K3b/C2/Introduction-to-K3b/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | K3bக்கு அறிமுகம் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது |
00:08 | K3b interface மற்றும் பல்வேறு toolbarகள் |
00:12 | Ubuntu Linux இயங்குதளத்தில் K3b ஐ எவ்வாறு தரவிறக்கி நிறுவுதல் |
00:20 | K3bஐ பயன்படுத்தி ஒரு உதாரண file ஐ Burn செய்தல். |
00:24 | K3b என்பது என்ன? |
00:27 | K3b ஒரு CD/DVD burning software. |
00:31 | CDஐ burn செய்வது போன்ற எளிய வேலை முதல் eMovix CDகளை burn செய்வது போன்ற சிக்கலான வேலைகள் வரை இது செய்யும். |
00:39 | இதன் மூலம் data, audio அல்லது video CD/DVD ஐ உருவாக்கலாம். |
00:45 | ".html", ".txt" போன்ற எல்லா data formatகளையும் K3b ஆதரிக்கிறது. |
00:54 | இது mp3, MPEG போன்ற audio மறறும் video formatகளையும் ஆதரிக்கிறது. |
01:03 | K3b பற்றிய மேலதிக தகவல்களுக்கு 'www.k3b.org'க்கு செல்லவும். |
01:11 | இங்கு நாம் பயன்படுத்துவது K3b 2.0.2 மற்றும் Ubuntu Linux 12.04. |
01:20 | இந்த டுடோரியலைத் தொடர நீங்கள் ஒரு CD அல்லது DVD ஐ drive ல் உள்நுழைத்திருக்க வேண்டும். |
01:28 | K3bஐ நிறுவவில்லை எனில், Ubuntu Software Centre மூலம் அதை நிறுவவும். |
01:34 | Ubuntu Software Centre பற்றி அறிந்துகொள்ள spoken tutorial இணையதளத்தைக் காணவும். |
01:41 | இந்த செயல்விளக்கத்திற்காக Desktopல் "Myk3bCD" என்ற folder ஐ உருவாக்கியுள்ளேன். |
01:50 | இந்த folder ல் 4 Writer, 1 Impress மற்றும் 2 Calc fileகளை சேமித்துள்ளேன். |
01:58 | பயிற்சிக்கு folder அல்லது file எதையும் நீங்கள் பயன்படுத்தலாம். |
02:03 | இப்போது K3bஐ திறக்கலாம். |
02:06 | முதலில் desktop ன் மேல் இடது மூலையில் உள்ள வட்டவடிவ Dash Home buttonஐ க்ளிக் செய்க. |
02:14 | Search box தோன்றுகிறது. |
02:16 | அதில் டைப் செய்க k3b. |
02:19 | K3b icon தோன்றுகிறது. |
02:22 | அந்த applicationஐ திறக்க அதை க்ளிக் செய்க. |
02:26 | "K3b" window திறக்கிறது. |
02:29 | இப்போது K3b interface பற்றி காண்போம். |
02:34 | பல்வேறு தேர்வுகளுடன் ஒரு main menuஐ K3b interface கொண்டுள்ளது. |
02:40 | main menuக்கு கீழே சில shortcut iconகள் உள்ளன- |
02:45 | New Project, Open, Save, Format மற்றும் Filter. |
02:50 | K3b இரு main panelகளாக பிரிக்கப்படுகிறது அவை மேல் மற்றும் கீழ் panelகள். |
02:57 | மேல் panel மேலும் இரு panelகளாக பிரிக்கப்படுகிறது. |
03:01 | உங்கள் கணினியின் main folderகளை இடது panel காட்டுகிறது... |
03:06 | அவற்றின் துணை folderகளை வலது panel காட்டுகிறது. |
03:13 | K3bல் பயன்படுத்தப்படும் பொதுவான செயல்பாடுகளின் shortcut iconகளை கீழ் panel காட்டுகிறது. |
03:21 | நீங்கள் பொதுவாக பயன்படுத்தும் செயல்பாடுகளின் shortcut iconகளையும் இந்த panelக்கு சேர்க்கலாம். |
03:28 | புது video CD projectஐ உருவாக்க ஒரு shortcut iconஐ சேர்ப்போம் |
03:34 | கீழ் panelல் cursor ஐ வைப்போம். |
03:38 | context menuஐ காண ரைட் க்ளிக் செய்க. |
03:41 | New Video CD Project மீது க்ளிக் செய்க. |
03:45 | New Video CD Projectக்கான shortcut icon... panelல் தோன்றுகிறது. |
03:51 | இப்போது, ஒரு Data CDஐ burn செய்வோம். |
03:54 | கீழ் panelல், New Data Project மீது டபுள் க்ளிக் செய்க. |
03:59 | மாறாக, New Projectக்கு சென்று drop-down listஐ க்ளிக் செய்து |
04:04 | New Data Projectஐ தேர்ந்தெடுக்கலாம் |
04:07 | இடது panelல் Home பின் Desktopஐ தேர்ந்தெடுக்கவும். |
04:13 | இப்போது "Myk3bCD" folderஐ தேர்ந்தெடுக்கவும். |
04:18 | அனைத்து fileகள் மற்றும் folderகளையும் இது மேல் வலது panelல் காட்டுகிறது. |
04:24 | burn செய்ய data fileஐ தேர்ந்தெடுப்போம். |
04:29 | இந்த folderல் file Writer4ஐ தேர்ந்தெடுப்போம். |
04:33 | Writer4ஐ கீழ் panelக்கு இழுத்துவிடுவோம். |
04:39 | மேலும் தொடர்வதற்கு முன் ஒரு CD அல்லது DVDஐ driveல் உள்நுழைத்திருப்பதை உறுதி செய்க. |
04:47 | Burnல் க்ளிக் செய்க. |
04:49 | மீண்டும் Burnல் க்ளிக் செய்க. |
04:53 | 3 வெவ்வேறு tabகளுடன் ஒரு window தோன்றுகிறது. |
04:56 | default settingsஐ அப்படியே விடுவோம். |
04:59 | Default Settingsல் க்ளிக் செய்க. |
05:02 | இப்போது burning status மற்றும் progress statusஐ காணலாம். |
05:08 | burning முடிந்தவுடன், CD தானாக வெளியேவரும். |
05:13 | மிகவும் சுலபம் அல்லவா? |
05:16 | இத்துடன் K3b மீதான இந்த டுடோரியல் முடிகிறது. |
05:21 | இந்த டுடோரியலில் நாம் கற்றது K3b interface மற்றும் அதன் toolbarகள் |
05:27 | K3bஐ தரவிறக்கி நிறுவுதல் |
05:32 | K3bன் பல்வேறு அம்சங்களை பயன்படுத்துதல் |
05:35 | ஒரு file ஐ CDல் burn செய்தல். |
05:39 | பயிற்சியாக |
05:41 | ஒரு CD ல் Audio fileஐ Burn செய்யவும். |
05:45 | இந்த இணைப்பில் உள்ள video ஐ காணவும் |
05:48 | இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது |
05:51 | உங்கள் இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணுங்கள். |
05:56 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
06:01 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
06:05 | மேலும் அறிய மின்னஞ்சல் செய்யவும்.... contact at spoken hyphen tutorial dot org |
06:11 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும் |
06:15 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
06:23 | மேலும் விவரங்கள் இந்த இணைப்பில் உள்ளன : http://spoken-tutorial.org\NMEICT-Intro. |
06:34 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி |