PHP-and-MySQL/C2/Logical-Operators/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
---|---|
00:00 | "Logical Operators" பற்றிய tutorialக்கு நல்வரவு. இது மிக விரிவான tutorial. |
0:09 | மீண்டும் … ஏற்கனவே பார்த்த … "if" statement ஐ … உதாரணத்திற்காகப் பயன்படுத்துவேன் |
0:18 | logical operator என்றால் என்ன? சிறிது logicஉடன் கூடிய 'and' அல்லது 'or' operator எனக் கூறலாம் |
0:27 | இப்பொழுது "if" statementக்கான அடிப்படை அமைப்பை உருவாக்கும் பொழுதே, இதனால் என்ன செய்ய முடியும் என்பதை விளக்கப் போகிறேன் |
0:43 | முன்னதாகக் கூறிய 1என்பது 1ஐ விட பெரியது எனும் உதாரணம், logicன் படி பார்த்தால் தவறு |
0:54 | எங்கே இருக்கிறோம் என பார்ப்பதற்காக …. இதனை சரி பார்ப்போம்…… சரியா. அதாவது அது "false". |
1:04 | இப்பொழுது "if 1 is greater than 1 or equals 1" என சொன்னால் |
1:18 | இதனை 'or' என எழுதாமல், இரண்டு horizontal lines ஆகவோ, இரண்டு pipes ஆகவோ எழுத வேண்டும். |
1:26 | அந்த இரண்டு horizontal lines ...அதாவது 'or' ஆனது … keyboardல் shift key க்குப் பக்கத்தில் இருக்கும். |
1:38 | இப்போது இதை compile செய்து பார்த்தால் விடை என்னவாக இருக்கும்? |
1:43 | இப்போது இதை ஒருமுறை செய்து பார்க்கலாம் - 1 is greater than 1 என்றால் - "false" தவறு என எழுதினோம்... அல்லது 1 is equal to 1 |
1:54 | 1ன் சமானம்1 என்பது சரி என நமக்கு தெரிவதால், இங்கு 'or' என சொல்கிறோம். 1ன் சமானம்1 … அல்லது 'and' ஏனெனில் 'and' என சொல்வதற்கு இரண்டும் சரியாக இருக்க வேண்டும் "true". |
2:09 | அல்லது ஏதாவதொன்று "true" என இருக்க வேண்டும் |
2:12 | நம்பியவாரே நமக்கு output சரி எனக் கிடைத்துவிட்டது |
2:16 | இது தான் 'or' எனப்படுவது . |
2:18 | அடிப்படையில் … இது உங்களை … இரண்டு ஒப்பீடுகள் செய்ய … அனுமதிக்கும், "if"
statementல் உள்ளவற்றை வெளிப்படுத்தும் … மற்றும் இரண்டில் ஏதாவதொன்று சரியாக இருந்தால் - பின் அது "either" operator போல செயல்படும். |
2:30 | இரண்டில் எதாவது ஒன்று சரி ஆகிவிட்டால், நீங்கள் " true " என்னுமிடத்திலேயே நின்று விடுவீர்கள் |
2:34 | "and" operator என்பது வேறு விதமாக செயல்பட வல்லது |
2:39 | conditionல் .. இரண்டும் சரியாக இருந்தால் மட்டுமே … "and"ஆனது இதனை செயல்முறைப்படுத்தும் |
2:46 | இங்கு நமக்கு "false" என கிடைக்கும்... ஏனெனில் 1என்பது 1ஐ விட பெரியதல்ல |
2:51 | மீண்டும் comparison operators க்கே சென்று "if 1 is greater than 1 or equal to 1 'and' 1 equal 1", என சொல்வோமானால், இங்கு நமக்கு சரி என்பது கிடைக்கும் |
3:04 | இப்பொழுது இதே சோதனையை சில variableகளைப் பயன்படுத்தியும் செய்து பார்க்கலாம் |
3:10 | நீங்கள் மற்ற tutorialகளைப் பின்பற்றுவதன் மூலம் variableகளைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள முடியும் |
3:17 | இவைதான் அந்த இரண்டு logical operators. |
3:20 | இதை மிகவும் பயனுள்ளதாக உணர்வீர்கள். ஏனெனில் முந்தைய projectகளில் இதைப் பற்றிய உதாரணங்களை காணலாம் |
3:30 | இது ஒரு "login" படிவம். user ஒரு websiteக்குள் login செய்ய விழைவதாக கொள்வோம் |
3:35 | இந்த websiteக்குள் நுழைவதற்கு முன்னர் அது உங்களுடைய "username"
மற்றும் "password"ஐ கொடுக்கும் படி கேட்கும். |
3:43 | முதலில் பயனர்கள் இந்த "username" மற்றும் "password"ஐ கொடுத்து விட்டார்களா என சோதிக்க வேண்டும். |
3:48 | கொடுக்கவில்லை எனில், "username" மற்றும் "password" ஐ சரிபார்ப்பதில் அர்த்தம் இல்லை. |
3:52 | உதாரணத்திற்குச் சொன்னால், |
3:54 | உண்மையில் username ஆனது இவ்வாறு செயல் பட வைக்கும். "username" ஐ "alex" ஆகவும் password ஐ "abc" எனவும் வைக்கிறேன். |
4:04 | இவற்றை மாற்றி "username" எனவும் "password" எனவும் சொல்கிறேன். |
4:11 | இப்போது இது "true" அதாவது" சரி " என சொல்லும் |
4:15 | இதை 'ok' அல்லது 'you forgot to fill out a field' என சொல்லும் படி மாற்றப் போகிறேன். |
4:27 | இங்கு இரண்டு மதிப்புகளும் கிடைத்துள்ளதால் 'ok' என சொல்ல வைக்கப் போகிறேன் |
4:32 | "ok"என சொல்வதை செய்து பார்க்கலாம் |
4:37 | இப்பொழுது password ஐ கொடுக்க மறந்து விட்டால் என்ன ஆகும் என பார்க்கலாம். password இடத்தில் ஒன்றுமே கொடுக்காமல் வெளிவாருங்கள் |
4:48 | 'You forgot to fill out a field' என வரும் |
4:50 | இவை "username" மற்றும் "password" ஐ submit செய்யும் போதே அவை பயனரிடமிருந்து வருவதாக அமைகின்றன |
5:00 | "username" மற்றும் "password"என சொல்கிறோம். அடிப்படையில் "username" எனும்போதே "சரி" என்றாகும். |
5:07 | உங்களிடம் அது இருக்கும்போது, ஏற்றுக்கொள்ளப்பட்டு சரி என்றாகி விடும். |
5:14 | இதனை சரியா என பார்க்கலாம். |
5:18 | இங்கு "username" and "password" என வருவதால் அது சரி |
5:23 | ஆனால் அதுவே 'or' என இருக்குமானால் அது எந்த அர்த்தமும் கொடுக்காது |
5:29 | இங்கு இரண்டு மதிப்புகளும் இருப்பதால் "true" என்பதே சரி |
5:36 | இப்போது இரண்டிலும் அதனை செய்து பார்த்தால் |
5:41 | இங்கு username என்பது இருப்பதால் அது சரி |
5:45 | அது அங்கு இல்லையெனில் பின் தவறு |
5:48 | அதேபோல் password என்பது இருந்தால் அது சரி, அது அங்கு இல்லையெனில் பின் தவறு |
5:56 | "You forgot to fill out a field” என சொல்லப்போகிறோம் |
6:00 | இங்கு எதுவும் இல்லாமல் அப்படியே விட்டு விடவும் |
6:05 | refresh பண்ணி பார்க்கவும் |
6:08 | இவை முன் கூறியது போல, அன்றாடம் பயன்படுத்தும் php application களில் மிக பயனுள்ளதாகும் |
6:17 | உதாரணத்துக்கு ..பல பயனர்கள் ஒரே நேரத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம் |
6:22 | அதையும் தாண்டி பல பயன்கள் உண்டு |
6:24 | இந்த இரண்டு operatorகள் தான் logical operators கள். |
6:27 | இவற்றை பயன்படுத்தி இன்னும் என்ன செய்யலாம் என பாருங்கள் |
6:31 | பின்வரும் project களில் இதனை கண்டிப்பாக பயன்படுத்தவுள்ளேன் |
6:37 | இத்துடன் இந்த tutorial முடிகிறது. தமிழாக்கம் நித்யா. நன்றி |