Drupal/C2/Creating-New-Content-Types/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | வணக்கம், புது Content Typeகளை உருவாக்குதல் குறித்த Spoken tutorialக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது:
|
00:15 | இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது:
உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் பயன்படுத்தலாம். |
00:29 | நாம் ஏற்கனவே உருவாக்கிய websiteஐ திறப்போம். |
00:34 | இப்போது built-in Content typeகள் பற்றியும், சில custom Content typeகளை உருவாக்கவும் கற்போம். |
00:41 | Content typeக்கான அறிமுகத்தை நினைவுக்கு கொண்டுவரவும். |
00:45 | bodyல் அனைத்தையும் வைக்கக்கூடாது என்பதை பார்த்தோம் |
00:49 | இப்போது custom Content typeஐ உருவாக்க கற்போம் |
00:55 | உலகத்தில் நடக்கும் அனைத்து drupal நிகழ்ச்சிகளையும் காட்டும்படியான ஒரு Events Content typeஐ உருவாக்குவோம். |
01:02 | முதலில், இந்த Content typeக்கு நாம் பயன்படுத்தப்போகும் fieldகளை ஒரு paper ல் வடிவமைப்போம். |
01:09 | Drupalல் ஒரு Content typeஐ உருவாக்கும் முன் இவ்வாறு செய்வது ஒரு நல்ல பழக்கம். |
01:16 | Field Name, Field Type, மற்றும் Purpose என்ற columnகளை கொண்ட ஒரு tableஐ உருவாக்கவும். |
01:23 | அனைத்து Drupal nodeலும் முன்னிருப்பாக Title மற்றும் Body fieldகள் இருக்கும். |
01:29 | Event Nameஐ தனித்துக் காண அதற்கு Title fieldஐ பயன்படுத்தலாம். |
01:36 | நிகழ்ச்சி பற்றிய விளக்கம் கொடுக்க Event Descriptionக்கு Body fieldஐ பயன்படுத்தலாம். |
01:43 | அந்த நிகழ்ச்சிக்கு logoஐ காட்ட Event Logo க்கு Imageஐ பயன்படுத்தலாம். |
01:50 | நிகழ்ச்சியின் ஆரம்ப மற்றும் முடிவு தேதிகளைக் காட்ட Date typeல் ஒரு Event Date தேவை. |
01:58 | நிகழ்ச்சிக்கு ஒரு Event Website இருக்கலாம். அது ஒரு URL link. |
02:07 | இந்த ஐந்து fieldகளை மட்டும் இப்போது காண்போம், பின்வரும் டுடோரியலில் இந்த fieldகளை சேர்க்க காண்போம். |
02:17 | ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒரு User Group ஆல் வழங்கப்படும். User Group என்ற ஒரு Content typeஐ அடுத்த டுடோரியலில் உருவாக்க கற்போம். |
02:27 | இரு வெவ்வேறு content typeன் nodeகள் Entity Reference fieldஐ பயன்படுத்தி இணைக்கப்படுகிறது. |
02:35 | Event Topic ஒரு Taxonomy field. இது அந்த நிகழ்ச்சியை பல்வேறு keywordகள் மூலம் வகைப்படுத்த உதவுகிறது. |
02:44 | இப்போது Structure ல் க்ளிக் செய்து பின் Content typesல் க்ளிக் செய்க |
02:50 | இவை இரண்டும் அடிப்படை Content typeகள் |
02:53 | Add content type buttonஐ க்ளிக் செய்க |
02:57 | இந்த புது Content typeஐ Events என்போம் |
03:02 | Descriptionல் டைப் செய்க -"This is where we track all the Drupal events from around the world". |
03:11 | உங்கள் விருப்பம் போல இங்கே டைப் செய்யலாம். |
03:15 | இந்த Description அந்த Content type pageல் தோன்றும். |
03:20 | Drupal இதற்கு ஒரு Machine name கொடுப்பதையும் காணலாம் இங்கே அது events. |
03:28 | அடிப்படையில் அந்த contentக்கு Drupal assign செய்த databaseல் உள்ள tableன் பெயர்தான் இந்த Machine name. |
03:36 | Submission form settingsல் Titleஐ Event Name என மாற்றுவோம் |
03:43 | Publishing optionsல் Create new revisionக்கு ஒரு checkmarkஐ கொடுப்போம் |
03:49 | அதாவது ஒவ்வொரு முறையும் node மாற்றப்படும்போது ஒரு புது பதிப்பு உருவாக்கப்படும். |
03:55 | மற்ற அமைப்புகளை அவ்வாறே விடுகிறேன். Display author and date informationல் checkmarkஐ நீக்குவோம் |
04:02 | இப்போதைக்கு இது தேவையில்லை. இங்கே ஒவ்வொரு Content typeக்கும் நான் ஒன்றை பரிந்துரைக்கிறேன் |
04:09 | Menu settingsஐ க்ளிக் செய்து Available menusல், அனைத்து optionகளிலும் checkmarkஐ நீக்குவோம். |
04:17 | இது ஆயிரக்கணக்கான event'களை நம் menu structureக்கு content editor மூலம் சேர்ப்பதை தவிர்க்கும் |
04:24 | நம் menu item க்கு ஒரு eventஐ சேர்க்க மற்றவர்களுக்கு அனுமதி இல்லை என்பதை உறுதிசெய்கிறது. |
04:31 | பின்னர் ஒரு eventஐ சேர்க்கவேண்டுமெனில் நாமாகவே அதை செய்யவேண்டும். |
04:37 | Save and manage fieldsஐ க்ளிக் செய்க |
04:40 | Events Content typeஐ சேமித்த பின் Body fieldஐ காண்போம். |
04:45 | வலப்பக்கம் Edit ஐ க்ளிக் செய்க. Labelஐ Event Description என மாற்றுவோம் |
04:55 | அடியில் Save settings buttonஐ க்ளிக் செய்க. |
04:59 | Drupalல் நம் முதல் Custom Content typeஐ உருவாக்கியுள்ளோம். |
05:04 | இப்போதைக்கு basic pageக்கு உள்ளது போல அடிப்படையான Title மற்றும் Body fieldகள் மட்டும் உள்ளன |
05:13 | அடுத்து, நாம் paper ல் வடிவமைத்தது போல பல fieldகளை சேர்ப்போம். |
05:23 | மேலே Add field buttonஐ க்ளிக் செய்க. |
05:27 | Select a field type drop-downல் Imageஐ தேர்ந்தெடுக்கவும். Label fieldல் டைப் செய்க "Event Logo". |
05:36 | Save and continueஐ க்ளிக் செய்க |
05:39 | நமக்கு தேவையெனில் இங்கே Choose file button மூலம் ஒரு default imageஐ upload செய்யலாம், . |
05:48 | தேவையெனில் default Alternative textஐயும் சேர்க்கலாம். |
05:54 | eventக்கும் ஒரே ஒரு logo தான் upload செய்ய வேண்டும் என்போம். Save field settingsல் க்ளிக் செய்க |
06:02 | இப்போது, Event logo fieldக்கான அனைத்து settingகளையும் செய்ய வேண்டும். |
06:07 | இவற்றில் பல இவை இருக்கும் இடம் மற்றும் field typeஐ பொருத்தது. |
06:11 | இங்கு நாம் content editorsக்கு சில text ஐ சேர்க்கலாம். |
06:18 | இந்த Required field checkboxயில் குறியிடுவதன் மூலம் ஒரு event logoஐ சேர்த்த பின்தான் content item அல்லது nodeஐ சேமிக்கமுடியும் என்றபடி அமைக்கலாம். |
06:30 | அனுமதிக்கப்படும் file extensionகளை இங்கு சேர்க்கலாம். இங்கு bitmapஐ தவிர்ப்பது நல்லது. |
06:38 | முன்னிருப்பாக file directory ல் ஒரு வருடம் மற்றும் மாதம் இருக்கும். தேவையெனில் இதை மாற்றிக்கொள்ளலாம். |
06:47 | உதாரணமாக நீங்கள் imageகளுடன் பல Content typeகளை கொண்டிருக்கலாம். |
06:53 | ஒரு prefix eventsஐயும் சேர்க்கலாம் எனவே Events Content typeன் imageகள் ஒரே file directoryல் இருக்கும். |
07:04 | உங்கள் விருப்பம் போல இதை நீங்கள் மாற்றலாம். ஆனால் இதை மீண்டும் சுலபமாக மாற்றமுடியாது என்பதால் இதில் கவனமாக இருக்கவும். |
07:14 | Maximum மற்றும் Minimum image resolutionஐயும் ஒரு Maximum upload sizeஐயும் அமைக்கலாம் |
07:21 | நன்கு யோசித்து பின் மாற்றங்களை செய்யவும். 2 அல்லது 3 megapixel imageகளை upload செய்கிறீர்கள் எனில். |
07:28 | wysiwyg editor மூலம் அதன் அளவை சில நூறு pixelகளுக்கு குறைக்கிறீர்கள். |
07:35 | இருப்பினும் Drupal அந்த 2 megapixel imageஐ தான் load செய்யும். இது நல்லதல்ல |
07:41 | உதாரணமாக இந்த websiteஐ mobile மூலம் மக்கள் பார்க்கிறார்கள் எனில் அவர்களுக்கு இந்த 2 megabytes data தேவையில்லாமல் download ஆகும். |
