PHP-and-MySQL/C2/Variables-in-PHP/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 17:12, 11 January 2013 by Priya (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
0:00 PHP variables அடிப்படை டுடோரியலுக்கு நல்வரவு!
0:04 சிலதை விரைவாக பார்க்கலாம்.
0:07 PHP variable களை பயன்படுத்துவது வெகு சுலபம். உடனடியாக புரிந்து கொள்வீர்கள்.
0:14 அவற்றை declare செய்ய வேண்டியதில்லை; எழுதுவதும் மிக எளிது.
0:18 script ஐ பாதி தூரம் எழுதிய பிறகு கூட ஒரு value ஐ ஒரு variable க்கு கொடுக்கலாம்.
0:23 மேலும் அவை தானியங்கியாக தேவையான data type ஆக மாற்றப்படுகின்றன.
0:28 ஆகவே ஒவ்வொரு முறையும் வெவ்வேறு விதமாக declare செய்ய வேண்டியதோ, value ஐ கொடுப்பதோ தேவையில்லை.
0:36 உதாரணமாக நம் PHP tag களை இங்கே உருவாக்கலாம்; content நடுவே போகிறது.
0:41 சரி... . இப்போது dollar sign உடன் துவக்கலாம்; பின் நமது variable பெயர் வருகிறது.
0:48 ஒரு "number" உடன் துவக்க முடியாது என்பதை கவனிக்கவும். ஆகவே '1' உடன் துவக்க முடியாது.
0:53 ஒரு "underscore" அல்லது ஒரு "letter" இல் துவக்கலாம்.
0:57 வேறு எந்த special character களுக்கும் அனுமதி இல்லை. விதி விலக்கு underscores, letters.... ஒரு number உடன் துவங்கக்கூடாது.
1:06 ஆகவே அதை இங்கே ஒப்புக்கொள்ளலாம்.
1:09 சரி., ஆகவே "name" எனும் variable ஐ இங்கு உருவாக்குகிறேன். மேலும் double quotes க்குள் இருக்கும் string value க்கு சமமாகும். "echo" function க்கு பயன்படுத்தியது போல.
1:21 'My name is Alex'.
1:23 அடுத்த வரியில் 'age' என்னும் variable ஐ dollar sign உடன் உருவாக்குகிறோம். அது '19' க்கு சமம்;
1:33 double quotes இல்லாதது.... ஏனென்றால் அது ஒரு integer.
1:36 இதை decimal value க்களுக்கும் பயன்படுத்தலாம். ஆகவே இது '19.5' என்றோ அல்லது nineteen and a half என்றோ இருக்கலாம்.
1:43 அது automatic ஆக இதை decimal ஆக convert செய்யும்.
1:48 எனினும் இப்போது இது integer. அப்படித்தான் எனக்கு வேண்டும். variable 'name' ஒரு string …. மேலும் variable 'age' ஒரு integer.
1:57 ஆகவே இவற்றை echo அவுட் செய்து பார்க்கலாம்.
2:00 தேவையானது "echo" … மேலும் variable name ... line terminator ஐயும் மறக்க வேண்டாம்.
2:06 சரி. "variables" என பெயரிட்ட file ஐ கண்டு பிடிக்கலாம்.
2:11 சரி. "Alex" echo out ஆகிவிட்டது, இங்கே "echo name" என சொன்னபடி.
2:16 மேலும் வயதை echo out செய்யலாம்.
2:19 அது வெறும் integer variable …. அது இங்கே echo out ஆகிவிட்டது.
2:24 சரி. variable களில் ஒரு விசேஷம் என்னவென்றால் … அவை ஒரு string ஆக concatenate செய்ய சுலபமானவை.
2:30 உண்மையில் concatenation என்பதே தவறு. அவை உங்கள் string இல் சேர்க்கப்பட எளிதானவை.
2:37 concatenation என்பது புரியவில்லை என்றால் - அது இரண்டு விஷயங்களையோ …. இரண்டு string களையோ …. ஒரே வரியாக ஆக்குவது.
2:46 concatenation க்கு ஒரு உதாரணம் , 'concat' பின் இப்படி சொல்லலாம் - '.' மேலும் பின் 'ination'.
2:56 இப்போது, இது 'concatination' என echo out ஆகும்.
2:59 முயற்சி செய்யலாம். சரி.
3:03 அதற்கு முழுமையாக வேறு tutorial இருக்கிறது. என்ன சொல்கிறேண் என்றால், இப்போதைக்கு echoசெய்யும் போது, இதை உங்கள் variable களில் ஒன்றாக சேர்க்க வேண்டாம்.
3:14 இது புரியவில்லை என்றாலும் பிரச்சினை இல்லை!
3:18 "My name is" என்று சொல்லி பெயரை சொல்கிறேன். "and my age is" என சொல்லி வயதை எழுதுகிறேன்.
3:24 இப்போது, இது ஒரே string ஆக உள்ளது; எல்லாம் ஒரே echo வில் உள்ளது. மேலும் 'My name is' – என்பது plain text ஆக இருக்கிறது.
3:32 Variable call செய்யப்பட்டு இங்கே இடப்படுகிறது. பின் age call செய்யப்பட்டு அதற்கான value இங்கே இடப்படுகிறது.
3:40 ஆகவே, அதை refresh செய்யலாம். மேலும் "My name is Alex" என்பதை பார்க்கிறோம். அதுதான் நம் variable. " and my age is 19" என்பதும் நம் variable.
3:48 ஆகவே அவற்றை சுலபமாக string களில் இடலாம்.
3:52 இவ்வளவுதான் variables பற்றி அறிய வேண்டியது.
3:56 வேறு வகை variable களும் உண்டு. boolean, decimal ...– இதை உதாரணமாக காட்டினேன் - '19.5'.
4:06 இவற்றை ஒரே மாதிரிதான் declare செய்ய வேண்டும் - dollar sign உடன்.
4:10 இதை பயிற்சி செய்யுங்கள். திரும்பி வரும்போது மேலும் சில advanced functionality ஐ சில project களாக கற்கலாம்.
4:19 தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி

Contributors and Content Editors

Priya