PHP-and-MySQL/C2/Arrays/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 17:54, 31 January 2013 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
0:00 Arrays மீதான அடிப்படை டுடோரியலுக்கு நல்வரவு!
0:03 Arrays.... ஒரு variable இல் … பயனர் .. ஒரு piece of data வை விட ..அதிகமாக store செய்ய உதவுகிறது.
0:08 உதாரணமாக days என்னும் variable ஒரு array.
0:12 அடைப்புக்குறிகளுக்குள் ஒன்றுக்கு மேற்பட்ட value க்களை வைத்திருப்போம்.
0:17 இதற்கு 5 value க்களை தேர்ந்தெடுக்கிறேன். வாரத்தின் ஒவ்வொரு நாளையும் உள்ளிடுகிறேன்.
0:23 .. Monday, Tuesday, Wednesday, Thursday மேலும் Friday – இந்த வாரத்தின் 5 நாட்கள் நமக்குப்போதும்.
0:39 உதாரணமாக day one என்பது Monday .. day two என்பது Tuesday ... மேலும் இதே போல.
0:49 புரிகிறதல்லவா?
0:50 ஒன்றுக்கு மேற்பட்ட தரவை வைத்துள்ள ஒரு variable ஐ கால் செய்ய இது இன்னும் சுலபமான வழி.
00:59 இவை number களாகத்தான் இருக்க வேண்டுமென்றில்லை. அவற்றில் உள்ள data எதுவானாலும் சரியே.
1:07 இப்போது, array ஐ echo out செய்ய, எழுதுவது echo days
1:12 இது வேலை செய்யாது எனக்காணலாம்.
1:16 நம் பக்கத்தை திறக்க இதுதான் நடக்கிறது.
1:20 வெறுமனே 'Array' என echo out ஆவதை பார்க்கிறோம்.
1:22 இப்போது, 'Array' இங்கே எங்குமில்லை.
1:24 PHP செய்தது என்ன? நம்மிடம் array உள்ளதை echo out செய்தது.
1:32 இப்போது, array இன் உள்ளிருக்கும் குறிப்பிட்ட element ஐ call செய்யலாம். இதை element எனலாம்; சிலர் id tags, elements of an array என்கின்றனர்.
1:41 square brackets ஐ பயன்படுத்தலாம். array இல் ஒரு element இன் position ஐ call செய்வோம்.
1:45 இதை one, two, three, four, five என நீங்கள் நினைக்கலாம்.
1:50 ஆனால் இங்கே numbering system வேறு. standard numbering system படி zero, one, two, three four என எண்ண வேண்டும்.
1:58 Monday ஐ echo out செய்ய நினைத்தால் அது zero . ஆகவே, zero என எழுத வேண்டும். பின் Monday echo out ஆகும்.
2:09 one என்பது Tuesday; மேலும் four .. அதுதான் அரேவில் கடைசி element ... Friday ஆகும்.
2:18 மேலே போகலாம். வித்தியாசமான வழியில் array வில் value க்களை assign செய்வதை காட்டுகிறேன்.
2:26 இப்போது, சொல்ல நினைத்ததின் ஆரம்பத்துக்கு போகிறேன்.
2:32 ஒரு array ஐ உருவாக்கப்போகிறேன், மேலும் அதை குறிப்பாக உருவாக்கப்போகிறேன்.
2:39 days zero equals Monday

