PHP-and-MySQL/C2/Loops-For-Statement/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 16:13, 6 February 2013 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
0:00 for loop களின் அடிப்படை principle ...நீங்கள் குறிப்பிடும் condition … அல்லது துவக்கத்தில் ஒரு initialization னோ... கடைசியில் ஒரு increment டை பொருத்தோ... எவ்வளவு முறை வேண்டுமானாலும் … ஒரு block of codes ஐ repeat செய்யும்.
0:18 உங்கள் variable ஐ எவ்வளவு increment செய்கிறீர்கள் என்பது, எவ்வளவு முறை variable loops ஆகிறது என்பதை நிர்ணயிக்கிறது.
0.30 இது எழுத.. இன்னும் கொஞ்சம் complex ஆக … இருக்கிறது. இருப்பினும், அது வேலையை செய்கிறது, பார்க்க நன்றாக இருக்கிறது. மேலும் compact ஆக இருக்கிறது.
0.42 'for' ஐ எழுதுவோம்.
0.44 இங்கே உங்கள் code இன் 3 பகுதிகள் உள்ளன, … உங்கள் block,.. தேவையானது அவ்வளவுதான்; மேலும் உங்கள் content இங்கே போகலாம்.
0.54 இங்கே 'echo' என்கிறேன். மேலும் ஒரு variable 'num' ஐ உருவாக்கலாம். நாம் 'num' ஐ echo out செய்துவிட்டோம்.
1.04 இங்கே, நாம் எழுதுவது num =1 .... = = 1 இல்லை; ஏனெனில் நாம் variable num ஐ value of 1 க்கு அமைக்கிறோம்.
1.15 பின் ஒரு condition வருகிறது. உதாரணமாக while num < = 10
1.23 பின், increment value கள் உள்ளன. நாம் அமைக்கப்போவது num ++ மேலும் loop முடிந்தது.
1:32 நாம் type செய்வது 'For', மேலும் நம் variable num=1
1:38 பின் நமது condition 'While num< =10, அந்த loop தொடரும், மேலும் வருவது num ++
1:48 num ++ ஐ கீழே வைப்பதை விட இது மேலானது என தெரியும்.
1:53 நாம் மேலே இங்கே declare செய்ய வேண்டியதும் இல்லை.
1:56 அது இந்த parentheses னுள் declare செய்யப்படலாம்.
2:00 O.K., line-break ஐ மறந்துவிட்டேன்.
2:03 இதன் முடிவில் line break ஐ இடுகிறேன்.
2:09 Refresh.
2:11 இதோ!
2:15 loop ஐ பத்து முறை பெற்றீர்கள்.
2:18 மேலும் குறிப்பு அப்படி இருப்பதால்.... அது num is less than or equal to 10 வரை மட்டுமே loop ஆகும்.
2:26 பிறகு loop break ஆகும். script இன் மீதியை செயலாக்கலாம்.
2:31 இது இன்னும் கொஞ்சம் complex, ஆனால் basics கற்றபின் சுலபமாகவே தெரியும்.
2:37 பார்த்தமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Priyacst