Drupal/C2/Displaying-Contents-using-Views/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | வணக்கம், Views மூலம் Contentsஐ display செய்தல் குறித்த Spoken tutorialக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது
|
00:15 | இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது:
உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் பயன்படுத்தலாம். |
00:31 | முதலில் Views பற்றி கற்போம்.
|
00:43 |
|
00:49 | Contentஐ நாம் விதிக்கும் கட்டளைக்கு ஏற்ப select, order, filter, மற்றும் present செய்யலாம்.
Views என்பவை Reports அல்லது Query Results எனவும் அழைக்கப்படுகிறது. |
01:04 | உதாரணமாக, நூலகத்திற்கு சென்று பின்வரும் தகல்களைக் கொண்ட புத்தகங்களைக் கேட்கவும்:
|
01:19 | * 100 அல்லது அதற்கு மேற்பட்ட பக்கங்கள் கொண்டவை * மேல்அட்டை சிவப்பு நிறமானவை. |
01:25 | உங்களை நூலகத்தை விட்டு துரத்தியடிப்பர். ஆனால் Drupalல் இதை Viewsஐ பயன்படுத்தி சுலபமாக செய்யலாம். |
01:34 | நம்மிடம் Viewsஐ அமைக்க எளிய 5-step process உள்ளது. அவை பின்வருமாறு-
|
01:45 |
|
01:50 | இப்போது Drupal site ல் பொதுவான Views ஐ உருவாக்குவோம் |
01:53 | நாம் முன்னர் உருவாக்கிய website ஐ திறப்போம். |
01:58 | Drupal site ல் பொதுவான Views ஐ உருவாக்க கற்போம் |
02:04 | Structureல் க்ளிக் செய்து பின் Viewsல் க்ளிக் செய்க. |
02:09 | Drupal ல் பல முன்னிருப்பு Views உள்ளன. உதாரணமாக administrator, contentஐ மேலாள Content View அனுமதிக்கிறது. |
02:20 | மேலும உள்ளவை Custom block library, Files, Frontpage, People, Recent comments, Recent content, Taxonomy terms, Who’s new மற்றும் Who’s online. |
02:37 | இவை முன்னிருப்பு Views . இவற்றை update அல்லது edit செய்யலாம். |
02:44 | முதலில் Teasers உடன் ஒரு எளிய பக்கத்தை உருவாக்குவோம். இது நம் Events Content typeஐ காட்டும். |
02:54 | Add new viewஐ க்ளிக் செய்து அதை "Events Sponsored" என்போம். |
03:02 | Content of type ஐ Allல் இருந்து Events எனவும் sorted byஐ Newest first எனவும் மாற்றுவோம் |
03:11 | Create a page ஐ க்ளிக் செய்க. Display format ஐ Unformatted list of teasers என்போம் |
03:20 | ஏனெனில் நாம் ஏற்கனவே நம் Manage displayல் Teaser modeஐ அமைத்துள்ளோம் |
03:26 | Create a menu linkல் checkmarkஐ இட்டு பின் Menu drop-downல் Main navigationஐ தேர்ந்தெடுக்கவும் |
03:35 | இது நம் site ல் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து Events ஐயும் காண உதவும் . |
03:41 | Save and editஐ க்ளிக் செய்க. Views பற்றிய அறிமுகத்தில் நாம் சொன்னவற்றை இப்போது இந்த screen ல் செய்யலாம். |
03:51 | இந்த screen ஒரு Page ஐ காட்டுகிறது இதில் Formatஆனது Teasersன் Unformatted list |
03:59 | நாம் Teaser modeஐ அமைத்துள்ளதால் இதில் fields தேவையில்லை. |
04:05 | FILTER CRITERIA ஆனது Published events. SORT CRITERIAல் வெளியிட்டு தேதியின் இறங்குவரிசையில் Published Events. |
04:16 | கீழே வந்து இதன் previewஐ காணலாம். |
04:21 | இது பிடிக்கவில்லை எனில் மாற்றுவது சுலபம். அதை மற்றொரு டுடோரியலில் காண்போம். |
04:28 | இப்போதைக்கு Saveல் க்ளிக் செய்து பின் Back to siteல் க்ளிக் செய்க |
04:35 | இப்போது main menuல் ஒரு புது tab Events உள்ளது. இது அனைத்து Eventsஐயும் காட்டும் |
04:44 | இங்கே Event logoகள் வெவ்வேறு அளவுகளில் உள்ளன. |
04:50 | Event Website மற்றும் Event Dateம் உள்ளன |
04:55 | இதை மாற்றவிரும்பினால் Events Content typeன் Teaser modeல் செய்யலாம் என்பதை நினைவுகொள்க. |
05:04 | அவ்வளவுதான்! இதில்தான் நம் அனைத்து Eventகளையும் காட்டுவோம் |
05:09 | Block regionகள் அல்லது sidebarகளில் தகவல்களை வைக்கும் தன்மை Drupalன் அம்சங்களின் ஒன்று. |
05:19 | முன்னர், ஒரு புது Eventஐ சேர்த்தால், sidebarக்கு வந்து அதை நாம் மாற்ற வேண்டும். |
05:31 | இப்போது Views அந்த வேலையை தானாகவே செய்கிறது. |
05:36 | க்ளிக் செய்க Structure பின் Views. |
05:41 | இங்கு நாம் அடிக்கடி வருவதால் இதை shortcutsல் சேர்ப்போம். இப்போது Add new viewஐ க்ளிக் செய்க |
05:53 | View nameல் டைப் செய்க: "Recent Events Added" . இது நம் site ல் சேர்ப்பட்ட சமீபத்திய Eventகளின் பட்டியல். |
06:04 | Content of typeஐ All ல் இருந்து Eventsக்கு மாற்றுக |
06:09 | Create a blockஐ தேர்ந்தெடுக்கவும். sorted by, Newest First என இருக்கட்டும் |
06:18 | Block title ல் டைப் செய்க: "Recently Added Events". வெவ்வேறு name மற்றும் titleஐயும் கொடுக்கலாம். |
06:28 | Drupal, Viewsன் styleகளை உருவாக்க அனுமதிக்கிறது. Unformatted list of titles பின் Items per blockல் 5. |
06:40 | Use a pagerஐ பயன்படுத்த வேணடாம். அதை செய்தால் blockன் அடியில் Page one of three, two of three என பக்க எண்களை பெறுவோம். |
06:53 | Save and editஐ க்ளிக் செய்க. நம் previewஐ காண்போம். இது சமீபத்தில் சேர்க்கப்பட்ட Eventகளை titleகளை காட்டுகிறது |
07:05 | இங்கு இது காட்டுவது ஒரு Block. FORMAT ஆனது Unformatted list. FIELDS ஆனது Title fields. |
07:16 | FILTER CRITERIA ஆனது வெளியிட்டு தேதியின் இறங்குவரிசையில் Published Events. |
07:24 | Saveஐ க்ளிக் செய்க. இதை site ல் எங்கும் காண முடியாது. ஏனெனில் இன்னும் இதை எங்கும் வைக்கவில்லை. |
07:33 | Structure பின் Block layoutல் க்ளிக் செய்க. blockஐ Sidebar first பகுதியில் வைப்போம். |
07:43 | Place blockஐ க்ளிக் செய்க. கீழே வந்து, Recent Events Addedஐ காணலாம். Place blockல் க்ளிக் செய்க. |
07:54 | blocks பற்றி இன்னும் விரிவாக நாம் கற்கவில்லை என்பதால், இப்போதைக்கு Saveஐ க்ளிக் செய்க. இது ஒவ்வொரு பக்கத்திலும் காட்டப்படும். அதை பின்னர் மாற்றி கொள்ளலாம். |
08:06 | இது Searchக்கு பின் காட்டப்படும். Save blocksஐ க்ளிக் செய்க. |
08:13 | Back to siteஐ க்ளிக் செய்க. நம் site ல் சமீபத்தில் சேர்க்கப்பட்ட eventகளை காட்டும் ஒரு புது blockஐ ஒவ்வொரு பக்கத்திலும் காணலாம். |
08:24 | இதை மீண்டும் configure செய்யவேண்டியதில்லை. இதை நீங்கள் தேவையான இடத்தில் வைத்துக்கொள்ளலாம். |
08:33 | இதுதான் Events Content type பயன்படுத்தி வெளியிடப்பட்ட தேதி வரிசையில் காட்டும் Block viewக்கான உதாரணம். |
08:42 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
08:46 | சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது
|
09:01 | இந்த வீடியோ 'Acquia' மற்றும் 'OSTraining' இல் இருந்து எடுக்கப்பட்டு ஸ்போகன் டுடோரியல் திட்டம், ஐஐடி பாம்பே-ஆல் மாற்றப்பட்டது. |
09:12 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையவழி பரிட்சையில் தேர்வோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
09:29 | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின்
|
09:42 | இந்த டுடொரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து ப்ரியா. நன்றி. |