PHP-and-MySQL/C2/Comparison-Operators/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 18:01, 31 January 2013 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
0:00 Comparison Operators பற்றிய tutorial க்கு நல்வரவு
0:05 Comparison Operators இரண்டு value களை, 2 string களை அல்லது 2 variable களை ஒப்பிட்டு ... ஏற்றாற்போல் செயல்படும்.
0:15 இதற்கு IF statement பயன்படுத்தப் போகிறேன்
0:19 முதலில் IF statement இன் கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் தொடங்கலாம்
0:25 எனது condition என்னவெனில் if 1==1.
0:30 echo.
0:33 True
0:37 அதன் பின் else
0:42 echo.
0:44 False. இந்த அடைப்பு குறிகள் தேவை இல்லாததால் நீக்கப் போகிறேன்.
0:51 இதை நீக்குவோம்.
0:56 நீக்குதலில் அதிக கவனம் தேவையில்லை.
0:59 இதுதான் முதல் comparison operator.
1:02 == என்பது comparison operator. இதை முன்பே IF statement ல் பார்த்துள்ளோம்
1:08 1 என்பது 1 க்கு சமமாக இருப்பதால் True என்பதை echo செய்யும்.
1:13 நமக்கு True கிடைத்துவிட்டது
1:15 இதை மாற்றப் போகிறேன். IF 1 is greater than 1 என்பதன் மூலம் என்ன விடை கிடைக்கும் என பார்க்கலாம்.
1:27 False, ஏனென்றால் 1 என்பது 1 க்கு சமம். பெரியதல்ல.
1:33 இப்பொழுது 1 greater than or equal to 1 என மாற்றிப் பார்க்கலாம்
1:37 1என்பது 1ஐ விட பெரியதாகவோ அல்லது சமமாகவோ இருந்தால், echo True else echo False.
1:45 இங்கு True என்பது கிடைக்க வேண்டும்
1:48 இதையே சிறியது அல்லது சமம் என மாற்றலாம்.
1:55 உதாரணத்திற்கு சிறியது என்பது False, சிறியது அல்லது சமம் என்பது True.
2:01 சமமல்ல என்றும் சொல்ல முடியும். if 1 is not equal to 1 echo True
2:11 Refresh. இங்கு நமக்கு False என்பது கிடைக்கும். ஏனெனில் 1 என்பது 1 க்கு சமம். இப்பொழுது if 1 is not equal to 2 echo True என கூறுவோம்.
2:20 இங்கு True என்பது கிடைக்கும். ஏனெனில் 1 என்பது 2 க்கு சமம் அல்ல
2:25 இவைதான் tutorial களில் பயன்படுத்தக் கூடிய அடிப்படை Comparison Operators.
2:33 இவற்றை விரிவாகப் பயன்படுத்தினால் இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.
2:40 variable களை கூட இவ்வகை operator களை பயன்படுத்தி சமப்படுத்திப் பார்க்க முடியும். உதாரணத்திற்கு num1 = 1
2:48 num2 = 2. இப்பொழுது அவற்றை மதிப்புகளால் இட மாற்றம் செய்து தொடரலாம்.
3:01 இவை முன்பு கிடைத்த True எனும் அதே விடையைத் தான் கொடுக்கும். இப்பொழுது மதிப்புகளை மாற்றிப் பார்க்கவும்.
3:11 இப்பொழுது num1 = 1 num2 = 1 என்றிருப்பதை கவனிக்கவும். இப்பொழுது num1 என்பது 1க்கு சமமல்ல என்றால் False, ஏனெனில் 1என்பது 1க்கு சமம் .. False என்பது கிடைக்கும்.
3:24 இவையே அடிப்படையான Comparison Operators. இவற்றை நன்றாகப் பழகிப்பார்த்து, மேலும் என்ன செய்ய முடியும் என பார்க்கவும்.
3:33 இத்துடன் இந்த tutorial முடிகிறது. தமிழாக்கம் நித்யா. நன்றி 3.36

Contributors and Content Editors

Priyacst