முடிந்தது!
08.26 ஆரம்பத்தில் மெதுவாகவே அதிக துல்லியத்துடன் டைப் செய்து பழகுவது நல்லது..
08.31 துல்லியமாக தவறில்லாமல் டைப் செய்து பழகிய பின் typing வேகத்தை அதிகரிக்கலாம்..
08.37 புதிய typing அமர்வை ஆரம்பிக்கலாம்.
08.40 Start New Session மீது சொடுக்கவும்
08.42 Start New Training Session – ‘KTouch’ dialog boxஇல் ,Start from First மட்டம் மீது சொடுக்கவும்.
08.50 காண்பது என்ன ?
08.52 characters தொகுப்பு ஒன்று Teacher’s Line இல் தோன்றுகிறது.
08.55 Student’s Line இல் எல்லா characters உம் துடைக்கப்பட்டு சுத்தமாக இருக்கிறது.
09.00 type செய்யத்துவங்கலாம்.
09.05 பழகும்போது pause செய்து பின் மீள் துவக்கக் விரும்பலாம்.
09.09 அமர்வை pause செய்வது எப்படி?
09.12 pause session மீது சொடுக்கவும்.
09.14 speed குறைவதில்லை.
09.17 முன்னே நாம் typing ஐ நிறுத்தியபோது அது குறைந்தது அல்லவா?
09.23 typing ஐ மீள் துவக்க Teacher’s line இல் உள்ள அடுத்த character அல்லது சொல்லை type செய்க.
09.39 typing முடிந்த பின் Correctness field ஐ பார்க்கலாம். அது typing துல்லியத்தை காட்டுகிறது.
09.46 இத்துடன் இந்த Ktouch tutorial முடிகிறது.
09.50 நாம் கற்றது KTouch இடைமுகம். மேலும் நம் விரல்களை எப்படி விசைபலகையில் வைப்பது.
09.59 Teacher’s Line ஐ பார்த்து Type செய்வது. முதல் பாடத்தையும் முடித்தோம்.
10.04 இதோ ஒரு assignment.
10.06 Ktouch ஐ திறக்கவும். மட்டம் 1 இல் பாடத்தை முடிக்கவும்.இந்த மட்டத்தில் பழகவும்.
10.13 விசைகளுக்கு சரியான விரல்களை பயன்படுத்த மறக்க வேண்டாம்.
10.18 தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது
10.24 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
10.28 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.


10.37 மேலும் தகவல்களுக்கு ....contact @spoken-tutorial.org.
10.43 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.

.

10.47 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது..
10.55 மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
11.06 மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ்.

தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி.

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst