LibreOffice-Suite-Calc/C3/Using-Charts-and-Graphs/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:32, 31 January 2013 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search

Resources for recording

Using Charts மற்றும் graphs in Calc


Time Naration


0:00 LibreOffice Calc இல் -Inserting Charts in spreadsheets குறித்த Spoken tutorial க்கு நல்வரவு


0:07 இந்த tutorial லில் நாம் கற்பது...


0:11 Creating,Editing மற்றும் Formatting Charts


0:14 Resizing மற்றும் moving of Charts


0:18 Ubuntu Linux version 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4 ஐ பயன்படுத்துகிறோம்


0:27 LibreOffice Calc இல் உள்ள வெவ்வேறு viewing options உடன் துவங்குவோம்


0:32 படிப்பவருக்கு தகவலைத் தருவதில் Charts சக்தி வாய்ந்தது.


0:37 LibreOffice Calc உங்கள் data வுக்கு பல charts format களை தருகிறது


0:43 Calc ஐ பயன்படுத்தி charts ஐ பெரும்பகுதி customize செய்யலாம்


0:48 'personal finance tracker.ods' sheet ஐ திறக்கலாம்.


0:53 sheet இல் பட்டியலிட்ட ஒவ்வொரு ஐடம்களுக்கான செலவையும் நிரப்பலாம்.


0:59 “E3” cell ஐ சொடுக்கி செலவை “6500” என குறிப்போம்


1:06 column மில் கீழே போக செலவை “1000”, ”625”, ”310” மற்றும் “2700” என cell கள்“E4”,”E5”,”E6” மற்றும் “E7” இல் எழுதுவோம்.


1:26 அடுத்து sheet இல் பட்டியலிட்ட ஒவ்வொரு வரவு ஐடம்களுக்கான தொகையையும் நிரப்பலாம்.


1:31 “F3” செல்லில் “500” என டைப் செய்யலாம்


1:37 இந்த column கீழே போக “200”,”75”,”10” மற்றும் “700” என cell கள் “F4”,”F5”,”F6” மற்றும் “F7” இல் முறையே நிரப்பலாம்


1:54 இந்த table க்கு எப்படி ஒரு chart தயாரிப்பது என்று பார்க்கலாம்


1:58 chart ஐ தயாரிக்க நாம் அதில் சேர்க்க வேண்டிய data ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்


2:04 cell “SN” மீது சொடுக்கவும்; சொடுக்கி பட்டனை விடாமல் cursor ஐ “700” உள்ள கடைசி cell முடிய இழுக்கவும்.


2:14 menubar இல் “Insert” option பின் “Chart” option இல் சொடுக்கவும்


2:21 worksheet இல் தேதியுடன் default chart நுழைக்கப்பட்டது.


2:27 அதே நேரம் "Chart Wizard" dialogue box திறக்கிறது


2:32 "Chart Wizard" ஒரு default chart ஐ தேர்ந்தெடுத்து காட்டுகிறது


2:36 Chart Wizard இல் நீங்கள் மாற்றங்களை செய்ய செய்ய இந்த default chart அவற்றை பிரதிபலிக்கிறது


2:42 "Chart Wizard" dialogue box இல் மூன்று முக்கிய பகுதிகள். Chart ஐ அமைப்பதில் படிகள்; chart வகையை தேர்ந்தெடுத்தல்; மற்றும் ஒவ்வொரு chart வகைக்கும் options


2:55 “3D Look” option ஐ தேர்ந்தெடுக்க, chart முப்பரிமாணத்தில் தெரிகிறது.


3:03 இந்த option களை பார்க்கலாம்


3:05 “Choose a chart type” field இன் கீழ் “Bar” option இல் சொடுக்கலாம்.


3:11 sample chart … data ஐ table இல்“Bar” format இல் காட்டுகிறது.


3:19 அதேபோல் மற்ற options “Pie”, “Area”, “Bubble” மீதும் சொடுக்கலாம்.
3:28 மேலும் பல option கள் “Choose a chart type field” ன் கீழ் உள்ளன. தேவையானதை பெறுவோம்.
3:35 “Steps” option ன் கீழ் “Data Range” என இன்னொரு option உள்ளது


3:40 இந்த option மூலம், chart இல் காட்ட தேவையான range of data ஐ கைமுறையாக திருத்தலாம்.