07:51 | Imageகளை upload செய்வதற்கு முன் அவை சரியாக உள்ளதா என உறுதிசெய்ய வேண்டும். |
07:57 | Upload செய்யப்படும் imageன் அதிகபட்ச மற்றும் குறைந்த பட்ச அளவு என்னவாக இருக்கவேண்டும்? |
08:03 | குறிப்பாக Minimum Image resolution மிக முக்கியமானது. |
08:08 | நாம் காட்டும் imageன் அதிகபட்ச அளவை விட இது இந்த field சிறியதாக இருக்க கூடாது. |
08:14 | இதனால் imageஐ scale செய்யும்போது அது pixelate ஆகும். |
08:21 | Maximum Image resolution க்கு 1000 x 1000 என்போம். |
08:26 | Minimum Image resolution க்கு 100 x 100. |
08:31 | பின் Maximum upload size க்கு 80 kb. |
08:36 | ஒரு Imageஐ 1000 by 1000 resolutionல் மாற்றி அதை 80 kilo bytesக்கு குறைக்கவேண்டும் என்றால் Drupal என்ன செய்யும். |
08:44 | அதை செய்ய முடியாது அந்த imageஐ Drupal நிராகரித்துவிடும். |
08:48 | இதை 600 by 600 pixelகளாக மாற்றுவது நியாயமானது. |
08:56 | Enable Alt field மற்றும் Alt field required check-boxகளுக்கு குறியிடுவோம். |
09:02 | பின் Save settingsஐ க்ளிக் செய்க |
09:05 | நம் Content typeக்கு Event Logo field உள்ளது |
09:09 | மற்றொரு fieldஐ சேர்க்க Add fieldஐ க்ளிக் செய்க. |
09:12 | Add a new field drop-downல், Linkஐ தேர்ந்தெடுக்கவும். Label fieldல் டைப் செய்க "Event Website". |
09:22 | Save and continueஐ க்ளிக் செய்க |
09:25 | உடனே, Allowed number of valuesஐ கொடுக்கசொல்லி கேட்கிறது. இதற்கு 1 என்போம். |
09:34 | Save Field Settingsஐ க்ளிக் செய்க. இப்போது இது நம் Link fieldக்கு contextual settingsஐ காட்டுகிறது . |
09:43 | Allowed Link typeல், உள்ள optionகள்
|
09:54 | அடுத்து, Allow link text ஐ நிர்ணயிக்கவேண்டும் இங்குள்ளவை Disabled, Optional மற்றும் Required. |
10:04 | இப்போதைக்கு இதை Optional என வைத்து நடப்பதைக் காண்போம். |
10:09 | Save settingsஐ க்ளிக் செய்க. மீண்டும் Add fieldஐ க்ளிக் செய்க |
10:15 | இம்முறை Date fieldஐ தேர்ந்தெடுப்போம் |
10:20 | Label ல் டைப் செய்க Event Date. |
10:24 | Save and continueஐ க்ளிக் செய்க |
10:26 | இப்போதைக்கு value ல் 1 இருக்கட்டும். Date type drop-downல், Date only optionஐ தேர்ந்தெடுக்கவும். |
10:34 | Save field settingsஐ க்ளிக் செய்க மீண்டும் contextual settings pageஐ காண்கிறோம். |
10:43 | இங்கே, Default dateஐ Current dateக்கு மாற்றுவோம். |
10:47 | Save settingsஐ க்ளிக் செய்க |
10:49 | இங்கே இன்னும் இருfieldகளை சேர்க்க வேண்டும். |
10:55 | இவை பற்றி பின்வரும் டுடோரியல்களில் கற்போம். இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
11:03 | சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது ஒரு புது Content typeஐ உருவாக்குதல் மற்றும் அந்த Content typeக்கு fieldகளை சேர்த்தல். |
11:28 | இந்த வீடியோ 'Acquia' மற்றும் 'OSTraining' இல் இருந்து எடுக்கப்பட்டு ஸ்போகன் டுடோரியல் திட்டம், ஐஐடி பாம்பே-ஆல் மாற்றப்பட்டது. |
11:39 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
11:46 | ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையவழி பரிட்சையில் தேர்வோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
11:55 | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின்
|
12:09 | இந்த டுடொரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து ப்ரியா. நன்றி. |