days one equals Tuesday

2:53 இதில் என்ன அர்த்தம் என யோசிக்கலாம்! அட, முன்னே சொன்ன அதேதான் இன்னும் கொஞ்சம் சிக்கலாக இருக்கிறது?
3:04 ஆனால் இங்கே day 1 equals ... மேலும் day 2 equals... மேலும் இதே போல சொல்லிக்கொண்டு போகலாம்.
3:15 இருந்தாலும் ... இங்கே இன்னும் செய்வது … array க்குள் இடுவது.
3:19 அதில் அதே structure தான் இன்னும் இருந்தாலும்... வேறு வழியில் assign செய்கிறோம்.
3:25 நீங்கள் இப்படியும் செய்யலாம். இதுவே எனக்கு பிடித்த வழி!
3:33 எனக்கு இது இன்னும் clean, simple ஆக தோன்றுகிறது.... மேலும் இதை இப்படி இங்கே இழுக்க முடியும்.
3:45 இருந்தாலும் .. இதை பார்க்க விரும்பினால், அதாவது இப்போது சேமித்து, refresh, ஒன்றுமே மாறவில்லை.
3:54 error ஏதுமில்லை, அதே structure தான் கிடைக்கிறது, வரிகளை கீழே கொண்டு போய்விட்டோம். அவ்வளவே..
4:01 line terminator உங்கள் function இன் கடைசியில் இருக்கிறது. மேலும் ஒவ்வொரு line இன் கடைசியிலும் இல்லை. அதை வைத்துக்கொண்டு குழம்பாதீர்கள்.
4:11 இப்போது திரும்பிப்போகலாம்.
4:15 இதுவே basic array. அதற்கு இரண்டு வழிகளில் values உருவாக்குவதையும், value களை call செய்வதையும் பார்த்தோம்.
4:23 உதாரணமாக இப்படி சொன்னால்: echo Today is days .... மேலும் பின் zero எனலாம்.
4:34 இப்போது, contextஇல் இதை highlight செய்திருப்பதை காணலாம். - பச்சை நிறத்தில் செய்திருக்கிறேன்.....
4:41 இதை refresh செய்தால் இது Monday எனக்காணலாம்.
4:44 இப்போது குழம்ப வேண்டாம், context களை பயன்படுத்துவதை பரிந்துரைக்கிறேன்.
4:48 இருப்பினும், coding ஐ contact அடையாளம் காணும் standard வழி இதுவல்ல.
4:53 எது இன்னும் நன்றாக தெரியும் என்றால் - அதை இங்கே எழுதும்போது காணலாம்- echo 'days' என சொல்லலாம். மேலும் zero, அது integer ... ஒரு number என்பதை காட்ட சிவப்பில் இருப்பதை காணலாம்.
5:09 எப்படி எழுதுவதை அது விரும்பும் என்றால் .... இது போல ....மேலும் ... சரியாக இருக்கிறது.
5:16 ஆனால் உங்கள் string இல் ஒரு array வை, அதை echo out செய்ய incorporate செய்யலாம்;
5:23 எப்படி இருந்தாலும் associative arrays க்குப்போகிறோம்; இங்கே ஒவ்வொரு வகை identity க்கும் ஒரு value உள்ளபடி id tag களை assign செய்யப்போகிறோம்.
5:36 புரியவில்லை என்றால்.... இதுதான் உருவாக்கும் வழி.
5:46 சொல்வது ages equals array ..... இப்போது உள்ளே, 'Alex' என சொல்வேன்.
6:03 மேலும் Billy, Kyle -இவைதான் பயன்படுத்தும் பெயர்கள்- இவற்றை மட்டும் சொல்வதற்கு பதில் … கூடுதலாக nineteen, fourteen, eighteen என்கிறேன்.
6:20 அடிப்படையில் இது equals … மேலும் ஒரு greater than sign ஐ பயன்படுத்துவது.
6:24 இது array elements க்கு என்ன செய்திருக்கிறது என்றால், இது zero, இது one, இது two என இருந்தது....
6:34 இப்போது இதன் பெயர் 'Alex', இதன் பெயர் 'Billy' மேலும் இதன் பெயர் 'Kyle' ... ஆனால் அவற்றின் value க்கள் fourteen, nineteen மேலும் eighteen.
6:45 உண்மையில் அது அப்படியே எழுதுவதற்கு ஒப்பாகும். இதை நீக்கிவிடலாம். மேலும் அதை zero, one மேலும் two என்போம்.
6:55 அதை இன்னும் சுலபமாக்க, மேலும் நினைவில் வைக்க எளிதாக்க, call செய்ய எளிதாக்க, இப்போது சொல்வது: echo out 'ages', 'Alex', இப்படி...
7:09 இது echo out செய்வது nineteen, மேலும் refresh செய்ய இதோ - nineteen. இப்படியேத்தான் 'Billy' மேலும் 'Kyle' க்கும்.
7:24 ஒரு program ஐ எழுதுவதில் பாதி வந்த பிறகு... ஆஹா, மேலே போக வேண்டும்.. பின்னால் வரிகளை எண்ணி "அது zero, one, two அல்லது three - இதில் எது? நினைவில்லை" … என சொல்வதற்கு பதிலாக..."
7:38 இப்படி செய்வது சுலபம். இதை செய்ய இன்னொரு பயனுள்ள வழி: array one is equal to 'Alex' மேலும் பின் two is equal to 'Billy'.
7:50 இங்கே zero பின் one என ஆரம்பிக்கவில்லை. one, two என ஆரம்பிக்கிறோம். அது நினைவு கொள்ள சுலபம்.
8:00 இப்போது, echo 'ages' one எனச்சொல்ல அது 'Alex' என வருகிறது.
8:08 zero என சொல்லவில்லை, zero, one, two என சொல்வதைவிட இப்படி program எழுதுவது இன்னும் சுலபம்.
8:17 இதை முயற்சி செய்து உங்களுக்கு எது தோதாக இருக்கிறது என பாருங்கள்.
8:21 ஆனால் இது எனக்கு வேண்டாம். என் mood zero, one, two என இருக்கிறது!
8:28 ஆனால் உங்களுக்கு இந்த வழி பிடித்திருந்தாலோ அல்லது எந்த data type களுக்கும் ஒரு string value assign செய்ய வேண்டி இருந்தாலோ, பின் இதுதான் வழி!
8:37 இதுதான் basics of arrays, multidimensional arrays குறித்து இன்னொரு tutorial இருக்கிறது.
8:44 அது தனி. அதையும் பாருங்கள்.
8:47 இந்த டுடோரியல் நிறைவடைகிறது. தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி

Contributors and Content Editors

Priyacst