3:48 plotting data வுக்கு default option ... “Data series in columns”.


3:54 data வை plot செய்வதை, “Data series in rows” மூலமும் செய்யலாம்.


4:02 data வை காட்ட “Column” chart style ஐ பயன்படுத்தினால் இது பயனாகும்.


4:10 கடைசியாக “First row as label” மூலம் முதல் வரியை லேபிளாக்க வேண்டுமா என அமைக்கலாம்.


4:24 அல்லது “First column as label”,


4:28 அல்லது இரண்டும் ...chart இல் axes போல


4:34 column இல் data series மீது மீண்டும் சொடுக்கவும்


4:38 நம் sample chartஇல், heading “Received” ன் கீழ் data வை நீக்க நினைத்தால், முதலில்“Data range” field னுள் சொடுக்கி...


4:49 range “$A$1 is to $F$7” ஐ “$A$1 is to $D$7” ஆக திருத்தலாம்


5:03 chart இல் heading “Received” ன் கீழ் data , இனியும் தெரிவதில்லை.


5:11 அடுத்து, “Data Series” என்ன செய்கிறது எனப்பார்க்கலாம்.


5:15 நம் spreadsheet இன் data 5 வரிகளில் உள்ளது. இங்கும் 5 வரிகள் உள்ளன.


5:21 chart இன் data வரிகளை சேர்க்க நீக்க “Add” மற்றும் “Remove” உதவுகின்றன.


5:29 “Up” மற்றும் “Down” button களால் data வை இட மாற்றமும் செய்யலாம்.


5:34 சார்டில் எந்த data ஐ எப்படி குறிப்பது என்று முடிவு செய்தபின் dialog box இல் “Finish” button ஐ சொடுக்கவும்.


5:43 spreadsheet இல் chart உள்நுழைக்கப்படுவதை காணலாம்.


5:47 spreadsheet இல் chart உள்நுழைப்பது எப்படி என கற்றபின்,


5:51 LibreOffice Calc இல் chart களை format செய்வதை பார்க்கலாம்


5:56 “Format” menu ல் பல formatting options உள்ளன.


6:00 chart களின் தோற்றத்தை நுண் திருத்தவும்...


6:04 spreadsheet இல் உள்நுழைத்த chart ஐ format செய்வோம்.


6:08 chart இல் double-click செய்க. ஒரு gray border தோன்றுகிறது


6:13 “Edit” mode இல் இருப்ப்பதாக பொருள்


6:18 main menu இல் “Format” option ஐ சொடுக்கவும்.


6:22 drop down menu தோன்றுகிறது. பல formatting options …. “Format Selection”, “Position and Size”, “Arrangement”, “Chart Wall” , “Chart Area” மற்றும் பல உள்ளன.


6:37 அவை chart ஐ இடவமைக்க, ….. background ஐ அமைக்க, format செய்ய …. மற்றும் chart title ஐ அமைக்க பயனாகும்


6:44 அடிக்கடி பயனாகும் formatting option களை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.


6:49 “Format Selection” option …. “Chart Area” என தலைப்பிட்ட dialog box ஐ தருகிறது


6:56 3 tab கள் - “Borders”, “Area” மற்றும் “Transparency” தோன்றுகின்றன.


7:03 default ஆக உள்ளது “Borders” tab


7:07 chart border இன் style மற்றும் color ஐ மாற்றலாம்.


7:11 அதற்கு “Style” field ஐ சொடுக்கி “Continuous” ஐ தேர்க


7:16 அதே போல “Color” field இல் “Green” ஐ சொடுக்கவும்


7:21 “OK” button ஐ சொடுக்கவும்


7:26 chart border இன் style மற்றும் color தக்கவாறு மாறுவதை காணலாம்.
7:31 “Title” option …. chart title மற்றும் axes ஐ format செய்கிறது


7:36 “Axis” option … chart இன் கோடுகளையும் X மற்றும் Y axes இல் தோன்றும் உரையின் font ஆகியவற்றை format செய்கிறது.


7:46 எல்லா option களையும் மெதுவாக உங்கள் நேரத்தில் செய்து பாருங்கள்.


7:53 Calc ... chart area வின் background ஐ மாற்றவும் option தருகிறது


7:58 chart area என்பது main title மற்றும் key உள்ளிட்ட chart graphic ஐ சுற்றி உள்ள இடம்.


8:05 chart area ஐ format செய்ய, “Format” option ஐ சொடுக்கி “Chart Wall” ஐ தேர்க.


8:12 “Chart Wall” என்ற தலைப்புடன் dialog box தோன்றுகிறது.


8:17 “Style” field இல் “Continuous” என்றுள்ளது. இதுவே நாம் கடைசியாக தேர்ந்தெடுத்தது.


8:22 “Color” field இல் “Red” மீது சொடுக்கலாம்.


8:26 size ஐ “0.20”cm என குறைக்கலாம்.


8:31 “OK” button ஐ சொடுக்கலாம்


8:35 chart area வின் style மற்றும் color மாறுவதை காணலாம். <pause>


8:41 அடுத்து chart இல் அளவு மாற்றம் மற்றும் element களை நகர்த்துவதை காணலாம்.
8:46 chart ஐ அளவு மாற்றம் செய்ய sample chart ஐ சொடுக்கலாம்


8:51 chart ஐ சுற்றி பச்சை நிற கைப்பிடிகள் தோன்றுகின்றன


8:54 chart இன், அதிகமாக்க, அளவு குறைக்க, chart இன் நான்கு மூலைகளில் ஒரு மார்க்கரை சொடுக்கிப்பிடித்து இழுக்கவும்.


9:03 chart ஐ நகர்த்த முதலில் அதை சொடுக்கவும்.


9:07 chart மீதும் எங்காவது கர்சரை வைக்க .. அது ஒரு கை போல ஆகிறது.


9:14 சொடுக்கி, தேவையான இடத்துக்கு சார்ட்டை நகர்த்தியபின் mouse button ஐ விடவும்.


9:20 chart நகர்த்தப்பட்டது!


9:24 அடுத்து “Position and Size” dialog box மூலம் chart களை மறு அளவாக்குவதை காணலாம்


9:30 chart ஐ சொடுக்கவும்.


9:33 chart ஐ வலது சொடுக்கவும். “Position and Size” ஐ context menu வில் தேர்க.


9:40 “Position and Size” dialog box தோன்றுகிறது.


9:44 chart இல் X' மற்றும் 'Y' position களையும் chart இன் அகல உய்ரங்களையும் அமைக்க பல field கள் உண்டு.


9:52 'X' coordinate ஐ “1.00” எனவும் “ மற்றும் 'Y' coordinate ஐ “0.83” “ என்றும் நம் chart இல் அமைக்கலாம்.


10:02 “OK” button ஐ சொடுக்கலாம்


10:04 chart area வில் chart இந்த value களுக்கு தக்கபடி அமைத்துக்கொள்கிறது.


10:12 இத்துடன் இந்த Spoken Tutorial முடிகிறது.


10:16 நாம் கற்றது : chart களை உருவாக்குதல், திருத்துதல் format செய்தல்.
10:21 spreadsheet களில் chartகளின் அளவு மாற்றம் மற்றும் நகர்த்துவது


10:27 முழுமையான பயிற்சி


10:29 spreadsheet “practice.ods” ஐ திறக்கவும்.


10:34 data வுக்கு ஒரு "Pie chart" ஐ Insert செய்க.


10:37 சார்ட்டை மறு அளவாக்குக; sheet இன் கீழ் வலது மூலைக்கு நகர்த்தவும்.


10:42 இந்த தொடுப்பில் உள்ள விடியோவை காண்க.


10:46 இது Spoken Tutorial project ஐ சுருக்கமாக சொல்லுகிறது.


10:50 உங்கள் இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணுங்கள்.


10:54 Spoken Tutorial திட்டக்குழு


10:56 spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.


11:00 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.


11:04 மேலும் அதிக தகவல்களுக்கு எம்மை தொடர்பு கொள்ளவும். contact@ spoken hyphen tutorial dot org


11:11 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
11:15 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.


11:23 மேற்கொண்டு விவரங்கள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும்.


11:26 spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro


11:34 தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst