Introduction-to-Computers/C2/Compose-Options-for-Email/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:35, 23 October 2015 by Pravin1389 (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 மின்னஞ்சல் எழுதுவது குறித்த ஸ்போக்கன் டுட்டோரியலுக்கு நல்வரவு
00:07 இதில் நாம் கற்கப்போவது
00:10 மின்னஞ்சல் பெறுநர்களான To, Cc, Bcc
00:16 உரைகளை வடிவமைத்தல்
00:19 கோப்புகளை இணைத்தல்
00:22 கோப்புகளை Google Drive வழியாக பகிர்தல்
00:25 புகைப்படம் அல்லது இணைய தொடுப்பை இணைத்தல்
00:29 மேலும் Compose window’ல் உள்ள தேர்வுகள்
00:33 இதைக் கற்க நமக்கு இணைய இணைப்பு தேவை
00:38 மற்றும் இணைய உலாவி
00:40 பயிற்சிக்காக நான் Firefox’ஐ பயன்படுத்துகிறேன்
00:45 பயிற்சியை துவங்கலாம்
00:46 இணைய உலாவியை திறந்து, gmail.com என உள்ளிடவும்
00:55 login பக்கம் திறக்கப்படுகிறது
00:58 username மற்றும் password’ஐ அதற்கான பெட்டியில் உள்ளிடவும்
01:04 login பக்கம் தங்கள் username உடன் திறக்கப்பட்டிருந்தால், இந்த கணினியில் நீங்கள் முன்னதாக இந்த பக்கத்தை அணுகியுள்ளீர்கள்
01:12 கடவுச்சொல்லை உள்ளிடுவோம்
01:15 பின் Sign in பொத்தான் மீது சொடுக்கவும்
01:18 நாம் gmail பக்கத்தில் உள்ளோம்
01:21 மின்னஞ்சல் எழுத உதவும் தேர்வுகளை பற்றி காணலாம்
01:26 முதலில் Compose பொத்தான் மீது சொடுக்கவும்
01:31 Compose window திறக்கப்படுகிறது
01:34 To பகுதி பெறுநரின் முகவரியிட
01:38 இதில் மூன்று தேர்வுகள் உள்ளன To, Cc, Bcc
01:44 Cc என்பது Carbon copy மற்றும் Bcc என்பது Blind carbon copy’ஐ குறிக்கும்
01:51 நாம் யாருக்கு மின்னஞ்சல் அனுப்ப உள்ளோமோ அவரின் முகவரியை To'வில் உள்ளிட வேண்டும்
01:58 இதோ உதாரணம்
02:01 ஒன்றிற்கும் மேற்பட்டோருக்கு அனுப்ப வேண்டுமா அதையும் To'வில் உள்ளிட வேண்டும்
02:09 இதோ உதாரணம்
02:12 Cc என்பது பிறருக்கு இந்த மின்னஞ்சலின் பிரதியை அனுப்புவதற்கு
02:18 To மற்றும் Cc'ல் உள்ளிடப்பட்ட பெறுநர்கள் பிற பெறுநரின் முகவரிகளை காணலாம்.
02:25 இதோ உதாரணம்
02:28 Bcc மூலம் பிரதியை மறைமுகமாக பிறருக்கு அனுப்பலாம்
02:34 "இதன் மூலம் To, Cc'ல் உள்ள பெறுநர்கள் Bcc'ல் உள்ள பெறுநர்களை காண இயலாது"
02:42 "Bcc'ல் இருப்பவர்கள் To, Cc'ல் உள்ள பெறுநர்களை காணலாம்"
02:47 ஆனால் Bcc'ல் உள்ள பிற பெறுநர்களை காண இயலாது
02:51 அனுப்புனர் அனைத்து பெருநர்களையும் காணலாம்
02:55 இதோ உதாரணம்
02:58 முக்கியக் குறிப்பு
03:00 "To, Cc, Bcc'ல் எத்தனை பெறுநர்கள் வேண்டுமானாலும் சேர்க்கலாம்"
03:08 ஆனால் நாள் ஒன்றுக்கு அதிக பட்சமாக 500 நபர்களுக்கு மட்டுமே அனுப்ப இயலும்
03:13 ஒவ்வொரு முகவரிக்கு இடையிலும் காற்புள்ளி, முக்காற்புள்ளி அல்லது இடைவெளி இருக்கவேண்டும்
03:20 Compose window'விற்குச் செல்வோம்
03:25 முன்னிருப்பாக சுட்டி To'வில் இருக்கும்
03:29 பெறுநரின் முகவரியை உள்ளிடலாம்
03:33 To'வில் ray.becky.0808@gmail.com என்ற மின்னஞ்சலை தரலாம்
03:46 Cc'ல் 0808iambecky@gmail.com
03:55 Bcc'ல் stlibreoffice@gmail.com மற்றும் info@spoken-tutorial.org
04:10 Subject மீது சொடுக்கி, மின்னஞ்சலின் பொருளை சுருக்கமாக உள்ளிடவும்
04:15 நான் Partner with us என உள்ளிடுகிறேன்
04:19 Content பகுதியில், நமது செய்தியை உள்ளிடலாம்
04:24 Spoken Tutorial Project is helping to bridge the digital divide
04:29 gmail நமது செய்தியை வடிவமைக்க சில வசதிகளைக் கொண்டுள்ளது
04:35 அவை Compose window'வின் கீழ்ப் புறத்தில் உள்ளது
04:41 இல்லை எனில், அதை அணுக Formatting options மீது சொடுக்கவும்
04:47 இங்கே எழுத்துருக்கள், அளவுகள், தடிமன், சாய்மன், அடிக்கோடு, வண்ணம் மேலும் பல தேர்வுகள் உள்ளன
05:03 பல ஆவணம் உருவாக்கும் மென் பொருட்களில் உள்ளது போல
05:08 இவைகளை நீங்களே கற்று தெரிந்துகொள்ளுங்கள்
05:12 நான் எனது செய்தியை இப்படி வடிவமைத்துள்ளேன்
05:16 Formatting toolbar'ஐ மறைக்க formatting options மீது சொடுக்கவும்
05:22 Compose window'வில் புகைப்படம் மற்றும் கோப்புகளை இணைக்க சில தேர்வுகளும் உள்ளன
05:32 பிறருக்கு ஆவணம் மற்றும் கோப்புகளை பகிர
05:35 நாம் Attach files அல்லது Insert using Drive'ஐ பயன்படுத்தலாம்
05:41 அனைத்து மின்னஞ்சல் நிறுவனங்களும் இந்த வசதியை வழங்குகின்றனர்
05:46 நாம் 25mb அளவு வரை இணைப்புகளை அனுப்பலாம்
05:51 அதற்கு மேல் அளவு உள்ளவற்றை Insert files using Drive மூலம் அனுப்பலாம்
05:59 1mb'க்கு குறைவான ஒரு ஆவணத்தை இணைப்போம்
06:04 Attach file மீது சொடுக்கவும்
06:09 இது கோப்பு உலாவியை திறக்கிறது
06:12 இணைக்க விரும்பும் கோப்பை தேர்ந்தெடுக்கவும்
06:16 Desktop'ல் உள்ள myscript.pdf'ஐ தேர்ந்தெடுத்து, Open மீது சொடுக்கவும்
06:23 நமது கோப்பு இணைக்கப்படுவதைக் காணலாம்
06:27 Attach file மூலம் மேலும் பல கோப்புகளை இணைக்கலாம்
06:34 ஒரு இணைக்கப்பட்ட கோப்பை நீக்க, அருகில் உள்ள பெருக்கல் குறி மீது சொடுக்கவும்
06:41 இப்பொழுது 30mb அளவு உள்ள ஒரு கோப்பை இணைக்கலாம்
06:46 என்னிடம் 30mb அளவு கொண்ட ஒரு கோப்பு Desktop'ல் உள்ளது
06:52 மீண்டும் ஒரு முறை Attach file'ஐ சொடுக்கவும்
06:56 30mb zip file'ஐ தேர்ந்தெடுத்து Open மீது சொடுக்கவும்
07:02 ஒரு செய்தி தோன்றுகிறது
07:04 நீங்கள் அனுப்ப முயலும் கோப்பு 25mb’க்கு அதிகமாக உள்ளது
07:09 மேலும் Send using Google drive என்ற வசதியையும் அளிக்கிறது
07:14 Send using Google drive மீது சொடுக்கவும்
07:18 தற்போதைக்கு இதை மூடுகிறேன்
07:21 Insert files using Drive மீது சொடுக்க, தற்போது கண்ட அதே சாளரத்தைக் காணலாம்
07:28 இதில் மூன்று Tab'கள் உள்ளன
07:31 My Drive, Shared with me மற்றும் Upload
07:36 முன்னிறுப்பாக ஏற்கனவே பதிவேற்றிய கோப்புகள் My Drive'ன் கீழ் இருக்கும்
07:43 இதோ ஒரு கோப்பு உள்ளது
07:46 இது Google அணியால் கணக்கு உருவாக்கும் போது நம்முடன் பகிரப்பட்டது
07:51 Shared with me மீது சொடுக்கலாம்
07:55 No one’s shared any files with you yet என்ற செய்தியைக் காணலாம்
08:00 "யாராவது நமக்கு கோப்பை பகிர்ந்தால், அது Shared with me'ல் இடம் பெற்றிருக்கும்"
08:06 இப்பொழுது Upload'ன் மீது சொடுக்கி ஒரு புதிய கோப்பை பதிவேற்றலாம்
08:12 Upload மீது சொடுக்கவும்
08:16 பதிவேற்ற வேண்டிய கோப்பை கணினியில் தேர்ந்தெடுத்து Open மீது சொடுக்கவும்
08:23 பல கோப்புகளை பதிவேற்ற Add more files மீது சொடுக்கவும்
08:27 தற்போதைக்கு இதைத் தவிர்த்து ஒரு கோப்பை பதிவேற்றுகிறேன்
08:33 கோப்பை பதிவேற்றியபின் மின்னஞ்சலுடன் எப்படி இணைக்க வேண்டும் என குறிப்பிடவும்
08:40 கீழ் வலது புறத்தில் இரண்டு பொத்தான் உள்ளத்தை கவனிக்கவும்
08:44 Insert as Drive link மற்றும்
08:46 Attachment
08:48 முன்னிருப்பாக Insert as Drive link தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும்
08:52 Attachment'ஐ தேர்ந்தெடுத்தால் கோப்பு ஒரு இணைப்பாக சேர்க்கப்படும்
08:57 இதை இப்படியே விட்டுவிடலாம்
09:00 கீழ் இடது புறத்தில் உள்ள Upload பொத்தான் மீது சொடுக்கவும்
09:05 இது பதிவேற்ற துவங்குகிறது, இணைய வேகத்திற்கு ஏற்ப சற்றே தாமதமாகலாம்
09:11 முடிந்தபின் Content area'வில் அந்த கோப்பின் தொடுப்பை காணலாம்
09:17 மின்னஞ்சலுடன் புகைப்படத்தை இணைக்க Insert Photo மீது சொடுக்கவும்
09:24 Upload photos சாளரம் திறக்கப்படுகிறது
09:27 நம் கணினியில் உள்ள புகைப்படம் அல்லது இணையத்தில் உள்ள புகைப்படத்தின் தொடுப்பை இங்கு தரலாம்
09:34 தற்போதைக்கு புகைப்படத்தை இணைக்க விரும்பவில்லை
09:38 எனவே Cancel மீது சொடுக்குகிறேன்
09:41 இதை நீங்களே கற்று தெரிந்துகொள்ளுங்கள்
09:44 அடுத்து Insert Link மீது சொடுக்கவும்
09:49 Edit Link சாளரம் திறக்கப்படுகிறது
09:53 Text to display'வில் தொடுப்பாக மாற்றவேண்டிய உரையை உள்ளிடவும்
09:58 நான் Spoken Tutorial என உள்ளிடுகிறேன்
10:02 Link to பிரிவில் முன்னிருப்பாக இணைய முகவரி தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும்
10:08 text field'ல் http://spoken-tutorial.org என்ற முகவரியை உள்ளிடவும்
10:20 பின் OK மீது சொடுக்கவும்
10:23 Content area'வில் Spoken Tutorial என்ற உரை தொடுப்பாக மாறியதைக் காணலாம்
10:29 அதன் மீது சொடுக்குகிறேன்
10:32 அதன் கீழ் ஒரு சிறிய சாளரம் திறக்கப்படுகிறது
10:35 Go to link எனவும் சொல்கிறது
10:38 அந்த முகவரியை சொடுக்க அது நம்மை Spoken Tutorial இணைய முகப்பிற்கு கொண்டு செல்கிறது
10:45 இந்த முகவரியை மாற்ற அல்லது நீக்க Change அல்லது Remove தேர்வுகள் மீது சொடுக்கவும்
10:53 மேலும் emoticon உதவியுடன் உணர்ச்சிகளை குறிக்கும் புகைப்படங்களையும் இணைக்கலாம்
10:59 தேவைப்பட்டால் மட்டும் இந்த வசதியை பயன்படுத்தவும்
11:04 கவனித்தால் Trash அருகில் Saved என்ற உரையைக் காணலாம்
11:08 ஒவ்வொரு முறை நாம் உள்ளடக்கத்தை சேர்க்கும் போதோ அல்லது நீக்கும் போதோ நமது மின்னஞ்சல் தானாகவே Drafts folder'ல் சேமிக்கப்படும்
11:16 இணையமோ அல்லது மின்சாரமோ துண்டிக்கப்பட்டால், நாம் செய்தியை திரும்பப் பெற நமக்கு இது உதவுகிறது
11:24 இந்த செய்தியை நீக்க Trash மீது சொடுக்கவும்
11:28 இது இந்த மின்னஞ்சலை Drafts folder'ல் இருந்து நீக்கிவிடும்
11:34 Trash அருகில் உள்ள More options மீது சொடுக்கவும்
11:39 Default to full-screen வசதி சாளரத்தை பெரியதாக்க உதவும்
11:44 Labels இதைப் பற்றி பின் வரும் ட்யூடோரியலில் காணலாம்
11:49 Plain text mode இது உரையின் வடிவமைப்புகளை நீக்கி சாதாரண உரையாக மாற்ற உதவுகிறது
11:57 Print தேர்வு நாம் எழுதிய மின்னஞ்சலை அச்சிட உதவுகிறது
12:03 Check Spelling நமது செய்தியில் உள்ள எழுத்துப் பிழைகளை சரி செய்ய
12:07 மின்னஞ்சல் அனுப்ப தயாரகிவிட்டோம்
12:09 Send மீது சொடுக்கவும்
12:12 திரையில் ஒரு செய்தி தோன்றும்
12:15 அது Drive'ல் உள்ள கோப்பு அனைவருக்கும் பகிரப்படவில்லை
12:19 ஏனென்றால் நாம் அந்த கோப்பை இந்த மின்னஞ்சல் பெறுநர்களுக்கு இன்னும் பகிரவில்லை
12:25 Share & Send மீது சொடுக்கவும்
12:29 திரையில் இந்த இரண்டு செய்தியில் ஒன்றைக் காணலாம்
12:32 உங்கள் செய்தியை அனுப்பிக்கொண்டு இருக்கிறோம்
12:34 அல்லது உங்கள் செய்து அனுப்பப்பட்டது
12:38 அனுப்பிய மின்னஞ்சலை பார்க்க View message என்ற தொடுப்பை சொடுக்கவும்
12:43 மின்னஞ்சலின் உள்ளடக்கத்தை இங்கு காணலாம்
12:47 ஒவ்வொன்றாக சரிபார்க்கலாம்
12:50 இதோ இணைப்புகள்
12:52 மற்றும் இணைய தொடுப்பு
12:55 மின்னஞ்சல் முகவரியின் கீழே ஒரு தலை கீழ் முக்கோணத்தைக் காணலாம்
13:00 அதை சொடுக்குகிறேன்
13:03 "நாம் பெருநர்களான To, Cc, Bcc'ன் முகவரிகளைக் காணலாம்"
13:11 பெருநர்களுக்கு எப்படி மின்னஞ்சல் தெரிகிறது என பார்க்கலாம்
13:16 இது Cc'ல் உள்ள ஒரு பெருநரின் கணக்கு
13:21 நாம் அனுப்பிய செய்தியை இங்கு காணலாம். அதை திறக்கிறேன்
13:27 Show Details மீது சொடுக்கவும்
13:29 இது Bcc'ஐ தவிர்த்து, To மற்றும் Cc பெறுநர்களைக் காட்டுகிறது
13:35 இது bCC பெறுநரின் கணக்கு
13:41 இதோ நமது செய்தி
13:43 அதை திறக்கிறேன்
13:46 Show Details மீது சொடுக்கவும்
13:49 இங்கு To, Cc மற்றும் Bcc பெறுநர்களைக் காணலாம்
13:55 அனுப்புனரின் மின்னஞ்சல் கணக்கிற்கு வருவோம்
13:59 இங்கே கவனித்தால் Bcc'ல் இரண்டு பெறுநர்கள் உள்ளன
14:04 ஆனால், இதில் ஒன்றை மட்டுமே காண இயல்கிறது
14:10 Bcc'ன் செயல்பாடு இது தான்
14:13 வேற்றுமையை நன்கு புரிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்
14:17 இந்த ட்யூடோரியல்'ன் முடிவிற்கு வந்து விட்டோம்
14:22 இதில் நாம் கற்றது
14:25 மின்னஞ்சல் பெருநர்களான To, Cc. Bcc
14:30 மின்னஞ்சலின் உரையை வடிவமைப்பது
14:33 மின்னஞ்சலுடன் கோப்புகளை இணைப்பது
14:36 கோப்புகளை Google Drive வழியாக பகிர்வது
14:39 புகைப்படம் அல்லது இணைய தொடுப்பை இணைப்பது
14:43 மேலும் Compose window'ன் தேர்வுகள்
14:47 இந்த இணையதளத்தில் உள்ள வீடியோ, Spoken Tutorial projectஐ எடுத்துரைக்கிறது.
14:52 இதை தரவிறக்கம் செய்து பார்க்கவும்
14:55 நாங்கள் பயிற்சிகள் நடத்தி தேர்வில், தேர்ச்சி பெருபவர்களுக்கு சான்றிதழ் வழங்குகின்றோம்
15:01 மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்
15:04 ஸ்போகன் டுட்டோரியலிற்கு ஆதரவு NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது
15:11 மேற்கொண்டு விவரங்கள் இந்த இணையதள முகவரியில் உள்ளது
15:16 உங்களிடம் இருந்து விடை பெறுவது பிரவின் ஐஐடி மும்பையிலிருந்து நன்றி.

Contributors and Content Editors

Pravin1389, Priyacst