Netbeans/C2/Handling-Images-in-a-Java-GUI-Application/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | வணக்கம். |
00:02 | Netbeans IDE ஐ பயன்படுத்தி Java GUI Application ல் imageகளை கையாளுதல் குறித்த டுடோரியலுக்கு நல்வரவு. |
00:10 | உங்களுக்கு Netbeans ன் அடிப்படை அறிவு இருக்கும் என கொள்கிறோம். |
00:15 | text fieldகள், buttonகள், menuகள், போன்றவற்றை JFrame form ல் வைக்க தெரியும் எனவும் கொள்கிறோம் |
00:22 | இல்லையெனில், Netbeans மீதான அந்த டுடோரியல்களுக்கு ஸ்போகன் டுடோரியல் இணையத்தளத்தைக் காணவும். |
00:29 | இந்த டுடோரியலில் கற்கபோவது imageகளைக் கையாளுதல் |
00:34 | எளிய GUI application ல் அவற்றின் செயல்பாடுகளை செயல்படுத்துதல். |
00:39 | இந்த செயல்விளக்கத்திற்கு நான் பயன்படுத்துவது லினக்ஸ் இயங்குதளம் உபுண்டு பதிப்பு 11.04 மற்றும் Netbeans IDE பதிப்பு 7.1.1 |
00:52 | ஒரு Java Application ல் imageகளை கையாளுவதற்கும் அணுகுவதற்கும் தரமான வழி getResource() method ஐ பயன்படுத்துவது. |
00:59 | உங்கள் applicationல் imageகளை சேர்ப்பதற்கான code ஐ உருவாக்க IDE ன் GUI Builder ஐ பயன்படுத்த கற்போம், |
01:07 | ஒரு image ஐ காட்டும் Jlabel உடன் ஒரு உதாரண Jframe ஐ உருவாக்குவோம். |
01:13 | இந்த டுடோரியலில் - |
01:15 | அந்த application formஐ உருவாக்குவோம் |
01:18 | imageக்கு ஒரு package ஐ சேர்ப்போம் |
01:20 | Label ல் image ஐ காட்டுவோம் |
01:22 | mouse-eventகள் மற்றும் pop-upகளை உருவாக்குவோம் |
01:25 | applicationஐ கட்டமைத்து இயக்குவோம். |
01:28 | இப்போது நம் உதாரண applicationஐ உருவாக்க IDEக்கு வருவோம். |
01:33 | File menuல், New Projectஐ தேர்ந்தெடுக்கவும் |
01:37 | Categories ல் Javaஐயும் Projects ல் Java Application ஐயும் தேர்ந்தெடுத்து Nextல் க்ளிக் செய்க |
01:46 | Project Name field ல் ImageDisplayApp என டைப் செய்க |
01:54 | Create Main Class checkbox ஐ குறிநீக்கவும். |
01:58 | Set as Main Project checkbox குறியிடப்பட்டுள்ளதா என உறுதிசெய்க. |
02:03 | Finishஐ க்ளிக் செய்க உங்கள் IDEல் project உருவாக்கப்படுகிறது. |
02:08 | இந்த sectionல், Jframe formஐ உருவாக்கி அதற்கு ஒரு Jlabel ஐ சேர்ப்போம். |
02:14 | முதலில் Jframe form ஐ உருவாக்குவோம் |
02:17 | Projects windowல், ImageDisplayApp nodeஐ விரிவாக்கவும். |
02:23 | Source Packages node ல் ரைட் க்ளிக் செய்து Newல் Jframe form ஐ தேர்ந்தெடுக்கவும் |
02:30 | Class Name field ல் டைப் செய்க ImageDisplay. |
02:37 | Package field ல் டைப் செய்க org.me.myimageapp. |
02:45 | Finish ஐ க்ளிக் செய்க |
02:48 | இப்போது Jlabelஐ சேர்ப்போம் |
02:52 | IDEன் வலப்பக்கம் Paletteல், Label component ஐ தேர்ந்தெடுத்து அதை Jframeக்கு இழுத்துவிடவும் |
03:01 | இப்போதைக்கு, உங்கள் form இவ்வாறு தோன்றும். |
03:06 | ஒரு applicationல் imageகள் அல்லது மற்ற resourceகளை பயன்படுத்தும்போது, பொதுவாக resourceக்கு ஒரு தனி Java package ஐ உருவாக்குகிறோம். |
03:15 | உங்கள் local file systemல், ஒரு package ஆனது ஒரு folder போல இருக்கும். |
03:19 | Projects windowல், org.me.myimageapp node ஐ ரைட் க்ளிக் செய்து New ல் Java Packageஐ தேர்ந்தெடுக்கவும் |
03:30 | 'New Package Wizard ல் org.me.myimageappக்கு .resources ஐ சேர்ப்போம் |
03:40 | எனவே புது package ஆனது org.me.myimageapp.resources எனப்படும் |
03:47 | Finish ஐ க்ளிக் செய்க |
03:49 | imageஐ சேர்க்கும்போது Projects windowல், org.me.myimageapp.resources packageனுள் அந்த image ஐ காணவேண்டும். |
03:59 | இந்த applicationல், ஒரு Jlabel componentனுடன் image... embed செய்யப்படும். |
04:04 | இப்போது labelக்கு image ஐ சேர்ப்போம். |
04:08 | GUI designerல், உங்கள் form க்கு சேர்க்கப்பட்ட label ஐ தேர்ந்தெடுக்கவும். |
04:14 | windowன் வலப்பக்கம் paletteக்கு கீழே, Properties windowல், Icon propertyக்கு வரவும். |
04:23 | வலப்பக்கம் ellipsis (...) அல்லது மூன்று புள்ளிகள் மீது க்ளிக் செய்க. |
04:30 | Icon Property dialog boxல், Import to Projectஐ க்ளிக் செய்க |
04:34 | file chooserல், நீங்கள் பயன்படுத்த விரும்பும் image உள்ள folder க்கு செல்லவும். |
04:42 | Next ஐ க்ளிக் செய்க |
04:45 | wizardன் Select Target Folder page ல், Resources folderஐ தேர்ந்தெடுக்கவும். |
04:49 | Finish ஐ க்ளிக் செய்க |
04:52 | Finishஐ க்ளிக் செய்தபின் IDE உங்கள் projectக்கு image ஐ பிரதி எடுக்கிறது. |
04:57 | எனவே, applicationஐ கட்டமைத்து இயக்கும்போது, பங்கிடக்கூடிய JAR file ல் image சேர்க்கப்படுகிறது. |
05:07 | இங்கு OK ஐ க்ளிக் செய்க. |
05:11 | உங்கள் project nodeல் ரைட் க்ளிக் செய்து Clean and Build தேர்வை தேர்ந்தெடுக்கவும். |
05:18 | இப்போது Files menuக்கு சென்று build folder ன் கீழ், |
05:29 | dist folderன் கீழ், அந்த jar fileஐ காணலாம். |
05:33 | image ஐ அணுக imagedisplay class ல் இது code ஐ உருவாக்குகிறது. |
05:38 | இது உங்கள் formன் Design view ல் label மீது image ஐயும் காட்டுகிறது. |
05:43 | இந்நிலையில், formன் தோற்றத்தை மேம்படுத்த சில எளிய விஷயங்களை செய்யலாம். |
05:48 | Properties windowல், Text property ஐ தேர்ந்தெடுத்து |
05:56 | jLabel1ஐ நீக்கவும் |
06:04 | அந்த மதிப்பு labelக்கான display text ஆக GUI Builder ஆல் உருவாக்கப்பட்டது. |
06:10 | எனினும், image ஐ காட்ட அந்த label ஐ பயன்படுத்துகிறோம், text ஐ காட்ட அல்ல. |
06:15 | எனவே இந்த text தேவையில்லை. |
06:18 | இப்போது form ன் மையத்தில் வைக்க அந்த label ஐ இழுப்போம். |
06:26 | GUI Designerல் Source tabஐ க்ளிக் செய்க. |
06:30 | Generated Code என்ற வரிக்கு வருவோம் |
06:33 | GUI Designer உருவாக்கிய code ஐ காட்ட Generated Code வரியின் இடப்பக்க கூட்டல் குறியை க்ளிக் செய்க. |
06:46 | இங்கே, இதுதான் keyline. |
06:49 | jLabel1 icon propertyக்கான Property editor ஐ நாம் பயன்படுத்தியுள்ளதால் setIcon method ஐ IDE உருவாக்கியுள்ளது. |
06:57 | அந்த methodன் parameter ஆனது getResource() methodக்கான call ஐ கொண்டுள்ளது. அது பெயரில்லாத ஒரு inner class ImageIcon ல் உள்ளது |
07:10 | உங்கள் image சேர்க்கப்பட்ட பின், Design view ல் அந்த image மீது ரைட் க்ளிக் செய்க. |
07:19 | Events ல் Mouse பின் mouseClickedல் க்ளிக் செய்க |
07:24 | Source modeக்கு view மாற்றப்படுகிறது. |
07:28 | இங்கே mouse க்ளிக்ன் செயலை மாற்ற code ஐ customize செய்யலாம். |
07:33 | GUIல் image க்ளிக் செய்யப்படும்போது ஒரு pop-up ஐ காட்ட சில வரி code ஐ சேர்க்கிறேன். |
08:00 | இப்போது pop-upஐ உருவாக்க சிலவரி code ஐ சேர்த்துள்ளேன். |
08:05 | முதலில் pop-upக்கான ஒரு புது Jframe ஐ உருவாக்கியுள்ளேன். |
08:12 | default close operation ஐ அமைத்துள்ளேன். |
08:15 | கடைசியாக pop-up க்கான text ஐ கொடுத்துள்ளேன் |
08:24 | இந்த வரி code களை சேர்த்தபின், fileன் ஆரம்பத்தில் இரு statementகளை சேர்ப்பதன் மூலம் முக்கியமான packageகளை import செய்வோம். |
08:36 | import javax.swing.*; |
08:45 | மற்றும் import java.awt.*; |
08:53 | இது இந்த programக்கு தேவைப்படும் முக்கியமான packageகளை import செய்யும் . |
08:59 | இப்போது application ஐ கட்டமைத்து இயக்குவோம். |
09:02 | நாம் imageஐ அணுகவும் காட்டவும் code ஐ உருவாக்கியுள்ளோம். |
09:07 | image ஐ அணுகமுடிகிறதா என உறுதிசெய்ய applicationஐ கட்டமைத்து இயக்குவோம். |
09:12 | முதலில், projectன் Main class ஐ அமைக்க வேண்டும் |
09:16 | Main classஐ அமைக்கையில், projectஐ இயக்கும்போது எந்த class ஐ இயக்க வேண்டும் என IDE தெரிந்துகொள்கிறது. |
09:21 | கூடுதலாக, applicationஐ கட்டமைக்கும் போது application ன் JAR file ல் Main class element உருவாக்கப்படுவதை இது உறுதிசெய்கிறது. |
09:33 | இங்கே Projects window ன் ImageDisplayApp project Node ல் ரைட் க்ளிக் செய்து Propertiesஐ தேர்ந்தெடுக்கவும் |
09:41 | Project Properties dialog box ல், இடப்பக்கம் Run category ஐ தேர்ந்தெடுக்கவும். |
09:47 | Main Class fieldக்கு அடுத்துள்ள Browse buttonஐ க்ளிக் செய்க. |
09:51 | org.me.myimageapp.ImageDisplay ஐ தேர்ந்தெடுத்து Select Main Classஐ தேர்ந்தெடுக்கவும் |
10:01 | இங்கே OK ஐ க்ளிக் செய்க. |
10:05 | இங்கே Project nodeல் ரைட் க்ளிக் செய்து Clean and Buildஐ தேர்ந்தெடுக்கவும் |
10:11 | Files window ல் application ன் Build properties ஐ காணலாம். |
10:20 | compiled class ஐ Build folder கொண்டுள்ளது. |
10:23 | compiled class மற்றும் imageஐ கொண்ட executable JAR file ஐ dist folder கொண்டுள்ளது. |
10:32 | tool barல் Run ஐ தேர்ந்தெடுக்கவும். |
10:34 | image உடன் நம் output window திறக்கிறது. |
10:39 | இப்போது இந்த image ல் க்ளிக் செய்கிறேன். |
10:42 | imageன் விவரத்தைக் கொண்ட pop-up ஐ மேலே இது காட்டுகிறது. |
10:50 | இப்போது, உங்களுக்கான பயிற்சி! |
10:54 | இந்த டுடோரியலில் காட்டப்பட்டது போன்ற மூன்று image களை மற்றொரு GUIல் உருவாக்குக, |
11:01 | ஒவ்வொரு imageலும், பின்வருவனபோன்ற eventகளை குறிப்பிடவும் keyboard event, mouse-motion event, mouse-click event, mouse-wheel event |
11:12 | நான் ஏற்கனவே பயிற்சியை செய்துவிட்டேன். |
11:17 | அந்த projectஐ இயக்குவோம். |
11:20 | நீங்கள் செய்துமுடித்த பயிற்சி பார்க்க இவ்வாறு இருக்க வேண்டும். |
11:26 | இங்கே என் பயிற்சியில் keyboard-eventகள் மற்றும் mouse eventகளை உருவாக்கியுள்ளேன். |
11:34 | சுருங்க சொல்ல, |
11:36 | இந்த டுடோரியலில், ஒரு Jframe form ஐ உருவாக்கினோம் |
11:39 | image க்கு ஒரு packageஐ சேர்த்தோம் |
11:41 | label ல் imageஐ காட்டினோம் |
11:44 | mouse eventகள் மற்றும் pop-upகளையும் உருவாக்கினோம். |
11:49 | கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். |
11:53 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. |
11:56 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும். |
12:02 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
12:07 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது |
12:11 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
12:19 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
12:30 | மேலும் தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
12:42 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |