Netbeans/C2/Adding-a-File-Chooser/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:00 | வணக்கம். |
00:01 | ஒரு Java Applicationக்கு ஒரு File Chooserஐ சேர்ப்பது குறித்த டுடோரியலுக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் |
00:09 | application மற்றும் |
00:10 | application formஐ உருவாக்குவோம் |
00:12 | File Chooserஐ சேர்த்து |
00:14 | File Chooserஐ configure செய்து |
00:17 | applicationஐ இயக்குவோம் |
00:19 | இந்த செயல்விளக்கத்திற்கு நான் பயன்படுத்துவதுவ லினக்ஸ் இயங்குதளம் உபுண்டு பதிப்பு 12.04. |
00:26 | மற்றும் Netbeans IDE பதிப்பு 7.1.1 |
00:31 | இந்த டுடோரியலில், Java Applicationக்கு ஒரு File chooserஐ சேர்க்க கற்போம் அதற்கு javax.swing.JFileChooser componentஐ பயன்படுத்துவோம். |
00:42 | இதன் ஒரு பகுதியாக, சிறிய Java application ஐ உருவாக்குவோம். அது .txt file ஐ ஒரு Text Areaனுள் load செய்யவேண்டும். |
00:52 | முதலில் Java Applicationஐ உருவாக்குவோம்: |
00:55 | IDEஐ துவக்குவோம் |
00:57 | main menu ல் File பின் New Project ஐ தேர்ந்தெடுக்கவும் |
01:03 | Java category மற்றும் Java Application project typeஐ தேர்ந்தெடுத்து. |
01:08 | Next ல் க்ளிக் செய்க |
01:10 | Project Name field ல் டைப் செய்க JFileChooserDemo. |
01:20 | Create Main Class checkboxஐ குறிநீக்கவும். |
01:23 | Set as Main Project checkbox தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்க. |
01:27 | Finishஐ க்ளிக் செய்க |
01:31 | இங்கே, JFrame containerஐ உருவாக்கி அதற்கு சில componentகளை சேர்ப்போம். |
01:37 | Source Packages nodeல் ரைட் க்ளிக் செய்து. |
01:41 | Newல் Other.. ஐ தெர்ந்தெடுக்கவும் |
01:45 | Swing GUI Forms categories மற்றும் JFrameForm typeஐ தேர்ந்தெடுக்கவும். |
01:51 | Nextஐ க்ளிக் செய்க |
01:54 | Class Nameக்கு டைப் செய்க JFileChooserDemo. |
02:02 | Package field ல் டைப் செய்க jfilechooserdemo.resources. |
02:12 | Finishஐ க்ளிக் செய்க |
02:17 | Properties windowல், Title propertyஐ தேர்ந்தெடுத்து. |
02:22 | டைப் செய்க Demo Application. |
02:30 | உறுதிசெய்ய Enterஐ அழுத்துக. |
02:32 | Paletteல், Swing Menus categoryஐ திறக்கவும். |
02:40 | Menu Bar componentஐ தேர்ந்தெடுத்து Jframeன் மேல் இடது மூலைக்கு இழுத்து விடவும் |
02:50 | Menu Bar componentன் Edit itemஐ ரைட் க்ளிக் செய்க . |
02:55 | context menu ல் Deleteஐ தேர்ந்தெடுக்கவும். |
02:59 | அடுத்து இயங்கும் applicationல் இருந்து FileChooser ஐ திறக்க அனுமதிக்கும் ஒரு menu item ஐ சேர்ப்போம். |
03:07 | இங்கே மற்றொரு Menu Item ஐ இழுக்கும் முன் Menu Bar' தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை உறுதி செய்க . |
03:14 | Palette ல் Swing Menus category ல் ஒரு புது Menu Itemஐ தேர்ந்தெடுக்கவும் |
03:22 | அதை Menu Barக்கு இழுத்து, Menu Barன் File item மீது விடவும் |
03:30 | Design view ல் jMenuItem1ல் ரைட் க்ளிக் செய்க. |
03:35 | context menuல் Change Variable Nameஐ தேர்ந்தெடுக்கவும். |
03:41 | itemஐ Open என பெயர்மாற்றி OKல் க்ளிக் செய்க |
03:48 | Design view ல் jMenuItem1 இன்னும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்க. |
03:53 | component ன் text ஐ edit செய்ய Space barஐ அழுத்துக. |
03:58 | text ஐ Open என மாற்றி உறுதிசெய்ய Enterஐ அழுத்துக. |
04:04 | Open menu itemக்கான action handlerஐ குறிப்பிடவும். |
04:08 | Menu Item Openஐ ரைட் க்ளிக் செய்து context menuல் க்ளிக் செய்க Events, Action, Action Performed. |
04:20 | GUI builder தானாகவே source viewக்கு மாறுகிறது |
04:25 | புது event handler method OpenActionPerformed() உருவாக்கப்படுகிறது. |
04:31 | Design viewக்கு வருவோம். |
04:35 | File Chooser ஐ மூட ஒரு menu item ஐ சேர்ப்போம் |
04:39 | Palette ல், Swing Menus categoryஐ தேர்ந்தெடுக்கவும். |
04:45 | Menu Item ஐ தேர்ந்தெடுத்து |
04:48 | form ல் Menu Bar ல் Open menu itemக்கு கீழே அதை இழுத்துவிடவும். |
04:53 | jmenuItem1 இருக்கப்போகும் இடத்தை orange நிறத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருப்பதைக் காண்க. |
05:03 | Design View ல் jMenuItem1 மீது ரைட் க்ளிக் செய்க. |
05:07 | context menu ல் Change Variable Name ஐ தேர்ந்தெடுக்கவும். |
05:12 | item ஐ Exit என மாற்றி OK ஐ க்ளிக் செய்க |
05:20 | Design View ல் jMenuItem1 இன்னும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்க. |
05:25 | component ன் textஐ edit செய்ய Space bar ஐ அழுத்துக |
05:30 | text ஐ Exit என மாற்றி உறுதிசெய்ய Enter ஐ அழுத்துக. |
05:36 | Exit menu itemக்கான action handler ஐ குறிப்பிடவும். |
05:41 | menu item Exitஐ ரைட் க்ளிக் செய்க. |
05:44 | context menu ல் தேர்ந்தெடுக்கவும் Events, Action, Action Performed(). |
05:51 | Source viewக்கு GUI Builder தானாக மாறுகிறது. |
05:56 | ExitActionPerformed() என்ற ஒரு event handler method உருவாக்கப்படுகிறது. |
06:02 | Navigator window ல் OpenActionPerformed() nodeக்கு மேலே ExitActionPerformed node தோன்றுகிறது. |
06:12 | உங்கள் Navigator ஐ காணமுடியவில்லை எனில் |
06:14 | menu bar ல் Window menu க்கு சென்று, |
06:18 | Navigating க்கு சென்று Navigator ஐ க்ளிக் செய்க |
06:25 | இங்கே, OpenActionPerformed nodeக்கு மேலே ExitActionPerformed node தோன்றுவதைக் காணலாம். |
06:33 | Exit menu item ஐ வேலைசெய்ய வைக்க, |
06:36 | ExitActionPerformed() method bodyன் உள் statement System.exit(0); ஐ சேர்ப்போம். |
06:47 | Design modeக்கு மீண்டும் வருவோம். |
06:50 | Palette Swing Controls category ல் இருந்து, ஒரு Text Areaஐ formக்கு இழுப்போம். |
07:06 | பின்னர் File Chooser மூலம் text காட்டப்படுவதற்காக சேர்க்கப்பட்ட component ஐ பெரிதாக்குவோம். |
07:18 | variable ஐ textarea என பெயர் மாற்றுவோம் |
07:26 | அடுத்து உண்மையான File Chooser ஐ சேர்ப்போம் |
07:31 | உங்கள் Navigator window திறக்கவில்லை எனில் Window ஐ தேர்ந்தெடுத்து Navigating பின் Navigator ஐ க்ளிக் செய்க. |
07:38 | Navigator ல், Jframe node ஐ ரைட் க்ளிக் செய்க. |
07:44 | context menu ல் தேர்ந்தெடுக்கவும் Add From Palette, Swing Windows, பின் File Chooser. |
07:54 | JFileChooser ஆனது formக்கு சேர்க்கப்பட்டதை Navigator ல் காணலாம். |
08:01 | JFileChooser nodeஐ ரைட் க்ளிக் செய்து variableஐ fileChooser என பெயர்மாற்றுக |
08:16 | OK ஐ க்ளிக் செய்க |
08:19 | இப்போது File Chooser ஐ சேர்த்துள்ளோம் |
08:21 | நீங்கள் விரும்பும் தலைப்பு காட்ட File Chooser ஐ configure செய்வது அடுத்த படி. |
08:27 | உங்கள் applicationல் ஒரு custom file filterஐ சேர்த்து, File Chooserஐ ஒருங்கிணைப்போம் |
08:34 | Navigator window ல் JfileChooserஐ தேர்ந்தெடுக்கவும். |
08:38 | இப்போது Properties dialog box ல் அதன் properties ஐ edit செய்வோம். |
08:43 | Paletteக்கு கீழே Properties windowல், |
08:47 | dialogTitle ஐ This is my open dialog என மாற்றுக |
09:00 | உறுதிசெய்ய Enterஐ அழுத்துக. |
09:03 | இப்போது Source modeக்கு வருவோம். |
09:07 | இப்போது, உங்கள் applicationக்குள் FileChooserஐ ஒருங்கிணைப்போம். |
09:12 | ஏற்கனவே நான் வைத்துள்ள் code snippet ஐ copy செய்து இந்த OpenActionPerformed() method ன் உள் paste செய்கிறேன். |
