Inkscape/C2/Align-and-distribute-objects/Tamil
From Script | Spoken-Tutorial
|
|
00:01 | Inkscapeல் “objectகளை align மற்றும் distribute செய்தல் ” குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் கற்க போவது |
00:09 | வெவ்வேறு objectகளை align மற்றும் distribute செய்தல் |
00:12 | objectகளை rowகள் மற்றும் columnகளில் அடுக்குதல் |
00:16 | objectகளுக்கு இடைவெளியை அமைத்தல் மற்றும் ஒரு tile patternஐ உருவாக்குதல். |
00:22 | இந்த டுடோரியலுக்காக நான் பயன்படுத்துவது |
00:24 | Ubuntu Linux 12.04 |
00:27 | Inkscape பதிப்பு 0.48.4 |
00:31 | Dash home க்கு சென்று டைப் செய்க Inkscape. |
00:35 | அதன் logoஐ க்ளிக் செய்க. |
00:37 | ஏற்கனவே சேமித்த Inkscape documentஐ திறக்கிறேன். |
00:44 | இங்கே canvasல் 5 வெவ்வேறு வடிவங்கள் ஆங்காங்கே உள்ளன. |
00:50 | உங்கள் Inkscape canvasல், 5 வடிவங்களை வரைந்து அவற்றை இங்குள்ளது போல வைக்கவும். |
00:55 | இப்போது, objectகளை align செய்ய ஆரம்பிக்கலாம். |
00:59 | Object menu க்கு சென்று Align and distributeஐ க்ளிக் செய்க |
01:04 | interfaceன் வலப்பக்கம் Align and distribute dialog box திறக்கிறது. |
01:09 | இங்கே இருவகை நிலைப்படுத்துதல் உள்ளன. |
01:12 | objectகளின் மையங்கள் அல்லது முனைகள் Align ல் ஒன்றுக்கு ஒன்று align செய்யப்படுகிறது. |
01:18 | Distribute ல் objectகள் அவற்றின் மையங்கள் அல்லது முனைகளைப் பொருத்து கிடைமட்டம் அல்லது செங்குத்து திசைகளில் distribute செய்யப்படுகின்றன. |
01:29 | இந்த தேர்வுகள் மற்றும் இவற்றின் துணைத் தேர்வுகளைப் பயன்படுத்தி பல்வேறு வழிகளில் நாம் objectகளை align செய்யலாம். |
01:36 | இங்கே மற்றொரு முக்கிய அம்சம் உள்ளது: Relative to. |
01:39 | இதை பயன்படுத்தி, குறிப்பாக objectகளை align செய்யலாம். |
01:44 | இங்குள்ள தேர்வுகளைக் காண இந்த drop down listஐ க்ளிக் செய்வோம். |
01:47 | இங்குள்ளவை, Last selected, First selected, Biggest object, Smallest object, Page, Drawing மற்றும் Selection. |
02:00 | முன்னிருப்பாக, objectகள் Page ஐ பொருத்து align செய்யப்படுகின்றன |
02:04 | அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட objectகள் உங்கள் Page பரிமாணங்களுக்கு ஏற்ப Align and Distribute செயல்பாடுகளுக்கு வேலைசெய்யும். |
02:13 | canvasல் உள்ள அனைத்து objectகளையும் தேர்ந்தெடுக்க Ctrl + A ஐ அழுத்துக |
02:17 | முதல் 5 iconகள் objectகளை செங்குத்து திசையில் align செய்யும். |
02:22 | முதல் iconஐ க்ளிக் செய்கிறேன். |
02:25 | tool tip சொல்வது போல, objectகளின் வலது முனைகள் anchorன் இடது முனைக்கு align செய்யப்படுகின்றன. |
02:32 | Relative to ஆனது Page என்பதால் anchor point ஆனது page ஆகும் |
02:38 | இப்போது இரு objectகள் ஒன்றன் மேல் ஒன்று உள்ளன. |
02:43 | முன் ஒழுங்கமைப்பில் objectகளின் நெருக்கத்தைப் பொருத்து ஒன்றன் மீது ஒன்று அமையலாம். |
02:48 | Distribute தேர்வுக்கு கீழ் உள்ள Remove overlaps தேர்வை க்ளிக் செய்து இதை சரிசெய்யலாம். |
02:56 | இப்போது, இது சரிசெய்யப்படுகிறது. |
02:58 | கிடைமட்டம் மற்றும் செங்குத்து திசைகளில் objectகளுக்கு இடைவெளிகளை சரிசெய்ய H மற்றும் V தேர்வுகளைப் பயன்படுத்தவும். |
03:06 | இப்போது, Align ல் உள்ள தேர்வுகளை க்ளிக் செய்து objectகள் align ஆவதை கவனிக்கவும். |
03:14 | alignmentகளை தெளிவாக கவனிக்க undo தேர்வு CTRL + Z ஐ பயன்படுத்தவும். |
03:21 | alignmentகளை புரிந்துகொள்ள tool tipகள் மிகவும் பயன்படுகின்றன. |
03:28 | கடைசி icon உரைகளில் மட்டும் பயன்படும். அதை மற்றொரு டுடோரியலில் கற்போம். |
03:35 | அடுத்து, Distribute தேர்வை பயன்படுத்தி objectகளுக்கு இடைவெளிகளை சரிசெய்வோம். |
03:40 | objectகள் செங்குத்தாக இருப்பதால் Distribute தேர்வில் உள்ள கடைசி நான்கு iconகளை பயன்படுத்த வேண்டும். |
03:48 | அவற்றை முதலில் மையத்துக்கு align செய்கிறேன். |
03:51 | இப்போது Distribute ன் தேர்வுகளை க்ளிக் செய்து objectகள் align ஆவதை கவனிக்கவும். |
03:58 | மீண்டும் alignmentகளை சரியாக புரிந்துகொள்ள undo தேர்வு CTRL + Zஐ பயன்படுத்தவும். |
04:07 | alignmentகளை புரிந்துகொள்ள tool tipகளை கவனிக்கவும். |
04:13 | Relative toக்கு கீழே, Treat selection as group தேர்வை கவனிக்கவும் |
04:19 | இது objectகளை ஒரு குழுவாக align செய்யும். |
04:22 | இந்த check boxஐ க்ளிக் செய்க. |
04:24 | இப்போது, iconகளை ஒவ்வொன்றாக க்ளிக் செய்து objectகள் தனித்தனியாக அல்லாமல் குழுவாக align செய்யப்படுவதைக் கவனிக்கவும். |
04:34 | இந்த box ஐ குறிநீக்குகிறேன். |
04:36 | இப்போது, objectகள் தனித்தனியாக align செய்யப்படும். |
04:40 | அடுத்து, objectகளை Last selected ஐ பொருத்து align மற்றும் distribute செய்யலாம் |
04:45 | Relative to ஐ Last selectedஆக மாற்றுவோம் |
04:49 | எனவே, அனைத்து objectகளையும் canvasக்கு கொண்டுவந்து அவற்றை ஆங்காங்கே வைப்போம். |
05:01 | ஒவ்வொரு object ஆக தேர்ந்தெடுப்போம். வட்டத்தை கடைசியாக தேர்ந்தெடுப்போம். |
05:06 | முன்புபோல, ஒவ்வொரு icon ஆக க்ளிக் செய்யவும். |
05:10 | கடைசியாக தேர்ந்தெடுக்கப்பட்ட object வட்டம் என்பதால், வட்டத்தைப் பொருத்து objectகள் align செய்யப்படுவதைக் கவனிக்கவும். |
05:19 | இதேபோல, Relative toல் உள்ள அனைத்து தேர்வுகளையும் முயற்சித்து objectகளின் alignmentஐ கவனிக்கவும். |
05:26 | Align and Distribute dialog box ன் மேம்பட்ட தேர்வுகளை பின்வரும் டுடோரியல்களில் கற்போம். |
05:32 | இப்போது இந்த dialog box ஐ மூடுகிறேன். |
05:37 | அடுத்து, rowகள் மற்றும் columnகளில் objectஐ align செய்ய கற்போம். |
05:41 | Object menu க்கு சென்று |
05:43 | Rows and Columnsல் க்ளிக் செய்க |
05:46 | Rows and Columns dialog box திறக்கிறது. |
05:50 | இந்த தேர்வை பயன்படுத்தி, தேவையான இடைவெளிகளை விட்டு objectகளை rowகள் மற்றும் columnகளில் அடுக்கலாம். |
05:57 | canvas ல் objectகளை ஆங்காங்கே வைக்கவும் |
06:01 | இப்போது, 2 rowகள் மற்றும் 3 columnகளில் இந்த objectகளை அடுக்கலாம். |
06:05 | எனவே Row parameter ல் 2 ஐ கொடுப்போம். |
06:09 | Row parameter மாறும்போது Column parameter உம் தானாக மாறுவதைக் கவனிக்கவும். |
06:15 | கீழ் வலதுப்பக்கம் Arrange பட்டனை கவனிக்கவும். |
06:19 | objectகளை இடது, வலது மற்றும் மையத்தில் align செய்ய Align தேர்வுகள் உதவுகின்றன . |
06:29 | அவற்றை ஒவ்வொன்றாக சோதித்து மாற்றங்களை கவனிக்கவும். |
06:37 | Set spacing தேர்வை பயன்படுத்தி rowகள் மற்றும் columnகள் இரண்டிலேயும் objectகளுக்கு இடைவெளிகளை அமைக்கலாம். |
06:45 | இப்போது, row மற்றும் column இரண்டிலேயும் space parameter ஐ 5 என கொடுப்போம். |
06:50 | Arrange பட்டனை க்ளிக் செய்வோம். |
06:53 | objectகளுக்கான இடைவெளிகளை கவனிக்கவும். |
06:56 | இப்போது Align and Distributeஐ பயன்படுத்தி patternஐ உருவாக்க கற்போம் |
07:01 | வெவ்வேறு அளவு மற்றும் நிறங்களில் நான்கு சதுரங்களுடன் ஒரு Inkscape file உள்ளது. |
07:06 | அனைத்தையும் தேர்ந்தெடுத்து சுழற்றும்போது அவை சாய்சதுர வடிவில் தெரியும். |
07:12 | Align and Distribute dialog boxஐ திறக்கவும். |
07:15 | Centre on vertical axisஐ க்ளிக் செய்யவும் |
07:18 | Centre on horizontal axisஐ க்ளிக் செய்யவும் |
07:22 | canvasல் இப்போது ஒரு tile pattern உருவாக்கப்படுகிறது. |
07:25 | படைப்பாற்றலுடன் இந்த தேர்வுகளைப் பயன்படுத்தி, பல விந்தையான patternகளை உருவாக்கலாம். |
07:30 | சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் கற்றது |
07:34 | பல்வேறு objectகளை align மற்றும் distribute செய்தல் |
07:37 | rowகள் மற்றும் columnகளில் objectகளை அடுக்குதல் |
07:40 | objectகளுக்கு இடைவெளி அமைத்தல் மற்றும் ஒரு tile patternஐ உருவாக்குதல். |
07:45 | இங்கே உங்களுக்கான இரு பயிற்சிகள் |
07:47 | பின்வரும் பரிமாணங்களைக் கொண்ட ஐந்து வட்டங்களை உருவாக்கவும் |
07:54 | அவற்றை canvasல் ஆங்காங்கே வைத்து அனைத்தையும் தேர்ந்தெடுக்கவும் |
07:59 | Align and Distributeஐ பயன்படுத்தி Relative to தேர்வை Biggest என அமைக்கவும் |
08:04 | Align left edgesஐ க்ளிக் செய்யவும் |
08:06 | Centre on horizontal axisஐ க்ளிக் செய்யவும் |
08:10 | நீல நிறத்தில் 100 * 100 pixels அளவுள்ள 6 சதுரங்களை உருவாக்கவும். |
08:17 | அனைத்து சதுரங்களையும் தேர்ந்தெடுத்து Rows and columnsஐ திறக்கவும் |
08:21 | அவற்றை 3 rowகள் மற்றும் 3 columnகளில் அடுக்கவும் |
08:25 | vertical மற்றும் horizontal space parameterஐ 20 ஆக அமைக்கவும். |
08:29 | நீங்கள் செய்து முடித்த பயிற்சி இவ்வாறு இருக்க வேண்டும். |
08:35 | கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளி ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும். |
08:43 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது |
08:51 | மேலும் தகவல்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
08:54 | இந்த திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசின் MHRD,NMEICT மூலம் கிடைக்கிறது. |
09:03 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும். |
09:07 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
09:09 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |