LibreOffice-Suite-Calc/C3/Advanced-Formatting-and-Protection/Tamil
From Script | Spoken-Tutorial
VISUAL CUE | NARRATION
|
00:00 | Advanced Formatting and Protection குறித்த LibreOffice Calc .. Tutorial க்கு நல்வரவு.
|
00:07 | இங்கு நாம் கற்பது:
spreadsheet ஐ Password protect செய்தல் spreadsheet இல் ஒரு டேப் அல்லது தனி ஷீட்டை ஐ Password protect செய்தல் database க்கு Ranges Define செய்தல் Subtotal option ஐ பயன்படுத்துதல் cell களை Validate செய்தல் |
00:25 | Ubuntu Linux version 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4 ஐ பயன்படுத்துகிறோம்
|
00:35 | “Personal-Finance-Tracker.ods” ஐ திறப்போம்.
|
00:40 | முதலில் இந்த file ஐ password protect செய்வோம். |
00:44 | இந்த option... password ஐ அறிந்தவர் மட்டுமே இந்த file ஐ திறக்கலாம் என உறுதி செய்கிறது. |
00:51 | Main menu வில், File ஐ சொடுக்கி Save As ஐ தேர்க. |
00:55 | Save dialog box வருகிறது
|
00:58 | Save with password box இல் குறியிடவும். |
01:03 | Save ஐ சொடுக்கவும் |
01:06 | Save As option ஐ உபயோகிப்பதால் நாம் அதை வேறு ஒரு பைலாகவும் சேமிக்கலாம். அல்லது அதே பைலை மாற்றலாம். |
01:15 | இங்கு file ஐ மாற்றிவிடலாம்.
|
01:18 | Yes ஐ சொடுக்கவும்
|
01:20 | password ஐ என்டர் செய்க |
01:23 | confirm box இல் password ஐ re enter செய்து OK செய்க
|
01:30 | Personal-Finance-Tracker.ods ஐ மூடவும்
|
01:36 | இந்த file ஐ திறந்து பார்க்கலாம்
|
01:41 | Enter Password dialog box தோன்றுகிறது!
|
01:45 | தவறான password ஒன்றை உள்ளிடலாம்.
|
01:48 | OK செய்க
|
01:50 | password தவறு என error message வருகிறது
|
01:56 | சரியான password ஐ உள்ளிடலாம்.
|
01:59 | file திறக்கிறது |
02:01 | password option ஐ நீக்குவது எப்படி? அதுவும் சுலபமே.
|
02:07 | Save with password option இல் குறியை நீக்கவும்.
|
02:10 | மீண்டும் Save As option ஐ உபயோகிப்பதால் நாம் அதை வேறு ஒரு பைலாகவும் சேமிக்கலாம். அல்லது அதே பைலை மாற்றலாம்.
|
02:18 | இங்கு அதே file ஐ மாற்றிவிடலாம்.
|
02:21 | Yes ஐ சொடுக்கவும்.
|
02:23 | இந்த file ஐ மூடி... பின் திறக்கலாம்.
|
02:27 | file ஐ திறக்க பாஸ்வேர்ட் தேவையில்லை.
|
02:31 | இந்த file இல் sheet களை password protect செய்வதை பார்க்கலாம்
|
02:37 | Menu barஇலிருந்து “Tools”, “Protect Document” மற்றும் “Sheet” மீது முறையே சொடுக்கவும்.
|
02:44 | “Protect Sheet” dialog box தோன்றுகிறது
|
02:47 | sheet ஐ பாதுகாக்க options “Select Locked cells” மற்றும் “Select Unlocked cells” ஐ un-check செய்க
|
02:56 | “Password” field இல், lower case இல் “abc” என enter செய்க; password ஐ “Confirm” field இல் re-enter செய்க
|
03:07 | OK செய்க
|
03: | இப்போது ஒரு செல்லில் data வை தேர்ந்தெடுத்து மாற்றிப்பார்க்கலாம்.
|
03:15 | எந்த cell ஐயுமே தேர்ந்தெடுக்க முடியவில்லை!
|
03:18 | sheet ஐ திருத்த முடியாது! |
03:22 | ஆனால் மற்ற sheet கள்?
|
03:24 | Sheet2 மீது சொடுக்கலாம்.
|
03:27 | ஒரு செல்லை தேர்ந்தெடுத்து திருத்திப்பார்க்கலாம்.
|
03:30 | Calc... cell களை மற்ற sheet களில் திருத்துவதை அனுமதிக்கிறது.
|
03:35 | முதல் sheet க்கு மீண்டும் போகலாம்
|
03:38 | sheet ஐ un-protect செய்வதை பார்க்கலாம் |
03:41 | இது எளிது |
03:43 | Menu bar இலிருந்து, “Tools”, “Protect Document” மற்றும் “Sheet” மீது முறையே சொடுக்கவும்.
|
03:49 | password ஐ கேட்கும் ஒரு dialog box தோன்றுகிறது
|
03:53 | “abc” என small case இல் உள்ளிட்டு OK செய்க
|
03:59 | cellகளை இப்போது மீண்டும் தேர்ந்தெடுக்க முடிகிறது!
|
04:03 | “Ranges” பற்றி கற்கலாம்
|
04:06 | ஒரு range of cell களை spreadsheet இல் தேர்ந்தெடுத்து அதை database ஆக பயன்படுத்தலாம்.
|
04:12 | இந்த database range இல் ஒவ்வொரு row வும் database record போல |
04:17 | ஒரு row வில் cell கள் database field போல |
04:22 | நீங்கள் database போலவே range இல் sort, group, search, மற்றும் calculations எல்லாம் செய்யலாம்.
|
04:30 | “Personal-Finance-Tracker.ods” இல் database ஐ அறுதியிட்டு data வை sort செய்யலாம்.
|
04:38 | database இல் தேவையான உருப்படிகளை தேர்ந்தெடுப்போம்.
|
04:43 | heading “SN” முதல் Account வரை... எல்லா data வையும் தேர்ந்தெடுப்போம். அதை அறிவோம்.
|
04:53 | database க்கு ஒரு பெயர் கொடுக்கலாம்.
|
04:56 | Menu bar இலிருந்து, “Data” பின் “Define Range” மீது சொடுக்கவும்.
|
05:02 | “Name” field இல்,“dtbs” என type செய்க. இது database இன் சுருக்கம்.
|
05:08 | “OK” செய்க
|
05:10 | Menu bar இலிருந்து, “Data” பின் “Select Range” மீது சொடுக்கவும்.
|
05:15 | “Select Database Range” dialog box தோன்றுகிறது. இதில் “dtbs” என்னும் பெயர் database ஆக இருக்கிறது
|
05:24 | “OK” button ஐ சொடுக்கவும்.
|
05:27 | இந்த database இல் data ஐ sort செய்யலாம்.
|
05:31 | Menu bar இலிருந்து, “Data” பின் “Sort” ஐ சொடுக்கவும்
|
05:35 | தோன்றும் Sort dialog box இல் “Sort by” ; ”field ; பின் “SN” ஐ தேர்க
|
05:42 | வலது பக்கம் “Descending” என தேர்க.
|
05:47 | முதலில் “Then by” field, drop-down மீது சொடுக்கி, பின் “Cost” ஐ தேர்க
|
05:54 | மீண்டும் வலது பக்கம் “Descending” என தேர்க.
|
05:58 | இரண்டாவதில் “Then by” field, drop-down மீது சொடுக்கி, “Spent” பின் “Descending” ஐ தேர்ந்தெடுங்கள்
|
06:07 | OK. செய்க
|
06:09 | heading “SN” கீழ் data descending order இல் sort ஆகிறது.
|
06:15 | இதே போல மற்ற operation களையும் database இல் செய்யலாம்.
|
06:21 | CTRL+Z keys ஐ அழுத்தி sort ஐ நீக்கி original data வை பெறலாம்.
|
06:28 | “Subtotal” option ஐ Calc இல் உபயோகிப்பதை பார்க்கலாம்
|
06:34 | “Subtotal” option, வெவ்வேறு heading களில் data வின் மொத்ததை நாம் தரும் mathematical function ஆல் தருகிறது.
|
06:43 | “Cost” heading இன் கீழ் data வின் subtotal ஐ பார்க்கலாம்.
|
06:49 | வரி எண் 8 இல் உள்ள உள்ளீட்டை நீக்கலாம்.
|
06:53 | SN முதல் ACCOUNT வரை எல்லா data வையும் தேர்ந்தெடுக்கலாம்.
|
06:59 | Menu bar இல் “Data” மற்றும் “Subtotals” மீது சொடுக்கலாம்.
|
07:04 | தோன்றும் Subtotals dialog box இல் “Group by” field இலிருந்து “SN” ஐ தேர்க
|
07:11 | இது data வை Serial Number ஆல் group செய்கிறது |
07:15 | அடுத்து “Calculate subtotals for” field இல் “Cost” option ஐ சொடுக்கவும்
|
07:21 | இது அதன் கீழ் உள்ள எல்லா உள்ளீடுகளின் மொத்தத்தையும் கணக்கிடுகிறது
|
07:26 | “Use function” field இன் கீழ் , Sum” ஐ தேர்ந்து OK செய்க
|
07:33 | heading “Cost” இன் கீழ் உள்ள எல்லா உள்ளீடுகளின் “Grand total”... spreadsheet இல் காட்டப்படுகிறது
|
07:41 | sheet இன் இடது பக்கம் 3 புதிய tabs “1” ”2” “3” உள்ளன
|
07:47 | இவை data வை 3 வித காட்சிகளில் காட்டுகின்றன.
|
07:52 | tab 1 மீது சொடுக்கவும்.
|
07:54 | “Cost” data வின் மொத்தம் மட்டுமே காட்டப்படுகிறது.
|
08:00 | tab “2” மீது சொடுக்கவும்.
|
08:02 | “Cost” data வும் மொத்தத்துடன் காட்டப்படுகிறது
|
08:08 | tab “3” மீது சொடுக்கவும்.
|
08:11 | “Cost” data வின் மொத்தமும் sheet இன் விவரமான காட்சியும் காட்டப்படுகிறது.
|
08:18 | file ஐ மூடுவோம்.
|
08:21 | ஒரு dialog box தோன்றி Save or Discard என கேட்கிறது
|
08:26 | Discard ஐ சொடுக்கலாம்.
|
08:28 | file ஐ மீண்டும் திறக்கலாம்.
|
08:31 | LibreOffice Calc இல் “Validity” option பற்றி பார்க்கலாம்.
|
08:37 | “Validity” option … data வை spreadsheet இல் validate செய்கிறது
|
08:41 | spreadsheetஇல் தேர்ந்தெடுத்த cellகளில் “Validation rule” களை குறிப்பிட்டு இது செய்யப்படுகிறது
|
08:49 | உதாரணமாக, “Personal-Finance-Tracker.ods”, இல் நாம் வாங்கிய item களுக்கு mode of payment ஐ Validation மூலம் குறிப்பிடலாம்.
|
08:59 | heading “Date” ஐயும் அதன் கீழ் உள்ளவற்றையும் நீக்கிவிடலாம்.
|
09:04 | heading “Received” க்கு அடுத்து “Mode of Payment” க்கு இன்னொரு heading தரலாம் … “M-O-P” என.
|
09:12 | heading “Items” இன் கீழுள்ள data entries க்கு.... heading “M-O-P” இன் கீழ் cellகள்... mode of payment ஐ காட்டட்டும்.
|
09:21 | அவை,”Salary”,”Electricity Bills” மற்ற component கள்.
|
09:27 | heading”M-O-P” இன் கீழ் உள்ள காலி cell ஐ சொடுக்குவோம்.
|
09:33 | இதில் “Salary” component க்கு “ mode of payment இருக்கும்.
|
09:38 | Menu bar இலிருந்து “Data” மற்றும் “Validity” ஐ சொடுக்கவும்.
|
09:43 | “Validity” dialog box தோன்றுகிறது
|
09:47 | “Criteria” tab ஐ சொடுக்கலாம்.
|
09:50 | “Allow” field drop-down இல் “List” ஐ சொடுக்கலாம்.
|
09:55 | “Entries” box pop-up ஆகிறது
|
09:58 | தேர்ந்தெடுத்த செல்லில் செய்யும் போது தோன்ற வேண்டிய options ஐ என்டர் செய்யலாம்
|
10:05 | முதல் mode of payment ஐ “In Cash” என type செய்வோம், “Enter” செய்வோம்.
|
10:13 | இரண்டாம் mode of payment ஐ “Demand Draft” என செய்வோம்.
|
10:19 | OK செய்வோம்
|
10:21 | தேர்ந்தெடுத்த cell கள் validate செய்யப்பட்டன.
|
10:25 | இப்போது பக்கத்தில் இருக்கும் down arrow ஐ அழுத்தவும்.
|
10:30 | Mode of Payments ஆக நாம் என்டர் செய்த options “Entries” box இல் தெரிகிறதா?
|
10:36 | கீழுள்ள செல்களை validate செய்ய toolbar இல் “Format Paint brush” option ஐ தேர்க
|
10:43 | validate செய்த cell இன் கீழுள்ள cell களை இடது mouse button ஐ அழுத்திப்பிடித்தபடியே கீழே இழுத்து தேர்ந்தெடுக்கவும்.
|
10:53 | mouse button ஐ விட்டுவிடவும்
|
10:57 | எல்லா தேர்ந்தெடுத்த cell களும் இதே போல validate ஆகும்.
|
11:09 | heading “M-O-P” க்கு கீழுள்ள cell இல் சொடுக்கி அதன் down arrow வை அழுத்தவும்.
|
11:17 | mode of payment க்கான options தெரிகின்றன.
|
11:21 | “In Cash” option ஐ தேர்ந்தெடுக்கலாம்.
|
11:25 | இதே போல validate செய்த cell களில், “Cash” அல்லது “Demand Draft” ஐ mode of payment ஆக தேர்ந்தெடுக்கலாம்.
|
11:36 | இத்துடன் இந்த Tutorial முடிகிறது.
|
11:42 | நாம் கற்றவை:
spreadsheet ஐ Password protect செய்தல் spreadsheet இல் ஒரு டேப் அல்லது தனி ஷீட்டை ஐ Password protect செய்தல் database க்கு Ranges Define செய்தல் Subtotal option ஐ பயன்படுத்துதல் cell களை Validate செய்தல்
|
12:01 | தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க.
|
12:04 | அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. |
12:07 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
12:17 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
|
12:20 | மேலும் தகவல்களுக்கு ... contact at spoken hyphen tutorial dot org
|
12:27 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
|
12:31 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
|
12:39 | மேலும் விவரங்களுக்கு
|
12:42 | spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
|
12:50 | தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி. |