Firefox/C3/Popups/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
0:00 | Mozilla Firefox ன் Setting... Pop-up மற்றும் Image options குறித்த spoken tutorial க்கு நல்வரவு. |
0:07 | இதில் கற்க போவது. எப்படி Pop up மற்றும் image preferences ஐ set செய்வது |
0:13 | Toolbar ஐ Customize செய்வது. |
0:15 | Pop-up windows, அல்லது pop-ups, நம் அனுமதியின்று தானாக தோன்றும் |
0:21 | அவை அளவுகளில் வேறுபடும். ஆனால் பொதுவாக மொத்த screen ஐயும் அடைத்துக்கொள்ளாது. |
0:27 | சில pop-ups நடப்பு Firefox window வின் மேல் பகுதியில் திறக்கும், மற்றவை Firefox ன் அடியில் தோன்றும் போதும்(pop-unders). |
0:37 | Pop-ups அதிக தொந்தரவு தரக்கூடும். அதனால் தான் நீங்கள் அவற்றை disable செய்ய விரும்புகிறீர்கள். |
0:42 | இந்த tutorial ல் Firefox version 7.0 ஐ Ubuntu 10.04 ல் பயன்படுத்துகிறோம் |
0:50 | Firefox browser ஐத் திறக்கலாம். |
0:53 | URL bar ல் type செய்யலாம் ‘w w w dot pop up test dot com’ |
1:01 | enter செய்யவும் |
1:03 | இந்த தளம் pop up என்றால் என்ன என்று காட்டுகிறது |
1:07 | ‘multi-popup test’ என்ற link ஐ click செய்க |
1:12 | 6 pop ups நீங்கள் பார்ப்பீர்கள் |
1:20 | 'Back' ஐ Click செய்க |
1:22 | மேலும் 2 pop-ups தோன்றுகிறது. பாருங்கள் இவை எவ்வளவு தொந்தரவாக உள்ளது? |
1:28 | Firefox இந்த pop-ups மற்றும் pop-unders ஐ கட்டுப்படுத்த உங்களை அனுமதிக்கிறது. இது Edit மற்றும் 'Preferences' ஐ click செய்து செய்யப்படுகிறது. |
1:37 | Windows users, 'Tools' மற்றும் 'Options' ல் click செய்க |
1:43 | Preferences window ல் 'Content' tab ஐ click செய்க |
1:48 | 'Block pop-up windows' option ஏற்கனவே default ஆக on ல் உள்ளது |
1:53 | இல்லையெனில் நீங்கள் அதை check செய்ய வேண்டும் |
1:56 | எனவே Firefox ல் தோன்றும் pop ups ஐ தடுக்க, இதை enable செய்வது குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை |
2:02 | Close button ஐ அழுத்தி Firefox Preference window ஐ மூடலாம் |
2:09 | நீங்கள் exceptions யும் தேர்வு செய்யலாம். |
2:12 | Exceptions என்பது sites ஆகும். அதன் pop-ups நீங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் |
2:17 | 'Edit' மற்றும் 'Preferences' ல் click செய்க |
2:20 | Windows users, 'Tools' மற்றும் 'Options' ல் click செய்க |
2:26 | exceptions ஐச் சேர்க்க,'Block pop-up windows' field ஐ அடுத்த 'Exceptions' button ஐ click செய்க |
2:34 | இது ஒரு dialog box ஐ திறக்கும் |
2:37 | இந்த 'Address of website' field ல் type செய்க ‘w w w dot google dot com’ |
2:44 | 'Allow' button மீது click செய்க |
2:46 | dialog box ஐ மூட close மீது click செய்க |
2:50 | preferences dialog box ஐ மூட close மீது click செய்க |
2:55 | இப்போது pop-ups, google.com லிருந்து தவிர, மற்ற அனைத்து site லிருந்தும் அனுமதிக்கப்படாது |
3:01 | URL bar ல் type செய்க ‘w w w dot pop up test dot com’ மற்றும் Enter செய்க. |
3:09 | ‘multi-popup’test link ஐ click செய்க |
3:12 | ஒரு popup ம் தோன்றவில்லை. |
3:15 | உங்களுடைய popup blocker சிறந்தது! |
3:20 | Images download ஆக நேரம் எடுத்துக்கொள்ளும் |
3:24 | ஒரு சில images dowload ஆவதை தடுக்க Mozilla Firefox ஒரு option வைத்துள்ளது |
3:30 | 'Edit' மற்றும் 'Preferences' ல் click செய்க |
3:33 | Windows users Tools மற்றும் Options ல் click செய்க |
3:39 | Preferences dialog box ல் 'Content' tab ஐ தேர்வு செய்க |
3:44 | 'Load images automatically' check box ஐ Disable செய்க |
3:49 | dialog box ஐ மூட close மீது click செய்க |
3:53 | இப்போது Search bar ல் type செய்யலாம் Flowers. Enter செய்க |
4:00 | google home page ல் 'Images' ஐ click செய்க |
4:04 | தோன்றும் முதல் image link ஐ click செய்க |
4:08 | image, load ஆகவில்லை எனப் பார்க்கிறோம் |
4:12 | toolbars ஐ customize செய்ய Mozilla Firefox நிறைய options ஐத் தருகிறது |
4:18 | எதாவது toolbar ஐ hide செய்ய சொல்லலாம். உதாரணமாக Menu bar. |
4:23 | Menu bar ன் empty section ல் right click செய்க |
4:27 | அதை uncheck செய்க
அவ்வளவுதான்! |
4:30 | மீண்டும் அதை பார்க்க Menu bar, tool bar ன் empty section ல் மீண்டும் right-click |
4:36 | இப்போது Menu bar option ஐ check செய்க |
4:40 | toolbars ஐ customize செய்ய Firefox advanced options ஐத் தருகிறது . அதை இப்போது பார்க்கலாம். |
4:46 | ஒரே ஒரு click ல் ஒரு web page ஐ print செய்ய நம்மை அனுமதிக்கும் ஒரு icon ஐ Toolbar க்குச் சேர்க்கலாம் |
4:54 | Toolbar ன் empty section ல் right click செய்க |
4:58 | 'Customize' ஐ click செய்க |
5:00 | 'Customize Toolbar' dialog box தோன்றுகிறது |
5:04 | dialog box உள்ளே நீங்கள் 'Print' icon ஐப் பார்க்கலாம் |
5:09 | அந்த icon ஐ Toolbar க்கு drag செய்க |
5:12 | Done ஐ click செய்து அந்த dialog box ஐ மூடுக. |
5:17 | Toolbar ல் 'Print' icon ஐ click செய்க |
5:21 | இது 'Print' dialog box ஐ கொண்டு வருகிறது |
5:25 | இப்போது நாம் print செய்து கொண்டிருக்கவில்லை. |
5:28 | அதனால் Cancel ஐ click செய்து dialog box ஐ மூடவும் |
5:32 | உங்களால் toolbars ஐச் சேர்க்கவும் நீக்கவும் முடியும் |
5:35 | அதற்கு, Toolbar ல் right-click செய்து 'Customize' ஐ தேர்க |
5:40 | 'Add new toolbar' button ஐ click செய்க |
5:44 | அந்த புதிய toolbar க்கு பெயரிடுக. Sample Toolbar என பெயரிடலாம் |
5:50 | OK ஐ click செய்க |
5:53 | இப்போது ஒரு icon ஐ Sample Toolbar மீது drag and drop செய்து, Downloads என சொல்லவும் |
6:01 | அந்த புதிய Toolbar browser ல் இருப்பதைக் கவனிக்கவும். |
6:04 | ஒரு toolbar ஐ நீக்க, "Restore Default set button" ஐ click செய்க |
6:10 | contents area ஐ maximize செய்ய, icons ன் அளவைக் குறைக்க முடியும் |
6:16 | 'Use Small icons' என்ற check box ஐ check செய்க |
6:22 | dialog box ஐ மூட done ஐ click செய்க |
4:27 | icons ன் அளவு குறைவதை நாம் காண்கிறோம். |
6:32 | இந்த tutorial லின் நிறைவு பகுதிக்கு வந்துவிட்டோம் |
6:36 | இந்த tutorial லில் நாம் கற்றது எப்படி Pop up மற்றும் image preferences ஐ set செய்வது |
6:41 | Toolbar ஐ Customize செய்வது. |
6:43 | இப்போது உங்களுக்கு ஒரு assignment. |
6:46 | ஒரு புதிய Mozilla Firefox window ஐத் திறக்கவும். www.yahoo.com லிருந்து வருவது தவிர, அனைத்து popups யும் தடுக்கவும். ஒரு bookmarks toolbar ஐ Insert செய்யவும். |
6:59 | தொடுப்பில் உள்ள விடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. |
7:05 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
7:10 | Spoken Tutorial திட்டக்குழு... செய்முறை வகுப்புகளை நடத்துகிறது.
இணைய வழி பரிட்சையில் தேருவோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. |
7:18 | மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.org |
7:25 | Spoken Tutorial Project Talk to a Teacher project இன் அங்கமாகும்.
National Mission on Education through ICT, MHRD government of India ஆதரவுடன் இது நடைபெறுகிறது |
7:38 | மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
7:48 | நன்றி |