09:20 | இந்த உதாரணம் file உள்ளடக்கங்களை read செய்து அவற்றை TextArea ல் காட்டுகிறது. |
09:27 | எந்த fileஐ பயனர் க்ளிக் செய்துள்ளார் என்பதை தீர்மாணிக்க FileChooserன் getSelectedFile() method ஐ இப்போது call செய்வோம். |
09:36 | இந்த code ஐ என் clipboardக்கு copy செய்து, IDE ன் Source view ல் OpenActionPerformed methodன் உள் paste செய்வோம். |
09:51 | codeல் பிழைகளை editor காட்டினால், code ல் எங்கேனும் ரைட் க்ளிக் செய்து Fix Importsஐ தேர்ந்தெடுக்கவும் |
10:00 | இப்போது, File Chooser ஐ .txt fileகளை மட்டும் காட்டுமாறு செய்யும் ஒரு custom file filter சேர்ப்போம். |
10:09 | design modeக்கு வந்து Navigator window ல் fileChooserஐ தேர்ந்தெடுப்போம். |
10:16 | Properties windowல், fileFilter propertyக்கு அடுத்த ellipsis button ஐ க்ளிக் செய்க. |
10:25 | fileFilter dialog boxல், combo-box லிருந்து Custom Codeஐ தேர்ந்தெடுக்கவும். |
10:31 | text field ல் டைப் செய்க new MyCustomFilter(). |
10:41 | OKஐ க்ளிக் செய்க |
10:44 | custom code வேலைசெய்ய வைக்க MyCustomFilter classஐ எழுதுவோம். |
10:52 | fileFilter class ஐ இந்த inner அல்லது outer class நீட்டிக்கும். |
10:57 | இந்த code snippet ஐ copy செய்து |
11:04 | நம் class ன் source ல் import statementகளுக்கு கீழே paste செய்கிறேன். |
11:11 | fileFilter class ஐ இந்த inner அல்லது outer class நீட்டிக்கும். |
11:20 | உதாரண projectஐ ஆரம்பிக்க Project windowல் JFileChooserDemo projectஐ ரைட் க்ளிக் செய்து Run ஐ தேர்ந்தெடுக்கவும் . |
11:31 | Run Project dialog boxல், jfilechooserdemo.resources.JFileChooserDemo main classஐ தேர்ந்தெடுக்கவும். |
11:41 | OKஐ க்ளிக் செய்க. |
11:47 | Demo Applicationல், File menuல் Openஐ தேர்ந்தெடுத்து செயலை தூண்டவும். |
11:55 | ஏதேனும் ஒரு text file ஐ அதன் உள்ளடக்கத்தை text area ல் காட்ட திறக்கவும். |
12:00 | Sample.txt fileஐ தேர்ந்தெடுத்து Openஐ க்ளிக் செய்கிறேன் |
12:06 | அந்த text fileன் உள்ளடக்கத்தை fileChooser காட்டுகிறது. |
12:10 | applicationஐ மூட File Menuல் Exitஐ க்ளிக் செய்க |
12:17 | இந்த டுடோரியலில் நாம் கற்றது, |
12:19 | Java applicationக்கு File chooserஐ சேர்த்தல் |
12:23 | File chooserஐ Configure செய்தல் |
12:27 | பயிற்சியாக, நாம் உருவாக்கிய அதே உதாரண project ஐ பயன்படுத்தி பின்வரும் அம்சங்களை சேர்க்கவும்: |
12:35 | menu bar க்கு கீழே ஒரு Save menu itemஐ சேர்க்கவும் |
12:38 | அனைத்து menu itemகளுக்கும் keyboard short-cutகளை சேர்க்கவும் |
12:42 | fileஐ சேமிக்க Save actionக்கு code snippetஐ சேர்க்கவும். |
12:51 | அதுபோன்ற ஒரு பயிற்சியை நான் ஏற்கனவே செய்துவைத்துள்ளேன், இதில் File menu க்கு கீழே Save தேர்வை filechooser காட்டி, |
13:01 | நீங்கள் திறக்கும் text file ஐ சேமிக்க தேர்வை கொடுக்குறது. |
13:09 | ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி |
13:12 | கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். |
13:15 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. |
13:19 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும். |
13:24 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
13:30 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது |
13:33 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
13:41 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
13:46 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
13:53 | மேலும் தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
13:59 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |