PHP-and-MySQL/C2/Multi-Dimensional-Arrays/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
---|---|
0:00 | multidimensional array என்பது மற்ற array க்களை சேமித்து வைக்கக்கூடிய array. |
0:06 | ஒரு associative array போன்றது. |
0:09 | இருப்பினும், இந்த array க்கு associate ஆக இருப்பது மற்ற array க்களே! |
0:14 | தெளிவாக புரிந்து கொள்ள program ஐ துவக்கலாம். |
0:19 | English alphabet இல் .. ஒரு letter இன் இடத்தை காண... உருவாக்கிய ஒரு program ஐ பார்க்கலாம். |
0:26 | உதாரணமாக, 1 என value கொடுத்தால்... அது "A" ஐ position 1 இல் echo out செய்யவேண்டும். |
0:33 | 2 என value கொடுத்தால் அது "B" என position 2 இல் காட்ட வேண்டும். |
0:38 | மேலும் three க்கு, "C" என position 3 இல் சொல்ல வேண்டும்.... இதே போல் மேலும் |
0:43 | முதலில் என் array வை உருவாக்குகிறேன். |
0:53 | மேலும் சுலபமாக பார்க்க இதை கீழே கொண்டு வருகிறேன். |
0:58 | நீங்களும் இப்படி செய்யலாம். |
1:01 | மேலும் அதனுள்ளே .. இன்னொரு array உருவாக்குகிறேன். அதை ‘ABC’ என அழைக்கிறேன். |
1:10 | அதுவே array. |
1:15 | ஒரு value வை இங்கே ... முன்னே செய்தது போல வைக்காமல்... ஒரு array வை உள்ளே வைத்திருக்கிறோம். |
1:24 | இவற்றினுள் values க்கள் இருக்கும். உதாரணமாக, Capital A B C மேலும் D. |
1:32 | மேலும்... value க்கள் … comma க்களால் பிரிக்கப்படும். |
1:41 | பின் type செய்வோம்: “123” . இது மேலும் ஒரு array . |
1:46 | இதில் வைப்பது ‘1,2,3,4, ' அவ்வளவே. |
1:53 | கீழே, array இல் குறிப்பிட்ட data வை echo out செய்வதை காட்டுகிறேன். |
1:59 | நம் main array வை அழைக்கலாம். |
2:02 | மேலும் .. இந்த array வையும் கூட அழைக்கலாம். |
2:05 | பின் .. array யின் உள்ளே ..உங்களுக்கு தேவையானதின் position; அது array குள் உள்ள ஒரு array. |
2:13 | type செய்கிறேன்: ‘echo’ ... பின் நம் main array ஆன ‘alpha’ . |
2:19 | மேலும்.. பின் square brackets இன் உள், ‘ABC’. |
2:23 | மேலும், inside square brackets, நமக்கு தேவையான element இன் position. |
2:30 | இப்போது, உதாரணமாக, "A" என்பதை echo செய்ய. |
2:35 | இயக்கிப்பார்க்கலாம் - பெற்றது "A". |
2:47 | இதை ‘123’ என மாற்றினால் நமக்கு "1" வர வேண்டும். |
2:54 | நீஙகள் இங்கே காண்பது போல. |
2:57 | நம் main array க்களின் உள்... இரண்டு basic array களை வைத்தோம்; அவற்றை call செய்யவும் கற்றோம். |
3:05 | இப்போது புதிய program ஒன்றை உருவாக்குகிறேன்; number க்கு தொடர்பாக ஒரு letter இன் position ஐ கண்டுபிடிக்க. |
3:13 | இங்கே type செய்கிறேன்: ‘ postion = 0’, ஏனெனில் 0 தான் ஆரம்பம். |
3:30 | இப்போது echo out செய்வது: ‘Letter something is in position something’. |
3:39 | இது மிகவும் சுலபமே! |
3:42 | ஒரு position ஐ இங்கே இடுகிறோம், மூன்று எனலாம். C... alphabet இல் மூன்றாம் position இல் இருப்பதால் C ஐ பெறுகிறோம். |
3:53 | நம் letter ஐ echo out செய்ய முதல் blank ஐ ‘alpha’ ஆல் நிரப்புகிறேன். |
4:02 | ABC |
4:05 | 'pos' |
4:07 | 'pos' நமது position ஐ குறிக்கிறது. |
4:11 | பின் ... is in position... -பின் Alpha... 123 |
4:19 | மேலும் பின் அந்த position, ‘pos’. |
4:23 | இப்போதைக்கு position is equal to 0. |
4:29 | type செய்வது: ’echo something’. ஆகவே, இந்த position zero. |
4:36 | internal array “ABC”இல் Position zero . உண்மையில், சொல்வது A இன் position 0, |
4:47 | இரண்டாவது இந்த array , 123 ... position zero. , சொல்வது லெட்டர் A is in position one. |
4:56 | இதை இயக்கலாம். சரி.. A is in position 1. ... இதை 1 என மாற்றலாம். |
5:05 | Refresh செய்தால் காண்பது Letter B is in position 2. இப்போது இந்த application ஐ முழுமையாக்க, மேலும் சுலபமாக navigate செய்ய, செய்யப்போவது … ஒன்றாம் இடத்துக்கு zero என எழுதுவதை தவிர்ப்பதே. |
5:21 | ‘-1’ என கடைசியில் எழுதுகிறேன். மேலும் நன்கு தெரிய 1 ஐ bracket களில் வைக்கிறேன். |
5:28 | position one minus one என்பது உண்மையில் zero. 1 என எழுதுவது முன்னே 0 என எழுதியதின் அதே result ஐ தரும். 2 என எழுதுவது முன்னே 1 என எழுதியதின் அதே result ஐ தரும்....letter B ஆனது position 2 இல் இருக்கிறது. |
5:43 | 1 என எழுத A .. position 1 இலிருந்து கிடைக்கிறது. ஒரு வேளை zero என இங்கே எழுதினால்... position -1 என்று ஏதுமில்லை; பெறுவது “letter in position”. அந்த இடத்தில் letter அல்லது position வைத்திருக்கவில்லை. |
6:01 | இதை இன்னும் user-friendly ஆக்கி இருக்கிறேன். இந்த tutorial முடிகிறது நன்றி! |