Advance-C/C2/Storage-class-specifiers/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 16:48, 30 December 2015 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time
Narration
00:01 Storage class specifierகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:07 இந்த டுடோரியலில் கற்கபோவது:
  • Storage class specifierகள்
  • auto keyword
  • static keyword
  • extern keyword
  • register keyword, மற்றும் இவற்றிற்கு சில உதாரணங்கள்.
00:22 இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது Ubuntu இயங்குதளம் பதிப்பு 11.10 மற்றும் gcc Compiler பதிப்பு 4.6.1.
00:34 இந்த டுடோரியலைத் தொடர உங்களுக்கு 'C' பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
00:41 இல்லையெனில் அதற்கான டுடோரியல்களை காண எங்கள் இணையத்தளத்திற்கு செல்லவும்.
00:47 storage class specifierகளுக்கு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்.
00:52 Specifierகள் பின்வருவனவற்றை compilerஇடம் தெரிவிக்கின்றன
variableஐ எங்கு சேமிப்பது
00:57 * variableஐ எவ்வாறு சேமிப்பது
00:59 * variableன் ஆரம்ப மதிப்பு என்ன
01:03 * variableன் ஆயுட்காலம்.
01:06 Syntax: storage_specifier data_type variable _name
01:13 storage class specifierகளின் வகைகள்:
  • auto
  • static
  • extern
  • register .
01:21 auto keywordஉடன் ஆரம்பிக்கலாம்.
01:24 auto keyword ஒரு automatic variableஐ declare செய்கிறது.
01:28 இது local scopeஐ கொண்டுள்ளது.
01:30 Keywordகள் தானாக initialize ஆவதில்லை.
01:34 declare செய்யப்படும் போது keywordகளை வெளிப்படையாக initialize செய்ய வேண்டும்.
01:39 keywordகளின் Storage space CPU memory ஆகும்.
01:43 ஒரு உதாரணத்தைக் காண்போம். என்னிடம் ஒரு code file உள்ளது; அதை காண்போம்.
01:49 நம் filename auto.c என்பதை கவனிக்கவும்.
01:54 ஒரு function “increment()” ஐ declare செய்துள்ளேன்
01:58 இது main() function.
02:00 main() functionல், increment() function நான்கு முறை call செய்யப்படுகிறது.
02:06 பின் return 0 statement உள்ளது.
02:10 function definitionஐ காண்போம்.
02:14 இங்கேHere, variable 'i' ஐ auto int ஆக declare செய்துள்ளோம். இது local scopeஐ கொண்டுள்ளது.
02:21 பின் printf மூலம் 'i'ன் மதிப்பைக் காட்டுகிறோம்
02:26 இங்கே iன் மதிப்பு அதிகரிக்கப்படுகிறது.
02:30 Ctrl+Alt+T keyகளை ஒருசேர அழுத்தி டெர்மினலைத் திறப்போம்.
02:38 டைப் செய்க: gcc space auto.c space hyphen o space auto. Enterஐ அழுத்துக.
02:48 டைப் செய்க: dot slash auto
02:51 வெளியீடு பூஜ்ஜியம்.
02:54 இப்போது நம் ப்ரோகிராம்க்கு வருவோம்.
02:57 main() functionக்கு மேலே auto variable i initialize செய்வோம்.
03:02 இந்த declaration மற்றும் initializationஐ இங்கிருந்து நீக்கி மேலே இங்கே வைக்கிறேன்.

Saveல் க்ளிக் செய்க.

03:14 terminalல் இதை இயக்குவோம். இருமுறை up-arrow keyஐ அழுத்தி பின் Enterஐ அழுத்துக.
03:22 ஒரு பிழையைப் பெறுகிறோம்: "file-scope declaration of 'i' specifies 'auto'" .
03:29 ஏனெனில் ஒரு auto variable என்பது functionக்கு local ஆகும்.
03:34 அதை global ஆக initialize செய்ய முடியாது.
03:37 இந்த பிழையை சரிசெய்வோம். நம் ப்ரோகிராம்க்கு வருவோம்.
03:42 இங்கிருந்து இதை நீக்கி பின் அதை இங்கே வைப்போம்.
03:47 Save ஐ க்ளிக் செய்து பின் terminalல் இயக்குவோம்.
03:52 up-arrow keyஐ அழுத்தி முன் commandக்கு செல்வோம்.
03:57 Enterஐ அழுத்துக. டைப் செய்க: dot slash auto. Enterஐ அழுத்துக.
04:03 ஆம், இது வேலைசெய்கிறது! வெளியீடு பூஜ்ஜியம்.
04:07 இது ஏனெனில் 'i'ன் மதிப்புக்கு பூஜ்ஜியத்தை initialize செய்துள்ளோம.
04:13 இப்போது, static variableஐ காண்போம்.
04:16 static variable பற்றி முன் டுடோரியல்களில் ஏற்கனவே நாம் பார்த்துள்ளதால் இங்கே அதை சுருங்க காண்போம்.
04:24 'static' variableகள் பூஜ்ஜியத்துக்கு initialize செய்யப்படுகிறது.
04:28 blockல் இருந்து program control வெளிவந்த பின்னர் கூட அவை அழிக்கப்படுவதில்லை.
04:35 வெவ்வேறு function callகளுக்கு இடையே variableன் மதிப்பு அப்படியே இருக்கிறது.
04:41 Storage இடம் CPU memory ஆகும்.
04:45 ஒரு உதாரணத்தைக் காண்போம். அதே code fileஐ edit செய்கிறேன்.
04:51 நம் ப்ரோகிராம்க்கு வருவோம்.
04:54 Ctrl + Shift + S keyகளை ஒருசேர அழுத்தவும்.
05:01 இப்போது, filenameஐ static என மாற்றுகிறேன். Save மீது க்ளிக் செய்க
05:10 இப்போது, variable 'i' ன் initializationஐ static int i equal to zero என மாற்றி Saveல் க்ளிக் செய்க.
05:23 நடப்பதைக் காண்போம். terminalல் fileஐ இயக்குவோம்.
05:30 டைப் செய்க: gcc space static.c space hyphen o space stat. Enterஐ அழுத்துக.
05:41 டைப் செய்க: dot slash stat. Enterஐ அழுத்துக.
05:46 காட்டப்படும் வெளியீடு: "0, 1, 2, 3"
05:51 ஏனெனில், static variableகள் global variableகளாகும்.
05:56 static variableன் scopeஆனது அது define செய்யப்பட்ட functionக்கு local ஆகும்.
06:03 function callகளுக்கு இடையே அவற்றின் மதிப்பை அவை இழப்பதில்லை.
06:08 இப்போது, extern keyword பற்றி அறிவோம்.
06:12 extern variableன் scopeஆனது main program முழுதும் இருக்கும்.
06:17 extern variableன் definition 'C' programல் எங்குவேண்டுமானாலும் இருக்கும்.
06:23 extern variableகள் முன்னிருப்பாக பூஜ்ஜியத்திற்கு initialize செய்யப்படுகின்றன.
06:28 அவற்றை programல் அனைத்து functionகளும் அனுகலாம் .
06:33 இவை CPU memory ல் சேமிக்கப்படுகின்றன.
06:36 ஒரு உதாரணத்தைக் காண்போம்.
06:38 என்னிடம் ஒரு code file உள்ளது; அவற்றை காண்போம்.
06:42 நம் filename "extern.c" என்பதை காண்க.
06:47 ஒரு integer variable 'x'10க்கு initialize செய்துள்ளேன்.
06:54 இது main() function. main() functionல், extern integer variable yஐ declare செய்துள்ளேன்
07:03 printf statementகளை பயன்படுத்தி, x மற்றும் y மதிப்புகளைக் காட்டுவோம்

இது return statement.

07:12 main() function மூடியபின் 'y'க்கு 50 ஐ initialize செய்வோம்.
07:18 இப்போது, terminalக்கு வந்து வெளியீட்டை சோதிப்போம்.
07:24 டைப் செய்க: gcc space extern.c space hyphen o space ext. Enterஐ அழுத்துக.
07:35 டைப் செய்க: dot slash ext. Enterஐ அழுத்துக.
07:40 காட்டப்படும் வெளியீடு:

The value of x is 10 The value of y is 50

07:48 நாம் பார்த்ததுபோல, extern keywordன் மதிப்பு main program முழுதும் உள்ளது.
07:55 இதை ப்ரோகிராமில் எங்குவேண்டுமானாலும் define செய்யலாம்.
07:59 இரு statementகளும் நிரூபிக்கப்பட்டன.
08:02 இப்போதூ register keyword பற்றி காண்போம்.
08:06 சாதாரண variableகளை விட வேகமாக register variableகளை அனுகலாம்.
08:13 அவை register memory ல் சேமிக்கப்படுகின்றன main memoryல் அல்ல.
08:19 register size மிகவும் குறைவு என்பதால் குறைந்த எண்ணிக்கை variableகள் பயன்படுத்தப்படலாம்.
08:25 16 bits, 32 bits அல்லது 64 bits.
08:30 ஒரு உதாரணத்தைக் காண்போம். என்னிடம் ஒரு code file உள்ளது. அதை காண்போம்.
08:37 file name register.c என்பதை கவனிக்கவும்
08:42 இங்கே register integer variable ஐ declare செய்துள்ளோம்.
08:47 இந்த variable நேரடியாக register memoryல் சேமிக்கப்படும்
08:53 இது 1 ல் இருந்து 5 வரை 'i'ன் மதிப்பை காட்டும் 'for' loop
08:59 இது 'i'ன் மதிப்பை காட்டும்.
09:03 ப்ரோகிராமை இயக்கி முடிவைக் காண்போம்.
09:07 terminalல் டைப் செய்க: gcc space register.c space hyphen o space register
09:17 Enterஐ அழுத்துக. டைப் செய்க: dot slash register. Enterஐ அழுத்துக.
09:25 காட்டப்படும் வெளியீடு: "Values stored in register memory 1 2 3 4 5".
09:34 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
09:39 சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது-
  • Storage class specifierகள்
  • auto keyword
  • static keyword
  • extern keyword
  • register keyword
09:52 பயிற்சியாக, முதல் 5 எண்களின் கூடுதலை அச்சடிக்கும் ஒரு ப்ரோகிராம் எழுதவும்.
09:59 auto மற்றும் static இரு keywordகளையும் ப்ரோகிராமில் declare செய்யவும்.
10:04 இந்த இணைப்பில் உள்ள video ஐ காணவும்
10:07 இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது
10:11 உங்கள் இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணுங்கள்.
10:16 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
10:22 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. மேலும் அறிய மின்னஞ்சல் செய்யவும்.... contact at spoken hyphen tutorial dot org
10:33 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்
10:38 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
10:45 மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பில் உள்ளன : http://spoken-tutorial.org\NMEICT-Intro.
10:52 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி

Contributors and Content Editors

Priyacst